Everything posted by விளங்க நினைப்பவன்
-
சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் - ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
தமிழ் ஸ்பீக்கர்கள் கூடிவிட்டது
-
அனைவரையும் அரவணைத்துச்செல்ல தயாராக இருக்கிறோம் - சிறிதரன்!
இந்த ஆக்கிரமிப்பு மேசமானது தான்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அவர்கள் சிறிசேன கோத்தபாய ரணில் காலங்களிலும் அங்கே சென்று அனுபவித்துவிட்டு இங்கே வந்ததும் வீர முழங்கங்கள் செய்தவர்கள் இப்போது அனுரகுமார திசநாயக்க புகழ் பாட்டு
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சிங்களவாகளுடன் ஒருபோதுமே சேர்ந்து வாழவே முடியாது என்ற தமிழ் தேசியவாதிகள் பலர் இப்போது குத்து கரணம் அடித்து அனுரகுமார திசநாயக்கவுக்காக பிரசாரம் செய்து ஜேவிபியின் பஸ்சில் ஏத்தி அனுப்பி புதைக்கும் அரசியல் முயற்ச்சிகளை இந்த திரியில் அழகாக விளங்கபடுத்தியுள்ளீர்கள்றீர்கள்👍
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
இல்லை. இதுவும் ஜேவிபியின் பிரசார பிரிவு வரைந்த படம் 😆
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஜேவிபியின் ஒரு தலைவர் ரில்வின் சில்வா வடக்கு தமிழர்கள் இனவாதத்தை நிராகரித்து போட்டார்கள் என்று சொல்லியுள்ளாராம் தங்களது சிங்கள அண்ணாமாரை பின்பற்றி அடுத்த தேர்தலில் இவர்களும் பெண்களை தெரிவு செய்வார்கள்
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
இதை விட உங்களை அவுஸ்ரேலிய தூதுவராகவே அனுரகுமார திசநாயக்க நியமித்துவிடுவார்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சிங்கலவனுக்காகவா கூவுனீர்கள்? சாமுவேல் செல்வநாயகம் சுமந்திரன் விக்னேஸ்வரன் தமிழர்கள். நீங்கள் கூவியது தப்பே இல்லை👍
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…!
மேலே உள்ளபடத்தில் தவறு உள்ளது கவகச்சேரி ஊர்காவல்துறை கிளிநொச்சி முலைதீவில் சிங்கள கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. ஓம் 😒 ✅
-
கொழும்பில் தமிழர் பிரதிநிதித்துவம் இழப்பு!
முஸ்லிம்கள் கெட்டிகாரர்கள் 👍 தமிழ் பிரதிநிதித்துவ இழப்பு தமிழர் பிரதேசங்களில் நடந்தது தமிழர்களிடம் கொண்டாடபடுகின்றது
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
@goshan_che அது கனடாவுக்கு அவர்களின் கொள்கை விளக்கும் உயர் அதிகாரியாக நியமிக்க இருக்கின்றார்கள் என்று அறிய முடிகின்றது 🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
😂 அனுரகுமார திசநாயக்க என்றால் தாராளமாக விகாரை கட்டலாமே அவர் கட்டினா அது இலங்கையில் மதநல்லிணக்கத்தை அல்லவா பிரதிபலிக்கும்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சரியான திருத்தம் இந்த திருத்தத்தின் படி எனது வாக்கு - சுமந்திரன் பாராளுமன்றம் செல்ல வேண்டும்.
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
இப்படியும் ஒரு வழி இருக்கிறதே 😃
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நம்பாமல் இருப்பது நல்லது உறவே.
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
🙆♂️ ஓம் நான் இனி ஆசைகளை வெளிட முதல் நிறைய யோசித்து தான் வெளியிட வேண்டும்😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முழுக்க உண்மை உணர்ச்சியூட்டும் புலுடா கதைகள் பேசி தமிழர்களை வழக்கம் போன்று ஏமாற்ற முயற்ச்சிப்பார்
-
அநுர அரசின் புதிய பிரதமர் யார்?
இது எல்லாம் என்ன ஒரு ஆசை. தலைவர் அனுரகுமார திசநாயக்க அமெரிக்காவில் ஸ்ரீலங்கா துதுவராக ஈழப்பிரியன் அய்யாவை நியமிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அனுரகுமார திசநாயக்க தான் அவர்களுக்கு எல்லாம் என்று நம்பி உள்ளனர்🙄
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மிகவும் நியாயமான கேள்வி
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்பாணம் சிங்களவர் கோட்டையாகவே மாறிவிட்டது சாவகச்சேரி , ஊர்காவற்துறை, கிளிநெச்சியை தவிர. கிழக்கு மாகாணத்தில் கல்குடா பட்டிருப்பு👍 💯✅
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஓம் சிங்கள மக்கள் எடுத்த முடிவை தம்பிகளும் பின்பற்றுவார்கள் என்ற இன்பம் தான் அவருக்கு அனுரகுமார திசநாயக்கவும் ரில்வின் சில்வா இப்போது தமிழர்கள் தமது பிரதேசங்களில் எடுத்த முடிவை பற்றி என்ன பேசி கொள்வார்கள்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
புலம்பெயர்ஸ் டமில்ஸ் செப்ரெம்பர் 21 இல் இருந்தே ஆரம்பித்துவிட்டனர்😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மை
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நுறு வீதம் அபாயகரமான உண்மை.