Everything posted by விளங்க நினைப்பவன்
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்தோன்றி மூத்தகுடியின் வாரிசு வசியா இப்படி சொல்வது
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை அரசிடம் மது கடைகள் திறக்க அனுமதி பெற்று பல மது கடைகள் திறந்து தமிழர்கள் குடித்து கொண்டு திரிகின்றனர் ஹீரோ அநுரகுமார திசாநாயக இதற்கு முடிவுகட்ட போகின்றார் என்கின்ற மாதிரி தானே தமிழில் செய்திகள் வந்தன
-
எமது மண்ணின் இன்றைய நிலை குறித்த தமிழ் கவி அம்மாவின் செவ்வி
அந்த நிருபர் கேட்கின்றார் சிறிதரன் சொன்னாரே சிறுவர் தினம் என்று வந்தால் பிரபாகரன் அவர்களுடைய மகன் தன்னை சுற்றி சுற்றி வந்த நினைவுகள் தான் வருகின்றது அதற்கு அம்மையார் இதற்கு மேலே ஒரு பெரிய பொய் உலகத்தில் இருக்க முடியாது என்று உண்மையை தெரிவிக்கின்றார். சிறிதரன் பொய்கதைகள் பேசி உசுப்பேற்றி தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்திருக்கின்றார்
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
இப்பவுமா 🤣 நான் தமிழ்நாட்டை பற்றி தெரிந்தவர்களிடம் இருந்து அறிந்தது அங்கே அமைதி மார்க்கத்தினர் நிறைய இருக்கின்றனர் அவர்களை மகிழ்வித்து தங்கள் வீடியோவிற்கு நிறைய குழு ஆட்கள் (subscriber) சேர்ப்பதற்காக இப்படியான வீடியோக்களை தயாரிக்கின்றனர்
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
தமிழ் தேசிய தூண்கள் பொரும்பான்மை சிங்கல மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்கி ஏற்பவர்கள். அதனால் அநுரகுமார திசாநாயகவை இலங்கையின் தலைவனாக ஏற்றுகொண்டுள்ளனர் தமிழ் படத்தில் வரும் கதாநாயகனாம் அநுரகுமார திசாநாயக .ஆனால் தமிழ் மக்களை தமிழ் தேசிய தூண்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தங்களுக்கு வாக்களிக்காத தமிழர்களை துரோகிகள் என்பார்கள். சர்வதேசத்துக்கு செய்தி சொல்வது என்பது தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் குழு கண்டுபிடித்த ஏமாற்று
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
கதற கதற அடித்த ஹமாஸ் கதறிய இஸ்ரேல் தமிழ்நாட்டில் இருந்து குசிபடுத்துவதற்காக காணொளி வெளியிட்டு பரப்பினர் 😊 👍
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இரண்டு கிழமையும் ஆகவில்லை அநுர குமார திசாநாயக பதவி ஏற்ற நாளில் இருந்து அவரை தமிழர் காவலனாக போற்றி புகழ்கின்றனரே
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
ஏற்கெனவே தமிழர்கள் கண்ணை மூடிக் கொண்டுஅநுர குமார திசாநாயகவுக்கு புள்ளிகளை அள்ளி வழங்கி ஜனாதிபதி மாளிகை புள்ளிகளால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றது. மேலதிகமாக இரண்டு புள்ளிகள் வைப்பதற்கு அங்கே இடமே இல்லை😳
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
தமிழ் யுரியுப்பர்கள் அநுரகுமார திசாநாயக்காவுக்கான பிரசாரத்தில் கோமளிகளாகவும் சந்தர்பவாதிகளாகவும் நடக்கின்றனர்
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
அண்ணா தெரிந்து கொள்ள கேட்கிறேன் சைக்கிள் ஓடுவது தானே நடப்பதை விட கடினம் நடை தான் சுலபமான பயிற்சி என்றபடியால் தானே சீனியர்களுக்கு நடப்பதை ஊக்கிவிக்கபடுகின்றது. நடப்பதற்கு கஷ்டபட்டவர் சைக்கிள் ஓடியது தான்.. இனி இலங்கை தமிழ் தேசியவாதிகள் கவுரவ அநுரகுமார திசாநாயக்கா அவர்கள் தமிழ்நாட்டு முதல்வராகவும் ஓவரைம் செய்ய வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகோள் வைப்பார்கள்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
சம்பந்தப்பட்ட தரப்புகளினால் ஏற்கொள்ளபட்ட அனுரகுமார திசாநாயக்காவே இப்போது அவர்கள் தலைவராக ஆகிவிட்டார் அவர்களின் தலைவரே அங்கே இருக்கின்ற போது யாருடனும் பேச வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை.
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
மது பழக்கத்தால் இலங்கை தமிழர்கள் சிரமபடுகின்றனரா மது அடிமை தனத்தில் இருந்து விடுதலையாவதற்கு தங்களது தலைவன் அனுரகுமார திசாநாயக்கரின் உதவியை வேண்டிநிற்கின்றனரா
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா என்றவுடன் மட்டும் அவர் கட்சியின் பழய செயல்களை உண்மைகளை எல்லாம் கிளறி கொண்டிருக்க கூடாது 😂
-
சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று பற்றி ...
உண்மை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிராகவே ஜேவிபி நின்றுள்ளது. ஆனால் இன்று இலங்கை தமிழ் பிரதேசங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல் நடைபெறுகின்றது. 21 ம் திகதி தேர்தல் வரை தன்மான தமிழனாக நாம் தமிழ் வேட்பாளர் அரியநேத்திரன்ரனுக்கே வாக்களிப்போம் ஒரு சிங்களவனுக்கும் எமது வாக்கை வீணாக்க மாட்டோம், சிங்களவன் எமது இடத்தில் எப்படி வாக்கு கேட்க முடியும் என்ற தமிழர்கள் தேர்தல் முடிவு வந்ததில் இருந்து ஜேவிபி தலைவர் அனுர குமார திசாநாயக்கவை தங்கள் தவைராக ஏற்று கொண்டதோடு இவர் இவ்வளவு நல்லவர் என்று தெரிந்திருந்தால் இவருக்கே வாக்களித்திருப்போமே தவறு செய்துவிட்டோம் என்கின்றனர்.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
நிலைமையை பார்த்தால் தேர்தலுக்கு அனுரகுமார திசாநாயக்க யாழ்பாணத்தில் கூட்டம் வைத்து தமிழ் பொது வேட்பாளர் கோஷ்டி போன்று பிரசாரம் எல்லாம் செய்ய வேண்டியது இல்லை. வெளிநாட்டில் வாழ்கின்ற கடும்போக்கு தமிழ்தேசியவாதியான கந்தையா அண்ணாவே மாறியிருக்கும் போது இலங்கையில் உள்ள தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கும்
-
இலங்கையின் பொருளாதரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு சீனாவின் ஒத்துழைப்பு அவசியமாகும் - வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
சீனாவுடன் தேனிலவு யார் எதிர்தாலும்
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
சிறப்பாக சொன்னீர்கள். அவர் மேல் தாமாக நம்பிக்கை கொண்டுள்ளார்கள் 🙆♂️ எந்த அடிப்படையில் இப்படி நம்பிக்கை வைக்கின்றனர் என்பது விளங்கவில்லை. 21ம் திகதி வரை இருந்த யாழ்பாணத்தை அனுரா வந்து புதிய மாற்றங்களுடன் மாற்றிவிட்டார் என்கின்றனர். ரசோதரன் அண்ணா அறிமுகபடுத்திய பழைய பாடல் ஒன்று தான் நினைவுக்கு வருகின்றது ஒன்றுமே புரியவில்லை உலகத்திலே என்மோ நடக்குது மர்மமாக இருக்குது
-
கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்
இன்றைய செய்திகள் தமிழ் சிங்களம் பேசுகின்ற படித்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுரா அரசாங்க ஆட்சியில் யாழ்ப்பாணம் சிங்கபூர் மாதிரி மாறுமா வியக்க வைக்கும் புதிய மாற்றங்களுடன் யாழ் நகரம்
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
எனக்கும் முதல்வன் படம் என்று ஒரு படம் இருப்பது இப்போது தான் தெரியவந்தது. யாழ்பாணத்து தவகரன் என்பவரின் வீடியோ ஒன்றை பார் என்று நண்பர்கள் அனுப்பி இருந்தனர். அதில் இலங்கை தமிழ் யுரியுப்பர்கள் மாதிரி அவரும் இலங்கை புதிய ஜனாதிபதியை புகழ்ந்துதள்ளிவிட்டு பின்பு தமிழ்நாட்டு தமிழர்கள் தங்களுக்கும் Anra Kumaradissanayake மாதிரி தலைவர் வேண்டும் என்று தமது ஆசையை தனக்கு தெரிவிப்பதாகவும் முதல்வன் படம் மாதிரி எங்கள் ஜனாதிபதி அனுரா அதிரடியாக செய்கின்றார் என்றும் சொல்லியிருந்தார்.தமிழ்நாட்டில் ஹிந்தியுடன் இனி சிங்களமும் கற்பிக்க தொடங்கலாம்
-
ராஜ்குமார் ரஜீவின் செவ்வியை கொஞ்சம் கேளுங்கள்.
இவரது கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகே குடைக்கு வாக்களிக்கும் படி யாராவது தங்களுக்கு தெரிந்த தமிழர்களை கேட்டிருப்பார்களா ☹️ அனுராதிசநாயக்க, பொன்சேக, நமல் ரசபக்ச இவர்களுக்கு கிடைத்ததை விடஇவர்கள் கட்சிக்கு ஒரு துளி வாக்குகளே கிடைத்தது
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
அதில் வேடிக்கை என்ன என்றால் ஜேவிபி வெற்றி பெறுவதற்கு முன்பு வேறுவிதமாக சொன்ன தமிழர்களும் ஜேவிபியின் அரசசபை புலவர்களாக தற்போது மாறியது தான் 😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அதை தானே சர்வதேசத்திற்கு கேட்கும் என்று கதையளந்து தமிழ் பொது வேட்பாளர்கள் கோஷ்டி ஏமாற்றுகிறார்கள் என்று நானும் சொன்னேன்😄