Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
இலங்கை மக்களின் நலனே ஈரான் மக்களின் நலன் என்றாராம் ஈரான் ஜனாதிபதி. ஈரான் கலாச்சாரமண்டபத்திற்கு ஈரான் ஜனாதிபதி மனைவி போனவவாம் .அங்கே இந்து குருக்கள், கிறிஸ்தவ குருக்கள், புத்த குருக்கள், முஸ்லிம் குருக்கள் எல்லாரும் ஒன்றாக நிற்கும்.வட்சப்பில் வந்த தகவல்படம் பார்த்தேன்.
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
எப்போது தெய்வம் தமிழரை காப்பாற்றி இருக்கின்றது 83 ல் இருந்து சிங்கலவரிடம் அடிவாக்க விட்ட தெய்வம் தானே.
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி
இந்தியாவால் புகழபடும் கூட்டு வளை சிஸ்ரம் வேலையில்லை.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
உறவே மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள் 👍
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
சேரி என்று தாழ்த்துவதற்காக பாவிக்கபடும் ஒரு சொல் என்று முதலில் மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது நானும் நினைத்து விட்டேன்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
மிகச் சிறப்பான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் 👌 அடைக்கலம் தந்த நாடுகளில் வைப்பில் இடாமல் இலங்கை வங்கிகளில் முதலீடு செய்து அடைக்கலம் தந்த நாட்டை வரியில் ஏமாற்றுவது. ஒரு வரம்பு மேல் வரும் வருமானத்துக்கு வரி கட்டுவது என்பது எல்லாநாடுகளிலும் நடைபெறுகின்ற சாதாரண நிகழ்வு.
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
உறவே இந்திய தமிழ்நாட்டு தேர்தல் நேரத்தில் உங்கள் கருத்து முக்கியமானது.
-
கர்நாடக பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்: கண்ணீருடன் கை கூப்பி மன்னிப்பு கோரிய குற்றவாளியின் தந்தை
கொலைகாரனின் அப்பா மனம் வருந்தி மன்னிப்பு கேட்கும் நல்ல முஸ்லிமாக இருக்கின்றார்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இலங்கை செய்யலாமோ அது தான் பிரச்சனை🤣 பேராதனை தாவரவியல் பூங்கா உட்பட மக்கள் விரும்பி பார்க்கும் இடங்களுக்கு இலங்கையர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணமும் வெளிநாட்டவர்களுக்கு அதிக கட்டணமும் வைத்திருப்பது சரியான நடவடிக்கையாகும் அதுவும் குடியேறிய வெளிநாட்டு கனவான்கள் ஆடம்பரத்திற்காக செலவளிக்கும் செலவுக்கு இந்த இலங்கையின் அதிக கட்டணம் ஒரு தூசி.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பாமாக ஈழத்தமிழருக்காக ] பாமாக கட்சி ஒரு மோசமான சாதி கட்சி என்றும் ஈழத்து வன்னியை தங்கள் தமிழ்நாட்டில் உள்ள சாதியினர் என்று நினைத்து தான் ஆதரவு கொடுத்தனர் என்று அறிய முடிகின்றது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஏன் சகோ அப்படி நினைக்கிறீங்கள்.. உறுதியாக நீங்கள் யாழ்களத்தில் அடித்து சொல்வதால் உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைத்தேன்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
தமிழ்நாட்டிலேயே ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கும் அரசியல் தலைவர்கள் அதில் செந்தமிழன் என்று சொல்லி கொண்டும் ஏமாற்றும் ஒருவர் உங்கள் நிலை விளங்கி கொள்ள கூடியது. உடன்படுகின்றேன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இதென்ன லூஸ் தனமான கேள்வி? இந்த கேள்வியே உங்களுக்கு புலிகளின் நடைமுறை பற்றி ஒரு அறுப்பும் தெரியாது என்பதை சொல்லி நிற்கிறது. நான் என்ன பொட்டமானின் அணியிலா இருந்தேன். இந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து வைக்க? தொடர்புகளை வைத்து பார்க்கின்ற போது இது எல்லாம் நமது வீரப்பன் பையன்26 க்கு தெரிந்து தான் இருக்குமோ
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
சென்னையில் இருக்கும் பிபிசி இதை யாழ்பாண தமிழர்களை கொப்பி பண்ணி கண்டுபிடித்த மாதிரி தெரிகின்றது சொக்லேற் எல்லாம் கன்டோஸ் என்பது போல் தற்காலிக வதிவிட உரிமை, நிரந்தர வதிவிட உரிமை எல்லாமே அமெரிக்கன் கிரீன் காட்😂 நானும் நினைத்தேன் யாழ்பாணத்து தொகுதிகளில் ஒரு 30 ஆயிரம் 40 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்கள் என்றார்கள் .அவர்களுக்கே வாக்குக்கு 25 000 கொடுக்க முடியாதே ஜனதொகை வெடிக்கும் நிலையில் உள்ள இந்தியாவில் பல இலட்சங்கள் வாக்குகள் கொண்ட தொகுதிக்கு வாக்குக்கு 25000 கொடுப்பது என்றால் சீமான் எதை சொன்னாலும் நம்புவது என்ற பரவச நிலையை அடைந்துவிட்டனர்.
-
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
மகிழ்ச்சி. [நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில் "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து] இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் ஈழதமிழர்கள் மேற்க்கு நாட்டு குடிமக்கள் என்பது இங்கு சாதரணமான ஒன்று. இந்தியாவில் இதற்கு கடுமையாக போராட வேண்டியுள்ளது. இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கபட வேண்டும். பிரான்ஸ் யுகேயில் கிரீன் காட் சிஸ்ரம் இருக்கின்றதா அமெரிக்காவில் தான் என்று நினைத்தேன்.
-
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
சாதனையாளருக்கு அஞ்சலிகள்.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும் வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
-
ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்
இஸ்ரேல் ஈரான் மீதுதாக்குதல் தொடங்கிவிட்டதா. நான் பையன்26 றின் சகோதரி கல்யாணி அக்கா இஸ்ரேல் தாக்குதலை 22 ம் திகதி தொடங்கும் என்பதை நம்பி திங்கள் லீவுக்கு விண்ணப்பித்து விட்டேன்
-
மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!
இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
இப்போது வெளிநாட்டிலே கொரோனா அழிவு அதை கொடர்ந்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரப்பு போர் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் ரெயில் நிலையத்தில் நிற்கும் போது பெண்களும் ஒரு டொலர் தரமுடியுமா என்று கையை பிடித்து கேட்கிற மாதிரி கேட்கின்றனர்.
-
14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
அதை நல்லூர் கந்தன் பொறுப்பில் விடுங்கள்🤣. இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து இலங்கையை மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
எல்லாவற்றையும் இலங்கையில் பறிகொடுத்ததினால் தானே அலைகின்றார்கள் அதையும் தெளிவாக குறிபப்பிட வேண்டும்
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நீங்கள் மற்றய ஆட்களைவிட உடம்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.வெற்றி அடைவீர்கள் உறவே 👍
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே