Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. 100க்கு மேலே 120 வரை 🙄 சீனி வருத்தம் வருவதற்காகன முதல் உள்ள ஆரம்ப நிலை பிரிடயபிட்ரிஸ் என்று நினைக்கிறேன். பெரியவர்கள் வந்து விளங்கபடுத்துவார்கள். காலையில் கோப்பி , ரி குடிக்காமல் போய் எடுப்பதே சரியான அளவு. சொக்கிளேற்றுடன் திரிவது எனக்கு பிடித்தமான விடயம்😋
  2. மகிழ்ச்சி இனிப்பு சாப்பாடுகள் கூடி தான் ஆட்களுக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் இப்படியும் இருக்கின்றதே 100 உள்ளே இருக்க வேண்டுமாம் எனக்கு 72 உங்களுக்கு எவ்வளவு இருந்தது அவர்கள் 3 நேரமும் சோறு. எம்மவர்கள் பலர் ஒரு நேரம் மட்டுமே சோறு. காலை லைற்றான இடியப்பம். பின்னேரம் லைற்றா புட்டு அல்லது கொத்து ரொட்டி.
  3. இப்படி ஒரு நடைமுறை இந்தியாவில் இருப்பதை இப்போது தான் உங்கள் மூலம் அறிகிறேன். இந்தியாவில் சாதி முறை மிகவும் மோசமாக தான் இருக்கின்றது.
  4. ஒரு தகவலுக்காக எனது நண்பர் ஒருவர் சியரா லியோன் Sierra Leone என்ற ஆப்பிரிக்க நாட்டுக்கு சென்றிருந்ததை சொல்லியிருந்தார். அங்கே ஆங்கிலம் தான் அரச மொழி. அவர்களுக்கு சொந்த மொழி இருந்தது பின்பு கைவிடபட்டதாம். எல்லோரும் ஆங்கிலம் தான் பேசுவார்களாம் விளங்கி கொள்வது கஷ்டமாக இருக்குமாம்😂 இலங்கையில் தமிழ் இருக்கும் 👌
  5. இங்கே சீமான் ஆதரவாளர்கள் அவர் தவறை கண்டிக்கவில்லை பாலபத்ர ஓணாண்டியை தவிர. மற்றவர் சிலர் அந்த தவறை சீமனுக்காக நியாயபடுத்துகிறார்கள்.சீமான் ஆதரவாளர் ஒருவர் சீமானை நியாயபடுத்துவதற்காக வெளிநாடுகளில் குடியேறிய ஈழதமிழர்கள் ஆங்கில மொழி மூலம் தானே கல்வி கற்கின்றார்கள் என்கிறார். யாழ்களத்து சீமான் ஆதரவாளர்கள் அப்படி நடந்திருக்காவிட்டால் தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளுமே சுத்துமாத்துக்கள் என்றுவிட்டு உறவுகள் கடந்திருப்பார்கள். சீமான் நோக்கி விர‌ல் நீட்டி கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். தமிம்நாட்டு மீனவர்கள் களவு எடுக்க இலங்கை வந்து இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றனர்.ஆனால் அந்த பிரச்சனையை கச்சத்தீவு மீட்பு என்று தமிழ்நாட்டில் பெரிய கட்சி சின்ன கட்சி எல்லாம் இப்போது அங்கே உள்ள மக்களை ஏமற்றி அரசியல் செய்வதை பார்க்கின்றோமே.அது மாதிரியே ஆங்கில மோகத்தால் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கின்றார்கள் தமிழ் தமிழ் என்று மக்களை அங்கே எல்லோரும் ஏமாற்றுகின்றனர் என்று நினைத்திருப்போம்
  6. தமிழ் தமிழ் என்று தமிழைவைத்து தமிழ்நாட்டில் அரசியல் நடத்தும் சீமான் தமிழ்நாட்டிலேயே தமிழ் வழி கல்வியை நிராகரித்து தனது மகனுக்கு ஆங்கிலவழி கல்வி படிப்பிப்து அவர் செய்கின்ற சுத்துமாத்துகளில் முதன்மையானது.இலங்கையில் தமிழ் வழி கல்வியில் படித்து பின்பு இலங்கை யுனியில் படித்து டொக்டர்களாக இலங்கை தமிழர்கள் வெளிநாட்டில் உள்ளனர். அது போன்றே இலங்கையில் தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள் உயர்நிலையில் உள்ளார்கள் இலங்கையில் சிங்கலத்தில் படித்த சிங்களவர்களும் நல்ல நிலையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டவர்களோடு வேலைபார்க்கும் ரசோதரன் அண்ணா இங்கே தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.தமிழ் மொழி மூலம் படித்த தமிழ்நாட்டு தமிழர்கள் நல்ல நிலையில் உள்ளதை. சீமான் ஆங்கில மோகத்தால் தமிழை நிராகரித்து தனது மகனுக்கு ஆங்கிலவழி கல்வி படிப்பிக்கின்றார் .
  7. தமிழக கட்சிகள் எல்லோருமே ஒரே சுயநல அரசியல் குட்டையில் ஊறிய மட்டைகள் தான். அந்த மட்டைகளில் சீமான் கடைந்தெடுத்த சுயநல மட்டை என்று தெரிகின்றது. ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு தனது மகனுக்கு ஆங்கிம் மூலம் கல்வி கற்பிக்கின்றார்.தமிழை வைத்து இந்தளவுக்கு மற்றவர்கள் ஏமாற்று மோசடி செய்யவில்லை.
  8. சீமான் வெளிநாட்டு ஈழதமிழர்களை கொண்டு மேற்குலக சாடுகளில் இருந்து ஆங்கில நடிகைகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து தனது தேர்தல் பிரசாரத்தை நடத்த வேண்டும்.
  9. சீமானுக்கு தமிழ் தமிழ் என்பது படம் காட்டும் அரசியல் பிழைப்பு. தமிழ் நாட்டிலே தனது பிள்ளைக்கு ஆங்கிலவழி மூலம் கல்வி கற்பித்து அந்த சுத்துமாத்தையும் வெளிநாட்டு ஈழதமிழர்களை கொண்டு சரி என்று சொல் வைத்தாரே அது தான் அவருடைய வெற்றி. நல்ல காலமாக இவர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார்.
  10. ✅ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் பழைய இந்திய பிரதமரிடம் நீங்கள் இந்திய‌ ப‌டையை பாக்கிஸ்தானுடன் போரிட அனுப்பகிறீர்களா அல்ல‌து நான் என‌து பொலிஸ்சை அனுப்ப‌வா என்று கேட்டதாக பையன்26 முன்பு எனக்கும் சொல்லியிருந்தவர். அந்த முத‌ல‌மைச்ச‌ர் அப்படி உண்மையில் சொல்லியிருந்தால் அது சீமான் பாணியிலான வெறும் வாய் சவால். அவரால் அனுப்பவும் முடியாது. அனுப்பினால் வங்காள பொலிஸ்சார் வேலையைவிட்டே ஓடிவிடுவார்கள். இந்தியா தொடர்புடைய விடயங்கள் நடந்தவை தெரியபடுத்தி நீங்கள் நல்ல விளக்கம் அளித்து வருகிறீர்கள் 👍
  11. இந்தியா இலங்கையில் பக்தர்கள் எல்லாம் கடவுளை காண தேடி சென்று கஷ்டபட்டு காத்து இருக்கின்றனர் முன்னைய தமிழ்நாட்டு முதல்வரின் வீடு தேடி கடவுளே வசிட் பண்ணியுள்ளார் 👍 சீமான் கட்சி தேர்தலில் பெற்ற வாக்குகளை கணக்கிட்டு வாக்களித்த அத்தனை பேரையும் தமிழ் விடுதலை போராளிகளாக அறிவித்துவிடலாம்.சீமான் ஆட்சிக்கு வரும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் ஆங்கிலம் மூலம் கல்வி கிடைக்க உறுதி செய்யபடும் என்று அறிவித்துவிடலாம்.
  12. வெளிநாட்டில் இருந்து நான் நினைத்தது கூட்டமைப்பு கட்சிக்கு வாக்களிப்பவர்கள் எல்லாம் தனி ஈழம் அமைய வேண்டும் என்பவர்கள் . யாழ்களத்தில் வேறு ஒரு திரியில் ஏற்கெனவே நான் எழுதியது தான் இலங்கைக்கு போன போது தான் தெரியவந்தது தனிநாடு வேண்டும் என்று கேட்காதவர்களும் தமிழ் தேசியகோட்பாட்டை ஆதரிக்காதவர்கள் அது என்ன என்றே தெரியாதவர்கள் கூட்டமைப்பு கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்பதை
  13. உத‌ய‌நிதியியும் சீமான் போன்று தனது மகனுக்கு ஆங்கில வழி கல்வி கற்பித்தால் அது தவறு தான் ஓம் இதில் அவர்கள் பெருமை கொள்ள ஏதும் இல்லை. அவர்கள் தாங்கள் வாழும் தங்கள் நிரந்தர நாட்டு மொழியை பேசுகின்றனர். இலங்கையில் தமிழர்கள் சிங்கலவர்கள் தங்கள் மொழிகளில் பேசுவது படிப்பது போன்று. எனக்கும் தமிழ் கொஞ்சம் தான் விளங்கி கொள்ள கூடிய தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர். ஆனால் தமிழ் தமிழ் என்னும் சீமான் தமிழ்நாட்டில் செய்வது ஏற்றுகொள்ளவே முடியாதது
  14. மேற்படி காணொளியில் பேசுபவர் நடிகர் சிவகுமார் என்பவர் தமிழ்நாட்டின் சில குறைகளை சொல்லி அவற்றை தீர்த்து வைக்கும்படி முதல்அமைச்சரிடம் வேண்டுகோள் விடுகின்றார். ஈழத்து வெளிநாட்டவர்களோ இந்த தமிழ்நாட்டு பிரச்சனைகளை எல்லாம் தமிழ் தமிழ் என்று விட்டு தமிழ்நாட்டிலேயே தனது மகனுக்கு ஆங்கில வழி கல்வி கற்ப்பிக்கும் சீமான் ஆட்சிக்கு வந்து தீர்த்து வைப்பார் என்று நம்பிவிட்டனர் 🙄 அரச பாடசாலைகள் சரியில்லை அதனால் மகனுக்கு ஆங்கில வழி கல்வி படிக்பிக்கின்றேன் என்று சீமான் சும்மா சாட்டுக்காக அடித்துவிட்டதை இவர்கள் பிடித்து கொண்டனர்
  15. அவர் குதித்து உங்களுக்கு காட்டினாலும் தனது மகனுக்கு ஆங்கில வழி கல்விதானே கற்ப்பிக்கின்றார். அவரது குதிப்புக்கு வெளிநாட்டு ஈழதமிழர்கள் இரசிகர்கள்
  16. நல்லது உற‌வே அப்படிபட்ட நீங்கள் தமிழ்நாட்டில் சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭 இலங்கையில் தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது. சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால் தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣
  17. சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு. இவர் தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே இல்லை
  18. தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35 இடங்களில் தானே திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  19. ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர் உங்களுக்கு நினைவிருக்கோ முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  20. நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு 🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  21. ரஷ்யா ஜனாதிபதி புதின் என்றும் ஒருவர் இருக்கின்றார்😂 இலங்கை தமிழர்கள் சிங்களவர்கள் பலர் அவரின் தீவிர இரசிகர்கள். ரஷ்யாவில் ஊழல் மோசடிகள் செய்து பெரும் சொத்துக்கள் வைத்திருக்கின்றார் தமிழர்களுக்கோ சிங்களவர்களுக்கோ எதுவுமே செய்ததில்லை .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.