Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஆமையும் தமிழனும்....
அவர் இப்படியான விடயங்களை சீரியசாக உண்மை என்று நம்புபவர்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இப்போது தமிழீழம் இருந்தால் மோடி இராகம் தான் மணிப்பூரில் பெண்கள் கவுரவிக்கபடுகின்றனர்.
-
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை எவ்வளவு ஆபத்தானது? எப்படித் தப்புவது?
பல தெரிந்திருக்காத தகவல்களை தமிழில்தந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
விளங்கி கொண்டேன் உறவே.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சோசலிச நாடு அமைக்கும் பயமுறுத்தல்கள் இருந்துள்ளது ☹️
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அவரின் மதத்திற்கு அவர் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றால் தமிழர்களை பிடித்து கிறிஸ்துவர்களாக மதம் மாற்ற வேண்டும். [சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை.] இந்திய தமிழ் படம் ஒன்றில் பார்த்தேன் அரசியல் தலைவர் சொல்வார் அவன் நம்ம சாதி தானே என்பார் அது போன்று சுமந்திரனும் இருக்க வேண்டுமோ 🙄
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இந்த வீரப்பன் ஒரு காட்டு கொள்ளைகாரன் என்று அறிய முடிகின்றது அவரின் படத்தை ஏன் நீங்கள் உங்கள் படமாக போட்டிருக்கின்றீர்கள்
-
காஸா யுத்தம்: ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அழிக்கபட வேண்டிய எதிரிகளில் நிக்கரகுவா சிவப்பு சட்டையும் எங்களது சிவப்பு சட்டைகளும் உள்ளடக்கம்
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
சுமந்திரன் ஓய்வு பெற்றால் தமிழ் தேசியவாதிகள் அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி ஆரம்பிக்கும்
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
சுமா நலமாக இருக்கின்றீர்களா
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வவுனியாவில் தரம் 2 மாணவன் மீது தாக்குதல்: நான்கு நாட்களின் பின் ஆசிரியர் கைது
மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் மீது சரியான நடவடிக்கை.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நேர்த்தியான ஒரு விளக்கம் 👍
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
இப்போது எல்லாம் டிக்டொக் அறிஞர்கள் தான் வெளிநாட்டு ஈழதமிழர்களின் நம்பிக்கைக்குரியவர்கள் முஸ்லிம்கள் போன்று தமிழை பேசலாம் மிகுதி எல்லாம் அரபு வீதமாக இருப்பது போன்று தமிழ் கிறிஸ்தவர்களும் இருக்க வேண்டும் என்று தமிழ்தேசிகர்கள் எதிர்பார்க்கின்றார்களோ
-
இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
👍 என்னுடன் பயிற்ச்சி நிலையத்துக்கு வரும் ஒருவர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் elliptical மெசினில் பயிற்சி செய்கின்றவர். யாழ்களத்தில் முன்பு இதை தெரிவித்து இருந்தேன். உங்கள் அனுபவம் கால் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
இப்போதே இந்திய பிரதமர் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கச்சதீவு மீட்பு போரில் அவர்களுடன் யாழ்கள ஈழத்து உறவு ஒருவரும் பங்குபற்றுவார் போல தெரிகிறதே 😭
-
"கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்"
கட்டுரைக்கு நன்றி.
-
வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!!
ஏன் புத்தன் அண்ணா அதை தமிழில் சொன்னால் அல்லா கோபம் கொள்வாரோ
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்
மகிழ்ச்சி. 💯✅ ஆதவன் செய்தி இலங்கை குடிமக்களுக்கு விசா தற்காலிக விசா என்று எழுதியுள்ளது 😂
-
காலை உணவு எல்லோருக்கும் அவசியமா? அரசனைப் போல சாப்பிட்டால் என்ன ஆகும்?
100க்கு மேலே 120 வரை 🙄 சீனி வருத்தம் வருவதற்காகன முதல் உள்ள ஆரம்ப நிலை பிரிடயபிட்ரிஸ் என்று நினைக்கிறேன். பெரியவர்கள் வந்து விளங்கபடுத்துவார்கள். காலையில் கோப்பி , ரி குடிக்காமல் போய் எடுப்பதே சரியான அளவு. சொக்கிளேற்றுடன் திரிவது எனக்கு பிடித்தமான விடயம்😋
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மகிழ்ச்சி நல்லதொரு நோக்கம்👍
-
காலை உணவு எல்லோருக்கும் அவசியமா? அரசனைப் போல சாப்பிட்டால் என்ன ஆகும்?
மகிழ்ச்சி இனிப்பு சாப்பாடுகள் கூடி தான் ஆட்களுக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் இப்படியும் இருக்கின்றதே 100 உள்ளே இருக்க வேண்டுமாம் எனக்கு 72 உங்களுக்கு எவ்வளவு இருந்தது அவர்கள் 3 நேரமும் சோறு. எம்மவர்கள் பலர் ஒரு நேரம் மட்டுமே சோறு. காலை லைற்றான இடியப்பம். பின்னேரம் லைற்றா புட்டு அல்லது கொத்து ரொட்டி.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்படி ஒரு நடைமுறை இந்தியாவில் இருப்பதை இப்போது தான் உங்கள் மூலம் அறிகிறேன். இந்தியாவில் சாதி முறை மிகவும் மோசமாக தான் இருக்கின்றது.