Everything posted by விளங்க நினைப்பவன்
-
'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு கடந்த வருடம் என்று நினைக்கிறேன் நுணாவிலானும், உடையாரும் யாழ்களத்தில் தகவல், வீடியோவும் தந்திருந்தவர்கள். யாழ்பாண மாவட்டம் கிளிநொச்சியில் நடந்தத. 😄 தேடிபார்த்தேன் காணவில்லை பின்பும் நேரம் கிடைக்கின்ற போது தேடிபார்க்கிறேன்.
-
'மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது.
இந்த சவூதி அரேபியாவின் அழகி போட்டியே நடத்தும் மற்றங்கள் நடைபெறுகின்ற போது அவர்களையே அப்படியே பின்பற்றும் இந்திய, இலங்கை முஸ்லிம்கள் ஹிஜாப் புர்காவால் பெண்களை மூடிவைப்பதை விடுவார்களா அல்லது நாங்கள் தான் உண்மையான சவூதி அரேபியாவின் வாரிசுகள் என்பார்களா யாழ்பாணத்தில் நடத்தபட்ட அழகிப் போட்டியை தமிழ் கலாச்சார காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் 🤣
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
ஓம் அப்படி தான் என்று நினைக்கிறேன்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
இந்த கோட்பாட்டை இந்த காலத்தில் நடைமுறைபடுத்த முடியுமா என்று அவர்கள் மறுபரிசீலனை செய்யவோ அல்லது காலத்திற்கு ஏற்படி மாற்றி அமைக்கவோ அவர்கள் தயாராக இல்லை. ஒரு பகுதி வெளிப்படையாவே சொல்லி ஆதரிக்கின்றனர், மற்றய பகுதி எமது மதம் சாந்தி சமாதானம் கொண்டது என்று சொல்லி கொண்டு ஆதரிக்கின்றனர்.
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
அந்த கட்சி தமிழ் தேசியம் கோட்பாட்டை ஆதரிக்கின்றது அதனால் குளிர் என்றும் பார்க்காமல் கலந்து கொண்டார்கள்.
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
தமிழ்நாட்டு இப்படியான செய்திகளை படிக்கும் போது அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கும்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
தவறு இல்லை அப்படி செய்கின்றார்கள். கனேடியர் அவுஸ்ரேலியர்கள் இடம்பார்க்க ஐரோப்பா செல்வதானால் (Tourist) ரிக்கற் கடவுசீட்டுடன் போய் இறங்கலாம் ஆனால் ஐரோப்பியர்கள் மேற்படி நாடுகளுக்கு செல்ல விசாவுக்கு eTA க்கு விண்ணப்பிக்க வேண்டும்.இலங்கை ஏழைநாடு என்றபடியால் வெளிநாட்டு தமிழர்கள் சிலர் கிண்டலாக பார்க்கின்றனர்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
கடவுள் இருக்கிறாரா.............?
சிறப்பு 👍 விருப்பு அடையாளம் முடிவுவடைந்து விட்டது
-
இலங்கையில் ஏழுமலையான் கோவில் !
உள்ளம் கையில் இருக்கும் அப்பிள் போன்ற உண்மை இது இதை சக்தி கொண்ட ஏழுமலையான் உணர்வது அவருக்கு ஒரு தூசு. இலங்கையில் தங்கம் விலை அதிகரிக்கும்.இலங்கை செல்கின்ற வெளிநாட்டு தமிழர்கள் அங்கே போய் மொட்டை அடித்து திரும்புவார்களா
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
முஸ்லிம் மத அடிப்படைவாதம் உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளதாக முதல் சொல்லியுள்ளீர்கள். அது தான் சரியானது. ரஷ்யர் யேர்மனியர் தமிழர் என்று இல்லை அந்த முஸ்லிம் மதஅடிப்படைவாதத்தின் இலக்கே அனைத்து இனங்களையும் முஸ்லிம்களாக மாற்றுவது முஸ்லிம் மத சட்டமே அனைவரையும் ஆட்சி செய்யும்.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
சரியான கருத்து. இலங்கையில் வெளிநாட்டினர்களுக்கு இலவச மருத்துவம் கொடுப்பது பற்றி தெரியவில்லை.தகவல் சொல்ல குருசோவையும் காணவில்லை ☹️ வெளிநாட்டினரிடம் டொலரில் கட்டணம் அறவிடுவதே சரியானது.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் இந்தியாவின் ஹிந்தி பேசுகின்ற மக்களின் மாகாணங்கள் எல்லாம் முன்னேறி பணக்கார மாகாணங்களக மாறி தமிழர்கள் எல்லாம் இப்போது வேலை தேடி அங்கே தான் செல்கின்றனராம்.
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
ரஷ்யா, சீனா, கியூபா , வடகொரியா எல்லாம் வெறும் வெத்து வேட்டுக்கள். சிறந்தது எது என்பதை ஈழத்தமிழர்கள் குடியேறிய தமது புத்திசாலிதனத்தை எமக்கு காட்டியுள்ளார்கள் என்று சிங்கல மக்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துகின்றார்.
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷ்ய மக்கள் Caucasus, Dagestan முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்ததாகவே நம்புகின்றனர். இந்திய இலங்கை முஸ்லிம்கள் தான் உக்ரேனில் இருந்து வந்தவர்கள் இந்த பயங்கரவாத செயலை செய்தார்கள், அமெரிக்கா தான் செய்தது என்று வாதிடுபவர்கள்.
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
தனது உக்ரேன் ஆக்கிரமிப்புக்கா உக்ரேனுக்கு எதிரான பிரசாரமாக இந்த பயங்கரவாத செயலை மாற்றவே புதின் முயற்சிக்கின்றார். உக்ரைனை ஆக்கிரமிப்பது, ரஷ்ய எதிர்க்கட்சிகளை மக்களை அடக்கி ஒடுக்குவதில் புதினின் அதிகார வட்டம் காட்டிய அதிக ஈடுபாடு காரணமாக முஸ்லிம் பயங்கரவாதத்தின் அபாயத்தில் கவனம் செலுத்தவில்லை.
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
இந்த காணொளியை ஓடவிட்டு ஓடவிட்டு பார்த்தேன். பெரிதாக விளங்கவில்லை. தெரிந்த விண்ணர்கள் சிலருக்கு காணொளியை பகிர்ந்து கேட்டேன். இலங்கை பாடசாலைகளில் பேச்சு வல்லமையை ஊக்குவிப்பதற்காக இப்படி பேச்சு போட்டிகள் நடத்தபடுவதாக சொன்னார்கள். இந்த இலங்கை வெய்யிலில் அவர்கள் கோட், ரை கட்டி பேசும் போதே எனக்கும் பாடசாலை சம்பந்தபட்டதாக இருக்குமோ என்று முதலில் நினைத்தேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பின்பு என்ன இனி தேர்தல் மெசினின் சாட்டுக்கள் எல்லாம் வேவைபடாது.
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
புத்தன் அண்ணா இணையவன் அண்ணா சொன்னது உண்மை..சைவம் தமிழை வளர்ப்பதாக சொல்லி தன்னை தான் வளர்க்க பார்த்தது. இதனால் தமிழ் இனத:திற்கு வீழ்ச்சி இந்தியா இந்து சைவம் இஸ்லாம் வைணவம் கிறிஸ்தவம் தமிழர்களை வைத்து பயனடை முயற்சித்தன.
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
நீங்கள் கந்தையா அண்ணைக்கு தானே சிகப்பு புள்ளி போட்டிருக்கிறீர்கள் 🤔 கெட்ட காணொளி இங்கே இல்லை 🙏
-
கனடாவில் கார் களவு.
முற்காலங்களில் கொலை வெறியோடு போட்டு தள்ள வேண்டும் என்று திரிந்தவர்கள் இன்று மாறி மரண தண்டனையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குகின்றனர் நீங்களோ எதிர்மாறாக முன்பு நல்லவராக இருந்து விட்டு இப்போது மனிதர்களை போட்டுதள்ள வேண்டும் என்று வெளிக்கிட்டுள்ளீர்கள் ☹️
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்திய ஊடகவியலாளர் ஒருவர் முன்னேற்பாடாக இப்போதே தனது விருப்பத்துக்குரியவர் தேர்தலில் தோற்றாலும் என்று சொல்லிவிட்டார் தேர்தல் மிசினில் குளறு படிகள் செய்ய வாய்ப்பு இருக்கின்றது 🤣 தனது விருப்பத்துக்குரியவர் வெற்றி பெற்றால் தேர்தல் மிசின் குளறு படிகள் ஒன்றும் இல்லை, மக்கள் பேராதரவுடன் தனக்கு பிடித்தமானவர் வெற்றி பெற்று கொண்டார்.