Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. அவர்கள் இறுதி இலட்சியமே முக்கிய முக்காத இடங்களில் எல்லாம் சிலைகள் வைத்து யாழ்ப்பாண அழகை நாசமாக்குவது தானே. சுத்தமான மலசலகூடம், குப்பைகள் ஒழுங்காக அகற்றும் ஏற்பாடுகளை செய்யட்டும்.
  2. அது படுபாதக கொலைகார இயக்கம் . ஜேவிபி சுத்தம் அது ஒரு நல்லாட்சி தரும் என்று தமிழர்கள் பிரசாரம் செய்வதால் அது உண்மையாகிவிடாது.
  3. பெண்கள் தமிழ்நாட்டில் நடமாட முடியவில்லை என்று சொல்லலாம் என்று பார்த்தால் குற்றவாளிகள் மூன்று பேரையும் பொலிஸ் பிடித்தது இவர்களுக்கும் விஜய் எடப்பாடிக்கும் மிகவும் ஏமாற்றமாக போய்விட்டது 😂
  4. இந்த குற்றவாளிகள் சிறைக்கு செல்ல சந்தர்பம் வராது போல் தெரிகின்றது. அமைச்சர் சொல்லியுள்ளாராம் இந்த செயல் பகிடிவதை அல்லது வன்முறையுடன் தொடர்புடையதாக இருக்குமானால் இப்படியான செயல்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  5. நீங்கள் சொன்னது சரி . இலங்கையில் தமிழர்களின் சன தொகை 2024 அதிகரித்திருக்கின்றது. அப்படியிருக்க பதற வைக்கும் தமிழர்களின் வீழ்ச்சி என்று காணொளியும் ஒன்று உலாவருகின்றது.
  6. இரண்டு குற்றங்களுக்க மாணவ குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும் மாணவர்களை வதைத்த குற்றம் பலவந்தமாக மதுபானம் பருக்கிய குற்றம்.
  7. வைகோவும் சீமானும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிபிடித்து கொண்டனர் என்ற செய்தியை படித்து நானும் யோசித்து கொண்டிருக்க இப்படியும் ஒரு செய்தி.
  8. அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சில் புளகாங்கிதம் கொண்ட வெளிநாட்டு தமிழர்கள் சிலர் அவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருங்கோ என்று நல்லுர் கடவுளை பிரார்த்தனையும் செய்கின்றார்கள். அதற்காக இன்னும் விரதம் தான் அவர்கள் இருக்கவில்லை. டொனால்ட் ரம் இன்னொரு தடவை தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவரே விரும்புகின்றார். ஆனால் இங்கே வெளிநாட்டு தமிழர்கள் தோழர் நல்லாட்சி செய்ய காலம் போதாது அவர் இரண்டாம் மூன்றாம் தடவையும் ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்பி இப்போதே சொல்ல தொடங்கிவிட்டனர்.
  9. சைக்கிளில் வந்த அவர் பாகிஸ்தானில் எல்லை மூடப்பட்டு இருந்ததால் விமானத்தில் இந்தியா டெல்லி வந்து பின்பு சைக்கிளில் நாகப்பட்டினம் வந்து கப்பல் எடுத்து சைக்கிளுடன் காங்கேசன்துறை வந்துள்ளார்.
  10. நான் கவிதையில் வீக் ☹️ ஆனால் ஈழ தமிழர்கள் அவர் கவிதையை மிகவும் இரசிப்பார்கள் இப்போ இவர் யாழ்பாணத்தில் சொன்ன கவிதை என்று வட்சப்பில்வந்தது. 👇 மண்ணின் மீது தண்ணீர் இருக்கின்றது மண்ணுக்கு கீழே கண்ணீர் இருக்கின்றது இது தான் யாழ்பாணம். அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவின் அரவணைப்பில் இருந்த இந்த சின்மயி என்ற பாடகி நீண்ட காலம் மகிழ்ச்சியாக பாடி திரிந்து தனது திருமணத்திற்கும் வைரமுத்துவை அழைத்து அவர் காலில் மகிழ்ச்சி பொங்க விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பின்பு தான் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து இப்படி ஒரு குற்றசாட்டை சுவிச்சலாந்தில் நடந்ததாக வைத்தார். இவா ஒரு பிராமணர் என்ற காரணத்தால் இந்தியாவில் சிலர் ஆதரித்தனர். இது எவ்வளவு சுத்துமாத்து என்பது அங்கே உள்ள ஈழதமிழர்களுக்கு தெரியும்.
  11. பிரான்ஸில் இருந்து வெளிகிட்டு சைக்கிளில் யாழ்பாணம் வந்து சோந்த பிரான்ஸ் தமிழர் சாதனை பற்றி வட்சப்பில் தகவல் உலா வருகின்றது . பாகிஸ்தானில் எல்லை மூடப்பட்டு இருந்ததால் விமானத்தில் இந்தியா டெல்லி வந்து பின்பு சைக்கிளில் நாகப்பட்டினம் வந்து கப்பல் எடுத்து காங்கேசன்துறை வந்துள்ளார். Tamil Plusபிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சைக்கிளில் வந்த இளைஞர் இலங்கை முழுவதும் 120 நாட்கள் வானில் பயணம் செய்து முழு இலங்கையை சுற்றி பார்ப்பது சாதனையா நாங்களே 2 அரை மூன்று கிழமை விடுமுறைகளில் சில திட்டமிட்ட இடங்களை சுற்றி பார்த்துவிடுகின்றோம் . வேறுபாடு இவர்கள் தாங்களாகவே வானை ஓட்டி வானிலே உறங்கி அதிலேயே சமைத்து சாப்பிட்டார்கள் நாங்கள் ஓட்டுனருடன் வானை வாடகைக்கு அமர்த்தி ஹொட்லில் படுத்து சாப்பிடுவதால் உடல் களைப்பு சோர்வு இல்லை.
  12. 🎉 ஸ்ரீ லங்காவின் புதிய பண்டிகை – டிசம்பர் 12, 13 & 14! 🇱🇰 https://www.youtube.com/shorts/rkdwz1WDazA அநுரகுமார திசாநாயக்க ஆதரவு தமிழ் தேசியவாதிகள் படு பிஸி 😂
  13. யுரியுப்பர் IShowSpeed டனை தாய்லாந்தில் விஜய் இரசிகர்கள் துரத்தி சென்று ரிவிகே என்று கோசமிட்ட காணொளி பார்த்தேன். விஜயை Chief Minister of India என்றனர் 🤣
  14. தமிழர்களுக்கு என்று பொங்கல் இருக்கின்றது . தமிழ் முஸ்லிம்களுக்கு ரமடான் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் சிங்களவர்களுக்கு பெரகரா என்று இருக்கின்றது ஆனால் ஸ்ரீ லங்கனுக்கு என்று கொண்டாடுவதற்கு என்ன இருக்கின்றது என்று கவலைபட்ட அனுரகுமார திசாநாயக்க டிசம்பர் 12 , 13 மற்றும் 14 ல் கொழும்பில் பிரமாண்டமான ஸ்ரீ லங்கன் தினம் கொண்டாட இருக்கின்றார். 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாம்.
  15. வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கொழும்பில் அப்பாட்மெற் வாங்கவும் யாழ்பாணத்தில் புது வீடு கட்டவும் , கொலிடேஸ்சில் செல்வதற்கும் 10 - 12 வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டார்கள். அதற்கு அநுரகுமார திசாநாயக்க ஆட்சி வேண்டியது இல்லை.
  16. டொக்டர் அர்ச்சுனா தனது உதவியாளரை தங்கம் என்றார் இப்போ தங்கம் என்றால் அப்படியாகிவிட்டது. சுவிச்லண்டில் குளிர் ஊடைகளும் அணிந்து கொண்டு சுற்றி திரிகின்றார் பின்னணியில் ஒரு பாட்டு அர்ச்சுனா அர்ச்சுனா தலைவனின் பிள்ளை நீயடா உன் குரலில் இரத்தம் கொதிக்குது நீதி எரியுது ...
  17. ஒம் 👇இந்த காணொளியில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்த விஜய் பாதுகாப்பாகவே வளர்ந்து பாதுகாப்பாகவே தமிழ்நாட்டின் முதல்வாரக வருவதற்கு ஆசைபடுவதை மாரிதாஸ் விளக்குகின்றார். இந்த 👇காணொளியில் தமிழ்நாட்டின் முதல்வாரக வந்து தமிழர்களை ஆட்சிசெய்ய விரும்புகின்ற விஜயின் மனைவி பிள்ளைக்கு இந்திய குடியுரிமை வாக்கு போடும் உரிமை கிடையாது என்பதை மாரிதாஸ் விளங்கபடுத்துகின்றார். https://www.youtube.com/shorts/i11EiNz_jIo
  18. பராளுமன்ற எம்பி அர்ச்சுனாவும் ஐரோப்பா சுற்றுலா பயண யுரியுப் காணொளிகள் பல வெளியிட்டு கொண்டிருக்கின்றாராம் 🤣
  19. எனக்கும் இது கவலையாக தான் இருந்தது தமிழ் பிரதேசத்தில் சிங்களம் தெரியாது என்று ஒரு தமிழன் ஜப்னா சுரேஸ் ஏமாற்றி இருக்கிறானே தக்‌ஷியை தாங்கள் திட்டம் போட்டு ஏமாற்றினோம் என்று தான் செவ்வந்தி சொல்லியுள்ளாள்.தக்‌ஷி சொல்லியிருக்கிறா தனக்கு நேபாளத்தில் இருந்து ஐரோப்பா செல்ல ஜேகே பாய் ஏற்பாடுகள் செய்வார் என்று சொல்லபட்டதாம். ஐரோப்பா செல்ல என்றால் முதலாவது யுகே அல்லது சுவிஸ் பிரானஸ் தானே 😂
  20. 41 உயிர்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் பிள்ளையை பறி கொடுத்த ஒரு தாய் சொல்கின்றார் யாருமே விஜயை இவ்வளவு கிட்ட நெருங்கி பார்க்க முடியாது இந்த பெருமையை பிள்ளை எங்கள் குடும்பத்திற்கு வாங்கி கொடுத்திருக்கிறான் . என்ன அதற்கு நஷ்டஈடாக எங்கள் பிள்ளையை நாங்கள் பறிகொடுத்துள்ளோம் திரையில் தோன்றும் கடவுள் விஜயை நேரில் நெருங்கி பார்பதற்காக தனது உயிரை தியாகம் செய்தான் தனது மகன் என்று பெருமைபடுகின்ற விஜய் இரசிகைகள் 😞 😟 ஆனால் இந்தம்மாவுக்கு 3.4 மில்லியன் இந்திய ரூபா கிடைத்திருக்கின்றது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.