Everything posted by Kandiah57
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
நான் உங்கள் நாட்டில் தான் இருக்கிறேன் சொன்னது பிழையுமிருக்கலாம். உங்கள் உயிர் நண்பன் அமெரிக்காவில் மாநிலம் மாநிலமாகச் சுற்றி திரிகிறார். .....அவரை ஒருக்கால. கேட்டுப் பாருங்களேன் 🤣
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
ரொம்ப நன்றி 🙏. புரிந்தது வாழ்த்துக்கள் கிட்டத்தட்ட இலங்கை இந்தியா போன்றது புட்டின். தனி மனித ஆட்சி அதாவது மன்னர் ஆட்சி அமெரிக்கா அப்படியில்லை பல. தடைகளுண்டு அந்த தடைகளை உடைத்து அல்லது தாண்டி தான் ஒரு விடயத்தை நிறைவேற்ற வேண்டும்
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
உங்கள் பதில்களுக்கு நன்றி பல. நான் முன்பு வாசித்து உள்ளேன் ட்ரம்பு அமெரிக்கா படைகளை அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த போது பென்டகன் தலைவர் மறுத்து விட்டார் .....பென்டகன். விரும்பிய போது போர் நடந்து உள்ளது அமெரிக்கா ஐனதிபதி பதவி பொம்மை பதவியா??? அவர்கள் விரும்பியதை செய்ய முடியுமா?? அல்லது பென்டகன். விரும்பியதை செய்ய வேண்டுமா??.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன் அண்ணைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🙏🌹 குறிப்பு ஜேர்மனியிலிருந்து தமிழ் சிறி. குமாரசாமி மற்றும் பாஞ்ச் அண்ணா கூட்டணி பலாத்காரம்கள். அனுப்பினார்களா ??? 🤣😂🤣
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
அப்படி எனில் இலங்கையில் நடந்த நடக்கும் ஆட்சியாளர்கள் சரியானவர்கள் 🤣🤣🤣
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
ஜேர்மனியில் பெரும்பாலான மக்கள் மீண்டும் கிட்லர் ஆட்சி வேண்டாம் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார்கள் வலதுசாரிகள் வளர்ச்சி உண்மை தான் ஆனால் அவர்கள் ஜேர்மனியில் உள்ள 16 மாநிலத்தில் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியாது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டஙள். அங்கீகாரம்…………………… வழங்குவது. புண்டாஸ் ராட். ஆகும் இது 16 மாநிலத்திலிருந்தும் முதலமைச்சர் ...உள் நாட்டு அமைச்சர் என்று இருவர் வீதமும். பிரதமர் ஐனதிபதி,[இவர் தான் தலைவர் ]35. பேர் அளவில் அங்கம் வகிப்பார்கள். SPD. CDU. தான் மாநிலத்தில் ஆள்வதுண்டு தமிழ் சிறியின. மாநிலம் GRUNE. கட்சி ஆள்கிறது பையர் மாநிலம் CSU. ஆட்சி செய்யுது இது CDU. இன். கூட்டணி கட்சி மற்றைய எந்தவொரு கட்சியும். மாநிலங்களை ஆளவில்லை.முடியாது இந்த வளர்ந்து வரும் வலதுசாரிகளும் ஒருபோதும் மாநிலங்களை ஆளப்போவதில்லை மத்தியில் ஆளும் கட்சி 7 மாநிலங்களை ஆள வேண்டும் அப்போ தான் சட்டம்களை இயற்றி அங்கீகரிக்க முடியும் நடைமுறையில் வரும இந்த வலதுசாரிகள் 25 % மேல் வளரப்போவதில்லை. எப்படி மாநிலத்தில் அல்லது மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் ??
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
அமெரிக்காவில் எவர் ஐனதிபதியாக வந்தாலும் பென்டகனின். ஆலோசனைகளை மீறி ஆட்சி செய்ய முடியாது இரண்டு வேட்பாளர்களும். வயோதிபர்கள். தான் பைடனிடம். குறைபாடுகளுண்டு அதை சுட்டி காட்டுவது மூலம் ரம்டபு. சிறந்தவர் என்று நிறுவ முடியாது,.ரம்புடன். என்ன திறமைகளுண்டு. ?? ரம்டபு உலகம் முழுவதும் வியாபாரம் செய்ய வேண்டும் ஆனால் ஜேர்மனி மொச்சிகோவில். காரை உற்பத்தி செய்து அமெரிக்காவில் விற்கக்கூடாது இது என்ன நியாயம்?? இரண்டு பேரும். ஒதுங்கி இருந்து இளைஞர்கள் போட்டி இட. ஊக்கப்படுத்தலாம் ஆலோசனைகளை வழங்கலாம் 🙏 இது பற்றி அமெரிக்கர்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன் 🤣
-
ஹிருணிகாவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
பிறகு என்ன தமிழ் ஈழம் கிடைத்த மாதிரி தான் 🤣🤣😂😂
-
ஹிருணிகாவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
இலங்கையில் சட்டத்தின் முன் அனைவரும் சமன் அமெரிக்கா சட்டம் இலங்கையில் செல்லுபடியாகாது இலங்கை இறையாண்மை உள்ள நாடு மூன்று ஆண்டுகள் அமைதியாக இருக்கவும் 😂😂.
-
இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி
தேர்தல் முடிந்த பின்னர் வந்து சொல்வார்கள் நான் அப்போ,...அங்கே,..இதை சொன்னேனே என்று 🤣🤣🤣
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது !
அவருக்கு இங்கே என்ன வேலை ...தமிழ்நாட்டில் குடிசைகளுக்கும் அங்கு வாழும் தமிழருக்கும் தீர்வை முதலில் பெற்றுக் கொடுக்கட்டும். தமிழன் இந்தி படிக்க மாட்டான் இந்தியை திணிக்காதே என்று சொல்ல படு புழுத்த பயம் ......நாங்கள் வெள்ளைக்காரனுக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறோம் 😂🤣🤣
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஆனால் வெல்ல மாட்டாது
-
இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துவோம் : பிரிட்டனின் தொழில்கட்சி உறுதி மொழி
வாழ்த்துக்கள் இப்படியான கூட்டங்கள்,...கலந்துரையாடல்கள். அடிக்கடி தொடர்ந்து நடைபெறவேண்டும். இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு நன்றிகள் பல. 🙏
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
வணக்கம் வாருங்கள்… 🙏
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
பாஞ்ச் ஐயா இது பிழை தயவுசெய்து சரியாக கணிக்கவும். 🤣😂,.... 🙏, ..7*60=420 ஆகும் .....420*2 =840 ஆயிரம் வரவில்லை மற்றும் உங்கள் உறவு முறைகள் சிறப்பு நேரத்திற்கும் முயற்ச்சிக்கும். வாழ்த்துக்கள்
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
ஆம் ஆனாலும் இப்போது உதுகளை. எல்லாம் நான் பார்ப்பது இல்லை எவன் பணக்காரரே அவர் தான் சொந்தம் துடக்கு எல்லாம் 🤣🤣🤣 இப்படியாக முன்னேறி. விட்டேன் எனது உறவுகள் கூட அப்படி தான் 🤣🤣🙏. நீங்கள் எப்படியோ???
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
எழுத்து பிழை விட்டு விட்டேன் மன்னியுங்கள் 🙏🙏🙏 துடக்கு என்று வரவேண்டும் உடக்கு பிழை ஆகும்
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
நீங்கள் சந்ததி. என்பது ஆண் வம்சத்தின் வழி. அதாவது உடக்குகாரர்கள். ....7 தலைமுறை வரை ஆண் வழியில் உடக்கு இருக்கும் என்பார்கள் எனது உறவினர்கள் இந்த உடக்குகாரருக்கு முக்கியம் அளிப்பது உண்டு எந்தவொரு வைப்பதற்கும் அவர்களுக்கு சொல்வது உண்டு இரத்த உறவுகள் பெண் வழியில் இரண்டாவது அல்லது மூன்றாவது உடன். கொண்டாட்டம் இல்லை,.. .மேலும் ஆறுமுகநாவலர். பிறந்த இடம் நல்லூர் எனறு படித்த ஞாபகம் மற்றும் சந்ததி. என்று சொல்லாமல் சொந்தம் என்று சொல்லலாம் அல்லவா??? 🙏
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
ஏன்?? தகப்பனின் தாயின் பூட்டன். என்றால் சரியாக இருக்கும் ..5 தலைமுறை கடந்து விட்டது இல்லையா?? கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் வரும்
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான் 🙏
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
உண்மை முற்றிலும் உண்மை
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
ஏன் குமாரசாமி அண்ணை ஆயிரக்கணக்கில். மெய் எழுதி இருப்பார் ....இதில் கவலைப்பட தான் முடியும் 🤣🤣🤣
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
ஆமாம் மலையகம் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெற வேண்டும் ஆனால் சுமத்திரன் விட மாட்டார் 🤣
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
இதை முதலே சொல்லி இருந்தால் குமாரசாமி அண்ணை வேலைக்கு போகாமல் வந்து சந்தித்திருப்பார். 🤣 உங்கள் ஊரில் பாடசாலை. இருக்க ??? 🤣🤣🤣 ஆறுமுகநாவலர். பற்றி வாசித்து உள்ளேன் பலமுறை ஆனால் அவரின் சொந்தங்கள் பற்றி ஒருமுறை கூட வாசிக்கவில்லை எழுதுங்கள்… வாசிக்க ஆவலுடன் உள்ளேன்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஏன் ஐயா பரிசு விழுந்து விடும் என்பதால் அல்லது ஒருபோதும் விழப்போவதில்லை என்பதால்லா?? என்ன காரணம்??