Everything posted by nunavilan
-
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
ரனிலை பிடித்து உள்ளே போடுவதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லை.😄
-
பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம்: அதிபர் இமானுவெல் மெக்ரோன் தகவல்
பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம்: அதிபர் இமானுவெல் மெக்ரோன் தகவல் பாரிஸ்: பாலஸ்தீன நாட்டை பிரான்ஸ் அங்கீகரிக்கலாம் என்று பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவெல் மெக்ரோன் நம்பிக்கை தெரிவித்தார் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறும் அனைத்துலக கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிடும் என்று அவர் கூறினார். இஸ்ரேல் - பாலஸ்தீன் விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு செய்யப்படும் என்று பிரான்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது சவூதி அரேபியாவுடன் பிரான்ஸ் இந்த கூட்டத்தை நடத்தும் வேளையில் அனைத்துலக சமூகத்தின் பார்வைகளைக் கொண்டு பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க முனைப்பு காட்டுவோம் என்று மெக்ரோன் சொன்னார் ஐநாவில் உறுப்பியம் கொண்ட 193 நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளன. -மவித்திரன் https://nambikkai.com.my/detail/34838
-
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்!
சிறிலங்கா குழுவுக்கு மட்டும் ஒரு தமிழரையும் எடுக்க மாட்டார்கள்.
-
ரவீந்திரநாத் பிள்ளையான் கும்பலால் எப்படி கடத்தப்பட்டார்!
ஜே வி பி சிங்களத்தை பாதுகாக்கும் இனவாதிகள் ஒரு போதும் கோத்ட்யபயவை விசாரணைக்கு கொண்டு வர மாட்டார்கள். மேற்கு நாடுகளுக்கு விசாரணை செய்கிறோம் என ஒரு கண்துடைப்புக்காக பிள்ளையான் போன்ற கீழ் நிலையில் உள்ள தமிழர்களை விசாரணை செய்வதாக நாடகமாடுகிறார்கள். 3 நாட் கள் தான் பிள்ளையான் விசாரணையில் இருப்பார் என ஒரு செய்தி சொல்கிறது. உண்மைதன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.
-
தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? பலாலி வீதி திறப்பு குறித்து சுமந்திரன் கேள்வி
ஆம்.போன தேர்தலின் போதும் ஒரு வீதி திறக்கப்பட்டது. இப்போதும் அப்படித்தான்.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
இல்லை என நினைக்கிறேன். எத்தனையோ சிங்களவர்கள் கைது செய்யப்பட வேண்டிய நிலையில் வியாழேந்திரனும் பிள்ளையானும் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
ஆடை மற்றும் றப்பர் பொருட்கள் முதன்மையானவை.
-
உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!
உணவுக்கு பஞ்சம் வந்தாலும் கஞ்சாவுக்கு மட்டும் குறைவில்லை.🙂
-
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம் - ஜனாதிபதி
முதலாவதாக கைது செய்யப்பட வேண்டியவர் மகிந்த. அவர் கைது செய்யப்படுவாரா?
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
விக்கிபீடியாவில் இருந்து எடுத்தேன். அமெரிக்காவுக்கு அனுப்பிய பிரதி எனக்கு அனுப்பப்படவில்லை.🙂
-
இந்தியா தற்போது மாறிவிட்டது"ஜேவிபியின் நிலைப்பாடு" குறித்து ரில்வின் சில்வா
எந்த விதத்தில் மாறிவிட்டது. ? இந்தியா கடனை தந்து உங்கள் வாயை அடைத்து விட்டது. நக்கினார் நாவிழந்தார் கதை தான் உங்களது. மகிந்த சந்திரிக்காவோடு சேர்ந்து தமிழரின் முதுகில் குத்துவது. தேர்தலுக்கு சற்று முன் சில காணிகளை விடுவித்து படம் காட்டுவது. பிறகு தையிட்டி விவகாரத்தில் ஊடகங்களுக்கு முகம் கொடுக்காமல் பின் கதவால் ஓடுவது. இது தான் சிவப்பு சட்டையின் அரசியல் பம்மாத்து.
-
கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதைமுகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு அவர்களை எப்படி கொலை செய்தனர்- 1988- 89 இல் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் முன்னாள் அதிகாரியின் வீடியோ
சிங்களசருக்கே இந்த நிலை என்றால் தமிழர் பற்றி சொல்லவே தேவை இல்லை.
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
இனமொன்றின் குரல்8h · பிள்ளையான் கைது செய்து தண்டிக்கப்பட வேண்டிய மிக மோசமான கிரிமினல் குற்றவாளி என்பதில் யாருக்கும் மாற்று கருத்திருக்க முடியாது ஆனால் பிள்ளையான் தென்னிலங்கை பயன்படுத்திய வெறும் கருவி மட்டுமே என்பதை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் பிள்ளையானை குற்றசெயல்களில் ஈடுபடுத்திய கோட்டாபய ராஜபக்சேவின் "Triploli Platoon" என்கிற புலனாய்வு வலையமைப்பிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் பிரபாத் புலத்வத்தே இன்றுவரை பாதுகாக்கப்படுகின்றார் விசேடமாக பிள்ளையானுக்கு அடைக்கலம் வழங்கி ராஜபக்சே குடும்பத்தின் நலன்களுக்காக இயக்கிய மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண முதல் பிரிகேடியர் அமல் கருணாசேன வரையான பிரதானிகள் பாதுகாக்கப்படுகின்றார்கள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக அடையாளம் காணப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே சுதந்திரமாக நடமாடுகின்றார் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என கத்தோலிக்க திருச்சபை அடையாளம் காட்டியுள்ள பிரிகேடியர் சூலா கொடிதுவாக்கு, கேணல் அன்சார், கேணல் கெலும் மத்துமகே உட்பட்ட பிரதானிகள் என யாரும் இதுவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஒன்றில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய லொறியொன்றை தடுக்காது விடுவித்தது தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்படவில்லை இந்த லொறியானது கோட்டாபய ராஜபக்சவிற்கு மிக நெருக்கமான அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமானதாக இருந்ததாக அடையாளம் காணப்பட்டு இருந்தது தொடர்பாக நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் விசாரிக்கவில்லை இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் துணைப்படையாக மாதம்தோறும் 35 லட்சம் பிள்ளையானுக்கு அரச பொது நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது கிழக்கின் இராணுவ முகாம்களான கபரண இராணுவ முகாம் , இருதயபுரம் இராணுவ முகாம் , வெலிங்கந்த இராணுவ முகாம் உட்பட பல முகாம்களிலிருந்து செயற்பட பிள்ளையானுக்கு அனுமதி வழங்கப்பட்டிருகின்றது தமிழ் வர்த்தகர்கள் உட்பட பொதுமக்களை கடத்தி பணம் வசூலிக்க கோட்டாபய ராஜபக்சே அவர்கள் பிள்ளையான் உட்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கியமையை அமெரிக்கா தூதுவராலயம் அம்பலப்படுத்திருக்கின்றது அதே போல கபரண உட்பட்ட இராணுவ முகாம்களில் இந்த பணம் இராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பகிரப்பட்டத்திற்கும் ஆதாரம் இருக்கின்றது விசேடமாக 'கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க அவர்களுக்கு தமிழ் பெண்களை கடத்தி பிள்ளையான் வைத்த விருந்து வரை பொதுவெளியில் தரவுகள் உண்டு இது தவிர வெளிநாடுகளிருந்து இராணுவ புலனாய்வாளர்களுக்கு பணியாற்றும் புளொட் அமைப்பை சேர்ந்த ஸ்டாலின் ஞானம் உட்பட்ட இந்தியன் இராணுவ காலத்தின் ஒட்டு குழுக்களும் பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றன அதாவது இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவின் ஒழுங்கமைப்பில் இராணுவ புலனாய்வு கட்டமைப்பு பிள்ளையானை பயன்படுத்திருக்கின்றது ஆனால் எந்த கிரிமினல் குற்ற செயல்கள் தொடர்பாகவும் கோட்டாபய ராஜபக்சே முதல் இராணுவ புலனாய்வு கட்டமைப்புயை சேர்ந்த யாரிடமும் வாக்கு மூலம் கூட பதிவு செய்யப்படவில்லை ஆனால் தேர்தலை முன்னிட்டு மிக தெளிவாக பிள்ளையான் பேரில் சகல கணக்குகளையும் எழுதி முடிக்க தென்னிலங்கை தயாராகி விட்டது சொந்த இலாபங்களுக்காக வேறு தரப்புகளிடம் தங்கள் சொந்த இனத்தை விலை பேசியவர்கள் அந்த தரப்புகளின் தேவைகள் முடிவடைய அவர்களாலேயே பலியிடப்படுவார்கள் என்பதற்கு பிள்ளையான் நவீன சான்றாகி இருக்கின்றார்
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
இல்லை. ஆங்கிலம் என நினைக்கிறேன்.
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
- சீன மக்கள் வங்கி திடீரென அறிவித்தது!!!!
இரவிக்குமார்22h · ***#வச்சாம்பாரு_ஆப்பு.பெரிய ஆப்பு*** பெரிய சாதனை! சீன மக்கள் வங்கி திடீரென அறிவித்தது: டிஜிட்டல் யுவான் (ரென்மின்பி, சீன நாணயம்) நாடுகளுக்கிடையிலான பணப் பரிவர்த்தனை தீர்வு முறை, ASEAN-இன் 10 நாடுகள் மற்றும் மத்திய கிழக்கின் 6 நாடுகளுடன் முழுமையாக இணைக்கப்படும். இதன் மூலம், உலக வர்த்தகத்தின் 38% அமெரிக்க டாலரை மையமாகக் கொண்ட SWIFT முறையைத் தவிர்த்து, "டிஜிட்டல் யுவான் யுகத்தில்" நேரடியாக நுழையும். The Economist இதை "பிரெட்டன் வுட்ஸ் முறை 2.0-இன் முன்னோடிப் போர்" என்று அழைத்துள்ளது. இந்த நிதிச் செயல்பாடு, பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. ### SWIFT-ஐ விட 7 வினாடிகளில் தீர்வு! SWIFT முறையில் பணப்பரிமாற்றம் 3-5 நாட்கள் தாமதத்துடன் போராடும் போது, சீனாவின் டிஜிட்டல் நாணய பாலம் (mBridge) தீர்வு வேகத்தை வெறும் 7 வினாடிகளாக குறைத்துள்ளது. ஹாங்காங் மற்றும் அபுதாபி இடையேயான முதல் சோதனையில், ஒரு நிறுவனம் டிஜிட்டல் யுவானில் ஒரு மத்திய கிழக்கு சப்ளையருக்கு பணம் செலுத்தியது. இந்த நிதி 6 இடைநிலை வங்கிகள் வழியாகச் செல்லாமல், டிஜிட்டல் லெட்ஜர் மூலம் உடனடியாகப் பெறப்பட்டது. கட்டணம் 98% குறைந்தது! இந்த "மின்னல் செலுத்துதல்" திறன், டாலர்-சார்ந்த பாரம்பரிய தீர்வு முறையை ஒட்டுமொத்தமாக முடமாக்கிவிட்டது. ### மேற்கத்தியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் சீனாவின் தொழில்நுட்ப மேலாதிக்கம் டிஜிட்டல் யுவானின் பிளாக்செயின் தொழில்நுட்பம் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கக்கூடியது மட்டுமல்லாமல், பண மோசடியைத் தடுக்கும் விதிகளைத் தானாகவே செயல்படுத்துகிறது. சீனா-இந்தோனேசியா "இரண்டு நாடுகள், இரண்டு பூங்காக்கள்" திட்டத்தில், இண்டஸ்ட்ரியல் பேங்க் டிஜிட்டல் யுவான் மூலம் முதல் நாடுகளுக்கு இடையிலான பணப் பரிமாற்றத்தை**வெறும் 8 வினாடிகளில்** முடித்தது. இது பாரம்பரிய முறையை விட 100 மடங்கு திறன் மிக்கது! இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தால், 23 உலக மைய வங்கிகள் டிஜிட்டல் நாணய பாலம் சோதனையில் சேர்ந்துள்ளன. மத்திய கிழக்கு எரிசக்தி (எண்ணெய் )வணிகர்கள் 75% செட்டில்மென்ட் செலவைக் குறைத்துள்ளனர். ### நிதி இறையாண்மையை மீண்டும் வரையறுக்கும் சீனா அமெரிக்கா SWIFT மூலம் ஈரானை பரிவர்த்தனை தடையில் வைக்க முயன்றபோது, சீனா தென்கிழக்கு ஆசியாவில் யுவான் செலுத்தும் முறையை ஏற்கனவே கட்டியெழுப்பியது. 2024-இல் ASEAN நாடுகளின் நாடுகளுக்கு இடையேயான யுவான் செட்டில்மென்ட் 5.8 டிரில்லியன் யுவானை (2021-ஐ விட 120% அதிகம்) தாண்டியுள்ளது. மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 6 நாடுகள் யுவானைத் தங்கள் நாணய கையிருப்பில் சேர்த்துள்ளன. தாய்லாந்து முதல் எண்ணெய் வர்த்தகத்தை டிஜிட்டல் யுவானில் முடித்துள்ளது. இந்த "டாலர் இல்லாத" அலை, Bank for International Settlements-ஐ "சீனா டிஜிட்டல் நாணய யுகத்தின் விதிகளை வரையறுக்கிறது" என்று வியக்க வைத்துள்ளது. ### டிஜிட்டல் யுவான் + "பெல்ட் அண்ட் ரோட்" = புதிய உலக நிதி வரிசை டிஜிட்டல் யுவான் ஒரு பணம் செலுத்தும் கருவி மட்டுமல்ல—இது "பெல்ட் அண்ட் ரோட்" திட்டத்தின் தொழில்நுட்ப ஊடகம். சீனா-லாவோஸ் ரயில், ஜகார்த்தா-பாண்டுங் ஹை-ஸ்பீட் ரயில் போன்ற திட்டங்களில், டிஜிட்டல் யுவான் பெய்டோ நேவிகேஷன், குவாண்டம் கம்யூனிகேஷன் போன்றவற்றுடன் இணைந்து "டிஜிட்டல் சில்க் ரோட்"-ஐ உருவாக்குகிறது. ஐரோப்பிய கார் நிறுவனங்கள் ஆர்க்டிக் பாதை வழியாக டிஜிட்டல் யுவானில் சரக்கு செலுத்தும்போது, சீனா 400% வர்த்தக திறனை பிளாக்செயின் மூலம் உயர்த்தியுள்ளது. இந்த மெய்நிகர்-உண்மைத் திட்டம், டாலர் ஆதிக்கத்துக்கு முதல் முறையாக ஒரு முறையான அச்சுறுத்தலாக உள்ளது. ### உலகம் ஏற்கனவே மாறிவிட்டது! இன்று, உலகின் 87% நாடுகள் டிஜிட்டல் யுவான் முறையுடன் இணக்கமாகிவிட்டன. நாடுகளுக்கிடையிலான பரிவர்த்தனை பணம் 1.2 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது. அமெரிக்கா "டிஜிட்டல் நாணயம் டாலர் தகுதியை அச்சுறுத்துமா?" என்று விவாதிக்கும் போது, சீனா 200 நாடுகளை உள்ளடக்கிய டிஜிட்டல் பேமென்ட் நெட்வொர்க்கை ஏற்கனவே கட்டியெழுப்பியுள்ளது. இந்த அமைதியான நிதிப் புரட்சி, நாணய இறையாண்மை மட்டுமல்ல—**எதிர்கால உலகப் பொருளாதாரத்தின் உயிர்கொடியை யார் கட்டுப்படுத்துவார்** என்பதைத் தீர்மானிக்கும்! ### இதன் அர்த்தம் என்ன? டாலர் ஒழிப்பு (De-dollarisation) பெரிய அளவில் தொடங்கிவிட்டது! உலகம் முழுவதும் ஒரு புதிய நிதி முறை உருவாகிக் கொண்டிருக்கிறது!- தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
மோடி தமிழ்த் தலைவர்களிடையே சந்திப்பு! நடந்தது என்ன? அம்பலமாகும் விடயங்கள்!!- முறையற்ற சொத்துக்களை அரசுடமையாக்க அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு - அஜித் பி பெரேரா
மகிந்தவின் சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களை உங்களால் முடக்க முடியுமா?- பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம் அமைத்த ஈரான்; வீடியோ வெளியீடு
ஈரானுடன் அதி உயர்மட்ட பேச்சுவார்த்தை நடாத்தப்பட்சதாக (சனிக்கிழமை) ட்ரம்ப் நேற்று தெரிவித்து இருந்தார்.- அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்!
https://x.com/i/broadcasts/1YpJkBjZOOEGj நத்தனியாகு கங்கேரி விஜயத்தின் பின் மீண்டும் ட்ரம்பை சந்தித்துள்ளார். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படுவதாக ட்ரம் சொல்கிறார் .(14.5 நிமிடங்கள்) நத்தனியாகு எந்த வகையிலும் ஈரான் அணு ஆயுதத்தை செய்ய கூடாது என கூறுகிறார்.- 44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
பங்களாதேஸ், சிறிலங்காவிற்கான வரிகள் இந்தியாவை விட உயர்வாக இருப்பதால் இந்தியா தங்களுக்கான ஆடைதுறை ஏற்றுமதி அதிகரிக்கலாம் என இந்தியா நம்புகிறது.- பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது! மு.க.ஸ்டாலின் விசனம்
ஆக உங்கள் கையெழுத்தை தமிழில் வைக்குமாறு மட்டும் கூறியுள்ளார்.- அமெரிக்காவின் கதவுகள் அடைக்கப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறக்கப்படும் என நம்பாதீர் ஜி.எஸ்.பி. பிளசும் இல்லாமல் போகும் - கலாநிதி ஹர்ஷ எச்சரிக்கை
பயங்கரவாத சட்டம் பற்றிய சிங்களத்தின் இரட்டை வேடம் ஐரோப்பிய நாடுகளால் உடைக்கப்பட வேண்டும்.- தமிழர் தாயகப் பரப்பில் இருக்கின்ற தமிழ் கட்சிகளின் கைகளுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் – செயற்பாட்டாளரான கருணாகரன் நாவலன்
வடக்கு கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு ஜே வி பியின் உண்மை முகத்தை காட்டி நிற்கிறது.- கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் சொத்துக்கள் பறிமுதல்!
அவரது பங்களிப்புகள்:ஷகிப் அல் ஹசன் கிரிக்கெட் அகாடமி: அவர் 2016-ல் தனது சொந்த ஊரான ரங்க்பூரில் ஒரு கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கினார். இது இலவச பயிற்சி, உபகரணங்கள் மற்றும் மேதைகளைக் கண்டறிவதற்கான ஒரு மையமாக செயல்பட்டது. இளம் திறமைகளை ஆதரித்தல்: பல ஏழை, கிராமப்புற இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு அளித்தார். வங்கதேச தேசிய அணிக்கு பல திறமையான வீரர்களை வழங்க உதவியுள்ளார். பிற திட்டங்கள்: கிரிக்கெட் ஸ்டேடியங்கள் மேம்பாடு, இளம் வீரர்களுக்கான போட்டிகள் போன்றவற்றை ஊக்குவித்தார். முக்கியத்துவம்:அவரது முயற்சிகள் வங்கதேச கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வளப்படுத்தியுள்ளன. இருப்பினும், அரசியல் மற்றும் நிதி ஊழல் வழக்குகளால் அவரது புகழ் சரிவுற்றுள்ளது. - சீன மக்கள் வங்கி திடீரென அறிவித்தது!!!!
Important Information
By using this site, you agree to our Terms of Use.