Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34948
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. @குமாரசாமி ஐயாவின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியில் வெற்றிக் கனியை எட்ட வாழ்த்துக்கள் 😀 இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. பதிந்தது நிலை போட்டியாளர் 1 1 ஈழப்பிரியன் 2 2 பையன்26 3 3 முதல்வன் 4 4 சுவி 5 5 அகஸ்தியன் 6 6 தமிழ் சிறி 7 7 பிரபா 8 8 குமாரசாமி இன்னும் 12 நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்து வெற்றிபெற இப்போதே உங்கள் பதில்களைத் தாருங்கள்😃
  2. @பிரபாவின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. யாழ்களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள். 😃 AUS என்று மாற்றியாச்சு. 😄 🤩 பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன 😃
  3. @தமிழ் சிறி ஐயா, மூன்று கேள்விகளுக்கான பதில்களைத் தாருங்கள்! கீழே உள்ள பதிவைப் பாருங்கள்!
  4. நுணா, கூகிள் சீற்றை யாரும் மாற்றமுடியும். எனவே உங்கள் பதில்களை கொப்பி-பேஸ்ற் செய்து போட்டால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்! விரைந்து ஒட்டுங்கள்😃 தமிழ் சிறி ஐயா கிரிக்கெட்டில் நன்றாக ஊறிவிட்டதாக பதில்கள் காட்டுகின்றன. ஆனாலும் அவரையும் வெல்லும் சக்தி நந்தனிடம் இருக்கே!
  5. பிந்திய அணிகளின் விபரம் முதல் சுற்றில் மோதும் அணிகள் பிரிவு A: நமீபியா: Gerhard Erasmus (c), JJ Smit, Divan la Cock, Stephan Baard, Nicol Loftie Eaton, Jan Frylinck, David Wiese, Ruben Trumpelmann, Zane Green, Bernard Scholtz, Tangeni, Lungameni, Michael van Lingen, Ben Shikongo, Karl Birkenstock, Lohan Louwrens, Helao Ya France. நெதர்லாந்து: Scott Edwards (c), Colin Ackermann, Shariz Ahmad, Logan van Beek, Tom Cooper, Brandon Glover, Timm van der Gugten, Fred Klaassen, Bas de Leede, Paul van Meekeren, Roelof van der Merwe, Stephan Myburgh, Teja Nidamanuru, Max O’Dowd, Tim Pringle, Vikram Singh. சிறிலங்கா: Dasun Shanaka (c), Danushka Gunathilaka, Pathum Nissanka, Kusal Mendis, Charith Asalanka, Bhanuka Rajapaksa, Dhananjaya de Silva, Wanindu Hasaranga, Maheesh Theekshana, Jeffrey Vandersay, Chamika Karunaratne, Dushmantha Chameera (subject to fitness), Lahiru Kumara (subject to fitness), Dilshan Madushanka, Pramod Madushan. Standby Players: Ashen Bandara, Praveen Jayawickrema, Dinesh Chandimal, Binura Fernando, Nuwanidu Fernando. ஐக்கிய அரபு அமீரகம்: C P Rizwaan (c), Vriitya Aravind, Chirag Suri, Muhammad Waseem, Basil Hameed, Aryan Lakra, Zawar Farid, Kashif Daud, Karthik Meiyappan, Ahmed Raza, Zahoor Khan, Junaid Siddique, Sabir Ali, Alishan Sharafu, Aayan Khan. Standby Players: Sultan Ahmed, Fahad Nawaz, Vishnu Sukumaran, Adithya Shetty, Sanchit Sharma. பிரிவு B: அயர்லாந்து: Andrew Balbirnie (c), Mark Adair, Curtis Campher, Gareth Delany, George Dockrell, Stephen Doheny, Fionn Hand, Josh Little, Barry McCarthy, Conor Olphert, Simi Singh, Paul Stirling, Harry Tector, Lorcan Tucker, Craig Young. ஸ்கொட்லாந்து: Richard Berrington (c), George Munsey, Michael Leask, Bradley Wheal, Chris Sole, Chris Greaves, Safyaan Sharif, Josh Davey, Matthew Cross, Calum MacLeod, Hamza Tahir, Mark Watt, Brandon McMullen, Michael Jones, Craig Wallace. மேற்கிந்தியத் தீவுகள்: Nicholas Pooran (c), Rovman Powell, Yannic Cariah, Johnson Charles, Sheldon Cottrell, Shimron Hetmyer, Jason Holder, Akeal Hosein, Alzarri Joseph, Brandon King, Evin Lewis, Kyle Mayers, Obed Mccoy, Raymon Reifer, Odean Smith. ஸிம்பாப்வே: Craig Ervine (c), Ryan Burl, Regis Chakabva, Tendai Chatara, Bradley Evans, Luke Jongwe, Clive Madande, Wessly Madhevere, Wellington Masakadza, Tony Munyonga, Blessing Muzarabani, Richard Ngarava, Sikandar Raza, Milton Shumba, Sean Williams. Standby Players: Tanaka Chivanga, Innocent Kaia, Kevin Kasuza, Tadiwanashe Marumani, Victor Nyauchi. சுப்பர் 12 சுற்றில் மோதும் முழு அங்கீகாரமுள்ள 8 அணிகள் பிரிவு 1: ஆப்கானிஸ்தான்: Mohammad Nabi (c), Najibullah Zadran, Rahmanullah Gurbaz, Azmatullah Omarzai, Darwish Rasooli, Farid Ahmad Malik, Fazal Haq Farooqi, Hazratullah Zazai, Ibrahim Zadran, Mujeeb ur Rahman, Naveen ul Haq, Qais Ahmad, Rashid Khan, Salim Safi, Usman Ghani. Standby Players: Afsar Zazai, Sharafuddin Ashraf, Rahmat Shah, Gulbadin Naib. அவுஸ்திரேலியா: Aaron Finch (c), Ashton Agar, Pat Cummins, Tim David, Josh Hazlewood, Josh Inglis, Mitchell Marsh, Glenn Maxwell, Kane Richardson, Steven Smith, Mitchell Starc, Marcus Stoinis, Matthew Wade, David Warner, Adam Zampa. இங்கிலாந்து: Jos Buttler (c), Moeen Ali, Harry Brook, Sam Curran, Chris Jordan, Liam Livingstone, Dawid Malan, Adil Rashid, Phil Salt, Ben Stokes, Reece Topley, David Willey, Chris Woakes, Mark Wood, Alex Hales. Standby Players: Liam Dawson, Richard Gleeson, Tymal Mills. நியூஸிலாந்து: Kane Williamson (c), Tim Southee, Ish Sodhi, Mitchell Santner, Glenn Phillips, Jimmy Neesham, Daryl Mitchell, Adam Milne, Martin Guptill, Lachlan Ferguson, Devon Conway, Mark Chapman, Michael Bracewell, Trent Boult, Finn Allen. பிரிவு 2: பங்களாதேஷ்: Shakib Al Hasan, Sabbir Rahman, Mehidy Hasan Miraz, Afif Hossain, Mossadek Hossain, Litton Das, Yasir Ali, Nurul Hasan, Mustafizur Rahman, Saifuddin, Taskin Ahmed, Ebadot Hossain, Hasan Mahmud, Najmul Hossain, Nasum Ahmed. Standby Players: Shoriful Islam, Shak Mahedi Hasan, Rishad Hossain, Soumya Sarkar.r இந்தியா: Rohit Sharma (c), KL Rahul, Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, Rishabh Pant, Dinesh Karthik, Hardik Pandya, R Ashwin, Yuzvendra Chahal, Axar Patel, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Harshal Patel, Arshdeep Singh. Standby Players: Mohammad Shami, Shreyas Iyer, Ravi Bishnoi, Deepak Chahar. பாகிஸ்தான்: Babar Azam (c), Shadab Khan, Asif Ali, Haider Ali, Haris Rauf, Iftikhar Ahmed, Khushdil Shah, Mohammad Hasnain, Mohammad Nawaz, Mohammad Rizwan, Mohammad Wasim, Naseem Shah, Shaheen Shah Afridi, Shan Masood, Usman Qadir. Standby Players: Fakhar Zaman, Mohammad Haris, Shahnawaz Dahani. தென்னாபிரிக்கா: Temba Bavuma (c), Quinton de Kock, Heinrich Klaasen, Reeza Hendricks, Keshav Maharaj, Aiden Markram, David Miller, Lungi Ngidi, Anrich Nortje, Wayne Parnell, Dwaine Pretorius, Kagiso Rabada, Rillee Rossouw, Tabraiz Shamsi, Tristan Stubbs. Standby Players: Bjorn Fortuin, Marco Jansen, Andile Phehlukwayo.
  6. நல்லது @suvy ஐயா. அப்படியே பின்வருவனவற்றில் வெல்லும் அணியை தடித்த எழுத்தில் அல்லது வேறு வகையில் குறிப்பிடுங்கள் 😀 21--- a1 ned ---- sco b 2. 31 --- afg ---- b 1 IRL. 40--- b 1 IRL ----- a2 sri. 43--- nzl--- b 2 sco. 45--- eng--- a1 ned. ரொம்பவும் strict ஆன வாத்தியார்களிடம் படித்த அனுபவம் எனக்கு!
  7. @suvy ஐயா, வெல்லும் அணிகளைக் குறிப்பிடவேண்டும்.! 21) ?? 31) ?? 40) ?? 43) ?? 45) ?? 51) NED முதலாவதாக வரும் என்று கணித்துள்ளீர்கள். அதனால் NED இறுதியாகவும் வரமுடியாதல்லவா! பின்வருவனவற்றில் ஒன்றைத் தரலாம் 😃 AFG, AUS, , NZL, SCO
  8. இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. பதிந்தது நிலை போட்டியாளர் 1 1 ஈழப்பிரியன் 2 2 பையன்26 3 3 முதல்வன் 4 4 சுவி 5 5 அகஸ்தியன் 6 6 தமிழ் சிறி இன்னும் 13 நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்து வெற்றிபெற இப்போதே உங்கள் பதில்களைத் தாருங்கள்😃
  9. @தமிழ் சிறி ஐயா, போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றிகள். மூன்றுக்கான பதில்களைத் தர மிகுதி அனைத்தும் திறமான பதில்கள்!😃 இந்தக் கேள்விகளுக்கான விடைகளை மாத்திரம் தாருங்கள்.. 51) பதில் தரவில்லை. உங்கள் தெரிவின்படி பின்வரும் அணிகளில் ஒன்றைத் தாருங்கள். AFG, AUS, ENG, NZL, SRI, IRL 63) அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். Josh Hazlewood அவுஸ்திரேலிய வீரர் என்பதால் AUS என்று எடுக்கவா? 67) அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். Josh Hazlewood அவுஸ்திரேலிய வீரர் என்பதால் AUS என்று எடுக்கவா?
  10. அஹஸ்தியனின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. யாழ்களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் 😄
  11. @suvy ஐயா, பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைத் திருத்தித்தந்தால் மெத்தப் பெரிய உபகாரமாக இருக்கும்! 21) இரண்டுமே தடித்த எழுத்தில் உள்ளதால் உங்கள் சரியான தெரிவைத் தாருங்கள். உங்கள் முதல்சுற்று தெரிவின்படி A1 NED எதிர் B2 SCO 31) உங்கள் முதல் சுற்று தெரிவின்படி B1 - IRL, B2 - SCO. மாற்ற விரும்பின் எந்த அணி என்று சொல்லுங்கள். இல்லையேல் SRI என்றே விட்டுவிடுகின்றேன். 40) இரண்டுமே தடித்த எழுத்தில் உள்ளதால் உங்கள் சரியான தெரிவைத் தாருங்கள். உங்கள் முதல்சுற்று தெரிவின்படி B1 IRL எதிர் A2 SRI 43) பதில் தரவில்லை. உங்கள் முதல் சுற்று தெரிவின்படி B2 - SCO 45) பதில் தரவில்லை. உங்கள் முதல் சுற்று தெரிவின்படி A1 - NED 51) உங்கள் தெரிவுகளின்படி சுப்பர் 12 சுற்று பிரிவு ஒன்றில் பின்வரும் அணிகள்தான் விளையாடும். பதிலை மாற்ற விரும்பின் சொல்லுங்கள். AFG, AUS, ENG, NZL, NED, SCO 54) உங்கள் தெரிவுகளின்படி சுப்பர் 12 சுற்று பிரிவு இரண்டில் பின்வரும் அணிகள்தான் விளையாடும். பதிலை மாற்ற விரும்பின் சொல்லுங்கள். BAN, IND, PAK, RSA, IRL, SRI
  12. நெதர்லாந்தில் ஏதோ வாரப்பாடு இருக்கின்றது போலிருக்கு! ஆனால் இந்த பந்தயக் குதிரை 🐎படுத்தல்லவா இருக்கும்🤪
  13. @பையன்26 இன் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. வெற்றிபெற வாழ்த்துக்கள்! @முதல்வன் இன் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. யாழ் களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! @suvy ஐயாவின் பதில்களில் பல இடங்களில் பதில்கள் பொருந்திவரவில்லை.😕 எனினும் சிலவற்றில் திருத்தம் கட்டாயம் வேண்டும். அவற்றை மட்டும் இன்று இரவு தரவுள்ளேன்.
  14. @முதல்வன், போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றி 🙏 50) கேள்விக்கு உங்கள் பதிலின்படி பிரிவு 1 இல் #1 ENG #2 SRI எனவே Semi Final 1 இல் ENG vs PAK ஆக இருக்கும். விரும்பின் உங்கள் பதிலை அ. 50) க்கு மாற்றலாம் ஆ. 55) க்கு மாற்றலாம் இ. அப்படியே விடலாம். தெரிவு உங்கள் கையில் ✍️ @பையன்26, கேள்விகள் 34) க்கும் 40) க்கும் உங்கள் திருத்திய விடைகள் என்ன? 34) ? 40) ?
  15. @பையன்26, பின் வரும் கேள்விகளுக்கான பதில்கள் திருத்தித் தந்தால் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்காக அனைத்துக் கேள்விகளுக்கும் திரும்பவும் பதில் தரவேண்டாம். உங்கள் தெரிவின்படி B1 - WI. மேற்கிந்தியத் தீவுகளுக்கு மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். இல்லையேல் அப்படியே விட்டுவிடுகின்றேன்! உங்கள் தெரிவின்படி B1 - WI. A2 - NAM. மேற்கிந்தியத் தீவுகளுக்கு மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். இல்லையேல் அப்படியே விட்டுவிடுகின்றேன்! உங்கள் தெரிவின்படி அயர்லாந்து சுப்பர் 12 சுற்றில் விளையாடாது! பின்வரும் நாடுகளில் ஒன்றைத் தந்தால் மாற்றலாம். அல்லது அப்படியே விட்டுவிடுகின்றேன்! AFG AUS ENG NZL SRI ZIM
  16. பையன், மேலேயுள்ள உங்கள் பதிலின் படி சுப்பர் 12 பிரிவு 1 இல் ஸிம்பாப்வேவும் சுப்பர் 12 பிரிவு 2 இல் மேற்கிந்தியத் தீவுகளும் விளையாடும். அதன்படி கீழேயுள்ள பதில்களை மாற்ற முடிந்தால் நல்லது. மேலும் ஒரு கேள்விக்கு பதில் இல்லை! இதில் B2 - ZIM இதில் B1 - WI இதில் உங்கள் தெரிவின்படி WI உம் NAM உம் விளையாடும். பதில் தரப்படவில்லை! உங்கள் தெரிவின் படி பின்வரும் நாடுகள் பிரிவு 1 இல் விளையாடும். AFG AUS ENG NZL SRI ZIM உங்கள் தெரிவின்படி பிரிவு 2 இல் பின்வரும் நாடுகள் விளையாடும். BAN IND PAK RSA WI NAM இப்படிச் சரி/தவறுகளைப் பார்க்க நேரம் எடுக்கும் என்பதால் இறுதிவரை காத்திராது எல்லோரும் விரைவில் பங்குபற்றுங்கள். இல்லையேல் தரப்படும் விடைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் மூலம் புள்ளிகளை இழக்க சாத்தியம் அதிகமாகும்!!
  17. சுவி ஐயா, கீழேயுள்ள பதிவில் கூகிள் ஷீற்றை பாவிக்க சிறிய விளக்கம் கொடுத்துள்ளேன். அது திறக்கவில்லையா? https://docs.google.com/spreadsheets/d/1OPJOCTwOlLDCdVlsKYmp4AkLFAufpUVXCKaXEbs1rSw/edit?usp=sharing Gmail கணக்கு இல்லாமல் திறக்குமா என்று சோதிக்கவில்லை. Google கணக்கு இருந்தால் கட்டாயம் திறக்கும். மற்றையவர்களின் விடைகளை அழித்துவிட்டு உங்கள் பதில்களை போட்டுப் பார்த்து கொப்பி-பேஸ்ற் செய்யலாம்! சமையல் குறிப்பு மாதிரி ஒரு வீடியோ போடவேண்டுமென்றால் @ஈழப்பிரியன் ஐயாதான் போடவேண்டும்! அவர்தான் உடனடியாகவே பாவித்து பதில்களைப் போட்டவர்😄
  18. பத்து பேர் கலந்துகொண்ட பின்னர்தான் குதிப்பது வழக்கம்😎. குறைந்தது பத்து பேர் சேராவிட்டால் கலந்து கொண்ட வரிசையில் வெற்றியாளர்களை அறிவித்துவிட்டு திரியைக் கைவிட வேண்டியதுதான்🤨
  19. இன்னும் ஒருவரினதும் சிலமன்களையும் காணவில்லை🤔 உக்ரைன் போரில் பங்கேற்பதற்கு ஆட்களைத் திரட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் வெளியிட்ட அறிவிப்பைக் கேட்டு ஒரு சிலர் போயிருப்பதாகவும், மிச்சப்பேரை வொட்கா அருந்தும்போது ரஷ்ய ஆள்பிடிப்போர் அமத்திக்கொண்டு போய்விட்டதாகவும் கதைகள் உலவுகின்றன😃
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎂🎊 வாழ்க வளமுடன்
  21. போட்டியில் @ஈழப்பிரியன் ஐயாவைத் தவிர எவரும் இன்னும் கலந்துகொள்ளதால் அவரை போட்டியின்றி யாழ் கள வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகின்றார் என்று அறிவிக்கலாம் போலிருக்கு😂
  22. ஒருவரையும் இந்தப் பக்கம் காணவில்லை! எல்லோரும் கணிப்பில் பிஸியாக இருக்கினமாக்கும்😂🤣
  23. உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது - பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தினத்தந்தி கராச்சி, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்து உள்ளார். அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை அவர் கடுமையாக சாடியுள்ளார். சோயிப் அக்தர் கூறியதாவது:- பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை. இந்த மிடில் ஆர்டர் மூலம் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுமோ என்ற அஞ்சுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம். இதைவிட சிறந்த பாகிஸ்தான் அணியை தேர்வு செய்து இருக்க வேண்டும். இந்த பாகிஸ்தான் அணி முன்னேற்றம் அடைந்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். https://www.dailythanthi.com/Sports/Cricket/pakistans-world-cup-squad-disappointing-former-pakistan-fast-bowler-794495
  24. போட்டிக்கு முதலில் குதித்த ஈழப்பிரியன் ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! பதில்கள் எல்லாம் ஒழுங்குமுறையில் உள்ளன, ஆனால் கணிப்புக்கள் எப்படி என்பதை போட்டிகள்தான் தீர்மானிக்கும்! பதில்களை பிழைவிடாமல் தரவேற்ற நேரம் எடுக்கும் என்பதால் எல்லோரும் இறுதி நிமிடம்வரை காத்திராமல் விரைந்து போட்டியில் கலந்துகொள்ளுங்கள் ⏩
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.