Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. இது அந்த விருது பெருமை பெறுகின்றது . .......... பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் ஐயா ..........! 💐
  2. அங்கே பாருங்கள் அங்கே ஒருத்தர் உங்களின் கருத்துக்கு சிரிக்கிறார் . ....... உந்த நக்களுக் கெல்லாம் நாங்கள் இடம் கொடுக்கக் கூடாது . ....... எப்போதும் போல அண்ணாவாகவே இருந்துட்டுப் போறேனே .......! 😢
  3. கதைகளுக்கிடையே கவிதைகளும் அவற்றின் விளக்கங்களும் வாசிக்க சுவையாக இருக்கின்றன ...........! 👍
  4. Jerry Purpdrank · Suivre · Sheep shows gratitude to the dog who saved them from a wolf attack
  5. வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம். வாழும்வரை போராடு....... 01. யாழ்ப்பாணம் முற்றவெளியில் இருக்கும் அந்தப் பிரமாண்டமான கோட்டை போத்துக்கேயரால் முற்றிலும் மனித வலுவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. அது பகலில் மிகவும் அழகாகவும் இரவில் மிக மிகப் பயங்கரமாகவும் தோற்றம் தரும். அந்த மாலை நேரத்தில் சூரியன் தன் பொற் கதிர்களைத் தெறிக்கவிட்டு மறைவதையும், அதே நேரத்தில் வெண்ணிலவு மேலெழும்புவதையும் சில காலங்களில் தரிசிக்க முடியும். அன்றும் அதுபோன்றதொரு நாள் அருகில் இருக்கும் முனியப்பர் கோவிலின் மாலைப் பூசையின் மணியோசை அந்த அமைதியை ஊடறுத்துக் கொண்டு கேட்கின்றது. அந்தக் கோட்டை மதிலின் கட்டில் இராகவன் அமர்ந்திருக்கிறான். கீழே புற்தரையில் சந்துரு சப்பாணி கட்டி சக்கப்பனிய உட்கார்ந்திருக்கிறான். இருவரின் கைகளும் அனிச்சயாய் கோவிலை நோக்கிக் கும்புடுகின்றன. கீழுள்ள அகழியின் கரையோடு ஒரு காதல் ஜோடி கைகளால் இடைதழுவியபடி தனிமை நாடித் தனியிடம் தேடி நடக்கின்றது. அப் பெண்ணின் இடையழகும் கூடவே அசையும் பேரழகுகளும் பார்க்க ரசனையாக இருக்கின்றன . இராகவன் அவர்களைப் பார்த்தபடி சந்துருவிடம், என்னடா சந்துரு இனி என்ன செய்வதாய் உத்தேசம் என்று வினவுகிறான். --- அதுதாண்டா இராகவ் நானும் யோசிக்கிறேன். நாமிருவரும் சிறுவயதில் இருந்தே ஒரே பாடசாலையிலும் ஒரே வகுப்பிலுமாகப் படித்து பின் கல்லூரியிலும் சேர்ந்து படித்து அதுவும் சென்ற வாரத்துடன் முடிந்து விட்டது. --- ஓமடா சந்துரு, நாங்கள் கடந்து வந்த காலத்தை நினைத்தால் இனிமையாகவும் மலைப்பாகவும் இருக்குதடா. எங்களைப்போல் இவ்வளவு வகுப்புகள் சேர்ந்து படித்த பள்ளித் தோழர்கள் குறைவு என்னடா. --- உண்மைதான் இராகவ், இனி மேற்கொண்டு படிப்பதாய் இருந்தாலும் உனக்கு வசதியிருக்கு. உன் அப்பா தாமோதரம் கஸ்தூரியார் வீதியில் பெரிய நகைக்கடை வைத்திருக்கிறார். இனி நீ அந்தக் கடையைக் கூட உங்க அப்பாவுக்கு உதவியாய் பார்த்துக் கொள்ளலாம். நான் இனித்தான் என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும். சந்துரு நீ சொல்வது உண்மையென்றாலும் கூட, எனக்கு அப்பாவின் கடையைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வதில் கொஞ்சமும் ஈடுபாடில்லை. மேற்கொண்டு படிப்பதென்றாலும் உன்னளவுக்கு எனக்கு படிப்பு வராது என்றும் எனக்குத் தெரியும். ஆனாலும் நான் முடிவு செய்து விட்டேன், நான் ஜவுளி வியாபாரம் செய்வதென்று. நீ விரும்பினால் நாமிருவரும் சேர்ந்துகூட இந்த வியாபாரம் செய்யலாம். இப்ப நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். --- என்னடா இராகவ் புதிர் போடுகின்றாய். என்னவென்று சொல்லடா.........! வாருங்கள் போராடலாம் ......... 💪 .
  6. கூடஇருந்து குழிபறித்தல் , உறவாடிக் கெடுத்தல் போன்ற போன்ற விதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் இந்தியா முதலாவதாகக் கூட வந்திருக்கும் ........!
  7. அவசரத்துக்கு செய்ய தக்காளி கார சட்னி ........! 👍
  8. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : { உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி } (2) ஆண் : என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ ஆண் : { உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி } (2) ஆண் : உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி ஆண் : கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி ஆண் : { ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன } (2) வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் ஆண் : முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும் பிள்ளை குலமடியோ என்ன பேதமை செய்ததடி ஆண் : { பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு } (2) { என் தேவையை யார் அறிவார் } (2) உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும் .......! --- உன் கண்ணில் நீர் வழிந்தால் ---
  9. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே .........! 😍
  10. வணக்கம் வாத்தியார் . ........! பெண் : தொடு தொடு வெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம் ஆண் : விடு விடு வெனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும் பெண் : மன்னவா ஒரு கோயில் போல் இந்த மாளிகை எதற்காக ஆண் : தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக பெண் : வானில் ஒரு புயல் மழை வந்தால் அழகே எனை எங்கனம் காப்பாய் ஆண் : கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து இமைகள் எனும் கதவுகள் அடைப்பேன் பெண் : சாத்தியமாகுமா ஆண் : நான் சத்தியம் செய்யவா பெண் : இந்த பூமியே தீா்ந்து போய்விடில் என்னை எங்கு சோ்ப்பாய் ஆண் : நட்சத்திரங்களை தூசு தட்டி நான் நல்ல வீடு செய்வேன் பெண் : நட்சத்திரங்களின் சூட்டில் நான் உருகிப்போய்விடில் என் செய்வாய் ஆண் : உருகிய துளிகளை ஒன்றாக்கி என் உயிா் தந்தே உயிா் தருவேன் பெண் : ஹே ராஜா இது மெய்தானா ஆண் : ஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால் நான் பாய் விாிப்பேன் என்னை பெண் : நான் நம்புகிறேன் உன்னை பெண் : நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை இதில் எங்கு நீச்சலடிக்க ஆண் : அத்தா் கொண்டு அதை நிரப்ப வேண்டும் இந்த அல்லி ராணி குளிக்க பெண் : இந்த நியதியில் அன்பு செய்தால் என்னவாகுமோ என் பாடு ஆண் : காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு பெண் : பெண் நெஞ்சை அன்பால் வென்றாய் ஆண் : ஹே ராணி அந்த இந்திரலோகத்தில் நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம் பெண் : உன் அன்பு அது போதும் .......! --- தொடு தொடு வெனவே ---
  11. கலையாத கல்வியும் . .......! 🙏
  12. Galatta Thamizhan · Suivre · #aravindswamy With Daughter
  13. ஒருநாள் இரவு பகல்போல் நிலவு . .........! 😍
  14. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : { பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் } (2) ஆண் : ஒரு மூன்றாம் பிறையை சுற்றி தங்க ஜரிகை நெய்த நெற்றி ஆண் : பனிபூக்கள் தேர்தல் வைத்தால் அடி உனக்கே என்றும் வெற்றி ஆண் : பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது ஆண் : புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா பெண் : சீன சுவரை போலே எந்தன் காதல் கூட இன்னும் நீளமாகும் உனக்கு தெரியுமா ஆண் : பூங்கா என்ன வாசம் என்று உந்தன் மீதுதெரியும் பெண் : தந்தம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும் காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும் ஆண் : கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது எந்தன் முன்பு வந்து தான் பெண்ணாய் நிற்கிறது பெண் : மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும் உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே ஆண் : பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும் உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே பெண் : மின்னும் விந்தை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும் எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும் ஆண் : உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும் பெண் : நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய் நீ தான் காதல் பூ மழை நனைவேன் பாத்திரமாய் பெண் : அரை நொடி தான் என்னை பார்த்தாய் ஒரு யுகமாய் தோன்ற வைத்தாய் பனி துளியாய் நீயும் வந்தாய் பாற் கடலாய் நெஞ்சில் நின்றாய்........! --- பெண்ணே நீயும் பெண்ணா ---
  15. கனகாலத்தின் பின் இந்தத் திரி வாசிக்க நன்றாக உள்ளது . ........ அடுத்த பாடலையும் அதன் பயனையும் தொடருங்கள் . ........! இன்னும் சிலர் யாழுக்கு வெளியேயும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருக்கின்றனர் . .......! --- வல்வை சகாரா ........! --- நெற்கொழுதாசன் . .....!
  16. அதை நானும் கொஞ்சம் முன்புதான் பார்த்தேன் . ....... நன்றி பிரியன் . .......!
  17. Paranji Sankar · மருத்துவமனையில் அப்பா கேட்கிறார் மகனிடம்: "என்னால் மறக்க முடியாத ஒன்று.. நீ ஒன்பதாவது படிக்கும்போது கணக்கு பரீட்சை மார்க்ன்னு 90 காண்பிச்சே.. எனக்கு நம்பிக்கையே இல்ல.. ஒன்பதுடன் நீ பூஜ்யத்தை சேர்த்து விட்டதாக குற்றம் சாட்டினேன்.. நீ உறுதியாக மறுத்தாய் ..." "அப்பா என்ன இதெல்லாம்? முப்பது வருஷ கதையை சொல்லிண்டு?" "இல்ல ரொம்ப நாளா என்னை உறுத்தற விஷயம் இது... நான் உன்னை அடிச்சு கேட்டும் நீ பூஜ்ஜியத்தை சேர்க்கலை என்ற சொல்லிண்டிருந்தே.. என்னால் அதை நம்பவும் முடியல.. இப்ப கேக்கறேன் உண்மையை சொல்லு? பூஜ்யத்தை சேர்த்தது நீ தானே?" "நீங்க எப்ப கேட்டாலும் என் பதில் ஒண்ணுதான்பா.. நான் பூஜ்யத்தை சேர்க்கவேயில்லை.." " ஆனா நீ 90 மார்க் வாங்கற மாணவன் இல்லையே?'" "சரிப்பா.. நீங்க நினைத்ததும் சரி.. நான் சொன்னதும் சரி" "அது எப்படி?' "நான் சேர்த்தது 9ஐ.........!"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.