suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம் . ........ ஜெய்சங்கர், விஜயகுமாரி & உஷா ........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : { அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே } (2) பெண் : இந்திய பொண்ணு தாங்கோ இத்தாலி கண்ணு தாங்கோ நான் ஒரு மின்னல் தாங்கோ தில் இருந்தா வாங்கோ பெண் : ஹே மேனியே மேக்னட் தாங்கோ வார்த்தையே சாக்லேட் தாங்கோ நான் ஒரு மின்சாரங்கோ தள்ளி நின்னுகோங்கோ பெண் : ரெட் ஒயின் பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான் கோல்டன் ஏஞ்சல் நானே பெண் : ஹா ஆடலாம் டங்கோ டங்கோ அடிக்கலாம் போங்கோ கோங்கோ வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ பெண் : பாடலாம் சாங்கோ சாங்கோ உதடுகள் வீங்கோ வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ வாழ்வோம் இனிமே வாங்கோ பெண் : ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே பெண் : ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ நம் விழி ரெண்டும் விண்டோ மூடி வைப்பதேனோ பெண் : ஓஹோ ஹோ வானவில் பென்டு என்றோ பிறை நிலா வென்டு என்றோ சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ பெண் : நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது........! --- அலேக்ரா அலேக்ரா ---
-
அதிசயக்குதிரை
- பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
சென்றவார "நீயா நானா " ( குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இரட்டை வருமானத்தில் விருப்பம்போல் வாழ்வது அதாவது dink, என்னும் வாழ்வியல் duel income no kids) பார்த்ததில் சுதந்திரம் என்னும் போர்வையில் இளம் சந்ததியின் வாழ்க்கை போகும் முறையைப் பார்க்கும்போது இவர்களின் தலிபான்களின் ) கட்டுப்பாடுகள் சரியோ என்று யோசிக்க வைக்கிறது ..........! 😴- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் என்னை பார்த்த போது நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை ஆண் : ஆஆஆ { இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா } (2) பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக பெண் : ஆஆஆ ஆஆ உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம்……ஆஆஆ.........! --- காதலெனும் தேர்வெழுதி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இதயம் பொல்லாதது . ....... ஜெ . & ரவிசந்திரன் .........! 😍- இனித்திடும் இனிய தமிழே....!
" மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு "- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
சும்மா சிவனே என்று இருந்த பெண்ணுக்கு தேவையில்லாமல் அவவின் நண்பர்களை அறிமுகம் செய்துவிட்டு இப்ப குத்துதே குடையுதே என்றால் என்ன சொல்வது . ........! 😂- நானும் சைக்கிளும் (சிறுகதை)
அப்பாக்கள் எப்போதும் அன்பானவர்கள்தான் . ........ இந்தப்பிள்ளைகள்தான் ரொம்ப மோசம் . ....... நீங்கள் பொக்கட்டில் இருந்து காசு எடுத்துக் கொண்டு போவது எல்லாம் தெரியாது என்று நினைக்கிறது . .......சும்மா கற்பனைபண்ணி அப்பாக்களை அந்நியன் மாதிரி நினைக்கிறது . .......! 😂- உடல் எனும் இயந்திரம்.
இயந்திரத்தைப் பராமரிக்காதுவிடின் உடல் என்பது வெறும் உடல்தான் .........! 😁- உறவுகளின் சங்கமம்
குறளுக்கு ஒரு கதை நல்லாயிருக்கு ......தொடருங்கள் அகஸ்தியன் ........! 👍- காலம் பதில் சொல்லும்
கடந்து வந்த காலச் சுழல்கள் கண்களில் நிழலாடுகின்றன . ..........!- இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன்
இந்தக் கதை மனசை கனதியாக்கி விட்டது......... நெற்கொழுதாசனின் கதைகளில் ஒரு செய்தி எப்பொழுதும் இருக்கும் . ........இதுவும் அப்படியே . .......ம் ! பகிர்வுக்கு நன்றி சகோதரி . .......!- அதிசயக்குதிரை
வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் . .........! 😴- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
பாலின் தூய்மை பரிசோதிக்கப் படுகின்றது . .......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Tamil Info nodprStose2 m70te,téttlrai:hii06d3b47e204u8mc2a1tc1gfgma5 00 · இது நவீன சோசியல் கவிதப்பா நட்பு உடைந்து முகநூலானது ... சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ... வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ... உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ... குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ... நெற்களம் உடைந்து கட்டடமானது ... காலநிலை உடைந்து வெப்ப மயமானது ... வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ... துணிப்பை உடைந்து நெகிழியானது ... அங்காடி உடைந்து அமேசான் ஆனது ... விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ... ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ... கடிதம் உடைந்து இமெயிலானது ... விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ... புத்தகம் உடைந்து இ-புக் ஆனது ... சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது... இட்லி உடைந்து பர்கர் ஆனது ... தோசை உடைந்து பிட்சாவானது ... குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ... பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ... வெற்றிலை உடைந்து பீடாவானது ... தொலைபேசி உடைந்து கைபேசியானது ... வங்கி உடைந்து பே டி எம் ஆனது ... நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ... புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ... மனிதம் உடைந்து மதவெறியானது ... அரசியல் உடைந்து அருவெறுப்பானது ... பொதுநலம் உடைந்து சுயநலமானது ... பொறுமை உடைந்து அவசரமானது ... ஊடல் உடைந்து விவாகரத்தானது ... நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால் உடைவது உலகினில் நிரந்தரமானது.......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உலகின் முதல் இசை தமிழிசையே ........... படம் தவப்புதல்வன் .......சிவாஜிகணேசன் .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் .........! ஆண் : { தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா } (2) ஹோ மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா ஆண் : கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா பெண் : பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை தொட்டுத் தொட்டுப் பேசத் தானே துடித்தாளே ராதை ஆண் : கள்ளம் கபடமில்லை நானோ அறியாத பேதை மக்கள் மனம் தானே எந்தன் வழுக்காத பாதை பெண் : ஹேய் கொடுத்தால நான் வந்தேன் எடுத்தால வேண்டாமா ஆண் : அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா பெண் : முடி கொண்ட உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா ஆண் : முடி போட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா பெண் : தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா ஆண் : சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன பெண் : கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும்போது உனைக் கண்டேன் நானே ஆண் : மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே பெண் : மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே ஆண் : சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே பெண் : சிக்குப்பட்ட எள் போலே நொக்கு பட்டேன் உன்னாலே ஆண் : கட்டுத்தறி காளை நானும் கட்டுப்பட்டேன் உன்னாலே.......! --- தில்லானா தில்லானா ---- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- வெள்ளையும் பஞ்சு பாபுவும் | Life of Stray Dogs | தெருநாய்கள் மீதான பார்வையை இந்த வீடியோ மாற்றும் !!!
தெருநாய்களைப் பெருமனம் கொண்டு அரவணைக்க வேண்டும் என்கிறார் . .......! 👍 - பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.