Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......! ஆண் : சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வாா்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் சொல்ல தோணல இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்… பெண் : எத்தனையோ சொல்லு சொல்லாமலே உள்ளத்திலே உண்டு என்பாா்களே சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம் ஆண் : உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிசத்துல இதயத்தில் இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல.........! --- சொல்லிட்டாளே அவ காதல ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தங்க முகத்தில் குங்குமம் இட்டாள் மங்கை . .......! 😂
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
வாழவும் முடியாது சாகவும் முடியாது .........! 😎- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
விலங்குகளின் உலகத்தில் எதுவும் நடக்கலாம் எப்படியும் நடக்கலாம் . ..........! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
James Webb Space Telescope Discoveries · Rejoindre Science & Space · · One of the best image of the Andromeda galaxy- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறவோ புதுமை நினைவோ இனிமை . ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் ஆண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் பெண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய் ஆண் : மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும் அது தான் நோயின் ஆரம்பம் பெண் : கால்கள் பறித்து கொண்டு சிறகை இரவல் தரும் ஆனால் அதுவே ஆனந்தம் ஆண் : ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே பெண் : இது ஆண் நோயா பெண் நோயா காமன் நோய் தான் என்போமே பெண் : சோற்றை மறுதலித்து விண்மீன் விழுங்க சொல்லும் அன்னம் தண்ணீர் செல்லாது ஆண் : நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும் வேண்டாம் என்றால் கேட்காது பெண் : ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே ஆண் : இந்த நோயின்றி போனாலே வாழ்க்கை சௌக்கியம் ஆகாதே.......! --- காலை அரும்பி ---- ஒரு ஏரி. அதன் ஆழத்தில் இரண்டு தனித்துவமான மீன் வகைகள் வெவ்வேறு சமூகங்களாக வாழ்ந்து வந்தன.
பகிர்வுக்கு நன்றி விசுகு . ........!- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நானும் எதுவித தளம்பலும் இல்லாமல் ஒரு ஆண்மகனுக்கு வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன் . .......யாருக்கும் சொல்ல மாட்டேன் ......போய் ஒரு அருச்சனை செய்யவேண்டும் . ......! 😎- நாகேஷ் எனும் நடிகமலை
இப்போ கொஞ்சம் முன்புதான் மனதோடு மனோ என்னும் நிகழ்ச்சி பார்த்தேன் . ......அதில் மனோ எம் . எஸ் . பாஸ்கரைப் பேட்டி எடுக்கிறார் . ........ அதில் அவரது பல திறமைகள் வெளிக்கொண்டு வந்திருக்கு . .........நேரமிருந்தால் பாருங்கள் யூ டியூப்பில் இருக்கு . ......! 👍 Manathodu Mano | Epi - 33 | Jaya tv ......!- வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- 'எல்போர்ட்' பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி - ரணில்
"எல்போர்ட் " ஒன்றும் சும்மா குடுப்பதில்லை ...... பரீட்சையில் பாசாகிய பின்தான் குடுக்கப் படுகின்றது . ......! நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து பல தசாப்தங்களாக அனுபவமிக்கவர்களால் கௌரவமாக வழிநடத்திக் கொண்டுவரப்பட்ட ஐ . தே .கட்சியும் அந்தப் பெரிய யானையும் இப்ப உங்கள் காலத்தில் இருக்குமிடம் தெரியவில்லை . .......!- இரசித்த.... புகைப்படங்கள்.
இது இலையுதிர் காலமில்லை . ........ இலைகளின் வண்ணக் கோலம் . ........என்று சொல்ல வேண்டும் ......! 😂- நாகேஷ் எனும் நடிகமலை
நாகேஷ் . .....: நாகேசுக்கு நிகர் நாகேஷ்தான்.......... நடிப்பு சொல்லி வேல இல்ல ........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பார்க்க கண் வேர்க்குது . .......! 😢- உணவு செய்முறையை ரசிப்போம் !
கேரளா ஸ்டைல் சாடின் மீன் பொரியல் . ......! 😁- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
அனுரா கூறியதுபோல் அப்பழுக்கில்லாத இளந்தலைமுறை செல்ல வேண்டும் . .......செல்லரித்துப் போனதுகளைத் தவிர்த்து விடவேண்டும் . ......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி . ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! பெண் : கருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா முத்தம் கொடுக்கும் திருவாயா என்ன மூச்சுமுட்ட விடுவாயா பெண் : கால் வளந்த மன்னவனே வா காவலுக்கு நின்னவனே வா வா பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு பெண் : தன்னந்தனி மானு இவ தண்ணியில்லா மீனு மஞ்சத்தாலி போட்ட நீ மட்டும்தானே ஆளு ஆண் : குத்தமில்லா பொண்ணு நீ குத்தவச்ச தேனு கண்ணுக்குள்ள வச்சு உன்ன காப்பாத்துவேன் நானு பெண் : தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு ஆண் : நட்சத்திரம் எத்தனையோ எண்ணிக்க தொிஞ்சது எனக்கு மச்சம் மட்டும் எத்தனையோ இன்னும் எடுக்கல கணக்கு ஆண் : ஏய் பாசமுள்ள நெஞ்சில் நான் வாசம் பண்ணப் போறேன் வாரம் வரும் முன்னே உன்ன மாசம் பண்ணப்போறேன் பெண் : சாமக்கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன் ஒத்த முத்தம் தந்தா நான் ரெட்டப்புள்ள தாரேன் ஆண் : பாலு தயிரா உறையும் முன்னே பத்து தடவ சோ்ந்திருப்போம் தயிரு மோரா மாறுமட்டும் உயிரும் உயிரும் கலந்திருப்போம் பெண் : உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்திட்டேன் தலைவா ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா........! --- கருவகாட்டு கருவாயா ---- எழுத்தாளர் ஷோபாசக்திக்கு தன்னறம் இலக்கிய விருது - 2024
ஷோபாசக்தியை நாமும் வாழ்த்துகின்றோம் . ........! 💐- அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் . .......மக்களின் காணிகளும் வீதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் . ...... காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் விடயங்களிலும் கரிசனை கொள்ள வேண்டும் . ......! இப்பதானே வந்திருக்கிறார்கள் . ..... எல்லாவற்றையும் உடனே எதிர்பார்க்க முடியாதுதானே ........நல்லதே நடக்கட்டும், நல்லதே செய்யட்டும் . .......! - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.