suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
இனித்திடும் இனிய தமிழே....!
இயக்குனர் வி . சி . குகநாதன் அவர்களின் கவியரசு பற்றிய உருக்கமான பேச்சு ..........! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தள தள தளவென அழகிருக்க ..........! நாகேஷ் & குமாரி சச்சு ............செம டான்ஸ் . ........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு போலீசும் திருடனாக மாறியாச்சு பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு உன்னால உலகம் அழகாச்சு ஆண் : இருப்போமா லவ் லவ்வா இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா வாழ்வோமா லவ் லவ்வா எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா ஆண் : நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு பெண் : பாப்பா போட்டி இல்ல அட வாழ்க்கை லேசு இல்ல எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல ஆண் : நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம் போகும் தூரம் முடியாம நீளும்........! --- உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
வாழவேனும் என்று முடிவெடுத்தால் எந்த நிலையிலும் வாழலாம் ........! 👍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம்
நல்ல செயல் . ........ பொதுவாக கல்வி , மருத்துவம் , போக்குவரத்து போன்றவை அரசின் வசமே இருக்கவேண்டும் . ........!🙏- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூனை கண்ணை மூடிக்கொண்டாள் . .......! 😍- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
திரு .சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........! 💐- பிரிட்டன் தம்பதியின் நீண்ட சட்டப் போராட்டம்: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.26 ஆயிரம் கோடி அபராதம் - ஏன்?
அந்தத் தம்பதியினர் துணிவாக இறுதிவரை போராடியிருக்கின்றனர் . ........ பாராட்டுக்கள் . .....! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- இராசவன்னியரின் மகன் திருமணம்
இராசவன்னியரின் மகன் திலீபனுக்கும் மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் . ......... மணமக்கள் எல்லா நலனும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வாழ்த்துகின்றோம் . .......!- அதிசயக்குதிரை
- இனித்திடும் இனிய தமிழே....!
இயற்கையுடன் இணைந்த அழகான நம் மொழி தமிழ் ........! 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி சல சல சலவெனச் சாலையிலே செல் செல் செல்லுங்கள் காளைகளே சேர்ந்திட வேணும் இரவுக்குள்ளே காட்டினில் ஒருவன் எனைக்கண்டான் கையில் உள்ளதைக் கொடு என்றான் கையில் எதுவும் இல்லை என்று கண்ணில் இருந்ததைக் கொடுத்து விட்டேன் அவன் தான் திருடன் என்றிருந்தேன் அவனை நானும் திருடி விட்டேன் முதல் முதல் திருடும் காரணத்தால் முழுசாய்த் திருட மறந்து விட்டேன் இன்றே அவனைக் கைது செய்வேன் என்றும் சிறையில் வைத்திருப்பேன் விளக்கம் சொல்லவும் முடியாது விடுதலை என்பதும் கிடையாது..........! --- ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சபரிமலையில் வண்ண சந்திரோதயம் . .....! Sabhari Malai | Swamy Ayyappan | T.M.S.| Lord Ayyappan Song |- வினா விடை
பொதுவா இந்தப் பஞ்சாயத்து சபையில் (இந்தியாவில் ) தலைவர் வெற்றிலை போட்டு குதப்பியபடி இருப்பார் . .......(அது ஒரு ட்ரேட்மார்க் மாதிரி , நாட்டாமை விஜயகுமாரை நினைத்துக் கொள்ளவும் ) ....... அப்போது அவருக்குப் பின்னால் எப்போதும் ஒருவர் ஒரு செம்புடன் காத்து நிப்பார் . ...... தலைவர் வெற்றிலைச்சாற்றை எந்தப் பக்கம் துப்புவதற்கு திரும்புகிறாரோ அந்தப் பக்கம் இவர் செம்புடன் போய் அந்த எச்சிலை ஏந்திப் பிடிப்பார் ........மற்றும்படி பஞ்சாயத்தில என்ன நடக்குது என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலையில்லை . ......ஐயன் கொழ கொழ என்று வாயை கோணலாக்கி தலையை அண்ணாந்து தூக்கும் போது கண்ணும் கருத்துமாய் காத்திருந்து செம்போடு சென்று வாங்குவதுதான் அவரது வேலை . ...... தவறினால் அருகில் இருக்கும் அல்லக்கைகளின் ஆடைகள் நாறிடும் . .....அதனால் அவரையும், இன்றைய நாளில் அவர் போன்ற எடுபிடிகளையும் "செம்புதூக்கி " என்று செல்லமாய் அழைப்பார்கள் . ........! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- தமிழ் யூடியூப் தம்பிமாரே- பா.உதயன்
காத்துப்போன யு டியூப் புளுகுணிக் காரருக்கு பலமாகவே தலையில் ஒரு குட்டு . .......... எதோ அவர்களும் பிழைக்கட்டும் . ........ நல்ல கவிதை . ......! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
நல்ல ஐடியா ........வடையும் சூப்பர் . .........! 😁- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- பாடசாலை மாணவர்களுக்கு நிவாரணம்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.