Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
சிறப்பான விளக்கவுரை ..........நினைத்துப் பார்த்தால் இங்கு எதுவுமே அதிசயமும் இல்லை , எதுவுமே வெறுமையானதாயும் இல்லை என்றுதான் இருக்கின்றது . .........! 😁- நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால்
நெகிழ்ச்சியாய் இருந்தாலும் சிந்திக்க வைத்த கதை . ...........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
- என்கிட்ட மோதாதே
அந்தம்மா ஒருமுறை அவருக்கு விட்டுக்குடுத்தால்தான் என்ன . .........எப்போதும் தானே வெல்லவேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது . .........! 😁- கிரீன்லாந்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை
பகிர்வுக்கு நன்றி ஏராளன் ...........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .............! ஆண் : நீராம்பல் பூவே நீராம்பல் பூவே மின்சாரல் பட்டதாலே ஈரம் ஆனேனே ஆண் : நெஞ்சத்தில் நீயே நச்சென்று தானே நங்கூரம் இட்டதாலே நின்றே போனேனே ஆண் : கால் கொண்ட மின்னல் கணுவில்லா கண்ணால் காதோரம் கூந்தல் காற்றை ஆளை அள்ளாதோ ஆண் : நிழலின்ற கண்கள் நீரில்லா மீன்கள் தூண்டிலாய் தாமே மாறி என்னை கொல்லாதோ ஆண் : ஏனோ தோணுது பெண்ணே காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம் தானடி ஆண் : யார் அந்தப் பெண்ணோ யார் பெற்ற பெண்ணோ அவளோடு சேர்ந்து போக இப்படி தவிக்கின்றாய் ஆண் : அவள் மட்டும் தூங்கி என் தூக்கம் வாங்கி எப்போதும் போலே வாழ்ந்தால் நியாயம் இல்லையே ஆண் : நான் மட்டும் ஏங்கி என் வீட்டை நீங்கி பின்னாலே வந்தால் என்ன செய்வாள் கள்ளியே குழு : ஏனோ தோணுது பெண்ணே காற்றிலே கஸ்தூரி உன் நறுமணம் தானடி ஆண் : அந்த பிரம்மன் படைத்த அழகான பெண்ணோ குழு : ஏனோ தோணுது பெண்ணே என் ஒரு வழிப் பாதையே கம் ஆன் உன் இருவிழி தானடி ஆண் : இவள் கண்கள் பாத்த போதும் மயக்கம் வருது டோய்......! --- நீராம்பல் பூவே - --- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னம்மா சிங்கார கண்ணம்மா ............! 😍- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
இது உறக்கம் போலும் ஒரு சாக்காடு ............! 😂- உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு
மாமிசமலை போல் இருக்கிறார் . .......... ஆனால் என்னசெய்வது மாரடைப்பு முந்திவிட்டது ..........! 😢- கொஞ்சம் ரசிக்க
- மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி?
அரிய தகவல்களுக்கு நன்றி ஏராளன் .......! 👍- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிரிக்க மட்டும் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Santhosh Balaji Rajagopal 2 j · ஏண்டா GOAT படத்துல விஜய்க்கி dual ரோல் அப்ப தாங்க ஹீரோ திறமை உலகத்துக்கு தெரியும் எதுக்குடா திருஷா டான்ஸ் ஆதி காலத்து ஃபேன்ஸ்சையும் பாக்கணும்ல எதுக்குடா சிவகார்த்திகேயன் இப்ப எல்லாம் கேமியோ ரோல் தான் ட்ரெண்ட் , வேணும்ல எதுக்குடா மோகன் பழய ஆள் ரீஎன்ட்ரி கொடுத்தா மார்க்கெட்க்கு உதவும்ல எதுக்குடா விஜயகாந்து ஏத்தி விட்ட ஏணிக்கு ஒரு நன்றி சொல்லணும்ல எதுக்குடா ஸ்னேகா? குடும்பபாங்கான நபர்னு ஹீரோவை நம்பணும்னா, இது ஒரு ஆப்சன் தான் எதுக்குடா இன்ட்ரோல ட்ரைன் பைட்? ரொம்பநாளா ட்ரைன் பைட் எடுக்கணும்னு எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு, என்னோட கனவையும் பார்க்கணும்ல எதுக்குடா குட்டி விஜயை கொன்னாரு தப்பு செய்யிறது மகனா இருந்தாலும் கொன்னிடுவார், அவர் ஒரு ஸ்ட்ரிக்ட் மனுநீதி சோழன்னு சொன்னா தானே, அரசியலுக்கும் உதவும் எதுக்குடா கயிறு கட்டி ஏறிட்டு இருக்கும் போது, மளிகை சாமானம் வாங்குற சீன் காமெடினு ஒண்ணு திருஷ்டிக்கு வேணும்ல எதுக்குடா பிரசாந்து சக ஹீரோவுக்கு வாய்ப்பு கொடுப்பதில் வல்லவர்னு ஊருக்கு தெரியணும்ல எதுக்குடா பிரபுதேவாவை வில்லன் ஆக்குனிங்க படத்துல துரோகி வேணும், கூடவே இருகிறவன் திடீர்னு கெட்டவன் ஆனா தான் , மக்களுக்கு ஒரு டிவிஸ்ட் , இப்படி பேசிட்டு இருந்தோம், மும்பைல எனக்கு சல்மான்கான்க்கு டான்ஸ் சொல்லி ஆட வெச்சு சூட் பண்ணனும், நீங்க வேணா எண்ணெயை துரோகி ஆக்கி, கொன்னுட்டா, நான் நாளைக்கே மும்பை போய்டுவேன்னு , voluntary யா கேட்டாருங்க, இதுகூட நல்லா இருக்கேனு நாங்க வெச்சுட்டோம் எதுக்குடா ஹீரோயினை கொன்னீங்க சும்மாவே சுத்திகிட்டு இருந்துச்சு, கொன்னா சிம்பத்தி வருதானு பார்த்தோம் , ஆனா வரல எதுக்கு டி ஏஜிங்? என்னோட பிரெண்ட்ஸ் vfx பழகிட்டு சும்மா தான் இருக்கேன், வாய்பு கொடுனு சொன்னான், சரி பழகட்டும் புது டெக்னு செஞ்சோம் எதுக்கு குட்டி விஜயை கொஞ்ச நேரம் நல்லவனா காட்டுனீங்க ரெண்டு விஜய்யும் சேர்ந்து, எதிரியை பொளந்து கட்ட போராங்னு ஆடியனுசுக்கு டிவிஸ்ட் எதுக்கு படத்துக்கு GOAT னு டைட்டில் இது ஒரு இண்டெர்நெஷலல் பிலிம் மாறி வரும்னு விஜய்யை நம்ம வெச்சா தான் வாய்பு கிடைக்கும்னு வெச்சது பாம் வெக்கிறதுனு முடிவு செஞ்சிங்க ஓகே, அது எதுக்கு csk மேட்ச் நடக்கிற கிரவுண்டுல வைக்கிறது ஊருல டோனி fans நிரய இருக்காங்க, நீங்க வந்தா மட்டும் போதும்னு ஒரு பெரும் கூட்டம் அலையுது, ஈசியா ஏமாறுறது அந்த மஞ்ச மாக்காணுங்க தான், டோனி வேற உள்ள இருக்கார், வில்லன் வேற பாம் வெச்சுட்டான், டோனிக்கு என்ன ஆகுமோனு பதட்டம் அவங்களுக்கு உருவாகி , கடைசில பாம்மை விஜய் டிப்யூஸ் செஞ்சா, படமும் ஹிட் ஆகும், மாக்கான்ஸ் மனசுல விஜய்க்கு ஒரு இடம் கிடைக்கும்னு வெச்சோம்......! Voir la traduction- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என் அருமை காதலிக்கு நீ யங்கஷ்டா ......... எல்டஸ்டா வெண்ணிலாவே ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! மனம் என்னும் மேடையின் மேலே, முகம் ஒன்று ஆடுது,,>> குயில் ஒன்று பாடுது,,>> யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது…. இசை ஒன்று பாடுது, ,,>> யார் வந்தது,,//அங்கே யார் வந்தது, M]தமிழ் காவிரி நீராடி, இரு விழியில் காதல் மலர் சூடி__/ வண்ணப் பூச்சரம் போலாடி> உடலழகில் பொன்னுடன் விளையாடி….. சிலை ஒன்று நேரில் வந்து>/ உயிர் கொண்டு பேசுது,,>> கலைத் தென்றல் வீசுது,,>> யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது…. F]விழி மேலொரு விழி சேர்த்து, பருவக்களை மேனியில் கை சேர்த்து… கனி இதழுடன் இதழ் சேர்த்து, வெண்ணிலவின் இரவுக்குச் சுவை சேர்த்து… சிலை ஒன்று தேரில் வந்து, எனைக் கொண்டு சென்றது,,>>> துணைத் தென்றல் ஆ,,னது> யார் வந்தது,,/ அங்கேஏ-ஏ-ஏ யார் வந்தது…....! --- மனம் என்னும் மேடையின் மேலே---- கருத்து படங்கள்
பாராட்டுக்கள் .......... உங்களுக்கென்று தனியாக அதுவும் மிகவும் பிரயோசனமான கருத்துக் படங்களை இணைத்துக் கொண்டு இருக்கின்ரீர்கள் . ........பத்து செய்திகளை வாசிப்பதைவிட ஒரு படம் போதும் அன்றன்றைய அரசியலை அவதானிக்க ..........மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும் . ........அதில் அணில்போல் நானும் உங்களை ஊக்குவித்து வந்திருக்கின்றேன் என நினைத்து மகிழ்கின்றேன் .......யாழுக்கும் நன்றி . ..........! 💐- வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
அவனால் பிடித்து வைக்கப் பட்டிருந்தவர்களில் எத்தனை பேர் பிரமை பிடித்து அலைகின்றார்களோ தெரியாது . .........குறிப்பாக அந்த இரண்டு சிறு பிள்ளைகள் . .........! 😴Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.