வணக்கம் வாத்தியார் . ............!
பெண் : தொட்டால் பூ
மலரும் தொடாமல்
நான் மலர்ந்தேன் சுட்டால்
பொன் சிவக்கும் சுடாமல்
கண் சிவந்தேன்
ஆண் : கண்கள் படாமல்
கைகள் தொடாமல் காதல்
வருவதில்லை ஹே காதல்
வருவதில்லை
பெண் : நேரில் வராமல்
நெஞ்சை தராமல் ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை ஆசை
விடுவதில்லை
ஆண் : இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால் இருவர்
ஒன்றானால் இளமை
முடிவதில்லை
பெண் : இளமை முடிவதில்லை
எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்
பெண் : பொழுதும் விடிவதில்லை
ஆண் : { பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம் } (3)
பாவை முகமல்லவா
ஹோ பாவை முகமல்லவா
பெண் : அழகிய தோள்கள்
பழகிய நாட்கள்
பெண் : ஆயிரம் சுகமல்லவா........!
--- தொட்டால் பூ மலரும் ---