Everything posted by suvy
-
ஒரு ஆசிரியரின் கண்ணீர்
இக் கட்டுரையை வாசிக்கவே தலை கிறுகிறுக்கின்றது . ...... ஆசிரியராக வாழ்பவர்களுக்கு எப்படி இருக்கும் . ........செம கடுப்பாயிருக்கு .......! 😴
-
தமிழனின் சிற்பக் கலை.
- களைத்த மனசு களிப்புற ......!
வித்தியாசமான கிரிக்கட்டின் பந்து அடிகள் .......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
பீன்ஸ் மோர் கூட்டு .........! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
அன்று ......! இன்று .......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் இதுவரை இல்லாத உணர்விது இதயத்தில் உண்டான கனவிது பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ பெண் : மூடாமல் மூடி மறைத்தது தானாக பூத்து வருகுது தேடாமல் தேடி கிடைத்தது இங்கே பெண் : இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய எப்போது என் உண்மை நிலை அறிய தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே பெண் : இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள சுகம் என்னென்று சொல்ல நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம் ஓ…. ஆண் : அங்கே அங்கே வந்து வந்து கலக்கும் வெண்மேகமும் வெண்ணிலவும் போல எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார் ஆண் : என் நெஞ்சமோ உன் போல அல்ல ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம் பெண் : இது நிரந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் ஓஓ ஆண் : { மனதிலே முன்னூறு உணர்வுகள் மலர்ந்ததே முத்தான உணர்வுகள் திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே } (2) ஆண் : { தேகம் இப்போது உணர்ந்தது தென்றல் என் மீது படர்ந்தது மோகம் முன்னேறி வருகுது முன்னே ........! --- இதுவரை இல்லாத உணர்விது ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பூங்குயில் பாடுது .......! 😍- வேர்களைத்தேடி ( நீயா நானாவின் சிறந்த காடசி கேட்டுப்பாருங்கள்.)
நானும் பார்த்தேன் ......நல்லா இருந்தது . .....! 😂- கொஞ்சம் ரசிக்க
- 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
அப்ப இன்னும் சம்பவங்கள் நிறைய இருக்கு போல ........ ஒவ்வொன்றாய் எடுத்து விடவும் .....அவசரமில்லை நாளுக்கு ஒன்றாய் போட்டால் கூடப் போதும் . ......! 😂- 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
உங்களின் கருத்து 100 % சரியான கருத்து உடையார் . ....... என்றாலும் 80/90 களில் புலம் பெயர்ந்தவர்கள், அப்பவே இங்கு வந்தவர்கள் போன்ற பல வார்த்தைகள் தமிழில் இருக்கும்பொழுது நீங்கள் "இந்த வயது போனவர்கள் " விளிப்பது இங்கு உலாவும் என்போன்ற பலரின் இதயத்தில் சிறு வலியை ஏற்படுத்துவது புரிகின்றதா உங்களுக்கு உடையார் . .......! 😢- 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
என்ன செய்வது நாட்டில் மக்கள் உழைக்காமல் விரைவில் பணம் தேடவேண்டும் என்னும் பேராசையில் அலைகின்றார்கள் ........ அவர்களின் இலக்கு வெளிநாட்டினர் ....... இவர்களில் பலர் பணத்தை வைத்துக் கொண்டு சுகம் தேடி அலைப்பவர்களாக இருக்கின்றார்கள் . ........இதுதான் துரதிஷ்டம்......! 😢- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- நடனங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என் காதல் கண்மணி . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே கண்களால் சுவாசிக்க கற்று தந்தது ஆண் : பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது ஆண் : ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன் அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன் ஆண் : கோடைக் கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசுவாய் ஆண் : புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம் ஆண் : கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன் கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன் ஆண் : ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் ஆண் : உன்னை பார்க்கும் நாள் எல்லாம் சுவாசக் காற்று தேவையா.......! --- என்ன இதுவோ---- சிரிக்க மட்டும் வாங்க
இங்கே நண்பர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் . .......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
யாருடைய பிள்ளையோ அனாதையாய் கிடக்கு . ........கரைசேருமா . .........! 😴- “உங்கள் போன் நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கிறது” - பிரபல மார்கெட்டிங் நிறுவனம் ஒப்புதல்
இது உண்மையாகத்தான் இருக்கும் போல . ........! முந்தநாள் ஒரு வாகனம் திருத்துவதற்கு கழட்டி சில உதிரிப் பாகங்களை இன்னொருவர் மூலம் ஓடர் பண்ணினனான் .......இன்று வந்து எனது கணணியைத் திறந்தால் அந்தந்தப் பொருட்கள் வேறு எங்கெங்கு வாங்கலாம் என்று விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கு . .......!- இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரு உணவகத்தில் புகைபிடிக்கும் பகுதியில் உள்ள ஓவியம் .........! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- களைத்த மனசு களிப்புற ......!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.