Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன் பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி நான் என்று வசிப்பேன் வாழ்க்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன். காற்றில் வரும் மேகம் போலே நான் என்றும் மிதப்பேன் குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2) பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை......! --- மார்கழிப் பூவே மார்கழிப் பூவே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்.......! 😍- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இனித்திடும் இனிய தமிழே....!
- இரசித்த.... புகைப்படங்கள்.
இதயம் பலவீனமானவர்கள் கர்பிணிப்பெண்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் .......! 😴- கொஞ்சம் சிரிக்க ....
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் காலமானார்
அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும்........ஆழ்ந்த இரங்கல்கள்.......!- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பையன் ஆர்வக்கோளாறில் அவசர பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன் கிருபன்......காரணம் இப்ப நடக்கும் விளையாட்டுகளின் பெறுபேறு அப்படித்தான் சொல்கின்றது....... அநேகமாய் கடைசி 2 நாட்களுக்கு முன்தான் பலரும் பங்கு கொள்வார்கள் என்று நினைக்கிறேன்......! 😂 (விரும்பினால் பையனின் சிலேட்டை துடைத்து விட்டு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கலாம் போல).- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ பெண் : தூது போ ரயிலே ரயிலே துடிக்குதொரு குயிலே குயிலே.. என்னென்னவோ என் நெஞ்சிலே பட்டணம் போனா பார்ப்பாயா பார்த்தொரு சங்கதி கேட்பாயா கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ…….ஓ….. பெண் : நடப்பதோ மார்கழி மாசம்….. தையிலே நிச்சயதார்த்தம் நாதசுரம்……மேளம் வரும் நடப்பதோ மார்கழி மாசம்….. தையிலே நிச்சயதார்த்தம் நாதசுரம்……மேளம் வரும் நெதமும் நெல்லைச் சோறாக்கி நெத்திலி மீனைக் குழம்பாக்கி மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன் மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே…..ஏ….. பெண் : கரகர வண்டி காமாட்சி வண்டி கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி கூ……ஓ கிரிகிரிகிரி கிரிகிரிகிரி ஆ… பெண் : நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்….. சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன் தூக்கமின்றி…….காத்திருக்கேன் வீரபாண்டிக் கோயிலிலே வருகிற தைப் பொங்கலிலே வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன் கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு…..ஊ….....! --- பூவரசம்பூ பூத்தாச்சு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நின்னை சில வாரங்கள் கேட்பேன் .........! 😍- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கிரகணம் / Eclipse [ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை, 2024 முழு சூரிய கிரகணம் / Monday, April 8, the 2024 total solar eclipse]
நல்ல நல்ல விடயங்களைக் கூறியுள்ளீர்கள்........! 👍 பகிர்வுக்கு நன்றி ஐயா .......! (இந்த ஆக்கத்தை யாழ் அகவை 26 ல் பதியலாமே )- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- "தாத்தாவும் பேரனும்"
மிகவும் நன்றாக இருக்கின்றன உங்களின் பதிவுகள் .......தொடருங்கள் ......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
செம பாட்டு இது.........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் " ........! 🙏- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே ஹொய் பெண் : வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா மன்னா உன் பேரன்பிலே ஆண் : மழை போல் நீயே பொழிந்தாய் தேனே பெண் : இரவும் இல்லை ஆண் : பகலும் இல்லை பெண் : இணைந்த கையில் ஆண் : பிரிவும் இல்லை பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் ஆண் : நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா......! --- மழை வருது மழை வருது ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கலாம் வாங்க