Everything posted by suvy
-
கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ்… விட்டாச்சு லீவு… கொண்டாட கண்டுபிடித்துக்… கொண்டா ஒரு தீவு… ஆண் : லீவு லீவு லீவு… வேண்டும் புதிய தீவு தீவு… ஆண் : சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது… ஓ ஹோ… மிஷின் எல்லாம் மனிதர்களாகச் சொல்லுது… ஆண் : கொல்லும் ராணுவம் அணு ஆயுதம்… பசி பட்டினி கரி பாலிடிக்ஸ்… பொலியூஷன் எதும் புகுந்து விடாத… தீவு வேண்டும் தருவாயா… கொலம்பஸ்… ஆண் : வாரம் ஐந்து நாள்… வியர்வையில் உழைக்க… வாரம் இரு நாள்… இயற்கையை ரசிக்க… ஆண் : வீசும் காற்றாய் மாறி… மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி… மீண்டும் பிள்ளையாவோம்… அலையோடு ஆடி… ஆண் : பறவையின் சிறகு… வாடகைக்குக் கிடைத்தால்… உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு… ஆண் : பறவைகள் எதற்கும்… பாஸ்போர்ட் இல்லை… கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு… ஆண் : இன்று ஓய்வுதானே வேலை… ஆனால் ஓய்ந்து போவதில்லை… இங்கு நிர்வாண மீன்கள் போலே… நீந்தலாம் கொலம்பஸ்… ஆண் : இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு… இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு… ஆண் : அலை நுரையை அள்ளி… அவள் ஆடையைச் செய்யலாகாதா… விண்மீன்களைக் கிள்ளி… அதில் கொக்கி வைக்கலாகாதா… ஆண் : வீக்கென்டில் காதலி… ஓக்கேன்னா காதலி… டைம்பாசிங் காதலா… பிரியும் வரை காதலி … ஆண் : வாரம் இரு நாள்… வாழியவே கொலம்பஸ்…....! --- கொலம்பஸ் கொலம்பஸ் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழவைக்கும் .........! 😍- 30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
அட .....இதை இழுத்துச்சென்று அரேபியாவுக்கு அருகில் விட்டால் சில வருடங்களுக்கு குடிநீர் பஞ்சம் தீர்ந்துடும்.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! கத்தரி பூவழகி கரையா பொட்டழகி கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால மையால கண்ணெழுதி என் வாலிபத்த மயக்குறியே காத்தாடி போல நானும் உன்ன நிக்காம சுத்துறேனே கழுதை போலத்தான் அழக சுமக்காத எனக்கு தாயேண்டி கொஞ்ச வேணும் நானும் அருவா போல நீ மொறப்பா நடக்குறியே திருடா மொரடா இருப்பேன் உன்னோடதான் கரகாட்டம் ஆடுது நெஞ்சு உன்ன கண்டாலே தெருவுல நின்னு நான் குளிக்கும் தாமிரபரணி கண் தூங்காம வாங்குன வரம் நீ ஆலம் விழுதாட்டம் அடடா தலமயிரு தூளி ஆடிடத்தான் தோது செஞ்சு தாடி இலவம் பஞ்சுல நீ ஏத்துற விளக்கு திரி பத்திக்கும் தித்திக்கும் அணைச்சா நிக்காதடி .........! --- ஹேய் ஹேய் கத்தரி பூவழகி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன.......! 😍- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நயினாதீவின் கரையோரம் ........! 🙏- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
உண்ணுவதற்கு உணவிருந்தும் விடுதலை இல்லையே என்னும் ஏக்கம் என்று தீரும் இந்த சுதந்திர தாகம்........! 😴- அதிசயக்குதிரை
என்னத்த சொல்ல.......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வான் மலர் சோலையில்.....பி. பானுமதியின் குரலில்......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ரோமியோஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே அய்யகோ குண்டு சட்டியில் குதிரை ஓட்ட கூடாதே உள்ளல்லே உள்ளே உள்ளே லே உல் அல்லே ஏழையை தூக்கி எறியாதே அடடா ஜாதி குதிரை இது என்னை தான் தேடி திரிகிறது கழுத்தின் மேலே நிலாக்கள் கண்டேன் கழுத்தின் கீழே புறாக்கள் கண்டேன் ஒரு கண்ணில் பார்த்தாலே ஒரு வாரம் எழ மாட்டேன் இரு கண்ணில் பார்த்தாலோ என்ன ஆகும் சொல்ல மாட்டேன் இந்த ரோட்டு தாமரை என்ன விலையோ இவள் கண்ணில் மிதப்பது என்ன கலையோ சிரிக்கும் போது சிலிர்த்து கொண்டேன் இவள் சிந்திய சிரிப்பினை மடியில் ஏந்தி கொண்டேன் எனக்கு ராஜ மச்சம் இருக்கு இனிமேல் யோகம் உச்சம் இருக்கு காற்றிலே ஏறி உலாவும் வருவேன் கை காலை நீட்டி நிலாவை தொடுவேன் யாரையும் தூசி போலே துச்சம் என்று எண்ணாதே திருகாணி இல்லை என்றால் ரயிலே இல்லை மறவாதே என்னை ரோட்டில் எரிந்தது உனது விதி நான் சாலை மனிதனின் பிரதிநிதி பிறக்கும் முன்னே விழித்து கொண்டேன் அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன்......! --- ரோமியோஆட்டம் போட்டால் சுத்தும் பூமி சுத்தாதே ---- உணவு செய்முறையை ரசிப்போம் !
பிலாக்கொட்டை + உருளைக்கிழங்கு சேர்த்த சுவையான குழம்பு.......! 👍- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே உன் உயிரினில் கலந்த நாட்களில் நான் கரைந்தது அதுவே போதுமே வோ் எதுவும் வேண்டாமே பெண்ணே ஆண் : என் கனவினில் வந்த காதலியே கண் விழிப்பதிற்க்குள்ளே வந்தாயே நான் தேடி தேடித்தான் அலஞ்சுடேன் என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன் நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன் அட உன்ன வாங்கிட்டேன் ஆண் : நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே நான் உன்ன ரசிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே ஆண் : காற்று வீசும் திசை எல்லாம் நீ பேசும் சத்தம் கேட்டேனே நான் காற்றாய் மாறி போவேனே அன்பே பெண் : உன் கை விரல் தீண்டி சென்றாலே என் இரவுகள் நீளும் தன்னாலே இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே ஆண் : அன்பே அன்பே அன்பே அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு பெண் : உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு கலந்தாச்சு ஆண் : ஓ ஓ ஓ --- உன் விழிகளில் விழுந்த நாட்களில் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இன்பமான இரவிதுவே.........! 😍 (அருமையான பாடல்).- மலரும் நினைவுகள் ..
பாடசாலை நினைவுகள்........! 😂- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் என் கன்னம் சிவக்க ஆண் : நான் கொஞ்சம் அணைக்க பெண் : எந்தன் நெஞ்சினிலே ஒரு பட்டர்ஃப்ளை வந்தது கீரிட்டிங்ஸ் தந்தது உன்னாலே ஆண் : உள்ளங்கைகளிலே ஒரு ரோஜா மலர்ந்தது கிஸ் மீ என்றது உன்னாலே பெண் : இமைத்தாலும் என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும் ஆண் : நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும் பெண் : மூடி வைக்கும் போதும் ஆசை ஜன்னல் திறக்கும்........! --- காதல் காதல் காதல் என் கண்ணில் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொக்கர கொக்கரக்கோ சேவலே...........! 😍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.