Everything posted by suvy
-
சிரிக்க மட்டும் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
oSeordtsnp1fl0m45rt é,f86reg55:hg0ct7a10v1i065ffmcu753657 0f · இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களிடம் அந்த ஊரை சேர்ந்த நபர்கள் கூறியிருக்கிறார்கள் அதாவது நீங்கள் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வந்துவிட்ட பிறகு உங்களால் இந்த ஊரில் வாழ முடியாது இந்த ராஞ்சி சிறிய நகரம் உங்களுக்கு இந்த ஊர் பிடிக்காமல் போய்விடும் நீங்கள் வேணும்னா பாருங்கள் நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வேறு நாட்டிற்கு அல்லது வேறு ஊருக்கு நீங்கள் செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள் அதனை அப்போது தோணி இல்லை நான் எவ்வளவு பெரிய ஆளாகினாலும் நான் இங்கே தான் இருப்பேன் என்று சொல்லி மறுத்து இருக்கிறார் அவர்களும் அப்போது அதனை ஏற்க மறுத்து விட்டனர் இப்போது தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இதே ராஞ்சி நகரில் தான் இருக்கிறேன் என்னிடம் அப்போது கூறியவர்கள் இங்கே இருக்க மாட்டேன் என்று என்னை பார்த்து சொன்னார்கள் ஆனால் எனக்கு இந்த ராஞ்சி மிகவும் பிடிக்கும் இந்த ராஞ்சியில் தான் நான் பிறந்தேன் இந்த ராஞ்சி மண் என்னுடைய சொந்த ஊர் இது எனக்கு சொர்க்கம் தான் என்று நான் இங்கு விட்டு எங்கும் குடியேற மாட்டேன் மேலும் இங்கே சும்மா இல்லாமல் எனக்கு பிடித்தமான விவசாயம் செய்வதை மிகுந்த சந்தோஷமாக உணர்த்துகிறேன் மேலும் என்னுடைய உடல் நலத்திற்கு இது மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்றும் தோனி மனம் திறந்து கூறியிருக்கிறார் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் சொந்த ஊரில் வாழ்வது அவமானம் என்று நகரத்தை நோக்கி செல்பவர்கள் ஏராளம்..ஆனால் இங்கே தோனியின் இந்த செயல் அவரின் வாழ்வியல் பாராட்டுதலுக்குரியது தோனியின் ரசிகன் என்பதில் பெருமிதம் 😍"- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரஷீட்கான் ஒரு நல்ல காட்சை நழுவவிட்டுவிட்டார் .......!- `தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
தகவலுக்கு நன்றி kadancha ........! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
sordSetonp:2alga0tif6,161rt tgéga1hr052600imefu1av0t35c 581f · அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. "அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா. போப்பாண்டவர் சொன்னார், "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!" தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து "உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார். "என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா. "கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர். "போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா. போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், "யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே" என்று கேட்டார். "அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, "நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. உடைந்து போன ரானடே, "நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்" என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர் தான் நம் அறிஞர் அண்ணா. #anna57- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கவலைப்படத்தேவையில்லை பையா .......... நிறைய அடி வாங்கும் கல்லுதான் கருவறைக்குள் சாமியாய் இருக்குது . ......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஒரு மாட்சிலாவது புள்ளி எடுக்கவேணுமே . .........! 😇- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
156 _ 8 _ 19.3- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- நடனங்கள்.
நைனிகா டான்ஸ் (மீனாவின் பொண்ணு )........! 😍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் ஆண் : சகியே சினேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு சகியே சினேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு ஓஹோ ஆண் : பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே புல்லின் சிாிப்பும் பச்சை நிறமே எனக்குச் சம்மதம் தருமே ஆண் : பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்குச் சம்மதம் தருமே எனக்குச் சம்மதம் தருமே எனக்குச் சம்மதம் தருமே ஆண் : கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம் எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம் எல்லாச் சிவப்பும் உந்தன் கோபம் ஆண் : அந்திவானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள் தங்கத்தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள் மஞ்சள் மஞ்சள் மஞ்சள் மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில் ஆண் : அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம் மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம் ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம் எல்லாம் சோ்ந்து உன் கண்ணில் மின்னும் எல்லாம் சோ்ந்து உன் கண்ணில் மின்னும் ஆண் : இரவின் நிறமே இரவின் நிறமே காா்காலத்தின் மொத்த நிறமே காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே வெயிலில் பாடும் குயிலின் நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சோ்ந்து கூந்தல் நிறமே ஆண் : வெள்ளை நிறமே வெள்ளை நிறமே ஆண் : மழையில் முளையும் தும்பை நிறமே ஆண் : வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே.......! --- பச்சை நிறமே ---- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையா நீங்கள் முதல் தந்த லிங்க் நல்லா வேலை செய்யுது . ........!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி பையா சுடச்சுட பதில் தந்ததற்கு ........! 👍- யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு!
நற்செயல் .........அநேகமான சின்னஞ்சிறு வருத்தங்களுடன் வருபவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் ........!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பையா நீங்கள் யாரவது பார்க்கிற லிங்கை கொஞ்சம் அறியத்தாருங்கள் ....... அப்பத்தான் நானும் உங்களுடன் மல்லுக்கட்ட முடியும் . ........! 😊- அதிசயக்குதிரை
- சிரிக்க மட்டும் வாங்க
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Aroquiadasse Pierre ·Ssonedotprii 428e4vli1:6c1i4ur085rtt,0a1uf7éci0525mahaa4gug · சகோதரிகளே காதலர் தினம் வருது ஆகவே வீண் கோபம் வேண்டாம்.புரிஞ்சா சரி🤣"- விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!
தகவலுக்கு நன்றி சிறியர் . .........!- யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
மகத்தான சேவை . ....... மக்களுக்கு அவசியமானதும் கூட ........! 🙏 நன்றி ஏராளன் .........!- கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- களைத்த மனசு களிப்புற ......!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.