ஒரு தேசிய விடுதலைக்கான யுத்தம்....... வலிமையான ஒரு இனத்தை அரசோடு பல நாடுகள் இணைந்து நடாத்திய வன்முறை ........ அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் நெல்லிக்காய் மூட்டை வெடித்து சிதறியதுபோல் அங்கும் இங்கும் எங்கும் என்று தெரியாமல் நாட்டுக்குள்ளும், உலகம் முழுதும் தெறித்து சிதறிய நிலையில் அவர்களிடம் கூசாமல் கேள்விகள் கேட்க முடியும் ஆனால் மறைக்காமல் பதில் சொல்ல முடியுமா என்றால் சந்தேகமே.....!
இணைப்புக்கு நன்றி கிருபன்.......!