Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்
இது ஒரு சிறப்பான கட்டுரை ........ !- இரசித்த.... புகைப்படங்கள்.
- தங்கத்தை விடவும் அரிதான, மதிப்பு மிக்க பொருளை கடனாக கொடுத்த சீனா
என்னென்னமோ செய்கிறார்கள் . ........... அவர்கள் செய்யட்டும் ....... நல்லதே நடக்கட்டும் . .......... ! ஏதோ நம்மால் முடிஞ்சது காலையில் பூமியின் துகளை மேனியில் பூசிவிட்டு மாலையில் சவர்க்காரம் பூசி கழுவி மீண்டும் பூமிக்கே அனுப்பத்தான் முடியும் ........... ! 😁- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையன் அனுஷ்காவின் விசிறி போல ....... பாவம் கோலி ........ !- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- மீன் சந்தையில், மீன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.
அங்கே டபிள் மீன் (னிங் ) பேச்செல்லாம் கிடையாது . ....... நேரடியா ஒரே மீன் பேச்சுத்தான் ......... ! ☹️- ஐந்து ரூபாய் கட்டணம்
சிவில் வழக்கு மூன்று நான்கு தலைமுறை செத்துப் போனாலும் அது ஒரு முடிவுக்கு வராது ........ வழக்கு போட்டவர்களும் சரி முதல் வழக்கை நடத்திய புறக்கிராசிமார் மற்றும் நீதிபதியாயிருந்தவர் யாவரும் பரலோகம் போயிருப்பார்கள் ....... வழக்கு காகிதங்கள் மட்டும் எங்கெங்கோ குறை உயிரில் வாழ்ந்து கொண்டிருக்கும் . ........ !- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நானும் உண்மையென நினைக்கவில்லை . ........ இங்கு எத்தனைபேர் இது பொய் என்று கண்டுபிடிக்கினம் என்பதை கண்டுபிடிக்கப் பதிந்தேன் ......... நீங்களும் கந்தப்புவும் வெரி ஸ்மார்ட் ........ பாராட்டுக்கள் ........ ! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதுபோன்ற எவ்வளவு கடிதங்கள் எமது போராளிகளின் பைகளிலும் இருந்திருக்கும் . ......... ! ❣️- உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்
அவர் தனக்கு தேவையானதை வைத்துக் கொண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் .......... அது ஏழ்மையல்ல .......... இன்றைய உலகில் பொருளாதாரத்தை வைத்து அளவீடு செய்வது சரியல்ல . ......... அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . ....... ! 🙏- அதிசயக்குதிரை
- பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
வாழ்த்துக்கள் கேரி ஆனந்தசங்கரி & அனிதா ஆனந்த் ........ ! 👍- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- களைத்த மனசு களிப்புற ......!
Smriti Mandhana : An Inspiration · Team in trouble and our Rockstar delivers her best 💙"- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே ஆண் : முத்தாரம் மார் மீது தவழ்கின்றது எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு பெண் : தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு திருமகள் நெஞ்சில் துயில் கொள்ளவா ஆண் : உலகமெல்லாம் ஒரு நிலவு பெண் : இதயமெல்லாம் ஒரு நினைவு என் வாழ்வின் ஆனந்தம் நீயே பெண் : செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது சிறு தொட்டில் தந்து உறங்க விடு ஆண் : தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது சிறு முத்தம் தந்து மயங்கவிடு பெண் : மலர்களிலே அணை அமைப்போம் ஆண் : மன்மதனை துணைக்கழைப்போம் இரவேது பகலேது கண்ணே பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே ஆண் : என் கண்ணே என் ராணி பெண் : நீயின்றி நானில்லையே ........ ! --- தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- மலரும் நினைவுகள் ..
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ............ ! பெண் : { உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே } (2) உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண் : தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா பெண் : சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஆண் : ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய் பெண் : ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான் என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு ஆண் : நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன் பெண் : ஆஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன் ஆண் : ஓ சாமி பாா்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஓ ஓ ஏ ஏ யே ஆண் : ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் பெண் : கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் ஆண் : கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா பெண் : உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா ஆண் : ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓ ......... ! --- உருகுதே மருகுதே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்களின் வார்த்தைகள் புரியாதோ ............. ! 😍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உலகின் ஏழ்மையான ஜனாதிபதி காலமானார்