Everything posted by suvy
-
பெரிய வெள்ளியை முன்னிட்டு இன்று நடைபெற்ற திருச்சிலுவைப் பாதை வழிபாடுகள்
படங்களுடன் பகிர்தலுக்கு நன்றி ஏராளன் ............ ! 😁
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .......... ! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........ ! பெண் : சூடிக் கொடுத்தவள் நான் தோழி சூட்டிக் கொண்டவளே நீ வாழி சூடிக் கொடுத்தவள் நான் தோழி சூட்டிக் கொண்டவளே நீ வாழி பெண் : பாடிக் கொடுத்தவள் நான் தோழி பாடிக் கொடுத்தவள் நான் தோழி பாட்டை முடித்தவள் நீ வாழி பெண் : நிலத்தைப் பார்த்தா பயிர் வைத்தேன் அதன் நிறத்தைப் பார்த்தா உயிர் வைத்தேன் முகத்தைப் பார்த்தா மனம் வைத்தேன் வரும் முடிவைப் பார்த்தா கதை சொன்னேன் முடிவைப் பார்த்தா கதை சொன்னேன் பெண் : மாலை தொடுத்து மலர் கொண்டு நல்ல மஞ்சள் குங்குமம் சிமிழ் கொண்டு ஏழை எழுந்தேன் எனக்கென்று அந்த இறைவன் முடித்தான் உனக்கென்று இறைவன் முடித்தான் உனக்கென்று பெண் : கடலும் வானும் உள்ளவரை தென்றல் காற்று நடந்து செல்லும் வரை வளர்க உந்தன் பள்ளியறை நீ நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை........! --- சூடிக் கொடுத்தவள் நான் தோழி ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சூடிக் கொடுத்தவள் நான் தோழி ........ சூடிக் கொண்டவளே நீ வாழி ....... ! 😍
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Preity G Zinta · Preity Zinta 🌹" இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ....... ! 😍 ( விளையாட்டின் பெறுபேறுகள் எப்படியும் போகலாம் ....... இந்த நிமிடம் மகிழ்ச்சியாய் வாழ்வோம் ) ........ !
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் . ....... உங்களின் எண்ணப்படி நிறைய குழந்தைகள் பெற்று நலமுடன் நீடுழி வாழ்க ......... ! 💐- அதிசயக்குதிரை
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- களைத்த மனசு களிப்புற ......!
Titanium Army · This shocks everyone as Preity Zinta Smooched Shreyas Iyer after winning the Tense PBKS vs KKR IPL .........!- சிரிக்க மட்டும் வாங்க
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் ஆண் : அதைக் கேட்டு வாங்கி போனாள் அந்தக் கன்னி என்னவானாள் ஆண் : { என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை } (2) ஆண் : என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை ஆண் : { நடை பழகும்போது தென்றல் விடை சொல்லி கொண்டு போகும் } (2) ஆண் : { அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் } (2) ஆண் : { நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை } (2) ஆண் : { கொஞ்சம் விலகி நின்ற போதும் இந்த இதயம் தாங்கவில்லை } (2)......... ! --- காற்று வாங்க போனேன் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காற்று வாங்கப் போனேன் ........ ! 😍- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தப் போட்டியிலேயே நான் அதைத்தானே செய்தென் . ........... வீரனுக்கு எதிராக .......! 😂 கிரிக்கட்டில் ஆளுமைமிக்க இரு பெண்களின் அபிநயங்கள் . ........ ! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
அன்னைக்கு நிகர் அவளேதான் . .......... ! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
Gowri Shankari oensrSdopt07ih2228ta5c55a6h305570f90546u30ucf881i8 879u312a5 · தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்.. இதோ சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள். 1. பிரபவ - நற்றோன்றல் 2. விபவ - உயர்தோன்றல் 3. சுக்கில - வெள்ளொளி 4. பிரமோதூத - பேருவகை 5. பிரசோத்பத்தி - மக்கட்செல்வம் 6. ஆங்கீரச - அயல்முனி 7. சிறிமுக - திருமுகம் 8. பவ - தோற்றம் 9. யுவ - இளமை 10. தாது - மாழை 11. ஈசுவர - ஈச்சுரம் 12. வெகுதானிய - கூலவளம் 13. பிரமாதி - முன்மை 14. விக்ரம - நேர்நிரல் 15. விச - விளைபயன் 16. சித்திரபானு- ஓவியக்கதிர் 17. சுபானு - நற்கதிர் 18. தாரண- தாங்கெழில் 19. பார்த்திப - நிலவரையன் 20. விய - விரிமாண்பு 21. சர்வசித்த - முற்றறிவு 22. சர்வதாரி - முழுநிறைவு 23. விரோதி - தீர்பகை 24. விகிர்தி- வளமாற்றம் 25. கர - செய்நேர்த்தி 26. நந்தன - நற்குழவி 27. விசய - உயர்வாகை 28. சய - வாகை 29. மன்மத - காதன்மை 30. துன்முகி - வெம்முகம் 31. ஏவிளம்பி - பொற்றடை 32. விளம்பி - அட்டி 33. விகாரி - எழில்மாறல் 34. சார்வரி - வீறியெழல் 35. பிலவ - கீழறை 36. சுபகிருது - நற்செய்கை 37. சோபகிருது - மங்கலம் 38. குரோதி - பகைக்கேடு 39. #விசுவாவசு - #உலகநிறைவு 40. பராபவ - அருட்டோற்றம் 41. பிலவங்க - நச்சுப்புழை 42. கீலக - பிணைவிரகு 43. சவுமிய - அழகு 44. சாதாரண - பொதுநிலை 45. விரோதி கிருது - இகல்வீறு 46. பரிதாபி - கழிவிரக்கம் 47. பிரமாதீச - நற்றலைமை 48. ஆனந்த - பெருமகிழ்ச்சி 49. இராட்சச - பெருமறம் 50. நள - தாமரை 51. பீங்கள - பொன்மை 52. காளயுக்தி- கருமைவீச்சு 53. சித்தார்த்தி - முன்னியமுடிதல் 54. ரவுத்ரி- அழலி 55. துன்மதி- கொடுமதி 56. துந்துபி- பேரிகை 57. உருத்ரோத்காரி - ஒடுங்கி 58. இரக்தாட்சி- செம்மை 59. குரோதன்- எதிரேற்றம் 60. அட்சய - வளங்கலன் #தமிழ்_உலகின்_தொன்மையான_பாரம்பரியம்_கலாச்சாரம் https://www.facebook.com/share/g/1E4d8JBL7H/ தமிழில் தமிழ் ஆண்டுகள் .......... ! 👍- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ! 😁- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சூப்பர் ஓவர்வரை விறுவிறுப்பான போட்டி ......... இப்படி விளையாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ......... ! 👍 நந்தனாருக்கு வாழ்த்துக்கள் . ....... நான் நந்திபோல் குறுக்கே நிக்காமல் வழி விட்டாயிற்று .......... ! 😂- கருத்து படங்கள்
இதுக்கெல்லாம் வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக்க வேண்டாம் . ........ விரும்பினால் வெளிநாட்டுக் கருத்தோவியம் கூட போடலாம் தப்பில்லை .......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!