Everything posted by பெருமாள்
-
அமெரிக்க நியூயேர்சி மாநிலத்தில் ஆள் கடத்தலில் 4 இந்தியர்கள் கைது.
இல்லை அண்ணா போலிஸ் வேலையை தீ அணைப்பு வீரார் பார்க்கமாட்டினம்தீ அணைக்கும் வேலையை போலிஸ் பார்க்காது இதுதான் ஐரோப்பாவின் விதி . லண்டன் ஈஸ்ட் காமில் மூன்று பெட் ரூம் உள்ள வீட்டில் வடக்கு இந்தியர்கள் 25 பேர் மாணவர் விசாவில் போட்டிக்கு கிழக்கு ஐரோப்பியர்கள் நாலாயிரம் பவுன் வாடகை m25 தாண்டினால் மூன்று பெட் வீடு 8௦௦ பவுன்தான் வாடகை .
-
உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி
ஆங்கிலம் தெரிந்தவன் தான் அறிவாளி என்றால் இங்கிலாந்து கோம் லெஸ் பிச்சைகாரனும் அறிவாளியே. லண்டன் வந்த காலத்தில் நமக்கு பேக்கரிதான் முதல் தொழில் அங்கு வீல் என்ற ஒருத்தர் இருப்பார் முழு பெயர் தெரியாது தெரிந்து கொள்ளவும் ஆர்வப்பட்டது இல்லை அரியாலை ஆள் இங்கிலிஷ் சும்மா பிச்சு உதறுவார் 9௦ கடைசிகளில் நம்ம ஆட்கள் நிறைய பேர் வந்தார்கள் அவர்கள் பலர் மனேஜர் லெவலுக்கும் பதவிக்கு சென்றார்கள் ஆனால் நம்ம ஆள் வீல் அவுனில் பாண் அடிக்கும் வேலைதான் கடைசி வரை செய்தார் என்று கேள்விபட்டேன் .
-
உலகிற்கு புத்தரை கொடுத்துள்ளோம், யுத்தத்தை கொடுக்கவில்லை: நரேந்திர மோடி
ஏதோ ஒரு யுனியில் பட்டம் எடுத்தவராம் அதை கிண்ட போன புலனாய்வு நிருபர் காணாமல் போயிட்டாராம் .
-
கார் திருட்டின் தலைநகரமாக மாறிய கனடா; நிமிடங்களில் தப்பிச் செல்லும் திருடர்கள் - ஏன் தடுக்க முடியவில்லை?
உண்மையில் ஒரு கார் களவு போகுதென்றால் அந்த காரை தயாரித்த நிறுவனத்தின் குறைபாடே காரணம் மேல் உள்ள லிஸ்ர்ரில் டெஸ்லா இல்லை . அதே போல் புதிய மொடல் வெளிவந்த உடனே போட்டி கொம்பனிகள் மாத்திரம் அல்ல டார்க் வெப் கூட்டமும் அடித்து பிடித்து வாங்கி கொள்கிறார்கள் அதன் பின் அக்கு வேறு ஆணி வேறாக ரிவேர்ஸ் எஞ்சினியரிங் செய்து அதன் முக்கிய பலவீனத்தை எப்படி இலகுவாக அந்த புதிய மொடல் காரை திருடும் உத்திகளை அதே டார்க் வெப்பில் பிட் காயின்களுக்கு விற்கிறார்கள் இப்படி திருடர்கள் உலகம் அடுத்த கட்டத்துக்கு பாய்ந்து விட்டது நாங்கதான் இன்னும் சம்பந்தருக்கு ஏன் அஞ்சலி செய்யவில்லை என்று அடிபட்டு கொண்டு இருக்கிறம் 😀
-
போல் சத்தியநேசன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.......!
-
கார் திருட்டின் தலைநகரமாக மாறிய கனடா; நிமிடங்களில் தப்பிச் செல்லும் திருடர்கள் - ஏன் தடுக்க முடியவில்லை?
இங்கு லண்டனிலும் களவுகள் உண்டு landரோவர் டபுள் காப்புறுதி கட்டனும் அதை விட ஸ்டேரிங் மூடி வீல் லோக் மூடியது மிகுந்த பாதுகாப்பு கொண்டது இரண்டாவது கோஸ்ட் அலாரம் சிஸ்ட்டம் நான் அதிகம் விரும்புவது இதுதான். மூன்றாவது retractable bollards இது சிலநேரம் வேலைக்கு ஆவாது மேலிருந்து தூக்கி போவார்கள் அதுக்கு தினமும் நினைவில் வைத்து லாக் போட்டனோ போடலியா என்று குழம்ப வேண்டி வரும் நித்திரை வராது யாழில் தமிழ் அரசியல் மூன்று கால் விசருகளுடன் கொள்ளுபடனும்.அதற்காவே கொஸ்ட் அலராம் மெயின் கி ஆண் பண்ணி 15 செக்கனுக்குள் உங்கள் பாஸ் வேர்ட் அக்டிவ் பண்ணனும் இல்லையென்றால் உடனே போலிஸ் உக்கு இடத்தின் வரை படம் சென்று விடும் .
-
கார் திருட்டின் தலைநகரமாக மாறிய கனடா; நிமிடங்களில் தப்பிச் செல்லும் திருடர்கள் - ஏன் தடுக்க முடியவில்லை?
பழைய காலத்தில் இருக்கிறார் தற்போதைய பென்ஸ் க்கு திறப்பு கிடையாது அது தெரியாமல் சும்மா அடித்து விடுகிறார் காசா பணமா ?😁 பழைய காரை திருடுவான்கள் என்பார் அந்த பென் சின் பெறுமதி 5௦௦ பவுனுக்கும் குறைவு லண்டனில் .
-
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு தற்காலிக மின் பிறப்பாக்கி வழங்கி வைப்பு!
இந்த ************ இவாளவு காலமும் பின்பிறப்பாக்கி தேவையே ன்ற விபரம் தெரியவில்லையா ? அரசியல் செய்யறார் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நில்மினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வுகாண இரா. சம்பந்தனும் நானும் எப்போதும் பணியாற்றினோம் - ஜனாதிபதி
முதலை கண்ணீர் விடும் சுயநல முதலை இறந்து விட்டது என்று அடுத்த முதலை அழுவுதாம்.
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
நன்றி நன்னி உங்கள் நேரத்துக்கும் இணைப்புக்கும் உங்கள் பதிவுகளை இந்திய தமிழ்நாட்டு முஸ்லிம் நண்பர்களுக்கு அனுப்பினேன் அநேகர் இலங்கை தமிழ் முஸ்லிம்களை சிங்களவர்களுக்கு எதிராக கருத்து வைப்பது போலவே இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து வைத்தனர் . இவங்களில் ஒரே ஒரு மனிதர் மட்டும் எப்படி தப்பி பிழைத்தார் என்று கூடவே வேறு கேட்கிறார்கள் அந்த மாமனிதன் அப்துல் கமீத் வானொலி அறிவிப்பாளர் .
- 170 replies
-
-
- 1
-
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இங்கு அவதாருக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு நானும் இலங்கையில் வைத்தியர் என்று புருஸ் விடுற கூட்டம் நிறைய உண்டு .
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
ஆறு தடவை பொய்யான வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு சொல்லி தான் மட்டுமே பதவி சுகம் அடைந்த கடைந்து எடுத்த சுயநலவாதி க்கு வடகிழக்கில் தமிழ் மக்கள் கொடுத்த மரியாதையே கூடத்தான் அது மட்டும் சந்தோசபடுங்க .
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
அட சம்பந்தன் சுமத்திரன் செய்த ஒரு நன்மையாவது சொல்லுங்க என்று கேட்டால் . பிரபாகரன் பெயரை இங்கு இழுக்கிரியல் உண்மையிலே சிந்திக்கும் சக்தி இருக்கிறதா உங்களுக்கு.
-
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி
இன்னிக்கே தொடங்கிட்டார் ருவாண்டா கான்செல் . 1௦ வதாய் இன்னும் கொஞ்ச நாட்களில் முதுகில் பையுடன் சந்திகளில் கூட்டம் கூட்டமாக பியர் அருந்தியபடி கிழக்கு ஐரோப்பிய முஸ்லிம் நிப்பினம் களவுகள் அதிகரிக்கும் . பிரான்ஸ் கரையில் இருக்கும் அகதிகளுக்கு பிரான்ஸ் போலிசே எப்படி பிரிட்டன் போவது என்பது பற்றி பாடமே எடுக்கிறார் களாம் முழங்கால் அளவு கடல் தண்ணிக்குள் போனால் பிடிக்க கூடாது என்று ஓடர் உள்ளதாம் காரணம் பிடிக்க போலிஸ் வரும்போது தண்ணிக்குள் அகதி விழுந்து போனால் பல நேரம்களில் மரணம் ஆகி விடும் சந்தர்ப்பம் உள்ளபடியால் . இந்த நாடுகளில் வந்து அரசியலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் கூட போக முடியும் ஆனால் தொப்பிள் கொடி உறவாம் தமிழ்நாட்டில் அகதியா போனவன் இன்றுவரை அகதிதான் .
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
அப்பாடா ஒன்றுமே செய்யவில்லை தமிழருக்கு என்று ஒத்துகொண்டதுக்கு நன்றி நடையை கட்டுவமா?
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
அவர்களே நேரடியாகவே சொல்லி விட்டார்கள் ஆனால் உங்கள் ஆள் தீபாவளி கணக்கு சொல்லியவர் தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றியவர் சிங்கள அரசுகளை காப்பற்றி சேவகம் புரிந்தவர் .
- சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன்.
-
சம்பந்தனின் பூதவுடலுக்கு புதன்கிழமை பாராளுமன்றில் அஞ்சலி
ஆம் ஆம் மறுபடியும் ஈழத்தில் பிறக்க வேண்டாம் என்று கடவுளிடம் பிரார்திக்கிறேன் வடகிழக்கு தமிழர்களுக்கு முதுகில் ஏற்றிய கத்திகளின் வலி இன்னும் போகவில்லை .
- சம்பந்தன் எப்போதோ இறந்துவிட்டார்: சி.அ.யோதிலிங்கம்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
சிலவேளை கூகிள் வைத்தியர்களாக இருக்கலாம் 😀
- சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன்.
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
அந்த சிந்திக்க தெரியாத முட்டாள் களின் கேள்விக்கு உங்களிடம் உங்கள் விசுவாச கூட்டம்களிடமும் பதில் இல்லையே சம்பந்தனும் சுமத்திரனும் வடகிழக்கு தமிழர்களுக்கு ஆக்க பூர்வமான அரசியல் நன்மை ஒன்றையாவது இங்கு களத்தில் சொல்ல முடியுமா ? மூச்சுக்கு ஆறு தடவை சம்பந்தன் வென்றார் என்கிறீர்கள் அந்த ஆறு தடவையும் சிங்களம்தான் நன்மை பெற்றது தமிழ் மக்கள் ஆறு தடவையும் ஏமாந்தார்கள் இதுதான் உண்மை.
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
வாழ்த்துக்கள் உமா குமரன்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
இதுதான் வேணும் நடக்குமா ? இந்த எழரைக்கு தன்னுடைய கடல் தொழில் பிரச்சனையே கையாள தெரியவில்லை இங்கு ஏன் மூக்கை நுழைக்குது ?