-
Posts
11188 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
கால்பந்து போட்டியில் வீரர்கள் (நாடு) வெல்வது அபார திறமையா ? கடின முயற்சியா ? அதிஷ்டமா ?
-
திறம்பட நடத்தியிருந்தால் ...நானும் யாழை பார்த்தவரையில் உங்கள் திறமையில் எதுவித சந்தேகமும் இல்லை .நன்றாகவே ஒழுங்குபடுத்தி நடத்துகிறீர்கள்.ஆனால் கள உறவுகளுக்கு நேரம் இன்மை ...ஆர்வமின்மை ஒரு தயக்கம். 20 வது அதிஷ்ட சாலியை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
-
போட்டிகளை திறம்பட நடத்தும் கிருபன் அவர்களே எனது உதைபந்தாடடதுக்கான பதிவில் 84 ) பிரான்ஸ் என்றும் 85 ) லயோனல் மெஸ்ஸி எனும் மாற்றலாமா ? நன்றி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நிலாமதி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
எருமைத் தயிர் erimai ( சிங்களவனின் மொழிபெயர்ப்பு )😀 -
சிறீ..... ஏராளன் மிக்க நன்றி . ஏற்கனவே பிரபா இருக்கிறார். அவர் அவுஸ் இல் வாழ் பவர் தற்போது தாயகம் சென்று இருக்க கூடும். அங்கிருந்தும் பதிவர் என எண்ணுகிறேன்.
-
வணக்கம் அரவிந்த் .நல் வரவு இங்கு உங்களை அறிமுகம் செய்து , களத்தில் அனுமதிக்கும்படி எழுதுங்கள் .பின் கள உறவுகள் உங்களுக்கு வணக்கம் சொல்வர்.. தொடர்ந்து சில பதிவுகள் போடட பின் ( கள உறவுக்கு நன்றி சொல்லி ) யாழ் களம் மற்றைய பகுதிக்கு ஆக்கங்கள் போட அனுமதிக்கும்.
-
கேள்விக்கொத்து குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை. 1) போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) QAT எதிர் ECU 2) போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) ENG எதிர் IRN 3) போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) SEN எதிர் NED 4) போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) USA எதிர் WAL 5) போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு D : ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ARG எதிர் KSA 6) போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு D - டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) DEN எதிர் TUN 7) போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு C - மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) MEX எதிர் POL 8 ) போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு D ; பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) FRA எதிர் AUS 9) போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) MAR எதிர் CRO 10) போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) GER எதிர் JPN 11) போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ESP எதிர் CRC 12) போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) BEL எதிர் CAN 13) போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) SUI எதிர் CMR 14) போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) URU எதிர் KOR 15) போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) POR எதிர் GHA 16) போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) BRA எதிர் SRB 17) போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL எதிர் IRN 18) போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) QAT எதிர் SEN 19) போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) NED எதிர் ECU 20) போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) ENG எதிர் USA 21) போட்டி 21: சனி நவ 26 10am: குழு C - துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) TUN எதிர் AUS 22) போட்டி 22: சனி நவ 26 1pm: குழு C போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) POL எதிர் KSA 23) போட்டி 23: சனி நவ 26 4pm: குழு D பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) FRA எதிர் DEN 24) போட்டி 24: சனி நவ 26 7pm: குழு C ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ARG எதிர் MEX 25) போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) JPN எதிர் CRC 26) போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) BEL எதிர் MAR 27) போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) CRO எதிர் CAN 28) போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ESP எதிர் GER 29) போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) CMR எதிர் SRB 30) போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) KOR எதிர் GHA 31) போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) BRA எதிர் SUI 32) போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) POR எதிர் URU 33) போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED எதிர் QAT 34) போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU எதிர் SEN 35) போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL எதிர் ENG 36) போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN எதிர் USA 37) போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு D அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) AUS எதிர் DEN 38) போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு D துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) TUN எதிர் FRA 39) போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு C போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) POL எதிர் ARG 40) போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு C சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) KSA எதிர் MEX 41) போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) CRO எதிர் BEL 42) போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) CAN எதிர் MAR 43) போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) CRC எதிர் GER 44) போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) JPN எதிர் ESP 45) போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) KOR எதிர் POR 46) போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) GHA எதிர் URU 47) போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) SRB எதிர் SUI 48) போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) CMR எதிர் BRA 49) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் SEN, NED 50) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #A1 - ? (2 புள்ளிகள்) A1 SEN #A2 - ? (1 புள்ளிகள்) A2 NED 51) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ENG, IRN, USA, WAL 52) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #B1 - ? (2 புள்ளிகள்) USA, #B2 - ? (1 புள்ளிகள்) IRN, 53) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ARG, KSA, MEX, POL 54) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #C1 - ? (2 புள்ளிகள்) POL #C2 - ? (1 புள்ளிகள்) ARG, 55) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் FRA, AUS, DEN, TUN 56) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #D1 - ? (2 புள்ளிகள்) FRA, #D2 - ? (1 புள்ளிகள்) AUS, 57) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ESP, CRC, GER, JPN 58) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #E1 - ? (2 புள்ளிகள்) GER, #E2 - ? (1 புள்ளிகள்) ESP, 59) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BEL, CAN, MAR, CRO 60) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #F1 - ? (2 புள்ளிகள்) BEL, #F2 - ? (1 புள்ளிகள்) CRO 61) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BRA, SRB, SUI, CMR 62) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #G1 - ? (2 புள்ளிகள்) BRA, #G2 - ? (1 புள்ளிகள்) SRB, 63) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் POR, GHA, URU, KOR 64) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #H1 - ? (2 புள்ளிகள்) POR, #H2 - ? (1 புள்ளிகள்) GHA, சுற்று 16 போட்டிகள்: சுற்று 16 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 65) போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) GER 66) போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ARG 67) போட்டி 52: ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) FRA 68) போட்டி 51: ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) ENG 69) போட்டி 53: திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah)GER 70) போட்டி 54: திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) BRA 71) போட்டி 55: செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan)BEL 72) போட்டி 56: செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) POR றுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 73) போட்டி 58: வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) BRA 74) போட்டி 57: வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG 75) போட்டி 60: சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) ESP 76) போட்டி 59: சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) FRA அரை இறுதிப் போட்டிகள்: அரை இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும் 77) போட்டி 61: செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG 78) போட்டி 62: செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) FRA மூன்றாமிடப் போட்டி: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் 79) போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) FRA இறுதிப் போட்டி: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும் 80) போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail) GER உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்: 81) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) C. Ronaldo 82) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)POR 83) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Antonie Griezman 84) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) England 85) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kylian Mbappe 86) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) GERMANY 87) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Manuel Neuer 88) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) ARG யாழ் களப் போட்டியில் வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துங்கள்
-
வழக்கம் போல இந்த போட்டியை ஒழுங்கமைத்து வழங்கிய கிருபனுக்கும் , "லொள் " பகிடி விட்டு சுவைபட ஆர்வமூட்டிய பையனுக்கும் மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்களும் , நன்றிகளும்
-
பெருமாளுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் .எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழ்க.
-
ஐந்தறிவு ஜீவன் எஜமானின் வருகைக்காய் . மிகவும் நன்றி உள்ள பிராணி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நிலாமதி replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
நீல பஸ்க்கு முன் மோட்டார் பைக் காரனும் கூட ....😟 -
பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது
நிலாமதி replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
விளையாட்டில் வென்று பேரெடுப்பது ஒரு வகை கெளரவம் . இப்படி பேரைக்கெடுப்பது இன்னொரு ரகம். -
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டைக் கேளு உண்மைகள் சொல்வேன்........சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி அழகான மனைவி அன்பான துணைவி ஆனந்தம் பேரின்பமே வாலிபங்கள் ஓடும் வயதாகி போகும் ஆனாலும் அன்பு மாறாதது.
-
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக்கு குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்தப் பூமிக்கு கண்ணீர் சொந்தமில்லை சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள சொர்க்கம் இருக்கு அட சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு படடாம் பூச்சிக் கூட்ட்துக்குப் படடா எதற்கு அட பாசம் மட்டும்போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு வெயில் சுத்தம் ஆனத்தம் மழையின் சத்தம் ஆனந்தம் அட மழையில் சாயம்போகா வானவில் ஆனந்தம் வான் வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் கண்ணே நரையெழுதும் சுய சரிதம் அதில் அன்பே ஆனந்தம் உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் நீ இன்னொரு பிறவியில் என்னைப்பெற்றால் இன்னும் ஆனந்தம் பனி கொடடும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் என் காது வரைக்கும் கம்பளிபோர்த்தும் உன் கருணை ஆனந்தம் சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம் பெண்ணே உன் விழியில் பிறர்க்கு அழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்
-
கத்தோலிக்க வழிபாடடை நடித்து காட்டினோம் . யேசுவாக நடிக்க நல்லவன் ஒருவனாக ) என்னை தேர்ந்தெடுத்தார்கள் அம்மா.
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம்
-
நமக்கும் இந்த விளையாட்டுக்கும் வெகு தூரம். எல்லோரும் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் போட்டியில் ஒருவர் தானே வெல்ல முடியும். ஆவலுடன் முடிவை எதிர்பார்க்கிறேன்.
-
நான் ஆணையிட்டால்..
நிலாமதி replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
ஒலியின் தரம் மிக அருமை. நன்றி -
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நிலாமதி replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்
COMBO- 12.......? is this colombo ? or combo (both)😃 -
"விசு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்" எனது ஊகம் 64 இருக்கலாம் 😀
-
தொப்புள் கொடி சொந்தம் தந்து ..... எங்கேடா செல்லம் இருக்கிறாய். தாய்ப்பாசம் போலி அல்ல .இசை உலகம் இனங்காண வேண்டும் . * முன்பு பதிந்து இருக்கலாம். மன்னிக்கவும்.
-
" நன்றி கெடட மகனை விட நாய்கள் மேலடா "
-
மிக மிக பொருத்தமானது ஆனால் இந்த ஆசை நிறைவேறாது என்றே நினைக்கிறேன்
-
கருத்துப்படங்களுக்கு நன்றி. வார்த்தைகள் கதை சொல்வதை விட படங்கள் ஆயிரம் கருத்து சொல்லும்
-
குமாரசாமிக்கும் புத்தனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி விரும்பும் காலம் வரை நலமாக வாழ்க