Everything posted by புலவர்
-
திருகோணமலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை சீனத் தூதுவர் வழங்கிவைப்பு
அட்ரா சக்கை!தமிழர் விரோத இந்தியா புழுங்கட்டும்.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
யாழ்நகரை அண்டிய புகுதிகளில் மற்றும் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மலசலகூடக்கழிவுகள் குழாய்கள் இணைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் அவற்றை எரித்து அழிப்பதோ அல்லது பசளைகாக மாற்றுவதற்கோ அல்லது வேறு ஏதாவது முறையில் அகற்றப்படுவதன்மூலம் யாழ்நகரை அண்மித்த பகுதிகளில் மலசலகூட கழிவு நீர் கிணற்று நீரிருடன் கலப்பது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.அதற்காக கட்டணம் அறவிடப்பட வேண்டும்.
-
நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! - அமைச்சர் சுனில் கடும் எச்சரிக்கை!
இது தமிழர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய பூமி தமிழர்கள பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடக்கக்கூடாது.தமிழர்கள் ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுகிறார்கள். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று யாராவது கதைத்தால் அவர்களுக்டகு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருள் கொள்க.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
இந்த விடயங்களை அரசியல்வாதிகள்கையாளாமல் துறைசார்ந்த புத்தியீவிகள் கையாள்வது நல்லது. தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் பூர்த்தியடைந்து அதன் இயக்கம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுவிட்டது. தாளையடி-மீசாலை-யாழ்ப்பாணம் வரையுள்ள வினியோக குழாய்கள் துப்புரவாக்கப்படும் (flushing and disinfecting) வேலை நடைபெறுகின்றது. இதற்கு 1-2 மாதங்கள் எடுக்கலாம். யாழ் குடாநாட்டிற்கு நீர் அவசரமாக தேவைப்படுவது குடிப்பதற்கே. இரசாயன உரங்கள், இரசாயன பூச்சி, பீடை நாசினிகள், மனிதக்கழிவுகள் ஆகியவற்றால் குடாநாட்டு நிலத்தடி நீர் குடிக்கமுடியாதளவு மாசடைந்துவிட்டதால் ஒரு வருடத்தின் 365 நாளும் குடி நீர் வினியோகம் தேவையாகவுள்ளது. கடல் நீரை நன்னீராக்கும் RO தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட (desalinatied) நீரை உற்பத்தி செய்வதற்கான செலவு பொதுவாக US$0.5 முதல் $3 வரை இருக்கும். அதாவது ஒரு லீட்டருக்கு Rs 0.20 - Rs1.00 வரை இருக்கும். இதில் மின்சக்திக்கான செலவு 50%-60% ஆகவும் filter இற்கான செலவு 20-30% ஆகவும் தற்போது இருந்து வருகின்றது. இது தற்போது விற்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரின் விலையுடன் ஒப்பிடும்போது நூறில் ஒன்றாக உள்ளது. காற்றாலை, சூரிய சக்தி போன்ற மலிவான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பாவித்தால் இதன் உற்பத்தி செலவு மேலும் சிறிதளவு குறையலாம். மேற்படி எனது கணிப்பீடு அண்ணளவானதே. இதில் அரச மானியம், சுத்திகரிப்பு நிலைய கட்டுமான செலவு, சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கான விலை ஆகியன உள்ளடக்கப்படவில்லை. தற்போது இலங்கை முழுவதும் நீர் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அவை எப்படி சுத்திகரிக்கப்பட்டாலும் சமனாகவே இருந்தாலும் எதிர்காலத்தில் இச்செலவை மாகாணம் பொறுப்பேற்கவேண்டி வரலாம் அல்லது அரசே இது கட்டுபடியாகவில்லை என்று இழுத்து மூடலாம். நாம் பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தீர்வுக்கு செல்வதே புத்திசாலித்தனம். கோடையில் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரும் (desalinated water) மாரியில் சுத்திகரிக்கப்பட்ட இரணைமடு நீருமே பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தீர்வாக இருக்கமுடியும். இவ்விடயமாக பல பதிவுகளும், குழுக்களுமாக கடந்த பல வருடங்களாகவே நாம் பேசி வருகின்றோம். கடந்த வருட பதிவை பகிர்ந்துள்ளேன். https://www.facebook.com/share/p/18JutiUniS/ Thanks Kumaravelu Ganesan
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
வாக்கு அரசியல். வாயை விட்டுவிட்டார். இனி புத்தியீவிகள் அதன் சாத்தியங்களைச் சொன்னாலும் முன்வைத்த காலை பின்வைக்க ஈகோ விடாதே.
-
இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
யாழ் மாவட்டத்திற்கு கிளிநொச்சியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக சிறிதரன் எதிர்த்திருக்கக் கூடாது. கிளி நொச்சி ஒரு விவசாய பூமி அதற்கு தண்ணீர் தேவை என்ற வகையில் சொல்லி இருந்தால் அதை நியாயப்படுத்தலாம். மேலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அமுல்படுத்துவதில் நிறைய பணச் செலவு ஏற்படும்.அத்துடன் கடல் நீரப் பெருமளவில் எடுக்கும் பொழுது மீன் முட்டைகள் சிறு மீன் குஞ்சுகள்>பவளப்பாறைகள் என்று பெருமளவு கடல்வளம் விணாக்கப்படும். சிறிய அளவில் மீன்பிடிக்கும்கரையோர மீனவர்கள் பாதிக்கப் புடுவவார்கள். மின்சாரச்செலவு பில்டர் செலவு பராமரிப்புச் செலவு கடலோர உபகரணங்கள் விரைவில் துரப்பிடித்தல் உப்பு த்தண்ணீர் அரிப்புக் காரணமாக அடிக்கடி பழுதடையும் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும் அதன்பக்க விளைவுகள் கழிவுகள் மீண்டும் கடலுக்குள் கொட்டப்படும். அதுவும் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். இப்பொழுது வழமைக்கு அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது. மழைவெள்ளம் அநியாயமாக கடலுக்குப் போகின்றது. அந்த மழைநீரைத் தேக்கும் பெரிய நீர்த்த்தேக்கங்களை அமத்த்து மழை நீரை சேகரிக்கும் முறை உண்மயில்நல்ல பலனைத் தரும் நிலத்தடி நீரை உயர்த்தும் எற்கனவே உவர்நீராகிக்கொண்டிருக்கும் நன்னீர்க் கிணறுகள் காலப்போக்கில்நன்னீராகும். கடலோர வெளிகள் குடாநாட்டில் பல இடங்களில் இருக்கின்றன. அவற்றை மழைநீரைத் தேக்கும் பெரிய நீர்த்தேக்கங்களை அமைக்கலாம். இதன் மூலம் வெள்ளப் பெருக்கையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆறுமுகம் திட்டமும் செயற்படுத்தப்படுவது நல்லது.- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
https://fb.watch/wLRtXhnAGm/- திராவிடம்..? What Bro ? மணியரசன் | மன்னர் மன்னன் | பாரிசாலன் | சாரங்கபாணி | Dravidam | Round Table
- தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
சிவஞானம கடந்த தேர்தல்வரை சுமத்திரனோடு ஒட்டிக் கொண்டு திரிந்தவர். இப்ப என்ன திடீர் ஞானோதயம் வந்து விட்டது.சிவஞானம அரசியலில் எந்தப்பதவிக்கும் இனிச்சரிப்பட்டு வரமாட்டார்.- தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி – சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை
- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
பார் போமிற் விடயம் வெளியே வராது என்று சிறிதரன் உறுதியாக நம்புகிறார் போல. ஒன்றும் தெpரியாத வர் மாதிரி தீரமானத்தை முன்மொழிகிறார்.அறிக்கை யில் வரவேண்டும் டஎன்கிறார். குறிப்பு எடுக்கச் சொல்லுறார்.ஆள் ரொம்ப நல்லவரப்பா! பார்மிட்டுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பு இல்லையப்பா என்று சனம் சொல்லிற அளவுக்கு சிறியர் இன்றைய கூட்டத்தில் நடந்துள்ளார். 2கோடி வாங்கிவில்லை என்றுசவால; விட்ட மாதிரி இதுவும் கடந்து போகும்.- 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
ஆழ்ந்த இரங்கல்- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
சுமமா தமாசு பண்ணாதீங்க சிறியர் உலகம் அறிந்த தமிழினப்படுகொலையை நிரூபிக்கவே ஆதாரம் காணாது என்ற சொன்ன அப்புக்காத்தும் அவரது அல்லக்கைகளும் இதுக்கு ஆதாரம் தேடி எடுக்க எத்தனை நாளாகும் அதற்குள் அடுத்த தேர்தல்வந்து விடும். இங்கே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள்அதே மக்கள் அல்ல சுமத்திரனின் அடிப்பொடிகள். இதுதான் அவருடைய அரசியல்நகர்வு. குற்றஞ்சாட்டப்பட்ட சிறிதரனோ கனடாவில் தமிழ்மக்களால் வரவேற்கப்படுகிறார். சுமத்திரன் போல் கூட்டத்தை நடத்த விடாமல் கலைக்கப்படவில்லை. ஆக நிலமும் புலமும் சிறிதரனை ஆதரிக்கிறார்கள்.அதே சமயம் நிலமும் புலமும் சுமத்திரனை புறக்கணிக்கிறார்கள்.- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
இந்த ஊர்வலம் நடத்திற ஆட்களும் முன்னிலை வகிப்பவர்களும் யாரென்று பார்த்தால் சுமத்திரனின் அல்லக்கைகள்.கடந்த தேர்தலில் சுமத்திரன் அணியில் போட்டியிட்வரும் அதில்நிற்கிறார். இந்த கேட்டுவிட்டுத்தான் மக்கள் சிறிதரனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.தமிழ்மக்களுக்கு எத்தனையோ அன்றாடப்பிர்சினைகள் இருக்கின்றன. முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை இருக்கிறது.ஆனால் இவர்களுக்கு சிறியை தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றுவதுதான் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. https://www.facebook.com/share/p/14vJZeZjfw/- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
4800KM/h இந்த வேகத்தில் போவது சாத்தியமா ?- தமிழரசுக் கட்சிக்குள் வலுக்கும் குழப்பங்கள்! மாவையை கடுமையாக விமர்சிக்கும் சாணக்கியன்
இந்தியாவின் பினாமியாகச் செயற்படாத தலைவர் என்பது சரி. அதற்காக சுமத்திரன் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர். தமிழரசுக்கட்சியின் இன்றைய நிலைக்கு சும்பந்தன்>சுமத்திரன்>மாவை 3 பேரும் காரணம். சுமத்திரன் பிரதான காரணம். மாவை அவரை சுதந்திரமாக முடெிவடுக்க ஆனமதிதத்தது பிழை. ஏற்கனவே கட்சியாலும் முக்களாலும் தெரிவு செய்யப்பட்ட தலைவரான சிறிதரனை தலைமையேற்று நடத்த விடுவததே சிறந்தது.- "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
30 இலட்சம் மக்களை தமிழ்த்தேசியத்திற்காக ஓருங்கிணைத்து புலிகளைப் பற்றியே டபேசப் பயந்த தமிழகத்தில் புலிகளையும் மாவீரர்களையும் தமிழ்த்தேசியத்தலைவரின் பட்ததையும் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற சீமான் மோசமான அரசியல்வாதி. ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை ஊச்சத்தில் இருந்த போது மகள் கனிமொழிக்கு மந்திரிப்பதவி கேட்டு டெல்லக்கு பறந்த ஊழல்வாதி குடும்பக்கட்சி நடத்திய கருணாநிதியைுயும் சுpமானையும் ஒரே மாதிரி எடை போடுவது எப்படி? சுமத்திரன் தோற்கடிக்கப்பட்ட கடுப்பில் எரியுதடிமாலா!!!!- "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
, அதையே மாற்றிப் போட்டுப் பாருங்க நீங்களும் அப்படித்தானே. கஜேந்திரன் கட்சியின் செயலாளர். அதுமட்டுமல்ல 2வது கூடுதல் வாக்குகளையும் எடுத்தவர் அவரை தேசியப்பட்டியலில் உள்வாங்கியதில் என்ன தவறு. மேலும் மணியை வெளியேற்றியது சரிதான் என்பதை மணியே செயலில் காடடியுள்ளார். {பிடிபியுடன் சேர்ந்து மாநகர மேயரானார். தான் காங்கிரசில்தான் இருக்கிறேன் என்று நீதிமன்றத்தில் சொன்னார். கடைசியில் விக்கியின் கட்சியை தனது உடைமையாக மாற்றிக் கொண்டு விட்டார். எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வது கிடையாது. ஆனால்கஜேந்திரன் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் இல்லாவிட்டாலும் களப் பேராட்டங்களில் கலந்து கொள்கிறார். தையிட்டிய விகாரைக்கு டஎதிராக இரவிரவாகப் பேராடுகிறார். ஆனால் நோகாமல் நொங்கு தின்னப் பார்த்த மணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்.- "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
அவர் கடவுள் மறுப்பாளர் இல்லையே. பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு.கருணாநிதி சாய்பாபாவைச் சந்திக்கலாம். அவரின் மனைவி துணைவி எல்லாம் சாய்பாபாவின் காலில் விழுந்து ஆசிகள் வேண்டலாம். செஉதயநிதி கோவிலுக்குப் பேபாகலாம்> துர்க்கா போலாம். சபரீசன் சத்துரு எதிர்ப்பு யாகமே நடத்தலாம். சீமான் மட்டும் ய்தால் எரியுதடி மாலா!!!!!!- "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
காது கொடுத்து வடிவாகக் கேளுங்கள் ஓதுவார் தமிழில்தான் பூசைகள் செய்தார்.பலமணிநேரம் தமிழில் பூசை நடந்தது. கடைசியாக கோவிலில் நடந்த பூசையில்தான் ஐயர் சமஸ்கிருதத்ததில் பூசை செய்தார்.- "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
உண்மையில் தமிழ் ஓதுவார் முன்னிலையில் தமிழைpல் தேவாரங்கள் இசைக்கப்பட்டு இநறுதியில் குலதெய்க் கோயிலுக்கு சென்ற வேளையில் அங்கிருந்த புPசாரி சமஸகிருதத்தில் புPச பண்ணும் போது அவருக்கு மரியாதை கொடுத்தார். முழுப்புPசனிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலை.ஏதாவது ஊடகத்திற்கு வெட்டி ஒட்டும் வேலைக்கு சரியான ஆளாக இருக்கிறீர்ள்.முழு வீடியோ இப்பொழுது எடுக்க முடியவில்லை.- "சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல" - ஆண்டாள் கோயிலில் தடுக்கப்பட்ட பிறகு இளையராஜா என்ன செய்தார்?
பெரியார் மண்ணாவது/ம...வது. மண்ணின் மைந்தனைத் தடுக்க வந்தேறி அரியர்களுக்கு என்ன கொழுப்பு. இதற்குத்தான் தமிழனைத் தமிழனே ஆளவேண்டும். சீமான் தேவை என்று நாங்கள் சொல்வது இதற்குத்தான்.- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார். - இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.