Everything posted by புலவர்
-
அரசுடன் இணையமாட்டோம்! - அமெரிக்க தூதுவரிடம் தமிழ் பிரதிநிதிகள் திட்டவட்டம்.
சிறியர் சங்குச்சின்னத்திலா தேர்தலில் நிற்கிறார்.
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
திருமதி பாஞ்ச் அவர்கள் பூரணசுகம் பெற்று வாழப் பிரார்த்திக்கின்றோம் ....
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
https://fb.watch/vp4sx7qEsh/ வைத்தியர் அர்ச்சுனாவால் அவமானப்படுத்தப்பட்டேன்
-
‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
இது திருத்தம் இல்லை .கருணாநிதி தன் தெலுங்குப் பாசத்தால் அந்த வரிகளைத்தவிர்த்தார். ஆரிய எதிர்ப்பே கொள்கையாக வகுத்த கருஒhநிதியியின் திராவிடக்கும்பல் இந்த வரிகளைச் சேர்த்திருக்க வேண்டும். பாடலின் பொருள் கண்ணடம் தெலுங்கு மலையாளம்>துளு போன்ற பல மொழிகளைப் பெற்றெடுத்த தாயான தமிழ்த்தாயே இவ்வளவு பிள்ளைகளைப் பெற்ற பின்பும் ஆரியம மொழியான சமஸ்கிருதம் அழந்தது பொலன்றி இன்னும் மிக இளமையதக இருக்கின்ற தன்மையை வியந்து வாழ்த்துகிறோமே என்பதாகும் . ஆரியத்தை தாழத்தி தமிழை உயர்த்திய அந்த வரிகளை கருணாநிதி ஏன் நீக்கினார் என்றால் தெலுங்கு தமிழில்இருந்து பிறந்தது என்று பாடலில் வருவதாலாகும்.திராவிட நாடு என்று எழுதியது கால்டுவல் என்ற வரலாற்சிரியர் பிழையாக எழுதிய திராவிட்தின் தாக்கத்தினாலாக இருக்கலாம். கருணாநிதிக்கு 4 வரிகளை நுpக்க உரிமை இருந்தால் சீமானுக்கு 2 சொற்களைத் திருத்துவதற்கும் உரிமை இருக்கிறது. சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில் தமிழர்நல் திருநாடும் நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
இதை மறந்து இந்தியா தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தரும் என்று இன்னமும் நம்பும் ஏமாளித்தமிழர்களை என்னவென்று சொல்வது.
-
"நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
ஆனால் இப்பொழுது உலகத்திற்கே மனிதநேயம்பற்றிப் பாடமெடுப்பார்கள்.அவுஜ்திலேலியாவின் பூர்வகுடிகளை பாரியளவில் இனப்படுகொலைசெய்து அவர்களைச் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக்கி வெள்ளையர்கள் இப்பொழுது பெரும்பான்மையினராகி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஹிட்லர் செய்ததுதான் இனப்படுகொலை அவர்கள் செய்தலெல்லாம் ஒன்றுமேயில்லை.அவர்களால் எத்தனை நாடுகள் இன்று வரை அடிமையாகி பொருளாதாரத்தில் நலிவடைந்து இருக்கிறார்கள்.தமிழர்களின் இன்றைய நிலமைக்கும் அவர்களே காரணம்.அமெரிக்கா>கனடாஈஅவுஜதிரேலியா ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் வெள்ளையர்களின் நாடல்ல. இன்று அகதிகள் இங்குவருவதைப்பற்றிக் கூச்சல் போடும் பத்திரிகைகளளும் ஊடகங்களும் அந்த அகதிகளின் நாடுகளைக் கொண்ளையடித்து சுடுகாடாக்கியதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
https://www.facebook.com/reel/1054390516165110 சொந்க் காசில் சூனியம்வைச்ச அர்ச்சுனா அவரது முகப்புத்தக நேரடி ஒளிபரப்பிலேயே உனக்கு லூசு என்று ஒரு மான்கட்சி வேட்பாளர் சொல்லிவிட்டார்.
-
மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி
பிரச்சாரத்திற்குப் போகமல் இருக்க நல்ல வழி.தனக்குப் பிடிக்காதவர்களுக்கு வாக்குக் கேட்பதை விடஆஸ்பத்திரியில் படுத்திருப்பது நல்லது
-
இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய அநுர அரசாங்கத்தின் கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தல்
தமிழர்கள் மீதான போர்க்குற்றம் தொடர்பான ஐநா பீரேரணையில் தமிழ்,தமிழர் என்றே சொல்லே இல்லை. அதுபோலவே அனுராவின் பேச்சிலே தமிழ்மக்கள் பற்றியும் இந்த நாட்டில் பல ஆண்டுகளாகப் புரையோடியிருக்கும் இனப்பரிச்சினை பற்றி எதுவே இல்லை. தமிழர்களைப் பொறுத்த மட்டில் இதுவரை இருந்த அரசாங்ககளுக்கும் ஜேவிபி அமைக்க விருப்பதாகச் சொல்லும் அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் யெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. தமிழர்களின் பிர்சினைகளை விங்கிக் கொள்ளாத வரை அதனை சிங்கள மக்களுக்கும் புரிய வைத்து எமது சுயநிர்ணய உரிமை யை ஏற்றுக் கொள்ளாதவரை இநத நாடு ஒரு அடிகூட முன்னேற முடியாது. இதுவரை ஆட்சியில் இருந்தவர்கள் தமிழர்களுக்குப் பிரச்சினை இருக்கின்றது என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டவர்கள் ஆனால் அதனைத் துpர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்காதவர்கள். ஆனால் ஜேவியியினர். இந்த நாட்டில் தமிழர்கள் என்றொரு தனியான தேசிய இனம் இருப்பதாகவே கருதவில்லை. எல்லோரும் இலங்யைர் என்ற மாயைக்குள் அமுக்கப் போகிறார்கள். இனி விகாரைகள் எல்லா இடத்திலும் முளைக்கும். ஆகவே ஜேவிபியை நம்பி தமிழ்கள் மோசம் போக வேண்டாம்.
-
‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இந்தமுறை முடிவுகள் மிகச் சிக்கலானதாக இருக்கும்.கலந்து கொள்வேன்.- ‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் குமரிக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!"- இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு ஆசனந்தான் வரும் போல் உள்ளது. இதனால் கட்சித்தலைமைகள் 2பேர் பழைய ஆட்களாக வைச்சுக்கொண்டு மிச்ச ஆட்களை இளைஙர்களைப் போட்டு எங்கள் அணியில் இளைஞர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம் என்று மக்களைப் பேய்க்காட்டுகிறார்கள். அவர்களை வைத்து ப் பெறப்படும் வாக்குகளை வைத்து தேசியப்பட்டியல் மூலமாகப் பழையபடி பழையவர்கள் பாராளுமன்றத்தற்கு செல்வதே அவர்களின் திட்டம். இளைஙர்களுக்கும் இது தெரிந்தும் மாகாணசபை>உள்ளூராட்சபைத் தேர்தல்களில் நிற்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இப்பொழதெல்லாம் இந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமசபைகள் இருந்த காத்தில் அங்கத்தவர்களுக்கு ஊதியம்வழங்கப்hடுவதில்லை.- தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான தரப்பாக இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைப்போம். அவர்கள் பிழைவிட்டால் அடுத்த தேர்தலில் தண்டிப்போம்.- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
என்னதான் குத்தி முறிங்சாலும் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து விட்ட சுமத்திரனுக்கு சொம்பு தூக்க நாலுபேர் இருக்கினம் .இந்தத் தேர்தல் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும். பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.- ‘திராவிடம்’ இல்லாத தமிழ்த்தாய் வாழ்த்து: என்ன சர்ச்சை? பாடலின் வரலாறும், பின்னணியும் என்ன?
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!" இப்பாடலில் இரண்டாம் பத்தியில்.... "கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே" என தனித்தே வருகின்றது. இவ்வரிகளை சேர்த்துப் பாடினால் முன்னுள்ள திராவிட திருத்தம் தெரிந்துவிடும் அபாயம் தவிர்க்கவே தவிர்க்கப்பட்டிருக்கின்றது. "தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்" என்பதை. "திராவிடநல் திருநாடும்" என மாற்றி பாடபட்டிருக்கிறது. அறத்தோடு சிந்தியுங்கள் அடையாளம் மறைக்கும் சூழ்ச்சி யாரால் இயற்றப்பட்டது என்பதை அறிந்துத் தெளிக தமிழினமே.?- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
அவர்கள் எப்படி வென்றார்கள் என்பது ஊங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இந்தியா என்ற நயவஞசக நாட்டின் உதவி இல்லாமல் அவர்களால் ஒன்றும் புடுங்கியிருக்க முடியாது. அதுவும் போர் அறத்தை மீறிய வெற்றி. ஆனால் இப்போது படு தொல்வியடைந்த உலகில் உள்ளார்கள். வெற்றி என்பது போர்வெற்றியை பொருளாதார வெற்றியாக மாற்றுவது என் அவர்களால் முடியவில்லை. அவர்களுக்கு உதவி செய்தவர்கள் எல்லாம் இப்போது அவர்களையே பொருளாதார அடிமைநாடாக ஆக்கி விட்டார்கள்.- ரணில் விசேட உரை
யாரப்பா இந்த ரணில்? போனதேர்தலிலேயே அவருக்கு ஓய்வு கொடுத்தாச்சு. பிறகு குறுக்கு வழியில் வந்தாலும் மீண்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் வெட்கம் ரோசம் இல்லாமல் திரும்பவும் பதவி ஆசையில் அலைகிறார். அவருடையை உரையை அவரோ கேட்பாரோ தெரியவில்லை.- இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
மணிவண்ணன் பதவிக்காக யார்காலையும் பிடிப்பார். கட்சித்தலைமையை மீறி ஈபிடிபியுடன் நகூட்டுச்சேர்ந்து மாநகரசபை மமேயரான கதை எல்லோருக்கும் தெரியும்- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நீங்கள் என்று எழுதுங்கள் ஒருவரும் என்று எழுதுவது தவறு.- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
சிங்களவர்கள் பாணுக்காககவும் எரபொருளுக்காகவும் போராடினார்கள். ஆனால் தமிழர்கள் இது போன்ற தடைகளைத்தாண்டி வந்தவர்கள் அவர்கள் தமிழத் தேசியத்திற்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடினார்கள். ரில்வின் சில்வா அதை வசதியாக மறைைத்து விட்டார். எந்தச் சிங்கள மீடபராலும் தமழர் பிரச்சினைக்குத் தீர்வு தரமுடியாது.- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
அப்படியா/அப்படி என்றால் அரகலய போராட்டத்தில் ஏன் தமிழ்மக்கள் பங்குபற்றவில்லை.- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
சுமத்திரனை தமிழ்தேசிய அரசியலில் இருந்து அகற்ற வேண்டுமெனறால் சிறிதரனுக்கும் வாக்குப் போடக் கூடாது. 2020 இல் கை;கிய தேசியக்கட்சியை முற்றாகத் தோற்கடித்தது போல் தமிழரசுக்கட்சியை அரசியல் அரங்கிலிருந்து முற்றாகத் தோற்கடிக்க வேண்டும்.- துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி - ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் சம்பவம்
துணைவிமானி ஒரு பெண்ணாம். ஓட்டோ பயலட்டில் விட்டு விட்டு எதும் கசமுசா பண்ணப்போய் இப்படியானதோ என்றும் சிலர் கருத்துத்தெரிவிக்கிறார்கள்.- தமிழரசின் தனிப் பயணம்; சுமந்திரனின் வெற்றி தோல்வியை ‘இறுதி’ செய்யும் தேர்தல்!
இந்த புருசோத்மன் தங்கமயில் சுமத்திரனின் சொம்பு. - யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
Important Information
By using this site, you agree to our Terms of Use.