Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. corona season happy landing,,😀
    May be an image of sea bird and nature
     
     
     

     

     
     
    1. யாயினி
    2. யாயினி

      யாயினி

      புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
      பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
      கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
      வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
      செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
      எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
      மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்...
       
    3. யாயினி

      யாயினி

      Beautiful flowers
      May be an image of rose and indoor
       
       
       
       
  2. 16/06/2021
    May be an image of Persian cat and flower
     
     
     
     
     
  3. சாந்தியக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்காச்சி...
  4. இப்ப யாரு உங்களைப் பாடச் சொல்லிக் கேட்டது .............😀
  5. அய்யா இப்போதுள்ள யுபிஎஸ் மாதிரி பிழை.பிழையாக ஏதோ சொல்லித் தந்திருக்கிறது..அப்புறம் வாறன்..🤭
  6. ஆ இப்படி ஒரு இடம் இருக்கிறதா ஊரில..இதன் அமைப்பு மடுமாதா போல் அல்லவா இருக்கிறது.
  7. Holidays are better on Mondays.....Happy victoria Day..

  8. எனக்கு வந்து இப்போ யாழில் எழுதியதை பிழை திருத்த முடியாது இருக்கிறது..திருத்தி தாங்கள் என்று கேட்டு வர இல்லை.. மற்றும் நிறைய தவறுகள் வருகிறது.கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிமைலி போட்டு எண்ட பாட்டுக்கு இருந்த என்னை,அதை வெட்டிய மட்டுறுத்துனர் தான் பொறுப்பு..அது என்ன தவறான முக குறியா. நான் நெடுகிலும் ஒன்றும் கேட்பதில்லை.அதிகம் வேறு தளங்களுக்கும் போவதில்லை..இருக்கிறவர்களை ஏதாவது செய்து துரத்தி விட்டு.வராதவர்களை தேடுங்கள்.. . எனக்கு ஒன்றுமே எழுத தோண வில்லை.நன்றி👋
  9. ற்றுஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா மற்றும் புரட்சிக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..🎁🎉💐
  10. இன்னும் இரண்டு மாதங்கள் இருந்து இருந்தால் 100 வயதை தொட்டு இருப்பார்..1921-2021

  11. இனிய புத்தாண்டோடு பிறந்த நாள் நல் வாழ்த்துகளும் பாஞ் அண்ணா.🎉🎁🥳
  12. Wish you a happy birthday vaathavooran. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் 🎁💐👋
  13. இண்டைக்கு தோள் மூட்டு,கை எல்லாம் வாழ்க்கையில் முறுக்கு உரல் தொடவே கூடாது என்ற எண்ணத்தை கொண்டு வந்திருக்குமே..🙂👋
  14. அதெப்படி உங்களுக்கு மட்டும் ஏழு மணித்தியாலம் எடுத்தது..🤔
  15. சுமே அக்காவுக்கும், ராஜன் விஸவாவுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.💐🎈🎉🎁💐
  16. அனைவருக்கும் மிகவும் நன்றி!💐👋
  17. எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.💐👋
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.