Everything posted by வாலி
-
சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி
தவம் கடைசிவரை தனக்கும் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய தவமிருந்திருக்கிறார் போலிருக்கு!😂
-
ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்த்து விடும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை ; ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்!
தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்க்காது என்பது உண்மைதான். ஜேவிபி சமஷ்டியை ஒருபோதும் ஏற்காது ஒற்றையாட்சிக்குள்தான் அவர்களது தீர்வு இருக்கும். தமிழர் அரசியல் சாணக்கியம் 2009 இற்கு பின்னர் தோற்றது என்றால் அதற்கு முன்னர் கிடைத்த சில வாய்ப்புக்களை நந்தவனத்து ஆண்டியாக போட்டுடைத்ததே கசப்பான வரலாறு! ஆனால் ஏதேனும் மாற்றம் நடந்து தப்பித் தவறியேனும் தமிழர் பிரச்சினையை ஜேவிபி தீர்த்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுண்ணிகளும் பட்டாசு கோஷ்டிகளும் ஆய்வாளர்களும் முனைப்பாக இருக்கின்றார்கள். இவற்றினையெல்லாம் கடந்துதான் மக்கள் முடிவெடுப்பார்கள்.
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
அவையளுக்கு இலங்கைச் சனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சிக்குட்பட்ட பாராளுமன்றத்துக்குள்ள போனால்தான் தமிழ்த்தேசியம் பேசலாமாம். 😂
-
தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
நல்லதொரு முடிவு. இவர் அங்கையொண்டும் புடுங்கிப் போடப்போவதில்லை. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதைதான் இவரது. தனக்கு தேர்தலில் சீட்டு கிடைக்கும் எண்டு வீணி வழிய எங்கண்ட வெடி கோஷ்டி போல வாய்பாத்துக்கொண்டு நிண்டிருக்குது மனிசன். கடைசில சங்கூதியிட்டானுகள்!😂
-
பார் பெர்மிற் – நிலாந்தன்
ஆட்டைப் பற்றி எழுதப்போறன் எண்டுசொல்லிப்போட்டுஆட்டைக் கொண்டுபோய் ஆலமரத்தடியில கட்டிப்போட்டு ஆலமரத்தைப் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார் நிலாந்தன் மாஸ்டர். 😂 இனியென்ன சுமந்திரனுக்கெதிரான ஈழ விடுதலைப் போராளிகளுக்கு செம எஞ்சாய் எஞ்சாமி தான்!😂 உண்மையில தெரியாது. ஆனால் தீவிர தமிழ்த் தேசியர்களெல்லாம் நல்ல ஜில்மாட்காரர்கள்தானே! எடுத்துக்காட்டாக: செந்தமிழன் அண்ணா, இவருக்கு பாறின் சரக்குத்தான் பிடிக்குமாம். விக்கி அய்யா, வாழ்வாதாரமற்ற5 பார் உரிமையாளரான அபலைப் பெண்ணுக்கு இன்னுமொரு பார் லைசன்சுக்கு சிபாரிசு செய்ய்வார், ஏனெனில் இப்போது இருக்கும் பார்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அந்த அபலைப் பெண்ணின் வாழ்வாதாரத்துக்குப் போதாதாம்
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
நீங்கள் வைத்துக்கொண்டு எதையும் வஞ்சகம் செய்யவில்லை!😂
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
இப்பிடித்தான் கிட்டத்தட்ட 4000 வருடங்களாக நிறையப்பேர் சொல்லிக்கொண்டு வந்திருக்கினம். கடைசியில சொன்ன ஆக்களும் இல்லை சில ஆக்களின்ட இனக்குழுமங்களே உலகில் இல்லை. 😂
-
ஹெஸ்புல்லா அடுத்த தலைவருக்கு இஸ்ரேல் போட்ட ஸ்கெட்ச்! ரகசிய பாதையில் எஸ்கேப்?
அடுத்த பயங்கரவாத தலைவனும் காலி!😂
-
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் ஆரம்பம்
எல்லா நாய்களும் குலைக்குதுகள் எண்டு சுப்பையரிண்ட பேத்தைக் குட்டியும் ஓடிப்போய் நிண்டுகொண்டு தானும் லொள் லொள் எண்டிச்சாம்!😂
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
உடுக்கடிக்க நிலாந்தன் மாஸ்டர், யதீந்திரா, தமிழரசு பேர்வழிகள் இந்த ஜோக்களுக்கு இருக்கிறார்களே!😂
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
சரி தனித்துப் போட்டியிடுத்தான் பாருங்களேன்! நாங்க பட்டாசு போட ரெடி!
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
இப்பவும் அப்பிடித்தான். அவர்கள் கதைப்படி இஸ்ரேலுக்கு மரண அடிவிழுந்துவிட்டது. இனிக் கதை காலி! கேட்க நல்ல funஆக இருக்கும்!🤣
-
வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
பனங்கருக்கு என்பதை ஊரில கருக்குமட்டை என்று சொல்றனாங்கள்.(இதாலை அடிவாங்கின நிறையப்பேர் இருக்கினை). 😂 ஆனால் கருக்கு என்பதற்கு இளநீர் என்றும் பொருள்கொள்ளலாம்.
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
சிலவேளைகளில் பிரெஞ்சு செய்திகளுக்கு பிரெஞ்சில் ஒன்றைச் சொல்லிவிட்டு தினக்குரலுக்கு சொல்லும்போது வேறொன்றைத் தமிழிற் சொல்லி டவுள் கேம் ஆடுகிறார் போலுள்ளது!😂
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
நீங்கள் வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை!😂
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
பையன் அண்ணா செத்தகிளி இரான் இல்லை. செத்தகிளியின் தோஸ்த் தான் இரான். இரானுக்கு பொங்கல் இருக்கி கொஞ்சம் வெய்ட்பண்ணுங்க!😂
-
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் NNPஐ ஆதரிக்க ஈபிடிபி தயார்
அதொண்டும் தேவையில்லை! பேசாம வக்கேசனுக்கு போங்கோ!
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
பெரும் நம்பிக்கைத் துரோகி இந்த நபர்!
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
இம்முறை மாவைக்கும் பார் சிறீதரனுக்கும் தமிழரசுக் கட்சி சார்பில் சீட்டு கிடைக்காது. மத்திய குழு கட்சி முடிவை மீறி சங்கூதியவர்களை இடைநிறுத்தப் போவதாகவும் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட்டு தோல்வியுற்றவர்களுக்கும் இடம்கிடைக்காது என உறுதியாக நம்பலாம். அது தான் பார் சிறீதரன் டக்கெண்டு அநுரவை பார்க்க ஓடினவர். அநுர கொடுப்புக்குள்ள சிரித்திருப்பார்!😂
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை - முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் நரியின் கதைதான் நினைவில் வருகுது! 😂
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!
கொஞ்சம் வெய்ட்பண்ணுங்க பையன் ச்தர்।😂
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!
இன்று பிற்பகல் இரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை அது கொடுத்தே ஆகவேண்டும் என இஸ்ரேல் பிரதமர் எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கின்றார். https://x.com/IsraeliPM/status/1841234709398855899
-
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு !
மழைக்கால இருட்டானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது!
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
ஏன் நீங்கள் ரஜனி சார் அம்பானி வீட்டுக் கலியாணத்தில் ஆடின ஆட்டத்தைப் பாக்கேல்லையா? இப்ப கிழடு கட்டையள் தானே டூயட்பாடி ஆடிக்கொண்டு திரியுதுகள்😂
-
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு
நிலாந்தன் மாஸ்டர் நல்ல வடிவா எழுதியிருக்கிறார்😂 போத்தில் சின்னம் கிடைத்தால் வெல்லலாம்!😂