Everything posted by வாலி
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
முதல் சுற்று எண்ணிக்கையில் மோடி 6000 வாக்குகளால் பின்னடைவு!
- க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
- ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்!
-
இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்?
மோடிஜிதான் பிரதமராக தொடருவார்! வடக்குப் பக்கம் இன்னும் கணிசமான வாக்கு வங்கி பாஜவுக்கு உண்டு. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை இப்ப இருக்கும் குட்டிச் சுவரே இல்லாதபடிக்கு ஆக்கிவிட்டுத்தான் மோடிஜி விடைபெறுவார். தென்மாநிலங்களைச் சுரண்டி வடமாநிலங்களுக்கு அள்ளிக்கொடுத்தால் மக்கள் சும்மா விடுவார்களா!
-
பொது வேட்பாளர் விடயத்தை சுமந்திரன் குழப்புகிறார் - சி.வி.விக்னேஸ்வரன்
தான் மட்டும் தமிழ்த் தேசியத்துக்காக நின்றவராம்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
வரவேற்கின்றேன். இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தக் உண்மையினை எனது பாணியில் தமிழ்ப் பத்திரிகையாளர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைபின் மேல் காலத்தின் தேவைகருதி சவாரி செய்தனர் என்று எழுதியபோது அந்தக் கருத்து நீக்கபட்டது மட்டுமன்றி தனிமனித தாக்குதல் என்மீது நிழ்த்தப்பட்டபோது நிர்வாகம் வாளாவிருந்தது. இப்படியான மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே பலவருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
-
இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம் அறக்கட்டளை திட்டம் : ஜூலையில் பிரம்மாண்ட போட்டி: 55 நகரங்களிலிருந்து 440 அணிகள்
எனக்கு ஶ்ரீலங்கன் புட்போலில் இண்ட்ரஸ்ட் இல்லை ஆனல் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன். கொஞ்சம் மெலிஞ்சா பிரேமா சுபாஸ்கரன் சிக்கெண்டு அழகா இருப்பா!👀
-
தமிழ் வேட்பாளர் - ஆட்டம் காணும் தென்னிலங்கை | அரசியல் களம் .
தலைப்பு நல்லா பப்பாவில ஏத்திவிட்டிருக்கு. இப்படியான ஆய்வாளர்கள் எங்களுக்கு கிடைத்த வரம்!
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
இதோட இரான் திருந்தவேணும், இல்லை எண்டு அடம்பிடிச்சால் நாங்கள் என்னேய்யலும்?!👀
-
நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தகவல்.
கடைஞ்செடுத்தா ***. மீடியாவை நேரடியாகச் சந்திக்க வக்கில்லை. அதுக்குள்ளை வந்திட்டார் தானும் ஒரு ஆள் எண்டு. இந்தியாவின் இங்லிஷ் தெரியாத ஒரேயொரு பிரதமர் என்ற பெருமை வேறு! இந்த *** பரமாத்மா அனுப்பினாரெண்டால் பாருங்கவன் பரமாத்மாவின் நிலைமையை!
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்!
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
இலங்கை அரசாங்கத்துக்கு மட்டுமல்ல கல்லெறியாளர்களுக்கும் துக்கதினம்தான்! என்னசெய்வது உப்பெர் திண்டால் தண்ணி குடிச்சுத்தானே ஆகவேணும்!😂
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
கடைசிவரை அமெரிக்காவிண்ட 60 வருசம் பழமையான உலங்கு வானூர்தியைத் தான் நம்பியிருந்தவையெண்டால் பாருங்கோவன் இவையண்டையும் இவையிண்ட கூட்டுக்களினதும் தொழிநுட்பங்களின் திறைமையை. வாழ்த்துக்கள் இஸ்ரேல், இஸ்ரேலை தொட்டால் மரண அடிதான் கிடைக்கும். இதைப் பார்த்தாவது புட்டின் திருந்தவேணும். இல்லாட்டி ரைசியிண்ட 72 கன்னிகைகளோட கெதியில பங்குபோடவேண்டியிருக்கும்!😂
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
தட்டித் தூக்கினவங்களுக்கு உண்மை தெரியும் தானே. 😂
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
இஸ்ரேல் தனது கைவரிசையைக் காட்டிவிட்டது என நினைக்கின்றேன். 👀
-
பொதுத்தேர்தலில் மோடி தோல்வியடையக் கூடுமா?
மீண்டும் மோடிஜிதான். வட இந்திய மோட்டுக்குடிமக்கள் மோடிஜிக்குத்தான் வாக்காளிப்பார்கள். இம்முறை அதிகப் பெரும்பான்மை இருக்காது!
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
ஒரு ஜென்ட்ரல் நொலேட்ஜ்ஜுக்காக: எங்கண்ட ஜூயிஸ் பீப்பிளும் போர்க், ஹம் ஒண்டும் சாப்பிட்றேல்ல!
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
மாட்டிறைச்சிக் கடையை மூடத் துடிக்கும் அணியினர் தமது எசமானர்களிடம் இதுபற்றி கதைக்கமாட்டினமா?
-
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பொறுப்புக்கூற வேண்டும் - சஜித்
இலங்கையில் இனப்படுகொலை நடக்கேக்கை சஜித் வாயில விரல்சூப்பிக்கொண்டா இருந்தவர்?!
-
முல்லைத்தீவில் மாணவிகள் குளியல்; காணொலி எடுத்தவர் நையப்புடைப்பு
பிரதேச இளைஞர்களுக்கு ஒரு சபாஷ்! டெம்பிரரியாகத் தன்னும் யோக்கியர்களாக மாறிவிட்டார்களே!😂
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
மாட்டிறைச்சிக் கடையை ஒழிப்பவர்களுக்கே தமது வாக்கு என்கிறது சிவசேனை!
விடயம் என்னவென்றால் யாழில் மாட்டிறைச்சியை நுகர்வேர் பெரும்பான்மையானோர் யாரென்று நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை. சச்சி & கோ இந்த பெரும்பான்மை மக்களை சாப்பிடவேண்டாம் என அறிவுறுத்தலாமே!
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
மேற்குலகில் சுகபோகமாக வாழ்ந்துகொண்டு அந்த நாடுகளுக்கெதிராக வரிந்துகட்டிகொண்டுவரும் அடிப்புல்லன்றிமேய்பவர்கண் இந்த இரானின் பயங்கரவாதம் இன்னும் கண்ணிற்படாமலிருப்பது பேராச்சரியமொன்றுமல்லவே!
-
சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவை சமைத்து அசத்திய இலங்கைத் தமிழர்!!
தயிர் ரைத்தா, கறி இட்லி போன்று இன்னும் எத்தனை வகையறாக்களைப் பார்க்கப்போகிறோமோ தெரியவில்லை!😂
-
பருத்தித்துறையில் பேருந்தில் கைவிடப்பட்ட பணம் அடங்கிய பை; பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டு!
நல்ல மனம் வாழ்க!