Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. இவைகள் தான் என் குடும்பத்தினர்க்கு சொல்லி வைத்திருப்பது.அதாவது எனது இறுதி சடங்கு நிகழ்வில்..... யாருமே கறுப்பு உடை அணிந்து வரக்கூடாது.உடைகள் பஞ்சவர்ண கலர்களாக இருக்க வேண்டும்.யாரும் கறுப்பு கண்ணாடி அணியக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு சடங்கு ஆரம்பமாகியதும் இந்த பாடல் ஒலிக்க வேண்டும். https://youtu.be/ggNq4bbYb_Y?si=W79txuZdk2fwPudF நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுதல். அண்மைக் காலங்களில் நான் இணைக்கும் காணொளிகள் நேரடியாக வேலை செய்வதில்லை. அப்படி இந்த திரியிலும் நான் இணைக்கும் காணொளிகள் நேரடியாக இயங்கவில்லை என்றால்.... இந்த திரியில் மட்டும் நேரடியாக இயங்குமாறு ஆவன செய்ய வேண்டுகின்றேன். நன்றி 🙏
  2. சினிமா அரசியல் தலைவிரித்தாடும் தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பட வாழ்க்கை வாழ விரும்பும் தமிழ்நாட்டு மக்களை வைத்து எந்த அரசியல் கணிப்பும் செய்யமுடியாது. அதை விட பணவாக்கு இன்னும் கொடுமையானது...
  3. உப்பிடி எல்லா அரசியல்வாதிகளையும் தூக்கி உள்ளுக்கு போட அவைக்குள்ள வருத்தங்கள் எல்லாம் ஓட்டமெற்றிக்காய் வெளியிலை வரும் போல கிடக்கு....😂
  4. இதுதான் அரசியல் என்பது. அரபுநாடுகள் செல்வத்தில் கொழித்து என்ன பயன்? நிலம் முழுக்க எண்ணை வளம் இருந்து என்ன பயன்?
  5. உந்தக்கார் இஞ்சை ஜேர்மனியிலையே நாய் பேய் விலை.அதுசரி கொள்ளை அடிச்ச காசு இருக்க பயமேன்.😂
  6. ஜெயவே வா....ஜெயவே வா எனும் கோஷம் முழங்க அண்ணல் உள்ளே சென்றார்..
  7. சிலர் சாப்பிட்டுக்கொண்டே குனிந்து நிலத்தில் வீழ்ந்ததை எடுக்க முயல்வார்கள். அது இன்னும் ஆபத்தானது.அதை விட சாப்பிடும் போது தும்மல் வந்தால் வாயை திறந்து தும்ம வேண்டுமாம்.வாயை மூடிக்கொண்டு தும்மினால் வாய்குள் இருக்கும் சாப்பாடு சிரசுக்குள் அடித்து மரணம் கூட நிகழலாமாம்.
  8. மகிந்த,கோத்தாவில் நினைத்தபடி கை வைக்க மாட்டார்கள் என நினக்கின்றேன்.ஏனென்றால் பெரிய அரச பதவிகளிலும் இராணுவ,போலிஸ் துறைகளிலும் மகிந்த,கோத்தா ஆதரவாளர்களும் விசுவாசிகளும் நிறையவே இருக்கின்றார்கள். அப்படி அவர்களை கைது செய்தால் ஆட்சி கவிழ்ப்புக்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.
  9. அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பா இயங்க முடியாது என்பதற்கு ஒட்டு மொத்த சாட்சியும் இதுதான். நேட்டோ உட்பட....
  10. ஐரோப்பிய ஒன்றியத்தினர் பின்லாந்தினது நேட்டோ இணைவினை வரலாற்று நிகழ்வாக கொண்டாடினர். நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் விரிவடைய வேண்டும் ஆனால் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மட்டுமல்லாமல் தற்போதைய ரஷ்யாவும் சிதறி சுக்கு நூறாக வேண்டும்.மேற்குலகின் நல்ல சிந்தனை. செலென்ஸ்கி பதவியில் இருப்பதினால் தான் இவ்வளவு பிரச்சனையும் அவலங்களும் என ஜேர்மனிக்கு அகதி விருந்தாளிகளாக வந்த உக்ரேன் மக்களே சொல்ல கேள்விப்பட்டுளேன் ஐரோப்பிய ஒன்றியம் வளர்ந்து வரும் போதே உக்ரேன் எனும் சேறு நிறைந்த சாக்கடைக்குள் கால் வைத்து விட்டது. நிமிர்வது வலு கஷ்டம். ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் எரிச்சலை கொடுத்த விடயம். இன்றைய ஜேர்மனி ஊடக செய்திகளை பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. உக்ரேனுக்கு மிண்டு கொடுக்கப்போய் ஒட்டு மொத்த ஐரோப்பாவையும் நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றார்கள். ஜேர்மனி தன் படைகளை உக்ரேன் பாதுகாப்பிற்கு அனுப்ப வேண்டுமாம். ஐரோப்பிய ஒன்றியம் முதலில் உக்ரேனில் போர் நிறுத்தம் வேண்டும் என்கிறார்கள்.அதன் பின் பேச்சுவார்த்தைகளை தொடரலாம் என்பது போல் நிற்பந்தத்தை உருவாக்க முனைகின்றார்கள். போர் நிறுத்தத்தால் வந்த விளைவுகள் என்ன என்பதை ஈழத்தமிழர்கள் நன்கு அறிவார்கள். கத்தி எடுத்தவன் கத்தியை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதை புட்டின் நன்கு அறிவார்.
  11. இதைத்தான் அன்று தொடக்கமே சொல்லி வருகின்றோம் சோவியத் ஒன்றியத்தை பல கூறுகளாக்கி விட்டு இவர்கள் மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் என விரிவடைந்தால் ரஷ்யன் என்ன வெள்ளி பார்த்துக்கொண்டிருப்பானா? விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்யாவை பலவீனமாக தப்புக்கணக்கு போட்டது ஐரோப்பா. விழித்துக்கொண்டது அமெரிக்கா.
  12. முதலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய தாக்கத்தில் மீண்டு வாருங்கள் 😁
  13. சம்பந்தனின் கண்டு பிடிப்பு ஈழ தமிழினத்தை கூறு போட்டதை தவிர என்ன நற்காரியங்கள் செய்தது என தேடி பார்த்தேன். கண்னுக்கெட்டிய தூரம் வரை எதுவுமே தெரியவில்லை. ஆசிரியர் எப்படியோ மாணவனும் அவ்வழி. இது தமிழினத்தின் தலை விதி. அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஹர்த்தால்கள் என்ன பலன்களை தந்தது என தெரியவில்லை.சும்மா அவரவர் அரசியல் லாபங்களுக்காக அவ்வப்போது எடுக்கும் நடவடிக்கை மட்டுமே. நான் சுமந்திரனுக்கும் அவர் ஆதரவளார்களுக்கும் ஒரு சவால் விடுகின்றேன். முடிந்தால் சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் இருங்கள் பார்க்கலாம்.
  14. சும்மா கிடந்த உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ என உசுப்பேற்றி இருந்ததையும் கொடுத்த கதையாக மாற்றி விட்டார்கள். ரஷ்யன் வினை பிடிச்சவன். முன் வைச்ச காலை பின் வைக்க மாட்டான். 😂
  15. மீனவர்களுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு தொழிலாளிகளுக்கும் விவசாயிகள் உட்பட ஓய்வூதிய திட்டமும் அதற்குரிய காப்புறுதிகளும் கட்டாய சட்டமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனின் வயோதிப வாழ்க்கை நம்பிக்கைகரமானதாக இருக்க வேண்டும். பிள்ளைகள் உற்றார் உறவினர்களை நம்பி இருக்கக்கூடாது.
  16. மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியால் எதை எதையெல்லாமோ பேச வேண்டி இருக்கு! உணவே மருந்து என்ற காலம் போய் உண்ணும் உணவே விஷம் எனும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்த உணவை உண்டால் இந்த மருந்து எடுக்க வேண்டும் என்ற நியதிக்காலம். இந்த நீரிழிவு நெருக்கடிகள் ஏன் நம் பாட்டன் பூட்டன் காலங்களில் இல்லை?
  17. 🟢 வித்தியாசமான செய்முறையாய் இருக்கு...அதுவும் மைசூர் பருப்பில.... இதே மாதிரி செய்து பாக்கத்தான் இருக்கு.... இறைச்சி பிரியர்களுக்கு வெள்ளி செவ்வாய் நாட்களில் நெஞ்சை குளிர வைக்கும்.... செய்தி.😂
  18. இஸ்ரேலின் நடவடிக்கைகளை பார்த்தால் அமெரிக்காவின் உண்மை முகம் தெரியும். ஐரோப்பாவும் அமெரிக்காவும் என்றுமே யூத இனத்தை கைவிட மாட்டார்கள். இன வரலாறுகளும் சந்ததி வரலாறுகளும் இனிவரும் காலங்களில் எடுபட மாட்டாது. நாளைய தேவை எதுவோ அதை மட்டும் செய். இதைத்தான் அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றது.
  19. ரஷ்யாவின் நிபந்தனைகள் நியாயமான நிபந்தனைகள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. உக்ரேனுக்கு ஐரோப்பிய முதலாளித்துவம் மட்டுமே ஆதரவு. ஆனால் ரஷ்யாவிற்கோ உலகளாவிய ரீதியில் ஆதரவும் செல்வாக்கும் உள்ளது. சிஎன் என் ஊடகத்துக்கு டொனால்ட் ரம்ப கண்ணிலையும் காட்டக்கூடாது. அதே போல் டொனால்ட் ரம்புக்கும் அந்த ஊடகத்த கண்ணிலையும் காட்டக்கூடாது. அதை விட சீச்சீ என் என் சொல்லுறதெல்லாம் உண்மை கண்டியளோ..🤣
  20. உலகம் முழுவதும் பல,பல விதமான ஆக்கிரமிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அவற்றுக்கெல்லாம் வாய் மூடி இருந்து கொண்டு......உக்ரேனுக்காக மட்டும் ஐயோ,குய்யோ,முய்யோ என அலறுவதுதான் எரிச்சலை தருகின்றது. அண்மையில் ஈழப்போராட்டத்திற்கு சமமான இன்னொரு விடுதலை இயக்கத்தை அழித்து விட்டார்கள். அதெல்லாம் உக்ரேன் விசுவாசிகளுக்கு தெரிவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.