Everything posted by குமாரசாமி
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
அசர்பைஜான் இனப்படுகொலைகள் நூறு வருடங்களின் பின்னர் தான் உலக நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
இந்த செய்தியில் உங்களுக்கு ஏன் நெருடல் வருகின்றது?
-
கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
அப்ப இனி சுமந்திரன் கனடாவுக்கு போகேலாது.
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
சோறா? இருக்கவே இருக்கு செல்வச்சந்நிதியான் அடியார் மடம். 😎
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அவையள் குடுக்காட்டிலும் சிங்கன் கேட்டு வாங்கக்கூடிய ஆள்....
-
அன்னையர் தினம் 2025
அன்னையர்கள் அனைவருக்கும் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துக்கள்.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
நான்......என் மதம் சைவமதம். அது எனது நம்பிக்கை.என் மத நடைமுறைகள்.நூறு தேங்காய் உடைக்கிறேன். காவடி எடுக்கிறேன்.தீ மிதிக்கின்றேன்.மாமிசம் சாப்பிடுவதில்லை.தேர் இழுக்கின்றேன். சாமியோடு ஊர் ஊராக போகின்றேன் என நான் சொன்னால் மூட நம்பிக்கை என கைதட்டி சிரிப்பவர்கள். எதிர்க்கருத்து வைப்பவர்கள்....... இந்த பாப்பரசர் விடயத்தில் வாயே திறப்பதில்லை. ஏன்??? ☹️
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் - முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்
நன்று... வெற்றியின் பக்கங்களில் நின்று கை தட்டுவதும் கருத்து எழுதுவதும் சுலபம். ஒரு வேளை,ஒரு கதைக்கு. நீங்கள் புலிகளை சாடி எழுதிய கருத்துக்களையும் மீறி... நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுக்களையும் மீறி அவர்கள் நினைத்ததை சாதித்திருந்தால்....அந்நேரம் உங்கள் கருத்து எப்படியாக இருக்கும்? அப்போதும் குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பீர்களா?
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
ஜேர்மனியில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் வாடகை வீடு என்பது சர்வ சாதாரணம். நம்ம புலம்பெயர் தமிழர்களுக்கு மட்டும் தான் சொந்த வீடு இல்லாவிட்டால் அவமானம். வங்கிக்கணக்கில் லச்சக்கணக்காக கடன் இருந்தாலும் வெளியே தெரியாது தானே.🤣
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
மேற்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் தம் ஆயுத விற்பனைக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் சண்டை சச்சரவுகளை மூட்டாமல் விட்டாலே இந்த உலகில் அகதிகள் பிரச்சனை வராது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கூல் டவுண்....கூல் டவுண்.🤣 பாக்கியும் கிந்தியும் சமாதானமாய் போவம் எண்டாலும் சீனாக்காரன் விடான்.😎
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
கள்ளர்களுக்குள் பெரிய கள்ளன் தலைவன் தானே. என்ன செய்வது இதைத்தான் சொல்வது காலத்தின் கோலம் என.... சில வேளைகளில் மண்டபம் எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினாலும் நடத்துவார்கள். மக்கள் நலம்புரி மன்னன் மக்களுக்காக சிறை சென்று வந்துளார் வாழ்க வளர்க என நோட்டீஸ்ம் சுவர்களில் ஒட்டப்படலாம்.
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
ஊரில் கட்சி மற்றும் அதிகார செல்வாக்குகளால் தான் பல அஜாரகங்கள் நடக்கின்றன. இதை நாம் எல்லோரும் கண்கூடாகவே பார்த்திருப்போம். அதாவது ஊர்களில் பாவிக்கப்படும் வசனம்... "நான் ஆரெண்டு தெரியும் தானே" எண்டால் அதுக்கு பிறகு எத்தினை சலாம் விழும் எண்டு தெரியுமெல்லோ 😂
-
ரஷ்யா – உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு
எங்கடை ஆக்கள் மூண்டு பேர் ரயிலேறி செலென்ஸ்கியோட கதைக்க போயினமாம்.😎
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
2009 க்கு பின்னர் எவரும் எதையும் எப்படியும் எழுதி விட்டு போகலாம். உண்மை நிலவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
-
இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
இலங்கையின் Bell 212 ஹெலிகொப்டர் மாதுறு ஓயாவில் இன்று விபத்துக்குள்ளானது: ஆறு இலங்கைப் படையினர் பலி குறித்த ஹெலிகொப்டர் 2007-2009 வரையான இலங்கை இறுதி யுத்தத்தில் ராணுவ மீட்பு மற்றும் தரையிறக்கம், தாக்குதல்களில் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முகநூலிருந்து....
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்த இந்திய-பாக்கிஸ்தான் போரில் இந்தியாவின் மேல் மேற்கு நாடுகளில் மரியாதை பெரிதாக இல்லை என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக ஜேர்மனியில். அதை விட கிந்தியர்களின் தனிப்பட்ட யூரியூப் சோடிப்பு செய்திகளை பார்த்து கெக்கட்டம் விட்டு சிரிக்கின்றனர்.கிந்தியின் பெரிய ஊடகங்கள் கூட பொய்யான செய்திகளையே வெளியிடுகின்றன. சில வேளை அவர்கள் தான் வெடி குண்டுகளை வீசுகின்றார்களோ தெரியவில்லை 🤣. எமது வலி மிகுந்த இந்த மாதத்தில் மட்டுமல்ல என்றும் மனித அழிவுகளை நான் விரும்பவில்லை. ஆனால்..... அந்த இயற்கை இதே மாதத்தில் தான் கிந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் பெரிய அழிவுகளை கொடுக்க விரும்புகின்றதோ என்னமோ.
-
கொட்டாஞ்சேனையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
ஆசிரியர்கள் மாணவிகள் மீது இப்படியான பாலியல் துஷ்பிரயோக நடத்தைகள் காலம் காலமாகவே நடந்து வருகின்றது. இதை இத்துடன் முடிவுக்கு கொண்டுவர அரசு அதற்குரிய கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். கொஞ்சம் அமெரிக்காவை எட்டிப்பாருங்கள். இப்படியான சேட்டைகளுக்கு.... தண்டனைக்குரியவர் வாழ்நாளில் வெளியுலக வாழ்க்கையை மறந்துவிட வேண்டியதுதான்.
-
தெரிவானார் புதிய பாப்பரசர்
புதிய பாப்பரசரால் உலகிற்கு ஏதும் மாற்றங்கள் வருமா என தெரியவில்லை?ஆக குறைந்த பட்சம் உலகம் சமாதானமாக சுற்றட்டும் என வேண்டுகின்றேன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உலகமே பார்த்து சிரிக்குது 😀
-
ஜேர்மனியில் சேன்சலர் தேர்தல்: தோல்வியைத் தழுவிய ஃபிரிடிரிக் மெர்ஸ்!
எப்படியான பிரச்சனைகள் வராது?
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
ஜேர்மனியில் நான் பார்த்த அளவில் சொத்துக்கள் வைத்திருப்பவர்களை விட சொத்துக்கள் இல்லாத நடுத்தர மக்கள் மிக சந்தோசமாக வாழ்கின்றார்கள்.
-
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் - 2025
பாணத்தாருக்கு எப்பவும் ரோஷம் மானம் கோபத்துக்கு ஒரு குறைச்சலும் இல்லை. இந்த முறை சனாதிபதி தேர்தலுக்கு அனுர புதிசாய் கிடக்கு. எதுக்கும் நூல் விட்டுப் பாப்பம் எண்டு பார்த்திருக்கினம்.அவ்வளவுதான்....🙂
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அப்பவும் நான் சொன்னனாலெல்லே....சீனா இருக்கும் மட்டும் பாக்கிஸ்தான் ஸ்ரீலங்கா ஈரான் எல்லாம் ஒரு குஞ்சு குருமனுக்கும் பயப்பிடாது எண்டு..🤣
-
தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு
நல்ல விடயம். உலக அழிவிற்கான ஆராய்ச்சிகளை ஊக்கிவிக்கக்கூடாது.