Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by குமாரசாமி

  1. இந்தியாவில் தற்போது மோடி ஆட்சி இருப்பதால் எதுவுமே சொல்ல முடியாது.ஆனால் அனுரவிற்கு தாரை தம்பட்ட வரவேற்பு இருக்காது எண்டு இப்பவே அடிச்சு சொல்லுறன்.😃
  2. நான் ஜேர்மனிக்குள் நிற்கிறேன்.😂 பிரான்ஸ்,லண்டன்,கனடாவுக்குள் வரவில்லை. வரவும் மாட்டன்.😷 உங்களுக்கு ஜேர்மனிக்குள் நடக்கும் வெளிநாட்டவர் பிரச்சனைகள் தெரியாது என நினைக்கின்றேன். பொது மக்களின் அவலங்களும் தெரியவில்லை தெரியாமல் இருக்கலாம்.🤣
  3. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு. இதனால், தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்....🤣 அப்பிடி நல்ல குணம் குறியளோட வாழ்ந்த நாங்கள்.....இப்ப அந்த நல்லநாள் பெருநாள்ள சாராய தொழிற்சாலை திறக்கிறதிலை வந்து நிக்கிறம்.😎
  4. நீங்கள் சொல்வது மிக சரியானதே. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுபவர்கள்.
  5. அங்கையும் ராஜமரியாதை கிடைக்கும் எண்டு கனவு காணப்படாது 😎
  6. என்ரை அப்பு,ராசா! அவனவன் தன்ரை சொந்த நாட்டிலை குற்றங்கள் அடாவடித்தனம் செய்யிறதுக்கும் வந்தான் வரத்தானுகள் அட்டகாசம் செய்யிறதுக்கும் வித்தியாசம் இருக்குத்தானே 😂
  7. பழைய குடியேற்றவாசிகள் அந்தந்த நாட்டு மக்களை கத்தியால் குத்தவுமில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யவுமில்லை.சோசல் காசில் வாழவுமில்லை.பொது மக்கள் நிகழ்வுகளில் அந்த நாட்டு மக்களை கொலை செய்ததுமில்லை. அதை ஆதரித்ததுமில்லை. கேடு கெட்ட கருத்துக்களுக்கு பச்சை இட்டதுமில்லை..
  8. உப்புடி தடியன்கள் எண்டால்....? நான் மினி பஸ்லை போனால் நல்ல மசாஜ் கிடைக்கும்...😁
  9. டொனால்ட் ரம்பும் பைடனும் சேர்ந்தே இந்த அமைதி நடவடிக்கையை மேற்கொண்டாதாக செய்திகள் உண்டு.
  10. அன்றுமல்ல இன்றுமல்ல ....இந்த யுகம் இருக்கும் வரைக்கும் கிந்தியாவின் தலையீடு சிறிலங்கா மேல் இல்லாமல் இருந்தால்......தமிழர்களும் சிங்களவர்களும் பாரபட்சமின்றி பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.👈
  11. எம் ஆர்.ராதாவும் கவுண்டமணியும் சினிமாவை சினிமாவாக பாருங்கள் என எப்பவோ சொல்லிவிட்டார்கள். அதை வீட்டுக்குள் கொண்டு வந்தது அரசியல்வாதிகளின் பிழைப்பு.
  12. நாங்களும் நத்தார்,ஈஸ்டர்,ஆங்கில புதுவருடம், மற்றும் பல வேற்று மத பண்டிகைகளை கொண்டாடுகின்றோம்.ஆனால் சொந்தம் கொண்டாடவில்லை.அதை தேசியம் என விளிக்கவில்லை. ஏனைய மதத்தில் உள்ள ஆயிரத்தில் பத்து பேர் பொங்கல் பொங்கினால் அதுவே தேசிய உதாரணங்கள் ஆக முடியாது. என் கிறிஸ்தவ நண்பன் சைவ கோவில்களுக்கு போகின்றான் என்பதிற்காக கிறிஸ்தவ சமூகமே அப்படித்தான் என்ற கோட்பாட்டை நிறுவ முடியாது. நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வது வழமை. அதற்காக ஏனைய மதத்தினரும் அங்கே செல்கிறார்கள் என கதை விடப்படாது அல்லவா?
  13. அடி மடியிலையே கை வைக்கிறீங்களே.....அதன் சொகம் உங்களுக்கு தெரியுமா 😂 தென்றல் வந்து தீண்டும் போது.. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல.. வந்து வந்து போகுதம்மா.. எண்ணமெல்லாம் வண்ணமம்மா.. எண்ணங்களுக்கேத்தபடி.. வண்ணமெல்லாம் மாறுமம்மா.. உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்.. பொன்னம்மா சின்னக் கண்ணே.. தென்றல் வந்து தீண்டும் போது. என்ன வண்ணமோ மனசுல.. திங்கள் வந்து காயும் போது.. என்ன வண்ணமோ நினைப்புல...
  14. வட மாகாணத்திலை வடமராட்சி கொஞ்சம் வித்தியாசமானது.படிப்பிலும் சரி...வீரத்திலும் சரி... அதிலும் வல்வெட்டித்துறை 60,70களிலையே கோலோச்சியது. இதைத்தான் சொல்வது மண்ணின் மகிமை என.
  15. துன்பம் இல்லை என்றால் இன்பமும் இல்லை. வெறுமை என்பது அது வாழ்க்கையின் வலி.
  16. விசுகர்! இந்த முறை சீமானுக்கான ஆதரவு வேறு திசைகளில் இருந்து வருகின்றது என நினைக்கின்றேன். அந்த வகையில் பணத்திற்கான வாக்களிப்பு பின்னடைவை சந்திக்கும் என நம்புகின்றேன்.
  17. வெளிப்படையாகவே கிந்தியனுக்கு போட்டியாக அனுரவுக்கு சீனா ராஜ மரியாதை குடுக்குது எண்டால்...... சிலோன் நாட்டுக்குள்ள எத்தினை போட்டியளை நடத்துவானுகள்? இப்பிடி நிலவரம் இருக்க இனவாத சிங்களம் வெள்ளைகுதிரையில தான் பவனி போகும்... ஈழத்தமிழர் உரிமைகளாவது மண்ணாங்கட்டிகளாவது...
  18. ஓமோம் இப்ப இயற்கை உலகம் முழுக்க தன்ரை கடமையை செய்து கொண்டுதான் இருக்குது.உக்ரேன்,அமெரிக்கா ஐரோப்பா மத்தியகிழக்கு பிரச்சனைய மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்....
  19. சுமந்திரன் எம்பி பதவியிலை இருக்கேக்கையே அமெரிக்கா,கனடா,லண்டன் எண்டு சுத்தியடிச்சு படம் போட்டு காட்டினவர் எல்லோ? பதவிக்காக தன் இனத்தையே அழிவுப்பாதைக்கு கொண்டு செல்பவர். நாற பயல்.
  20. முஸ்லீம்களும் தமிழர்கள் தானே? அவர்கள் ஏன் பள்ளிவாசல்களில் பானை வைத்து பொங்குவதில்லை என கேட்டுச்சொல்லுங்கள் மீரா? 😁
  21. அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்🙏 @goshan_che சார்! மாட்டுப்பொங்கலையும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் பாகுபாடில்லாமல் கொண்டாடுவார்களா சார் 😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.