Everything posted by குமாரசாமி
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தைத்திருநாள் மத ரீதியானது. சூரியனை வணங்கும் நாள்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
முக்கியமாய் தமிழ்நாட்டில் சாதி பிரச்சனைகளை எப்படி ஒழித்தார்கள் என்பதை மறக்காமல் சொல்லணும் அதுவும் பெரியாரின் கொள்கை மூலமாக....!
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
இன்னும் எதிர்பர்க்கிறேன்.....ம் ம் ம் 😎 ஒரே தூக்கலாய் இருக்கு...😁
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
ஏனெண்டால் கொள்ளை,ஊழலுக்கு பின் நிக்காத கூட்டம் தானே இப்ப ஆட்சியிலை இருக்கு. சொரியார் சாகேக்கையே பல கோடிகளுக்கு சொத்துக்காரராம். நான் சொல்லலை தமிழ்நாட்டுகாரர்களே சொல்கிறார்கள். அது அன்றைய காலகட்டம். அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஊடக தொழில் நுட்பங்கள் இருந்திருந்தால் கருநாநிதி மட்டுமல்ல....அறிஞர் அண்ணாவும் நாறியிருப்பார்.....எம்ஜிஆரும்....
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
இது கருநாநிதியின் பேரன் பூட்டனுக்கு அவமானம்.அவர்கள் எட்டடி அல்ல பதினாறு அடி, முப்பதிரண்டு அடி என பாய்கின்றார்கள். ஓமோம் நாங்கள் இப்பவும் டொல்மேச்சரோடதான் திரியுறம். விளக்கு பிடிக்க வரவும். பேந்தென்ன. இனி நீங்கள் இரண்டு பேரும் ஒண்டுக்கை ஒண்டு..😂
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
வெள்ளைக்காரன் சொல்வதெல்லாம் உண்மை. அது போல் இங்கிலிசிலை வந்தால் எல்லாம் உண்மை. அங்கை ஊரிலையும் அப்பிடித்தான். நான் உங்களை சொல்லேல்லை மகாராசா........ ஊர் உலகத்திலை நடக்கிறத சொன்னன்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
அடுத்தது உங்கள் அபிமான கட்சியின் ஆட்சி அமைய வாழ்த்துக்கள். ஐ மீன் சொக்கத்தங்கம் அன்னை சோனிய காந்தி ஆட்சி அமைக்கும் வரைக்கும் உங்கள் போராட்டம் தொடர வாழ்த்துக்கள்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
சீமான் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை. சீமான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பெரிய பெரிய அரசியல் தலைவர்களால் ராமசாமி நாயக்கர் மீது சாட்டப்பட்ட குற்றம் தான் அது. நடிகர் செந்தாமரையின் சோகக்கதையை கேட்டு தமிழ்நாடே அழுததாம்...😜
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
சீமான் செக்ஸ் சைக்கோ எண்டால் மூண்டு பொண்டாட்டி கருநாநிதியை எதற்குள் அடக்குவீர்கள் சார்?
-
ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை.
நாட்டை நல்ல முறையில் நடத்தியிருந்தால் வாக்களிக்க வேண்டும். ஆனால் செய்யும் தவறுகளால் மக்கள் ஆதரவு வேறு பக்கமெல்லோ திரும்பியிருக்கு.... அது மட்டுமல்லாமல் எலான் மஸ்க் டொனால்ட் ரம்பின் குரலாகவே ஒலிக்கின்றார் என்பது வேறு விடயம். இன்றைய ஆட்சியாளர்கள் ஜேர்மனியை உக்ரேன் எனும் போர்வையில் சொந்த நாட்டடையே அதள பாதாளத்திற்குள் தள்ளிவிட்டார்கள் என்பதே கசப்பான உண்மை.
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
ஒரு தெய்வம் தந்த தாய் நீ.....
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
இதுதான் தமிழனுக்கு வந்த சோதனை.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நீங்கும். அஸ்பிரின் குளிசை போட்டு அரை மணித்தியாலத்தில் தலையிடி மறைவது போல் அல்ல சாதிப்பிரச்சனை. புலம்பெயர் நாடுகளில் அடுத்த சந்ததிகள் சாதியைப்பற்றி சிந்திப்பதில்லை. உங்களைப்போன்றோர் தீர்க்காயுசு பவ மூலம் இன்னும் நூறாண்டுகள் வாழ்ந்தால் அந்த சாதி பிசாசும் தொடர்ந்து இருக்கும்.🤣 சும்மா பகிடிக்கு.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உலகில் பல சமூகங்கள் கலாச்சாரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள்,பழக்க வழக்கங்கள். உதரணத்திற்கு.... ஐரோப்பிய குணாதிசயங்களும் வட அமெரிக்க குணாதிசயங்கள் வேறு பட்டவை.ஆனால் இரண்டும் மேற்குலக வர்க்கத்தினர். ஆனால் அமெரிக்காவில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது. ஐரோப்பாவில் இல்லை. ஏன் என புரிகின்றதா? எங்கு பிரம்புடன் நிற்க வேண்டுமோ அங்கு பிரம்புடன் தான் நிற்க வேண்டும். இதுதான் உலக நியதி.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நான் எங்குமே நூறுவீதம் சரியானது என்பதை ஒத்துக்கொள்வது குறைவு. இது ஈழ போராட்டத்திற்கும் தகும். ஆனால் ஒரு சில பிழைகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதையும் எதிர்க்கின்றேன். அரசியலும் போராட்டங்களும் காட்டாறு போன்றது. அதில் நிலைத்து நிற்பது மிக கடினம்.அவ்வப்போது பல்வேறு இக்கட்டான நிலைகள் வரும்.அதை சமாளிப்பது என்பது....?!?!?!?!! சில பல இடங்களில் பொய்யுக்காக ஆவது தலையாட்டியே ஆகவேண்டும்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அவற்றை/ஆதாரங்களை இங்கே இணைத்தால் படம் பார் / படம் காட்டு என்பார்கள்
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
புத்தக வரலாறுகளை படித்து இது வரை எதை புடுங்கினீர்கள்? சொந்த மண்ணை இழந்து நாடு நாடாக அலைந்ததுதான் மிச்சம். இங்கே வரலாறுகள் எதை சாதித்தது? சரி விடுவம். புலிகள் தமிழ் மண்னை ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து உறுமிய அரசியல் தலைவர்கள் ஏன் இன்று மௌனமாக உலாவுகின்றனர்?
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
முதலில் பிரபாகரன் எதுக்காக போராடினார்? பெரியார் எதுக்காக போராடினார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள்? தலைவர் பிரபாகரன் தன் இனத்தின் விடுதலைக்காகவும்,உரிமைகளுக்காகவும் போராடினார். அங்கே எல்லோரும் சமம் என்ற கோட்பாடு சொல்லாமலே மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. ஆனால் பெரியார் எதற்காக போராடினார் என்பதை உங்கள் வழிக்கே விட்டு விடுகின்றேன்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சாதி என்பது என் வாழ்க்கை வரலாற்றில் இல்லை. சாதி இல்லையென வாதாடியவர்கள் என் குடும்பத்தினர். என் சொந்த கதைகளை அறிய வேண்டுமாயின் நீங்கள் அதிக தூரம் போகத்தேவையில்லை. இங்கே யாழ்களத்தில் சிறிது சிறிதாக பல திரிகளில் என் கதைகளை எழுதியிருக்கின்றேன். தாராளமாக நீங்கள் வாசிக்கலாம். நீங்கள் விரும்பினால் புதிதாக ஒரு திறந்து என் ஊர் வாழ்க்கையின் அவலங்களை எழுதவும் தயார். எனக்கு நேரம் இருக்கு.நேரத்தை உருவாக்குவேன்.எனக்கு நேரம் பொன்னானது என்றால் இணைய வெளிகளுக்கு வந்திருக்கவே கூடாது அல்லவா. நான் எழுதியது யாருக்கென உங்களுக்கு விளங்காவிட்டால் அது என் தவறல்ல. மணியம்மை-பெரியார் குடும்ப வாழ்க்கை உதாரணங்கள் உலகிற்கே அசிங்கம்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பதட்டப்படாதீர்கள். நீங்கள் உயர் குலத்தவர் என நம்புகின்றேன். நான் அவர்களில் ஒருவன்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அருமை.... இங்கே ஒரு சிலர் தம் கருத்து வெற்றிக்காக மற்றவர்களை மட்டம் தட்டுவதிலேயே இருக்கின்றனர். கிட்டத்தட்ட நடிகர் சத்தியராஜ் போன்று வீட்டுக்கு ஒரு கொள்கை நாட்டுக்கு ஒரு கொள்கை என்ற கொள்கை சித்தாந்தம் உடையவர்கள்.
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
மஞ்சள் நிலாவிற்கு இன்று ஒரே சுகம்....❤️
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியாரை விட பல விடயங்களில் சாதித்து காட்டியவர் தலைவர் பிரபாகரன். முக்கியமாக சாதி ஒழிப்பு. பெரியார் படம் காட்டியதோடு சரி. அத்துடன் பெரியார் ஒரு அரசியல்வாதி. அது போல் சீமானும் ஒரு அரசியவாதி.எனவே சீமான் மாற்று கருத்து வைப்பதில் தவறில்லை. பெரியாரும் பெரிய கடவுள் இல்லை. 😝😜😂😃🤣🤭😁☝
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தமிழ் நாட்டை உங்கள் திராவிடம் தானே ஆட்சி செய்கின்றது? ஏன் இன்னும் ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அகதி முகாமில் இருக்கின்றார்கள்? வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
-
தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!
தமிழர்களுக்கு நிறைய மத இன கலாச்சார கொண்டாட்டங்கள் இருக்கின்றது.😎 ஆனால் சிங்களவர்களுக்கு இருப்பதோ??????? 🤣