Everything posted by colomban
-
மாடி வீட்டுப் பொண்ணு மீனா..?
ஆம் இப்பகுதிக்கு நான் வந்துள்ளேன். இது கில்ஃபொர்ட், சரே என்ன்னும் ஏரியாவில் உள்ளது என நினக்கின்றேன். அழகிய பெரிய வீடுகள். விதி விலக்கு உண்டு. உதரணமாக யூசுப் அலி மலயாளி லூலூ குழும அதிபர் மிகவும் மத வெறியும்/ இனவெறியும் உடைய மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நாடுகள் இவை. ஏன் இரண்டு மில்லியன்? இதிவிட குறைவாக பல்வேறு நாடுகளில் குடியுரிமமை இலகுவாக வங்கலாம். உதாரணம் போர்த்துகல், பனாமா அல்லது தென்னமரிக்க நாடுகள்.
-
ஐம்பதில் ஆசை
ரோட்டில் அல்லது தார் நிலத்தில் ஓடுவது நல்லதா? அல்லது புற்கள் உள்ள இடத்தில் ஓடுவது நல்லதா?
-
நான் ரசித்த விளம்பரம் .
இந்த பத்திரிக்கை சிறுவயதில் வாசிப்பேன். அப்பொழுது பல விடயங்கள் புரியாது. இதனோடு ராணீ கமிக்ஸ் என்னும் இம்மொரு வெளீயிடும் வரும்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் F M இல் கேட்டேன் இப்பத்தான் இந்த பாட்டை சூரியன் இல் கேட்டேன்
-
துபாய் எக்ஸ்போ 2020
கோசான் இத்துப்போன ஜாதி ஆள் வா நீங்கள்... நான் ஈக்கேன் வா.. சேக்மாருவட வூட்டுக்கு கூட்டிபோரன்வா ஒரே கூஜால் வா. வாறிஙகளாவா...ஒட்டக எறச்சியேட சாப்படுவா...ஹபீபீ....
-
"ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்
இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும்.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இன்றுதான் இந்த திரியயை பார்த்தேன் உடையார். இவை எனக்கு 80 களில் இலங்கை வானொலியில் வெள்ளிக்கிழமைகளில் போடப்படும் பாடல்கள் போல் உள்ளது. இதில் இன்னும் காலத்தினால் அழிக்கவே முடியாத சில கிறிஸ்தவ பாடல்கள் உள்ளன. அவற்றில் ஜிக்கி அவர்களது பாடல்களை மறக்க முடியாது. தேனினிமயிலும் யேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே, தாசரே இத்தரணியில் அன்பாய் ஏசுவிக்கே சொந்தமாக்குவோம், எல்லாம் யேசுவே எனக்கெல்லாம் ஏசுவே போன்ற பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பபடும். அதே போல் சூலமங்களம் ராசலஷ்மி, பெஙக்ளூர் ரமணியம்மள் போன்றவர்களின் பாடல்கள் மறக்கமுடியாது
-
சமையல் செய்முறைகள் சில
வெள்ளை அப்பம் என்பது மலையாளிகள் செய்வது. இலங்கையில் இது ப்ளேன் அப்பம் என சிங்களவன் செய்வான். வாட்டி ஒரம் எல்லாம் மொறு மொறு என இருக்கும். நடுவில் மென்மையாக இருக்கும். சுட சுட கட்ட சம்பலுடன் சாப்பிடும் சொல்லி வேலை இல்ல. முட்டையாப்பமும் போடலாம், அல்லது பெணி அப்பமும் போடலாம். பிறகு இஞ்ஜி போட்டு ஒரு ப்லேண்டி குடிக்க அந்த மாதிரி. இந்த செய்முறையில் ஆப்ப சோடா சேர்க்கப்படுமே? ஏன் சேர்க்கவில்லை? கிச்சன் கீர்த்தானா மலையாளியாக இருக்க வேண்டும்.
-
மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !
என்ன இருந்தாலும் எங்கட கத்தார் எர்வேயசாய் அடிக்க எலாது. இதைவிட அப்பனான சாமன் எல்லாம் ஈக்கீ
-
"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
இலங்கையில் விஸ்வாசத்தின் நிலைமை இதுதான்! தலை தெறிக்க ஓடிய ரசிகர்களின் வீடியோ இதோ அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே வெளியாகியுள்ளது. இதனை தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல திரையரங்குகளில் ஸ்பெஷல் காட்சிகள் திரையிடப்பட்டதால் நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் அத்தகைய திரையரங்குகள் முன்பு காத்திருக்க ஆரம்பித்து விட்டனர். அதேபோல் தான் இலங்கையில் உள்ள திரையரங்கு ஒன்றின் முன்பு காத்திருந்த ரசிகர்கள் கேட்டை திறந்தவுடன் எப்படி வேகமாக ஓடுகிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்...
-
உங்களுக்கு தெரியுமா?
இது பிரான்ஸிற்கு சொந்தமான ஒரு தீவுதானே இணையவன் ஆகவே இந்த குடிமக்களும் பிரான்ஸ் குடிமக்களாக நடத்தப்படுகின்றார்கள். இப்பொழுது சிங்களவர்கள் வள்ளங்களில் இங்குதான் சட்ட விரோதமாக செல்கின்றார்கள். இவர்கள் பொரும்பாலும் இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலத்தை செர்ந்தவர்கள். இது மொறிசியஸ் தீவுக்கு அண்மையில் உள்ளது.
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இலங்கையில இப்ப சீன ஆதிக்கம் அதிகம் என்று பேச்சு. இங்கு சுவி ஐயா தீபவளிக்குள்ளும் சீன ஆதிக்கத்தை கொண்டு வந்திட்டீங்கள்
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ரோஜா மலரே ராஜகுமாரி....- உங்களுக்கு தெரியுமா?
என்னப்பா இது எல்லாம் ஆண்களின் பெயராக இருக்கு. எத்தனை பெண்கள் பெயர் உள்ளது முத்தம்மா பாலகுமாரி தொடையாச்சி ரூபசுந்தரி சிந்துஜா கரலக்சுமி- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
95வது பிறந்த நாள்; கருணாநிதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்திட வாழ்த்துகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்திய உறவுகளுக்கு நன்றி- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இப்படியெல்லாம் தமிழர்கள் ஓரு காலத்தில் பாடினார்கள். இப்ப சொறிலங்க என்கிறார்கள்.- குவைத்தில் கடும் வெப்பத்தால் தானாக எரியும் மரங்கள்..!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முனிவருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள் (நீங்களும் 23 ஆ) வாழ்த்திய உறவுகள் அனவருக்கும் நன்றி- தலைவரை அகற்ற நினைத்த ஜெனரலை, கொழும்பில் வைத்து அகற்றிய தலைவர்..!
1988ம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சியை கைப்பற்றியதும், அவருக்கு பக்கத்துணையாக இருந்த இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுருந்த லெப். ஜெனரல். ரஞ்சன் விஜையரட்னாவை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தார். அதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் கொழும்பில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு JVP என்னும் கெரிலா அமைப்பு, சிங்கள இளைஞர்களைத் திரட்டி ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தது. வடக்கில் தமிழர்களாலும், கிழக்கில் சிங்கள இளைஞர்களாலும், சிங்கள அரசு நெருக்கடியைச் சந்தித்திருந்தது. அந்த நேரத்தில் இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தமையால், புலிகளின் கவனம் அதிலேயே இருந்தது. அதனால் பிரேமதாசவின் கவனம் JVP இன் பக்கம் திரும்பியது. ஆட்சி அமைத்ததும் ரஞ்சன் விஜையரட்னாவின் பனிப்பின் பெயரில் “கொலகொட்டி” (பச்சைப்புலிகள்) என்னும் கொலைப்படையொன்று உருவாக்கப் பட்டது. அந்தப் படையணி JVP இன் உறுப்பினர்களை மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தை கூட விட்டுவைக்க வில்லை. 1988,1989 காலப்பகுதிகளில் வெள்ளைவானில் வரும் இந்த படையணியினரால் பெண்கள்,குழந்தைகள் என்னும் பாகுபாடின்றி கொன்று குவித்து வீதியோரங்களில் எரியூட்டப் பட்டனர். பலநூறு பேர் சுட்டுக்கொன்றபின் களனியாற்றில் வீசப்பட்டனர். அன்றைய நேரத்தில் இவர்களால் சிங்கள மக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. இவர்களின் சொந்த மக்களுக்கான நரவேட்டையின் பின் JVP இன் கிளர்ச்சி துப்பாக்கி முனையால் அடக்கப் பட்டது. இந்த வெற்றி இவர்களுக்கு ஒரு வித உச்சாகத்தை கொடுத்திருந்தது. அதனால் 1990களில் புலிகளுடன் சண்டையை ஆரம்பிக்கும் நோக்கில் அத்துமீறல்களை செய்து சண்டையை ஆரம்பித்தனர். இந்த காலப்பகுதியில் யாழில் வைத்து இராணுவ உளவாளி ஒருவனை, புலிகளின் உளவுத்துறையை சேர்ந்தவர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டபோது திடுக்கிடும் தகவல் ஒன்று அவனிடம் இருந்து பெறப்பட்டது. அதாவது அந்த காலகட்டத்தில் அண்ணை (தலைவர்) கொக்குவில் பகுதியில் இருந்தார். அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் அண்ணி அவர்கள் (மதிவதனி) நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்றுவருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த தகவலைப் எப்படியோ பெற்றுவிட்ட சிங்கள உளவுத்துறையினர், ரஞ்சன் விஜையரட்னாவின் நேரடி ஆலோசனையின் பேரில் தமிழ் உளவாளி ஒருவனை தயார் படுத்தி அனுப்பியிருந்தனர். அவன் மூலமாக அண்ணியை பின் தொடர்ந்து, அண்ணி மூலமாக, அண்ணையின் இருப்பிடத்தை இனம் கண்டு பெரும் விமானத்தாக்குதல் மூலம் அவரை அகற்றும் முடிவை எடுத்து தமது உளவாளிகளை முடுக்கி விட்டிருந்தனர். அந்த உளவாளிகளில் ஒருவனே கைது செய்யப்பட்டு புலிகளால் தகவல் பெறப்பட்டது. புலிகளின் உளவுத்துறையினர், களத்தில் இறக்கி விடப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அந்த நடவடிக்கைக்காகயில் ஈடு பட்டிருந்த இராணுவ உளவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். தமிழரின் தலைமையை அழிக்கும் முடிவை, சிங்களம் எடுத்ததை புலிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களால் இது போன்ற இன்னொரு முயற்சி எடுப்பதற்கு முன்னர், அவர்கள் தலைமையை அகற்றும் முடிவை புலிகள் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து புலிகளின் உளவுச்செயற்ப்பாடும் வேகம் பெற்றது. சிங்கள தலைநகரில் இந்த சதியின் மூளையாக செயல்ப்பட்ட ரஞ்சன் விஜையரட்னாவை குறிவைத்து அலைந்து திரிந்தனர் புலிகள். ஒருவாறு இலக்கு இனம் காணப்பட்டதும், அவரது நடமாட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டது. குறித்த நேரத்தில் காலை தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, குழப்பமான நேரங்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இதனால் காலை நேரத்தில் தாக்குதல் நடத்துவதென தாக்குதல் அணியினர் தெரிவு செய்தனர். கிழமை நாட்களின் சன நடமாட்டங்கள் அதிகம் என்பதால் சனிக்கிழமையை தெரிவு செய்த புலிகள் அதன்படி தாக்குதலுக்கான இடத்தையும் தெரிவு செய்தபின் காரொன்றில் குண்டைப் பொருத்தி வெடிக்க வைப்பதென தீர்மானித்தனர். புலிகள் வாகனத்தில் ஒரு பக்கத்தில் முழு வெடிமருந்தையும் நிரப்பி இருந்தனர். ஏனெனில் அந்தப் பக்கத்தை இலக்கு கடந்து செல்லும் போது மிகப் பெரும் சேதத்தை அது உண்டுபண்ணும் என்பதை புலிகள் கணித்திருந்தனர். திட்டத்தின் படி கட்சிதமாக எல்லாம் தயார்நிலையில் இருந்தது. ஆம், அந்த நாளும் வந்தது 02/03/1991அன்று காலை 8மணிபோல் குண்டு பொருத்திய காரில் அந்த கரும்புலி வீரனும் அவனை வழியனுப்புவதற்கு, குறிப்பிட்ட தூரம் வரை வரதனும் (பிறிதொரு சம்பவத்தில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்து விட்டார் ) சென்றிருந்தார். குறிப்பிட்ட தூரத்தில் வரதன் இறங்கி சென்றுவிட அந்த கரும்புலி வீரன் தனது இலக்கிற்காக கொழும்பு 5, போலீஸ் பார்க் அருகே காத்திருந்தான். அவன் எதிர் பார்த்தது போல தனது குண்டு துளைக்காத பாதுகாப்பு கூடிய பென்ஸ் காரில், சிறப்பு பாதுக்கப்பு படைவீரர்கள் லான்றோவர் வாகனத்தில் பின் தொடர வந்து கொண்டிருந்தனர். வீதியோரத்தில் இவர்களுக்காக காத்திருந்த குண்டு பொருத்தப் பட்ட கார் காலை 8.30மணி போல் வெடித்துச் சிதறியது. சிங்களத்தலைநகரே அதிர்ந்து போனது. துல்லியமான தாக்குதல். ரஞ்சன் விஜையரட்னாவும், அவரது பாதுகாப்பிற்கு வந்த ஐந்து அதிரடிப்படை வீரரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். அவரது இறப்பின் பின், பிரேமதாச அரசு “ஜெனரலாக. ” பதவி உயர்வு வழங்கி அவரை கெளரவித்திருந்தது. தமிழர் மட்டுமல்லாது சிங்களவரும் இந்த வெற்றியை கொண்டாடி இருப்பார். தலைவர் அடிக்கடி சொல்லு ஒரு கருத்து “முத்துபவன் வெல்வான் ” அன்று அது உண்மையானது. துன்பத்தை தரமுயன்றவனுக்கே, தமிழரால் அந்த துன்பம் வழங்கப் பட்டது. அவர்கள் செய்ய நினைத்ததை புலிகள் கொழும்பில் செய்தனர். புலனாய்விலும் புலிகள் உச்சம் பெற்றனர்…. நினைவுகளுடன் துரோணர்..!! http://www.tamilsvoice.com- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவி ஐயா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. சிறுவயதில் கேட்ட பாடல் புங்கை. அம்மம்மாவின் ஞாபகம் வந்தது நன்றி- புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.