Jump to content

Recommended Posts

Posted

சரியான விடையை கூறிய ஈழமகளுக்கும், காவாலிக்கும் பாராட்டுக்களும், ஒவ்வொருவருக்கும் பச்சைப்புள்ளியும் வழங்கப் படுகின்றது.

ஒரு கேள்விக்கு, இரு வெவ்வேறான பதில்கள் எப்படி இருக்க முடியும் என்று, போட்டியில் கலந்து கொள்ளாதவர்களும், பதில் தெரியாதவர்களும் யோசிப்பது புரிகின்றது.

ஈழமகள் கூறியது கனடா நேரப்படி, காவாலி கூறியது தாயக நேரப்படி என்பதால் திகதியில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது.

சரியான பதிலைக் கூறிய இருவருக்கும், ஊக்கப் பரிசாக இரண்டு கோன் ஐஸ்கிரீமும் வழங்கப் படுகின்றது.1-million-ice-cream.jpg

மிக்க நன்றி சிறி அண்ணா உங்கள் பச்சைப்புள்ளிக்கும் :D பாராட்டுக்கும் அத்துடன் நீங்கள் தந்த ஊக்க பரிசான ஐஸ்கிரீம் நல்ல சுவையாக இருந்தது.....நன்றிகள் :D

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான விடையை கூறிய ஈழமகளுக்கும், காவாலிக்கும் பாராட்டுக்களும், ஒவ்வொருவருக்கும் பச்சைப்புள்ளியும் வழங்கப் படுகின்றது.

ஒரு கேள்விக்கு, இரு வெவ்வேறான பதில்கள் எப்படி இருக்க முடியும் என்று, போட்டியில் கலந்து கொள்ளாதவர்களும், பதில் தெரியாதவர்களும் யோசிப்பது புரிகின்றது.

ஈழமகள் கூறியது கனடா நேரப்படி, காவாலி கூறியது தாயக நேரப்படி என்பதால் திகதியில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தது.

சரியான பதிலைக் கூறிய இருவருக்கும், ஊக்கப் பரிசாக இரண்டு கோன் ஐஸ்கிரீமும் வழங்கப் படுகின்றது.

1-million-ice-cream.jpg

சிறியண்ணை முன்னுக்கிருக்கிற வைரம் பதிச்ச அய்ஸ் கிறீம் எனக்கு வேணாம், இரண்டாவதா இருக்கிற ஸ்டோபரி கொனாட்டோ அது தான் வேணும். நான் சும்மா ஜுஜுபி அய்ஸ் கிறீம் எல்லாம் குடிக்கிறேல்லை.. :D

  • 2 months later...
Posted

6 நாடுகளில்(host country) நடைபெற்ற உலக கோப்பைக்கான உதை பந்தாட்ட போட்டியில் அதே நாடு வெற்றிக்கிண்ணதை தனதாக்கி கொண்டது.அந்த 6 நாடுகளும் எவை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

6 நாடுகளில்(host country) நடைபெற்ற உலக கோப்பைக்கான உதை பந்தாட்ட போட்டியில் அதே நாடு வெற்றிக்கிண்ணதை தனதாக்கி கொண்டது.அந்த 6 நாடுகளும் எவை?

1930 - உருகுவே

1934 - இத்தாலி

1966 - இங்கிலாந்து

1974 - ஜேர்மனி

1978 - ஆர்ஜென்ரீனா

1998 - பிரான்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1930 Uruguay = Uruguay 4-2 Argentina

1934 Italy = Italy 2-1 Czechoslovakia

1966 England = England 4-2 Germany

1974 Germany = Germany 2-1 Holland

1978 Argentina = Argentina 3-1 Holland

1998 France = France 3-0 Brazil

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உருகுவே,இத்தாலி,இங்கிலாந்து,ஜேர்மனி,ஆர்ஜென்ரீனா,பிரான்ஸ்

வாத்தியார்

**********

Posted

சரியான விடை. வாழ்த்துக்கள் வாத்தியார்.

ஒரு தடவைக்கு மேல் உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்ற(host countries) நாடுகள் எவை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இத்தாலி,ஜேர்மனி, பிரான்ஸ்,மெக்சிகொ

முதல்க் கேள்விக்கு சிறி அண்ணாவும் கறுப்பியும் எனக்கு முதலே சரியான பதிலை அளித்திருக்கின்றார்கள் நுணாவிலான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

வாத்தியார்

*********

Posted

சரியான விடை வாத்தியார். வாழ்த்துக்கள். :D இதற்கு முதற் கேள்விக்கு பதிலளித்த கறுப்பிக்கும் தமிழ்சிறிக்கும் வாழ்த்துக்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

கறுப்பிக்கும், எனக்கும் வாழ்த்து தெரிவிக்கச் சொல்லி, நுணாவிலானுக்கு சிபாரிசு செய்த வாத்தியாருக்கு நன்றி.rainbowf.gif:D

Posted

எந்த நாடு உலகிலேயே அதிக புகையிரத ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம் ஆக உள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனா

Posted

இந்தியா என்பது சரியான விடை.விடையளித்த ரதிக்கும் நன்றி. மொத்தம் 14 லட்சம் ஊழியர்கள் புகையிரத இலாகாவில் வேலை செய்கிறார்கள்.

Posted

ஐக்கிய நாடுகளில் சபையின் உத்யோகபூர்வ மொழிகள் எவை?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Arabic, Chinese, English, French, Russian and Spanish;

the Secretariat uses two working languages, English and French.

Posted

சரியான விடை கறுப்பி, நிலா. வாழ்த்துக்கள்.

உலகில் சிறைப்பட்டவர்களில் எத்தனை வீதமானோர் ஐக்கிய அமெரிக்கச் சிறைகளில் உள்ளனர் ??

Posted

25%

வாத்தியார்

**********

சரியான விடை வாத்தியார். பாராட்டுக்கள்.2.5 மில்லியன் பேர் அமெரிக்க சிறைகளில் உள்ளார்கள்.

Posted

எத்தனையாம் ஆண்டு பஞ்சாப் மாகாணம், பஞ்சாப் மற்றும் ஹரியானா என்னும் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எத்தனையாம் ஆண்டு பஞ்சாப் மாகாணம், பஞ்சாப் மற்றும் ஹரியானா என்னும் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது?

1 November, 1966,

Posted

வாழ்த்துக்கள் கறுப்பி, வாத்தியார். :)




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.