Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏவுகணைகளை இடைமறிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!

Featured Replies

ஒருபக்கம் இப்படி...

Poverty-in-India.jpg

இன்னொருபக்கம்...

pb-120510-grain-da-01.photoblog900.jpg

Over 400 metric ton wheat left to rot in Punjab

Callousness on part of the authorities finds the wheat stock rotting away for the past six years.

Patiala:

In a country where over 2.5 million people die of hunger every year, 442 metric tons of wheat is rotting away for the past six years in a Punjab village.

People in the surrounding area of the Punjab Agro godown at Chaswal village in Patiala district are complaining of the stink emanating from the rotten grains.

The decaying wheat has also become a breeding ground for worms that find their way to the neighboring localities.

“As if the mosquitoes and ants were not enough, now we have to deal with these worms from the godown," said Chamkaur Singh, who stays near the godown.

As per sources, the stock has been lying in the godown since 2006.

Some people on condition of anonymity said that except attempts to cover the wheat with tarpaulin, the authorities have done nothing.

"The covering of wheat would only lead to it rotting further. The officers concerned must shift it to a safer place," said a senior official on condition of anonymity.

Kavita Walia, an inspector working with Punjab Agro, admitted that the wheat was rotting.

"We have been writing letters for its auction," said Walia.

But when asked what have they done to deal with the situation since 2006, she could not give an adequate reply.

According to Planning Commission deputy chairman Montek Singh Ahluwalia in 2009-2010 it was found that 30 per cent of the country's population are poor.

One-third of the world's hungry live in India and over 25 lakh (2.5 million) die of hunger every year in the country, according to the United Nations World Food Program.

Source: Times of India

http://www.ucanindia...jab/17471/daily

இதையும் கொஞ்சம் பாருங்கோ... :rolleyes:

http://voicemyland.b...ath-due-to.html

  • Replies 58
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரொக்கி வன் ரதிக்கு எழுதிய ஈழத்தமிழர் பற்றிய கருத்துக்களை நிர்வாகத்திற்கு "முறைப்பாடு" செய்திருக்கிறேன். உறவுகள் இந்தத் திரியில் நேர விரயம் செய்யாமல் விலகிப் போகுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவர் பாரத மாதாவுக்கு "ஓ" போட நாங்கள் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது!

இரு பக்கமும் சரியும் இருக்கு பிழையும் இருக்கு .

84களில் செய்த உதவிகள் மறக்கமுடியாதவை ,

பின்னர் செய்த துரோகங்கள் அதைவிட மறக்கமுடியாதவை .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நாடு என்ற அடிப்படையில் இந்தியாவை பிடிப்பதில்லை. நான் ஒரு போதும் இந்தியா சென்றதில்லை ஆனால் எனது அம்மா, அப்பா, மனிசி போயிருக்கிறார்கள். அவர்களின் கருத்துப் படி இலங்கை, இந்தியாவை விட பல மடங்கு திறம். விசேடமாக சுற்றுச் சூழல் சுகாதாரத்தில். ஆனால், இந்தியாவை பகைத்துக் கொண்டு எம்மால் அதுவுமே செய்ய முடியாது என்பது தான் கசப்பான உண்மை. இறுதிக் காலங்களில் த.வி.பு களும் இந்தியாவை அரவணைக்க எவளவோ முயன்றார்கள். ஒருவேளை அது சரிவந்திருந்தால், இன்று போராட்டம் வேறு நிலையில் இருந்திருக்கலாம். இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனை அவர்களின் வளரும் சனத்தொகை, ஊழல் அரசியல் வாதிகளின் சுயநலம், மக்களின் கல்வியறிவின்மை சார்ந்ததாகவே இருக்கிறது.

சரி போயிட்டு வாங்கோ பிறகு எதற்கு அகதி தமிழனில் இணையத்தில் வெட்கமில்லாமல் வந்து எழுதுகிறீர்கள் உங்கட‌ பொன்னான நேர‌த்தை வீணாக்கிக் கொண்டு ^_^

எதோ என் வேலையை இன்னொருத்தர் செய்கிறாரே என சும்மா இருந்தேன் . ஆனால் நீங்கள் இது போல அனல் கக்குவது உசுப்பேற்றி விட்டது . அதனால் மீண்டும் எழுத வருகிறேன்

மரியாதை .மரியாதை . மரியாதை . ஈழ தமிழனிடம் இருக்கும் மிக உயரிய பண்பு . அது இங்கே எழுதும் பலரின் சொற்களில் காண கிடைப்பது இல்லை இப்போதெல்லாம் . ஒரு வேலை இங்கிலீஷ் காரனுக்கு கழுவி கழுவி ஈழ மாண்புகளை மறந்து விட்டார்களோ என்னவோ ..

பல நாட்கள் முன்பே சொல்லி இருக்கிறேன் . எத்தை தின்றால் பித்தம் தெளியும் எனும் நிலை பலருக்கு இருக்கிறது . அதுதான் ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் தமிழ் நாட்டு தமிழனையும் கடிக்க ஆரம்பித்து விட்டனர் ஈழ உறவுகள் . இங்கே இருக்கும் எழுத்தும் பல இந்திய தமிழ் உள்ளங்களுக்கு வேண்டுகோள் . இவர்களுக்கும் நடுவில் நிதர்சனம் மற்றும் தவிர்க்க முடியாத உண்மைகளை ஒப்புக்கொள்ளும் பல ஈழ உறவுகள் உண்டு . இவர்களின் ஏசுதல் பற்றி கவலை வேண்டாம் . உதாரணத்திற்கு நானே . நான் இங்கே ஒரு செம்புள்ளி ராஜாவாக வலம் வருகிறேன் . வெட்கம் இல்லாமல் . என்ன செய்வது ??? தமிழனாய் பிறந்ததால் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பழமொழியாயிற்றே ( தொடரும் )

செருப்பால் அடிக்க வேண்டும் என் புத்தியை.

ஈழ தமிழர்கள் என் ரத்தம் என நினைத்து பேச வந்த பிறகு தான் தெரிகிறது பல பேருக்கு இங்கு மூளையே இல்லாமல் சலவை செய்யபட்டவர்கள் என

போங்கடா நீங்களும் உங்க போராட்டமும்

இனி இந்த இடத்துக்கு வரவே மாட்டேன்

அடப்பாவிகளா கடைசில இந்த ஆளையும் நம்ம நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்க போல இருக்கு

ஆள விரட்டியே விட்டீர்களா அல்லது பைத்தியமாக்கி விட்டீர்களா . என்னய்யா நடக்குது இங்க

  • கருத்துக்கள உறவுகள்

முன்னொருகாலத்தில் இந்தியா என்றால் தமிழகமும், கோயில்களும், ஆடை அலங்காரப் பொருட்களும், தாஜ்மகாலும் நினைவில் வந்து போகும்..

இன்றைய காலகட்டத்தில், "இந்தியா" என்று நாங்கள் ஒவ்வொருமுறை உச்சரிக்கும்போதும் அங்குள்ள மக்களோ, அந்த மண்ணோ எங்கள் நினைவுக்கு வருவதில்லை. மாறாக சோனியா காங்கிரசும், மேனன்களும், கிருஷ்ணாக்களும்தான் நினைவில் வருகிறார்கள்.. :( அதே சமயத்தில் தமிழகம் என்று உச்சரிக்கும்போது முத்துக்குமார்களும், சீமான்களும், வைகோக்களுமே எட்டிப் பார்க்கிறார்கள்.. :unsure:

இடையிடையே கலைஞரும் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறார்.. :D

இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தது யார்?? இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் என்று சொன்னால் மிகையாகாது.. :rolleyes:

சரி.. அதை விடுவோம்..

இந்த ஏவுகணையைப் பற்றிய செய்தியை வாசிக்கும்போது முதலில் ஒரு பெருமிதம் ஏற்பட்டு ஒரு வினாடி கழிவதற்குள்ளே பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி மனக்கண்முன் வந்துவிடுகிறார்.. :D பிறகு எப்படி நல்ல கருத்துச் சொல்ல முடியும்? :wub:

அதுமட்டுமல்லாமல், அறுபதுகளில் இந்திய-சீனப்போர் நடந்த நேரம்.. தாங்கள் சீன ஆதரவு நிலை எடுக்காதிருக்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் மலையக தோட்டத்தொழிலாளர்களை (ஆங்கிலேயரால் தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள்) மீண்டும் தமிழகத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று மிரட்டியவன் சிங்களவன்.. அந்த மிரட்டலுக்கு அடிபணிந்ததுதான் இதே இந்தியா..

அதன்பிறகு இந்திய-பாகிஸ்தான் போர்.. பாகிஸ்தான் பக்கம் போகாதிருக்க வேண்டுமென்றால் கச்சைதீவை இலங்கைக்குத் தரவேண்டும் என்று மிரட்டியவன் சிங்களவன்.. அடிபணிந்து தாரைவார்த்துக் கொடுத்தது இந்தியா.. வலை உலர்த்தும் உரிமை மட்டும் தமிழக மீனவனுக்கு விட்டுவைக்கப்பட்டது..

எழுபதுகளில் வங்கதேசப் போர்.. பாகிஸ்தான் பக்கம் போகாதிருக்க வேண்டுமானால் தமிழக மீனவர்களுக்கு எந்த உரிமையும் கச்சதீவில் இல்லை என்று முடித்துவிட்டான் சிங்களவன்.. :D

எண்பதுகளில் போராளிகளைக் கொண்டு சிங்களவனை மிரட்டிய இந்தியாவை அமைதிப் பேச்சு என்கிற பெயரில் உள்ளே வரவிட்டவனும் சிங்களவனே.. வந்த ராஜீவ் காந்திக்கு துப்பாக்கியால் அடிக்க வைத்தவனும் அவனே.. பிறகு அதிக சூரிய வெளிச்சத்தில் நின்றதால் மண்டைக் கிறுக்கனாகி அடித்துவிட்டான் என்று ஒரு சால்ஜாப்பு சொல்லி அவனையும் வெளியே விட்டுவிட்டார்கள்.. :D எங்கே போனது உங்கள் கௌரவம்?? ராஜீவின் வயதும் என் அரசியல் அனுபவமும் ஒரே அளவு என்று அப்போது சொன்னவர்தான் சிங்களத்தின் ஜனாதிபதி.. :rolleyes: அப்போது கோபம் வரவில்லையா?

அமைதிப்படை புலிகளின் ஆயுதங்களைப் பறிக்க போரைத் தொடுத்தார்கள்.. தமிழனுக்கு உதவப்போய் ஏன் தமிழர்களையே கொல்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றவில்லையா? மக்களைத் தெருவில் படுக்க வைத்து தாங்கியால் ஏற்றிக் கொன்றார்கள்.. நெஞ்சம் பதறவில்லையா?

இந்திய-புலிகள் சண்டை நடந்தபோது எனது மனைவியின் குடும்பத்தினர் இடம்பெயர வேண்டி வந்துவிட்டது (உங்கள் சொல்லாடலில் உள்ளூர் அகதி). தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வீட்டிற்குப் பொருட்களை எடுத்துவருவதற்காக எனது மாமியார் போனபோது, வட இந்திய வெறியர்கள் வீடு வீடாகப் புகுந்து பெரிய வீச்சரிவாளால் மக்களைக் கொன்று கொண்டு வருவதைக் கண்டு உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறார்..

பிறகு சில வாரங்கள் கழித்து அவர் வீட்டிற்குச் சென்றபோது பிண நாற்றம் தாங்க முடியவில்லையாம்.. பக்கத்துவீட்டின் இரு சகோதரிகளின் உருக்குலைந்த உடலங்களைக் கண்டிருக்கிறார்கள்.. போட்டிருந்த உடையை வைத்து அடையாளம் கண்டிருக்கிறார்கள்.. நெஞ்சம் பதறவில்லை??

இதையெல்லாம் தாண்டி இந்தியாவை நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.. இன்றும் நேசிக்கிறோம்... தமிழக மண்ணையும், மக்களையும் மட்டும்..

இந்திய ஆட்சியாளர்களை, கொள்கை வகுப்பாளர்களை, அநீதி கண்டு நெஞ்சம் குமுறாதவர்களை அல்ல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதிப்படை புலிகளின் ஆயுதங்களைப் பறிக்க போரைத் தொடுத்தார்கள்.. தமிழனுக்கு உதவப்போய் ஏன் தமிழர்களையே கொல்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றவில்லையா? மக்களைத் தெருவில் படுக்க வைத்து தாங்கியால் ஏற்றிக் கொன்றார்கள்.. நெஞ்சம் பதறவில்லையா?

நியாயமான கேள்வி

இதையெல்லாம் தாண்டி இந்தியாவை நேசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.. இன்றும் நேசிக்கிறோம்... தமிழக மண்ணையும், மக்களையும் மட்டும்..

மிகவும் பிடித்த கருத்து

இதைவிட விளக்கம் எவராலும் கொடுக்க முடியாது நன்றி இசைக்கலைஞன் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.