Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஓல்டு ஈஸ் கோல்டு' அல்ல... பிளாட்டினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்நாளில், மனதில் சலனங்கள் தோன்றி அலைக்கழிக்கும்போது, இலங்கை வானொலி தமிழ்ச் சேவை இரண்டின் இரவு ஒலிபரப்பை ஆர்வத்தோடு கேட்பதுண்டு...

குறிப்பாக "இரவின் மடியில்..."

அதே போன்று காலையில் புத்துணர்ச்சிக்கு "புலரும் பொழுது..."

'இரவின் மடியை' யாழில் அழை(று)த்தால் என்ன..? :icon_idea:என தோன்றியதின் விளைவு...

"அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே..

கண்ணீரில் துன்பம் போச்சே...

கரை சேத்திடேல் காதற்கே...

உன் காதல் சரம் என் மீதினில்!

என் காதல் மனம் உன் மீதினில்!

விண் மீதே இருள்தான் நாடுதே..

ஆ.. என் செய்வேன் நினைவே தேடுதே!"

:huh:

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதய வானின் உதய நிலவே,

எங்கே போகிறாய்..?

நீ எங்கே போகிறாய்..?

ஒளியில்லாத உலகம் போல..

உள்ளம் இருளுதே!

என் உள்ளம் இருளுதே..!

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே!

ஆடிடுதே... விளையாடிடுதே...

ஆஹா இன்ப நிலாவினிலே, ஓஹோ ஜகமே ஆடிடுதே!

ஆடிடுதே... விளையாடிடுதே...

.

நல்ல பதிவு ராஜவன்னியன். தொடருங்கள்.

நான் பழைய பாடல்களின் ரசிகன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு ராஜவன்னியன். தொடருங்கள்.

நான் பழைய பாடல்களின் ரசிகன்.

நன்றி, ஈஸ். துணைக்கு இங்கே ஆள் இருக்கிறீர்கள்! :rolleyes::lol:

வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே..

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே..!

'காதலே கனவு' என்னும் கவிதை தன்னை வாழ்நாளில்

ஓர் முறை பாடியே உறங்கிடுவேன் உன் மடியில்..

ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே..!

.

பழைய பாடல்களை எப்போதும் கேட்கலாம்... தொடர்ந்து இணையுங்கள் ராஜவன்னியன்!

என்ன.. ஒரு சின்னக் கவலை இந்தப் பாடல்களை ஆசையாகக் கேட்டு, ஆனந்தமாகப் பாடிய குடும்பத்தினர் சிலர் இன்று எம்மோடு இல்லை என்பதே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த நடிகர், ஜெய்சங்கர் கதாநாயகனாக முதலில் அறிமுகமான "இரவும், பகலும்" படத்தில் இடம்பெற்ற இவ்விரு பாடல்களும் முத்தானவை.

இரவு வரும், பகலும் வரும், உலகம் ஒன்று தான்.

உறவு வரும், பகையும் வரும், இதயம் ஒன்று தான்!

பெருமை வரும், சிறுமை வரும், பிறவி ஒன்று தான்..

வறுமை வரும், செழுமை வரும்,வாழ்க்கை ஒன்று தான்!

இளமை வரும், முதுமை வரும்,உடலும் ஒன்று தான்..

தனிமை வரும், துணையும் வரும்,பயணம் ஒன்று தான்!

.

இன்றும் ரசிக்கும், அலுவலகத்தில் வேலைகளுக்கிடையே மனதினுள் பாடும் இப்பாடல், என்றும் மறக்க முடியாதது!

உள்ளத்தின் கதவுகள் கண்களடா! இங்கே உறவுக்குக் காரணம் பெண்களடா..!

உள்ளத்தை ஒருத்திக்குக் கொடுத்துவிடு! அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு..!

காதல் என்பது தேன்கூடு.. அதை கட்டுவதென்றால் பெரும்பாடு!

காலம் நினைத்தால் கைகூடும்..அது கனவாய்ப் போனால் மனம் வாடும்!

.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...?

உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா...?

தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா...?

இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா..?

.

  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

நீ என்னெனன்ன செய்தாலும் புதுமை..... :wub: :wub: :wub:

காதலின் பொன் வீதியில்

காதலன் பண் பாடினான்

கண்ணோடு அருகில் வந்தேன் நான்...... :wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைப் போன்ற, இளம் தலைமுறைக்கு இந்தப் பாடல்களைக் கேட்க இனிமையாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களைப் போன்ற, இளம் தலைநரைக்கு இந்தப் பாடல்களைக் கேட்க இனிமையாக உள்ளது.

இப்படியன்றோ இருக்கவேண்டும் சிறீ? :lol:

குட்டி, சிறீ, விசு மூவருக்கும் நன்றி..!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று அருமையான வரிகள் கேட்டுப்பாருங்கள் .......

http://youtu.be/aHr31vJV5qk

http://youtu.be/ruDSgcQAhiI

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னை விரும்பும் பூமியிலே

என்னை விரும்பும் ஓருயிரே

புதையல் தேடி அலையும் உலகில்

இதயம் தேடும் என்னுயிரே...... :wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=mFBrdti4i_M

நிலவே

என்னிடம் நெருங்காதே

நீ

நினைக்கும் இடத்தில் நானில்லை

மலரே

என்னிடம் மயங்காதே

நீ

மயங்கும் வகையில் நானில்லை..... :wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது நீ தானா

சொல் சொல் என்னுயிரே

சம்மதம்தானா

ஏன் ஏன் என்னுயிரே :wub: :wub: :wub:

நினைக்கத்தெரிந்த மனமே

உனக்கு

மறக்கத்தெரியாதா?

பழகத்தெரிந்த உயிரே

உனக்கு

விலகத்தெரியாதா???

விலகத்தெரியாதா??? :wub: :wub: :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓராயிரம் பார்வையிலே.. உன் பார்வையை நான் அறிவேன்!

உன் காலடி ஓசையிலே.. உன் காதலை நான் அறிவேன்!!

இந்த மானிடக் காதலெல்லாம், ஒரு மரணத்தில் மாறி விடும்..

அந்த மலர்களின் வாசமெல்லாம், ஒரு மாலைக்குள் வாடி விடும்..

நம் காதலின் தீபம் மட்டும்.. எந்த நாளிலும் கூட வரும்..!

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயக்கமா..? கலக்கமா..?

மனதிலே குழப்பமா..?

வாழ்க்கையில் நடுக்கமா..?

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்..

வாசல்தோறும் வேதனையிருக்கும்..

வந்த துன்பம் எதுவென்றாலும்..

வாடி நின்றால் ஓடுவதில்லை..

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்,

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!

.

Edited by ராஜவன்னியன்

.

நம்ம பிளாட்டினம்

எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்

நான் வாழ யார் பாடுவார்

என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்

இனி என்னோடு யார் ஆடுவார்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த 'ஓல்டு'!

இதில் புதைந்து கிடக்கும், தத்துவங்களுக்காக!

பாடல்- நிலவைப் பார்த்து வானம் சொன்னது!

படம்- சவாலே சமாளி!

http://www.dailymoti...y-y-y-y-y_music

Edited by புங்கையூரன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடுவதென்ன... தென்றலோ மலர்களோ..?

பனியில் வந்த துளிகளோ... கனிகளோ..?

உடலெங்கும் குளிராவதென்ன..!

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன..!!

.

  • கருத்துக்கள உறவுகள்

[media=]

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் காய் காய்

இத்திக்காய் காய் ...........

என எல்லாக் காயும் வரும்பாடல்

இரட்டை அர்த்தம் உள்ளது .............

மாதுளங்காய்,,,,,,,மாது உள்ளம் காய்

இத்திக்காய் ............இந்த திசையாய் ........( இத் திக் காய் )

Edited by நிலாமதி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே

'தலைவன்' இருக்கிறான் மயங்காதே!

பின்னாலே தெரிவது அடிச்சுவடு..

முன்னாலே இருப்பது அவன் வீடு..

நடுவினிலே நீ விளையாடு..

நல்லதை நினைத்தே நீ போராடு..

உலகத்தில் திருடர்கள் சரி பாதி..

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி..

கலகத்தில் பிறப்பதுதான் நீதி..

மனம் கலங்காதே, மதிமயங்காதே[/size]!

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கடவுள் இருக்கின்றான் அது உன்

கண்ணுக்குத் தெரிகின்றதா?

காற்றில் தவழுகிறாய் அது உன்

கண்ணுக்குத் தெரிகின்றதா?

இருளில் விழிக்கின்றாய் எதிரே

இருப்பது புரிகின்றதா?

இசையை ரசிக்கின்றாய் இசையின்

உருவம் வருகின்றதா?

சத்தியம் தோற்றதுண்டா? உலகில்

தருமம் அழிந்ததுண்டா? இதை

சரித்திரம் முழுவதும் படித்த பின்னாலும்

சஞ்சலம் வருகின்றதா?[/size]

[size=4]சத்தியம் தோற்றதுண்டா? உலகில்

தருமம் அழிந்ததுண்டா? இதை

சரித்திரம் முழுவதும் படித்த பின்னாலும்

சஞ்சலம் வருகின்றதா?[/size]

எனக்கு நம்பிக்கை இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நம்பிக்கை இல்லை.

நம்பிக்கையே வாழ்க்கை. இது 'உள்ளே இருப்பவர்' சொன்னதல்ல..!

சரித்திரமானவ்ர்கள் உணர்த்தியது. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.