Jump to content

மறந்த குருவிகளும் பறந்த பெயர்களும் .


Recommended Posts

  • Replies 445
  • Created
  • Last Reply

06 ஊதாத் தேன் சிட்டு ( Purple Sunbird )

4212824159_65729d7ba1_b.jpg

http://www.flickr.co...in/photostream/

மேலதிக தகவலுக்கு இங்கே சுட்டுங்கள் .

http://en.wikipedia..../Purple_Sunbird

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன் சிட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

honey bird .................என அழைக்கப்படும் தேன் சிட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன்சிட்டு

Link to comment
Share on other sites

கூட்டிற்குள் வந்து புதிதாய்ப் பிறந்த குருவியைத் தாலாட்டிய குளக்காட்டான் , குமாரசாமி அண்ணை , தமிழ் அரசு நிலாமதி அக்கா , தமிழினி , ரதி அக்கை , ஆகியோருக்குக் குருவி கீ....... கீ .......கீ ..........என்று நன்றி சொல்கின்றது . பதிலும் பரிசில்களும் இருந்தால் , நாளை ..........

Link to comment
Share on other sites

படம் ஆறிற்கான தூயதமிழ் ஊதாத் தேன்சிட்டு ஆகும் . இந்தக் குருவிக்குப் பலர் சரியான விடையைச் சொன்ன போதிலும் , தமிழினியே மிகச் சரியான பதிலைத் தந்திருந்தார் . எனவே தமிழினிக்கு ஆடம்பர உணவு விடுதி ஒன்றில் மதியச் சாப்பிட்டிற்கான முற்பதிவுடன் கூடிய சிறப்புப் பரிசினையும் , சரியான விடைகளைத் தந்த குளக்காட்டான் , குமாரசாமி அண்ணை , தமிழ் அரசு , நிலாமதி அக்கா , ரதி அக்கை , ஆகியோருக்கு உல்லாசப் பயணக்கப்பலில் ஒருமாதத்திற்கு சூரியக்குளியல் எடுக்க ஹவாய் தீவிற்குச் சென்று வர முன்பதிவுடன் கூடிய ஆறுதல் பரிசில்களையும் அளிக்கின்றேன் . பரிசில்கள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

தமிழினி :

hotel-george-v-restaurant-luxe_434.jpg

hotel-george-v-restaurant-luxe_434.jpg

குளக்காட்டான் , குமாரசாமி அண்ணை , தமிழ் அரசு , நிலாமதி அக்கா , ரதி அக்கை .

http://www.desktopwallpaperhd.com/wallpapers/10/5325.jpg

5325.jpg

Link to comment
Share on other sites

07 வலியான் குருவி அல்லது ஆனைச்சாத்தான் குருவி(Black Drongo, Dicrurus macrocercus) .

dsc060700drango.jpg

இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவி (Black Drongo, Dicrurus macrocercus) என்பது ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும். திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என மா. கிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார் . இது தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென் மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும் கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது.

இப்பறவை முழுவதும் கருப்பு நிறத்திலும் வால் பகுதி நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். வாலின் நீளம் ஏறத்தாழ 28 செ.மீ இருக்கும். பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும்வசிக்கறது. இவை பயமற்ற பறவைகளாகும். இது தனது கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dsc_060700_drango.jpg

எனக்கு இந்தப் படம் தெரியவில்லை

Link to comment
Share on other sites

எனக்கு இந்தப் படம் தெரியவில்லை

எங்கை தெரியேலை அக்கை ? வடிவாய் யோசியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை தெரியேலை அக்கை ? வடிவாய் யோசியுங்கோ.

எனக்கு உண்மையாகவே தெரியவில்லை கோ

Link to comment
Share on other sites

ஐய்யோ என்ரை லிங் வேலை செய்யேலை போலை கிடக்கு . பொறுங்கோ வாறன் திருத்தி விடுறன் .

Link to comment
Share on other sites

திருத்தங்கள் செய்துள்ளேன் . இப்பொழுது தெரிகின்றதா ரதி வாத்தியார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருத்தங்கள் செய்துள்ளேன் . இப்பொழுது தெரிகன்றதா ரதி வாத்தியார் ?

ஆமாம் :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருத்தங்கள் செய்துள்ளேன் . இப்பொழுது தெரிகன்றதா ரதி வாத்தியார் ?

தெரிகின்றது கோமகன்.இரட்டைவால்க் குருவியா இது

Link to comment
Share on other sites

தெரிகின்றது கோமகன்.இரட்டைவால்க் குருவியா இது

அஸ்கு புஸ்கு சொல்லமாட்டன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அட நம்ம கரிக்குருவி ........... :D[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைவால் குருவி .

Link to comment
Share on other sites

குருவிக்கு குக்கூ சொன்ன வாத்தியார் , நிலாமதி , ரதி , தமிழ் அரசு ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

இன்னும் சிறிது நேரத்தில் சரியான பதிலும் சிறப்புப்பரிசிலும் வெல்லப்போவது யார் ?

Link to comment
Share on other sites

படம் ஏழுக்கான தூயதமிழ் வலியான் குருவி அல்லது ஆனைச்சாத்தான் குருவியாகும் . ஆனாலும் இந்தக்குருவி இரட்டைவால் குருவி , கரிக்குருவி , கரிச்சான் , காரி , கருவாட்டு வாலி என்று பலபெயர்களில் அழைக்கப்படுகின்றது . எனவே வாத்தியார் , நிலாமதி அக்கா , ரதி அக்கை , தமிழ் அரசு ஆகியோர்கள் சிறப்புப் பரிசினைத் தட்டிச்செல்கின்றனர் . வாத்தியாருக்கு றலி சைக்கிளும் , நிலாமதி அக்காவிற்கு கொட்டப் பெட்டியும் , ரதி அக்கைக்கு சொப்பர் சைக்கிளும் , தமிழ்அரசிற்கு மாட்டு வண்டிலும் சிறப்பு பரிசில்களாக அழிக்கின்றேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் தோற்கடிக்கப்படவேண்டியவரே. நான் அவருக்கும் வாக்கு போட்டிருக்க மாட்டேன். நிச்சயம் சிங்கபூரில் இருந்து டிக்கெட் போட்டு போய் அவருக்கு பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டிருக்க மாட்டேன். தவிரவும் அவரும் மட்டகளப்பு, அவர் வன்கொடுமை செய்ய பெண்ணும், மட்டகளப்பு, அவரை ஆதரித்த உள்ளூர் கட்சியினரும் மட்டகளப்பு  வாக்களித்த வாக்காளரும் மட்டகளப்பு எனும் போது இதில் பிரதேசவாதம், மையவாதம் என்ற கோணமே எழவில்லை. இல்லையே…அப்பட்டமாக பிரதேசவாதம் கக்காத தமிழ் தேசிய அரசியலும் செய்யாத பலர் அங்கே தேர்தலில் நின்றார்களே. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லை, சரி வேறு ஒரு தெரிவை எடுக்கலாமே? தென்னிலங்கை கட்சியில் கேட்ட ஒரு தமிழருக்கு போட்லாலாமே? நான் இன்றும் மேடைக்கு மேடை பிரதேசவாதம் கக்குபவருக்குதான் வாக்கு போடுவேப் ஆனால் நான் பிரதேசவாதி இல்லை என்பது நம்பும்படியாகவா இருக்கு? தெரியும். மட்டகளப்பு மாவட்டமும் பெரும்பான்மை தமிழர் பகுதிதான்.    பிரதர், நான் தமிழ் தேசிய வடையை நியாப்படுத்தவில்லை. அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை . நீங்கள் நன்னா டிரக்கை மாத்த வேண்டாம். தமிழ் தேசிய அரசியல் உதவாது என்ற நிலைப்பாடு = பிரதேசவாதம் என நான் எங்கும் எழுதவில்லை. ஆனால் அப்பட்டமாக செயலில், சொல்லில் இன்றுவரை பிரதேசவாதத்தை எழுப்புவரை, அவரின் கொள்கையை ஆதரிப்பது, இறங்கி வேலை செய்வது, நிச்சயம் பிரதேசவாதம்தான். இது நான் ஹிட்லரின் அனுதாபி, அவருக்கு வாக்கு போடுகிறேன், அவருக்கு வாக்கு போடுமாறு பிரச்சாரமும் செய்கிறேன் ஆனால் நான் நாஜி இல்லை என்பது போல ஒரு நிலைப்பாடு.
    • சங்கி ஆனந்தம் சொன்னது சம்பந்தமாக, மெதடிஸ்ட் (CSA, CoE, American Mission) இப்படி ஊருக்குள் போய் மதம் மாற்றுகிறார்களா? நான் அறிய 5ம் வேதம் என கூறப்படும், யெஹோவா சாட்சிகள், பெந்திகோஸ்த் ஆட்கள்தான் இப்படி செய்வது.
    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.