Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே போய் விட்டார்கள் ... புலத்தில் கடந்த வருடம் தான் தோன்றியாக உதித்த "விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தார்கள்"????

Featured Replies

Ambassador Dayan Jayatilleka distributes certificates to Tamil students in Paris Suburb of Bondy

Ambassador+Dayan+Jayatilleka+distributes+certificates+%281%29.JPG

by Embassy of Sri Lanka, Paris

(04 July, 2012, Paris, Sri Lanka Guardian) On Saturday 30th June 2012, Ambassador Dayan Jayatilleka and Madam Sanja Jayatilleka participated as special guests at the award of year end certificates to Tamil students based in Bondy , France .

The event which was organized by the association Liens et Cultures (Links and Cultures) headed by Mr. Sivananthan Rajendram and the Bondy Mairie (town council) took place at the Bondy Town Council.

Created in 2008, Liens et Cultures aims at encouraging intercultural relations among the Tamil community based in Bondy by providing French, English and Tamil language classes, as well as dance classes for both children and adults.

The convivial and colorful multicultural event comprised various traditional dances and singing performances by the children of the association. Traditional Sri Lankan food and refreshments were also served.

Participating in the event for the second consecutive year, Ambassador Jayatilleka appreciated both “the courage and the generosity of spirit of the association for inviting him on this occasion”. After congratulating the students on their achievement, Dr. Jayatilleka also stressed the important role played by Liens et Cultures in promoting pluralism and cultural diversity among children of the Tamil community in Bondy.

Mrs. Sylvine Thomassin -Mayor of Bondy, Deputy Daniel Goldberg, Mr. Sivananthan Rajendram, President of the Association Liens et Cultures, municipal counselor Mrs. Lilawtee Rajendram and several other counselors of the local municipality of Bondy were also present on the occasion and participated in the distribution of certificates.

Ambassador+Dayan+Jayatilleka+distributes+certificates+%281%29.png

image007.jpg

புலமெங்கும் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தனிக்குத்தைகக்கு எடுக்க முயர்சிக்கும் தலைமைச்செயகலம்/நாகதஅ கும்பல், இப்படியானவற்றை எவ்வாறு அனுமதித்தது?????????? ... அதுவும் பிரான்ஸில் ... தலைமைச்செயகலம்/நாகதஅ இன் கோட்டையாம்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......தாயகத்தில் மரண சான்றிதழ் (சிறைச்சாலை யில் கொலை)....புலத்தில தமிழனுக்கு கல்வி சான்றிதழ்

இப்படியான நிகழ்வுகளில் திறமையுள்ள எமது சிறார்கள் சிறந்த தயார்ர்ப்படுத்தல் மூலம் எமது தாயக மண்ணில் நடந்த, நடந்து வரும் ஸ்ரீ லங்கா அரசின் அட்டூழியங்களை பேச்சுகள், மேடை நாடகங்கள் மூலம் வெளிக்கொண்டுவரவேண்டும்.

இதன்மூலம் இந்த சிங்கள சிறப்பு விருந்தினர்களின் முகத்தில் கரி பூசுவதோடு ஏனைய இன மக்களுக்கும் புரிய வைக்கலாம்.

(சிறப்பு விருந்தினர் மறுபடியும் வர சம்மதிக்க மாட்டார்)

இதைவிட இம்மினத்திலும் சில கோடலிக்காம்புகள் அற்ப சலுகைகளுக்காக இப்படியான செயல்களை செய்யும்போது ந க த அ குற்றம் சொல்லமுடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருங்கோ அடுத்த மாவீரர்நாளுக்கு வருவினம்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போய் விட்டார்கள் ... புலத்தில் கடந்த வருடம் தான் தோன்றியாக உதித்த "விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தார்கள்"???? அவர்களின் வேலை தமிழர்களை பிரித்துவைப்பதுதான்

  • தொடங்கியவர்

ஏன்? இச்செய்திக்கு இத்தலைப்பு? ...

... இங்கு புலமெங்கும் தற்போது மாவீரர் நிகழ்வுகள்,ஊர்வலங்கள், விளையாட்டு விழாக்கள் போன்றன மற்றையவர்களால் ஒழுங்கு செய்யப்படும்போது, அவற்றை குழப்புவதும், அவற்றிற்கு போட்டியாக நிகழ்வுகளை நடாத்துவதுமாக மக்களை குழ்ப்பி வரும் இந்த தலைமைச்செயலகம்/நாகதஅ சார்ந்த கும்பலுக்கு இப்படியான நிகழ்வுகள் நடைபெறுவது தெரியவில்லையா?? ... அங்கு சென்று நிகழ்வை குழப்ப சொல்லவில்லை, ஓர் நாலு பேராவது ... அதுவும் பிரான்ஸ் தமது கோட்டை என்று கூறும் கூட்டம் ... வழுதியை வாளாள் குதறிய பிரான்ஸ் நாட்டில் இருந்து ... சென்று சிங்கள இனவெறிக்கு எதிரான சுலோகங்களை எழுதிய நாலு அட்டைகளையாவது தமது அடையாள எதிர்ப்பை காட்டவாவது பிடிக்க தெரியவில்லையே???????... ஏன் இப்படியான எதிர்ப்பு நடவடிக்கைகள் எங்கும் நடைபெறவில்லையா????????

... எங்கே யாழில் வந்து கோயிலுக்கு வாங்கோ, சர்ச்சுக்கு போங்கோ .. ஆண்டனிடம் வேண்டுங்கோ!!!!!! ... தேசிக்காய் ஏந்தி ஓடுவம், கயிறு இழுப்போம், விளையாட வாங்கோ!!!!! ... என்றெல்லாம் கூபாடு போடும் அகரன், நவம் போன்றவர்களாவது ஓரிருவர் சென்றாவது எதிர்ப்பை காட்டி இருக்கலாமே?????????

... இல்லை, உங்களுக்கு வர வேண்டிய இடத்திலிருந்து ஆடர் வரவில்லையோ?????? அல்லது இந்நிகழ்வை சிறப்பாக நடக்க உதவும்படி உத்தரவிடப்பட்டதோ??????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடசாலை அனைத்துலக செயலகத்தின் நிருவாகத்தில் இயங்கும் பாடசாலை. தலைமை செயலகத்தினரின் வினாயகம் குழுவினர் இந்த பாடசாலை நிருவாகத்தையும் இதே நகரத்தில் இருக்கும் திருமண மண்டபமும் மக்கள் சொத்து எனவே அதனை தங்களிடம் தரச்சொல்லி பிரச்சனைகள் எல்லாம் நடந்தது. அனைத்துலகத்தின் மேற்பார்வையில் நடக்கும் பாடசாலையில் இலங்கை தூதர் பட்டம் குடுக்கிறார் எண்டால். இந்த வருட மாவீரர் தினத்திற்கு கோத்தபாய பிரதம விருந்தினராக வந்தாலும் ஆச்சரியபடமுடியாது

[size=5]இந்தத் திரியின் தலைப்பு பிரான்சிலுள்ள ஏகபோக தேசியச் செயற்பாட்டாளர்கள் எங்கு ஓடி மறைந்தார்கள் என்று இருக்க வேண்டும்.[/size]

[size=5]ஏனெனின் பிரான்சிலுள்ள 64 பாடசாலைகளையும் 53 தமிழ் சங்கங்களையும் தங்களது ஏகபோகச் சொத்தாகவும் தங்களது கதிரைகளை தக்கவைப்பதற்கான இயங்கு தளமாகவும் பாவிக்கும் நபர்கள் யார் என்பது பிரான்சிலுள்ள தமிழ் மக்களுக்கு தெரியும்.[/size]

[size=5]சிறந்த நிர்வாகியும் யாழ் பல்கலைக் கழக பட்டதாரியும் தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்;பதில் இம்மியளவும் பிசகாமல் தமிழ்சோலைகளை கட்டி எழுப்பி பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கிய ரொனி மாஸ்டரை தூக்கி எறிந்தவர்கள் யார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.[/size]

[size=5]பிரான்சிலுள்ள தமிழர்கள் குசு விட்டாலும் தங்களைக் கேட்டுத்தான் விட வேண்டும் சொல்பவர்கள் பிரான்சின் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தாங்கள் நடத்தவேண்டும் அது தங்களது உரிமை என்றும் கூறுபவர்கள் இவ்வாறான நிகழ்வுகளை மற்றவர்கள் நடத்தினால் கட்டமைப்பை உடைக்கிறார்கள் தேசத்துரோகிகள் என்று கூறுபவர்கள் எங்கே போனார்கள்?[/size]

[size=5]பொண்டி தமிழ் சோலை சிறீலங்கா ஆதரவுப் பாடசாலையாக மாறியது ஏன்?[/size]

[size=5]தமிழ் தேசியத்துக்கு ஆதரவான நிலையில் இருந்த தற்போதைய ஆளும் கட்சியான சோசலிசக்கட்சியின் அரசியல் செயற்குழு உறுப்பினரான பொண்டி நகரமுதல்வரை சிறீலங்கா அரச சார்பு நிலையை எடுக்க வைத்தது யார்?[/size]

[size=5]பிரெஞ்சுக் குடியரசின் அரசியல் சட்டத்தை விட அதனுடைய சிவில் நிர்வாகச் சட்டத்தைவிட தமிழ் அமைப்பு ஒன்றின் சட்டம் பெரியதா அதிகாரம் மிக்கதா? ஏன்ற கேள்வியை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் எழுப்பும் நிலையை உருவாக்கியது யார்?[/size]

[size=5]பொண்டி நகரசபை தேர்தலில் ஏற்பட்ட முரண்பாட்டை சரியாக கையாளத் தெரியாமல் சொதப்பி பிரெஞ்சுக் குடி மக்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை தாங்கள் விரும்பிய பிரதிநிதியை தெரிவு செய்யும் உரிமையை தடுக்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற அவப் பெயரை விடுதலைப்புலிகளுக்கு பெற்றுத்தந்தது யார்?[/size]

[size=5]1998 ம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எங்களது போராட்டம் சிறிலங்கா அரசுக்கு மட்டுமே எதிரானது என்றும் அது இலங்கை மண்ணிலும் இலங்கை கடற்பரப்பிலுமே இடம்பெறும் என்றும் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆட்புல எல்லைக்குள் விடுதலைப்புலிகள் எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடமாட்டார்கள் என்றும் பிரெஞ்சுக் குடியரசின் சட்டங்களை மீறமாட்டார்கள் என்றும் பிரெஞ்சுக் குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் என்று நாட்டிலிருந்து எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறியது யார்?[/size]

[size=5]இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் தேடுவீர்களாக இருந்தால் பல உண்மைகள் உங்களுககுத் தெரியவரும்.[/size]

[size=5]இன்று தமிழ்சோலையில் படிக்கும் பிள்ளைகளை மற்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளில் பங்கு பற்றக் கூடாது என்று தடுப்பது-அவர்கள் மத்தியில் மற்றவர்கள் துரோகிகள் என்ற கூறும் ஜனநாயக மறப்பு கருத்தியலை பரப்புவது பன்முகத்தன்மைக்கு எதிரான சிந்தனையை தூண்டுவது முதலான செயற்பாடுகள் நடப்பதாக கடந்த மார்ச் மாதம் பிரெஞ்சு உள்துறை அமைச்சால் இது தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக அறிய முடிந்தது.[/size]

[size=5]ஆட்சி மாற்றம் நடந்ததால் இந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் ஆனால் தற்போது மீண்டும் இந்த அறிக்கையை கவனத்தில் எடுக்க வைத்து பிரான்சிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளையும் அந்தந்த நகரசபைகளின் நேரடி மேற்பார்வையில் சிறீலங்கா கல்வி அமைச்சின் துணையோடு நடத்துவதற்கான வேலைகள் மூம்மூரமாக நடந்து வருவதை அறிய முடிந்தது[/size]

[size=5]ஆனால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேசிய குத்தகைக்காரர்கள் இவ்வாறு நடப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.[/size]

ஐயோ தாங்கமுடியவில்லை ...வெட்கக்கேடு ,வெட்கக்கேடு. எனையா இந்தக்கொலைவெறி எம் எல்லோர்க்கும்.....

தேசியத்திலும்,இலட்சியத்திலும் ஒன்றுபட்டு அனாதரவின்றி நிற்கும் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாய் ?? இன்றைய

சூழலில் செயல்படும் ஒவ்வொரு அமைப்புக்களையும் சார்ந்த நீங்கள் ஒருவரை ஒருவர் பிடித்து தின்னும் போக்கை

தயவு செய்து விட்டு விடுங்கள்.....உண்மையாக உங்களிடம் இலட்சியம் ,தேசிய ஒற்றுமை இருந்தால் நான் பெரிது,நீ பெரிது

அல்லது அவர்கள் தான் அதற்கு பொறுப்பு என்று எழுதுவதை தவிர்த்து விடுங்கள்.ஒரு விடயத்தில் பிழை நடந்தால் அதற்குரிய காரணத்தை பக்குவமாய் அணுகி இன்னொரு முறை அது நடப்பதை

தவிர்த்துவிடுங்கள்.அதற்காக எந்த சாக்கு போக்குகளும் கூறாதீர்கள். முடியாவிட்டால் ஒதுங்கி விடுங்கள்.......

இப்படி அவற்றை எழுதுவதால் நடப்பது என்ன ???? குழப்பம்,குழப்பம்,குழப்பம்......நீங்களும் குழம்பி,மக்களையும்

குழப்புவதை தவிர்த்து விடுங்கள்.....நீங்கள் எந்த அமைப்புகளையும் வைத்திருங்கள்,....அது தலமைச்செயலகமாய் இருக்கட்டும்,நாடுகடந்த

அரசாய் இருக்கட்டும்,உலகத்தமிழர் பேரவையை இருக்கட்டும்,அனைத்துலக செயல்பாட்டவராய் இருக்கட்டும்

பரவாயில்லை...... உண்மையில் .இலட்சியத்திலும்,உணர்வுகளிலும்,தேசியத்திலும் ஒன்றுபட்டே இருக்கிறீர்கள்..........இதுதான் யதார்த்தம்......நீங்கள் கூறும்,அல்லது எழுதும் கருத்துக்கள் இந்த யதார்த்தத்திற்கு

முரண்பட்டு இருப்பதனால் நீங்கள் அனைவரும் உண்மையானவர்களா என்று சிந்திக்கத்தோன்றுகிறது.....எம் தேசியத்தலைமை படிப்பித்து விட்டுச்சென்ற பாதையை பின்பற்றுங்கள் ........சிந்தியுங்கள்.....செயற்படுங்கள்....

கருத்தெழுதுங்கள் .......நன்றி ....

இந்த திரியில் எனது ஆதங்கத்தை கொட்டித்தீர்ப்பதற்கே எழுதினேன்...மாறாக யாருடைய மனதையும் நோகடிப்பதற்காக இல்லவே இல்லை .....

வாழ்க ஜனநாயகம்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா மாதா, நம் சிறீலங்கா நமோ நமோ நமோ தாயே----

எத்தனை வலிகள் சோகங்கள், இப்பவும் சிங்கள தேசத்துக்கு கொடி பிடிக்கிறார்களே.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.