Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தட்டியும் திறக்காத கதவுகள்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை. 1995 ஒக்டோபரில் தான் நாங்கள் இடம்பெயர்ந்தோம். அந்த இடம்பெயர்வின் போது.. இடம்பெயர்ந்தவர்களில் நானும் ஒருவன் சிறியண்ணா..! யாழ்ப்பாண இடம்பெயர்வு என்பது சூரியக் கதிரின் போதான இடம்பெயர்வை தான் குறிக்கிறது..! :icon_idea:

Table 3 Displacement during the period July 1995 to September 1996

Leap Forward 9 July 1995 Valikamam 200,000 (இந்தக் கதைக்குரிய இடம்பெயர்வு)

Handshake 12 Sept 1995 Vadamaratchy 5,000

[size=5]Sunray I 15 Oct 1995 Valikamam (to Jaffna town) 220,000 (யாழ்ப்பாண பிரதான இடம்பெயர்வு)[/size]

Sunray II 19 April 1996 Thenmaratchy & Vadamaratchy 250,000

Truth’s Victory Aug/Sept 1996 Kilinochchi 200,000

http://www.refugeeco...ilanka_idps.pdf

Edited by nedukkalapoovan

அரசபடைகளால் நடத்தப்பட்ட 'முன்னேறிப்பாய்தல்' இராணுவ நடவடிக்கைக்கு எதிரான புலிகளின் 'புலிப்பாய்ச்சல்' ஜூலை 95 இல் நடந்தது. சண்டிலிப்பாய், நாவாந்துறைப்(?) பகுதிகளில் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ... வேண்டாம்... நெடுக்ஸ்.

காணொளியை பார்க்க.... கண்கள், மறுக்கின்றது.

எத்தனை... விலை, கொடுத்தும், நம் சனம் திருந்தவில்லையே என்னும் ஏக்கம் மீண்டும் வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை சூரியக்கதிர் நடவடிக்கையின் போது தான் வலிகாமம் மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்தார்கள்.1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இடிமுழக்கம் என்ற பெயரில் அச்சுவேலி வசாவிளான் ஊடாக புத்தூர் வரையும் வந்த ஆமி புத்தூரில் லிங்கம் புடைவைதொழிலகத்தில் முறியடிப்பு சமருக்காக நிலைஎடுத்திருந்த விடுதலைப்புலிகளை நயவஞ்சகமாக சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியபோது 150 விடுதலைப்புலிகள் வீரச்சாவடைய இனி இலகுவாக யாழ்ப்பாணம் பிடிக்கலாம் என்று தெரிந்து கொண்ட ரத்வத்தையும் அப்போதைய இராணுவத்தளபதி ரோஹான் தளுவத்தையும் உடனடியாகவே புத்தூரில் இருந்து சூரியக்கதிர் 1 இராணுவநடவடிக்கையை ஆரம்பித்தார்கள் இது சுமார் 50 நாட்கள் நடைபெற்று யாழ்ப்பாணம் நகரத்தை பிடித்தவுடன் முடிவுக்கு வந்தது.அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சூரியக்கதிர் 2 நடவடிக்கை நீர்வேலி தரவையின் ஊடாக இரவிரவாக மட்டுவிலுக்கு வந்து நிலையெடுத்த ராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது தான் கொஞ்ச சனம் வன்னிக்கு போக மிச்ச சனம் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தது.

ஆண்டுகள் 17.. ஒரே அழிவு.. ஒரே கதறல்.. ஒரே கூக்குரல்.. ஒரே அபயக் குரல்.. எல்லாம்.. எம்மண்ணில் இருந்து எமது மக்களிடம் இருந்து மட்டுமே. அதே 17 ஆண்டுகளாக.. அதே இறுமாப்பு.. அதே விசமச் செய்தி.. அதே உண்மை மறைக்கும் குணம்.. மனிதம் இழந்த செயல்கள்.. அவங்களும் சிங்களவங்களும்.. மாறவே இல்லை.

[size=4]எங்களால நூறு பெர்ஸசன்ட் உதவி செய்ய முடியலீங்க அண்ணன் :( . எல்லாம் நாத்தம் பிடிச்ச அரசியலுங்க உங்கள எங்கிட்ட பிரிக்குது அண்ணன் :(:( . இந்த ஃபீலிங் எங்க கிட்ட எப்பவுமே இருக்குங்க அண்ணன் :( :( . நல்லாத் தான் கதை எழுதிறீங்க கொன்ரினியூ பண்ணுங்க :):) .[/size]

சொப்னா அக்கா,

"நல்லாத் தான் கதை எழுதிறீங்க" என்பதை "நல்லா எழுதிறீங்க" என்று edit பண்ணி மாற்ற முடியுமா? உங்களிடமான என் வேண்டுகோள்.

நன்றி. :)

சொப்னா அக்கா,

"நல்லாத் தான் கதை எழுதிறீங்க" என்பதை "நல்லா எழுதிறீங்க" என்று edit பண்ணி மாற்ற முடியுமா? உங்களிடமான என் வேண்டுகோள்.

நன்றி. :)

[size=4]சம்பவங்களோட கோர்வைதான் கதைன்னு ஒரு எழுத்தாளர் சொல்லியிக்காரு :) . அப்புறம் என்னோட அண்ணன் நெடுக்காலபோவான் இதப்பத்தி ஒண்ணுமே சொல்லலையே துளசி அக்கா :) .கதைய கதைன்னு தானே சொல்லமுடியும் :) .[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.