Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்வாழ நீ விரும்பினால் - நீ உனக்கென்று ஒரு தேசம் சமைத்திடு என்று உணர்த்தியது எண்பத்து மூன்று.....

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று கறுப்பு ஜீலை கலவரத்தின் 30ம் ஆண்டு நினைவு நாள். எங்களால் மறக்க முடியாத பெரும் துயரம். சிங்கள காடையர்களால் திட்டமிட்ட முறையில் கலவரம் என்ற போர்வையில் பல தமிழர்கள் கொன்றழிக்கப்பட்ட நாள். எங்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்ட நாள்... தமிழன் ஆயுதம் ஏந்த தேவை ஏற்பட்ட நாள்... 3 தசாப்த கால யுத்தத்திற்கு பிள்ளையார் சுழி போட்டப்பட்ட நாள்....

உயிரிழந்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும், உறவுகளுக்கும் எங்களது கண்ணீர் கலந்த அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

சகோதர சகோதரிகளுக்கு கண்ணீர்  அஞ்சலிகள் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Malala Yousafzai Speaks at United Nations Speech 2013,

http://m.youtube.com/watch?feature=watch-vrec&v=4BGM5Tttbu4

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் சுண்டல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டம் திமிறிக்கொண்டிருந்த ஒரு கல்யாண வரவேற்பில் மிக அழகான பெண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினார் நடுத்தர வயது இளைஞர் ஒருவர்.

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

அழகிக்கு கோபம் வந்துவிட்டது.

அழகி : ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க ? நான் எதுக்கு உங்ககூட பேசணும் ? என்றாள் சீற்றத்தோடு.

அவர் : ஸாரி, மேடம் .. .. .. தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஒடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன் - பணிவாகச் சொன்னார் இவர்.

:(:D

அவர் : மேடம் .. .. இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன் கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா ? என்று கேட்டார்.

அன்பான கணவன். போன தொலை தூரத்தில் மனைவி தொலைந்து போய்விட்டால் எப்படி கண்டு பிடிக்கிறது என்றதை தன்னும் பழகி வைத்திருக்கிறார். 

நம்ம சேதி, கார் கீயை தேடிப்பிடித்தால் சந்தோதமாக  வீடுதன்னும் திரும்பலாம் என்றால் கீயை தேடிக்கண்டுபிடிக்க கூட இன்னமும் சரியாக பழகவில்லையே. :(  அப்புறம் மனைவியைத் தேடிப்பிடித்து, கார் கீயை தேடிகொண்டாவதற்குள் போதும்.. போதும் என்றாகிவிடுகிறது. :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி  கிணத்துக் கட்டில் இருந்துகொண்டு போனில் சுவாரசியமாக  சுண்டலின் பார்த்தது, கேட்டது,படித்துக் கொண்டிருக்கிறாள்.

கணவன்  பக்கத்திலே கல்லில் புடவை தோய்த்துக் கொண்டிருக்கிறான் .

மனைவிக்கு ஒரு சந்தேகம்;  கணவனிடம் கேட்கிறாள் , என்னங்க  இந்த தோஷம் , சந்தோசத்துக்கு  என்ன வித்தியாசம்ங்க !

கணவன் ; அது ஒண்டும் பெரிய வித்தியாசமில்லை, இஞ்சைபார்  நீ இப்ப கிணத்துக் கட்டில இருக்கிறாய் , நான் உன்னைக் கிணத்துக்குள் தள்ளி விட்டால்  தோஷம் .  அதுவே நீயாகவே  விழுந்திஎண்டால்  சந்தோசம் !! :lol:

விசயம் தெரியாமல்  விளையாடுகிறார்கள்

(எப்படி  விழுந்தாலும்)

காப்பாற்றி  கடலை போட சுண்டல் வருவான்................... :lol:  :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி  கிணத்துக் கட்டில் இருந்துகொண்டு போனில் சுவாரசியமாக  சுண்டலின் பார்த்தது, கேட்டது,படித்துக் கொண்டிருக்கிறாள்.

கணவன்  பக்கத்திலே கல்லில் புடவை தோய்த்துக் கொண்டிருக்கிறான் .

மனைவிக்கு ஒரு சந்தேகம்;  கணவனிடம் கேட்கிறாள் , என்னங்க  இந்த தோஷம் , சந்தோசத்துக்கு  என்ன வித்தியாசம்ங்க !

கணவன் ; அது ஒண்டும் பெரிய வித்தியாசமில்லை, இஞ்சைபார்  நீ இப்ப கிணத்துக் கட்டில இருக்கிறாய் , நான் உன்னைக் கிணத்துக்குள் தள்ளி விட்டால்  தோஷம் .  அதுவே நீயாகவே  விழுந்திஎண்டால்  சந்தோசம் !! :lol:

அட... பாவீங்களா...

சாத்திரத்தை இப்படி, கொச்சைப் படுத்தாதீங்க சாமீய்.... :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவியர்! ஒரு அமசடக்கு கள்ளன். :D

மனைவி  கிணத்துக் கட்டில் இருந்துகொண்டு போனில் சுவாரசியமாக  சுண்டலின் பார்த்தது, கேட்டது,படித்துக் கொண்டிருக்கிறாள்.

கணவன்  பக்கத்திலே கல்லில் புடவை தோய்த்துக் கொண்டிருக்கிறான் .

மனைவிக்கு ஒரு சந்தேகம்;  கணவனிடம் கேட்கிறாள் , என்னங்க  இந்த தோஷம் , சந்தோசத்துக்கு  என்ன வித்தியாசம்ங்க !

கணவன் ; அது ஒண்டும் பெரிய வித்தியாசமில்லை, இஞ்சைபார்  நீ இப்ப கிணத்துக் கட்டில இருக்கிறாய் , நான் உன்னைக் கிணத்துக்குள் தள்ளி விட்டால்  தோஷம் .  அதுவே நீயாகவே  விழுந்திஎண்டால்  சந்தோசம் !! :lol:

இரண்டில் எது நடந்தாலும் கணவனுக்கு பிடிச்ச தோஷம் நீங்கி விடும்  :D 

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்! ஒரு அமசடக்கு கள்ளன். :D

கு.சா ,  நான் முன்பு  இ .போ.ச வில் , பின் n.r.t.b. யில் வேலை செய்தேன் . அதுவும்  பொறியியல் பகுதி. மாலையானால் சாரதிகள்,நடத்துனர்கள் மற்றும் எமது தோழர்கள் , சில அதிகாரிகள்  உட்பட எல்லோரும் கூடியிருந்து கும்மாளம்தான் . இப்ப நிறைய நண்பர்கள் யுரோப்பிலும், கனடாவில் எல்லாம் இருக்கினம்.  

பலதுகள் எழுத முடியாது. எனினும் குறுக்கித் தறிச்சுத்தான்  எழுதிறது. மற்றும்படி அடக்கித்தான் வாசிக்கிறது. :D

நிறையப் புத்தகங்கள் படிக்கிறது. அவற்றிலிருந்தும் கொஞ்சம் ....... .

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னக்குயிலுக்கு இன்றுடன் வயது 50ஆம்... குரலுக்கு இல்லை.

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் யாரும் உள் பனியனும்.... தொடை தெரியிறமாதிரி கால்சட்டையும் போட்டுகிட்டு வெளியே செல்வதில்லை....

ஆனால் பெண்கள் செல்கிறார்கள் கேட்டால் ஃபேஸனாம்....

பாதி மார்பு வெளிய தெரியிறமாதிரி உடை அணியிறிங்களே அது தப்பில்லையானு கேட்டால்....

குறை உடையில் இல்லை.... பார்க்கும் உங்கள் கண்களில்தான் உள்ளது.... என்று சொல்கிறார்கள்...

இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று... நீங்க அக்கா தங்கச்சிகூட பிறக்கல?.... உங்க அம்மாவும் பெண் தானே?... ஏன் இப்படி வக்கிர எண்ணத்தோடு பார்க்கிறீர்கள்?... என்று சொல்கிறார்கள்..

உங்க கிட்ட ஒரே ஒரு கேள்வி....

ஏன் நீங்க அண்ணன் தம்பிகூட பிறக்கலையா?...

உங்க அப்பா ஆண்ணில்லையா?...

அவங்ககிட்ட இப்படிதான் உன் அங்கங்களை காட்டிட்டு போவியா?....

மரியாதையா இதுக்கு பதில் சொல்லிட்டு போங்க... மார்டன் கேர்ஸ்....

ஏன் நீங்க அண்ணன் தம்பிகூட பிறக்கலையா?...

உங்க அப்பா ஆண்ணில்லையா?...

அவங்ககிட்ட இப்படிதான் உன் அங்கங்களை காட்டிட்டு போவியா?....

மரியாதையா இதுக்கு பதில் சொல்லிட்டு போங்க... மார்டன் கேர்ஸ்.... 

அப்பா கிட்ட அண்ணன் கிட்ட என்ன பண்ணனினாங்க என்று சொல்றதுக்கு தெரியல்லங்க சாமி. ஆனால் பொள்ளைகளிடம் கொஞ்சம் நிறையவாகத்தான் காட்டிடுறாங்ககைந்த மார்டன் லேடீஸ் போலிருக்குங்க :lol: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"காலச் சுவடுகள்' என்ற நூல் .

அதில் கண்ணதாசன், பெண்களைப் பற்றி எழுதி இருந்தார்.

இதோ அது...

இறைவன் சிருஷ்டியில் பெண்மை ஓர் அதிசயம்.

அறிவில் தெளிந்த முனிவர்கள் கூட அறிய முடியாத ரகசியம் பெண்மை. படைக்கும் கடவுளும், பாதுகாக்கும் கடவுளும் கூட, அந்தக் கிணற்றில் விழுந்திருக்கின்றனர்.

மகா வீரர்களையே பேதைகளாக்கிய நாட்டியசாலை அது; ஆழம் தெரியாத சுரங்கம் அது. இறங்குகிறவனை மூச்சுத் திணற வைக்கும் சமுத்திரம் அது!

"உண்டால் தான் மயக்குகிறது மது; கண்டாலே மயக்குகிறாள் மாது...' என்றான் வள்ளுவன்.

பச்சைப் பசேல் என்று, தலை தூக்கி நின்று, பவள நிற மலர்களை உதிர்த்து, சில்லென்ற காற்றுக்கு மெல்லிய நடனமாடும் பூஞ்செடிகள் போல நளின தாரகைகளின் மயக்கு முகங்களும், சற்றே செரிந்த கூந்தலும், தங்க கொடி போன்ற இடையும், எவ்வளவு நல்லவனையும் கிறங்கடித்து விடுகின்றன.

சில பெண்களுக்கு சிரிப்பு, சில பெண்களுக்கு இனிமையான குரல், சில பெண்களுக்கு அற்புதமான கண்கள், சில பெண்களுக்கு அழகான கூந்தல்...

ஒவ்வொருத்தியிடமும் ஒவ்வொரு ஆயுதம் இருக்கிறது.

பாலைவனத்து நீரோடைகள் பசியையும், தாகத்தையும் அதிகப்படுத்துகின்றன; பார்வை கலக்கிறது. புதிய உலகத்துக்கு இழுத்துச் செல்கின்றன...

அங்கே ஏமாற்றம் காத்திருந்தால், உயிர் சாதாரணமாகி விடுகிறது; தர்ம தேவதை காத்திருந்தால் உலகம் சாதாரணமாகி விடுகிறது!

மனித இனத்தின் பலவீனத்தை வேடிக்கை பார்க்கவே இறைவன் பெண்ணைப் படைத்தான்!

— இப்படி எழுதி இருக்கிறார்... உண்மைதானா? அறிந்தவர் எழுதலாமே! :D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு 20வது மாடில இருந்து கீழ விழுந்துருச்சு,

15வது மாடில ஒரு பையன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

நான் உன்ன காப்பாத்துரேன், நீ என்ன மேரேஜ் பண்ணிக்க,

சீ நாயே விடு என்ன, விட்டான் திரும்ப கீழ விழுந்துருச்சு,

10வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

நான் உன்ன காப்பாத்தணும்னா எனக்கு முத்தம் கோடு,

சீ பொறுக்கி ,அவனும் விட்டான் திரும்ப விழுந்துருச்சு,

5வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

இந்த தடவ பயத்துல அந்த பொண்ணு அவன்கிட்ட

ஓகே நான் உனக்கு முத்தமும் தரேன், உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ன கீழ விட்டுடாத,.......

சீ ரொம்ப கேவலமான பொண்ணா இருப்பா போல,,,

"சாவுடி"னுஅவனும் கீழ விட்டுட்டான்

# எல்லா ஆணையும் தப்பா நெனச்சா சாவ வேண்டியதுதான்

:D :d

:D :D

உண்மையை சொல்லுங்கோ. 5ம் மாடியில் நின்றது நெடுக்கர் தானே ! :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahahahaha :D

உண்மையை சொல்லுங்கோ. 5ம் மாடியில் நின்றது நெடுக்கர் தானே ! :D 

பச்சை குத்த வேண்டும் போல் இருந்தது. அது மிக மோசமான அநியாமாக இருக்கும் என்பதால் குத்தவில்லை.  :D

பெட்டையையும் தவறவிட்டு விட்டு இதையும் தாங்க, மரத்தாலை விழுந்தவனை மாடு ஏறி மித்திச்சது மாதிரி. :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணு 20வது மாடில இருந்து கீழ விழுந்துருச்சு,

15வது மாடில ஒரு பையன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

நான் உன்ன காப்பாத்துரேன், நீ என்ன மேரேஜ் பண்ணிக்க,

சீ நாயே விடு என்ன, விட்டான் திரும்ப கீழ விழுந்துருச்சு,

10வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

நான் உன்ன காப்பாத்தணும்னா எனக்கு முத்தம் கோடு,

சீ பொறுக்கி ,அவனும் விட்டான் திரும்ப விழுந்துருச்சு,

5வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

இந்த தடவ பயத்துல அந்த பொண்ணு அவன்கிட்ட

ஓகே நான் உனக்கு முத்தமும் தரேன், உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ன கீழ விட்டுடாத,.......

சீ ரொம்ப கேவலமான பொண்ணா இருப்பா போல,,,

"சாவுடி"னுஅவனும் கீழ விட்டுட்டான்

# எல்லா ஆணையும் தப்பா நெனச்சா சாவ வேண்டியதுதான்

:D :D

உண்மையை சொல்லுங்கோ. 5ம் மாடியில் நின்றது நெடுக்கர் தானே ! :D 

நான்  சொல்கின்றேன்

15 ம்  மாடியிலும்

10ம்  மாடியிலும் ஓடி  ஓடி  வந்து பிடித்தது

நம்ம  தம்பி  சுண்டல் :lol:

5ம்  மாடியில்

எனக்கு  கிடைக்காது எவருக்கும   கிடைக்கக்கூடாது என்று

நெடுக்கை  நிறுத்தியதும  அவனே........... :lol:  :D  :D  :D

ஒரு பொண்ணு 20வது மாடில இருந்து கீழ விழுந்துருச்சு,

15வது மாடில ஒரு பையன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

நான் உன்ன காப்பாத்துரேன், நீ என்ன மேரேஜ் பண்ணிக்க,

சீ நாயே விடு என்ன, விட்டான் திரும்ப கீழ விழுந்துருச்சு,

10வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

நான் உன்ன காப்பாத்தணும்னா எனக்கு முத்தம் கோடு,

சீ பொறுக்கி ,அவனும் விட்டான் திரும்ப விழுந்துருச்சு,

5வது மாடில ஒருத்தன் அந்த பொண்ண பிடிச்சுட்டான்,

இந்த தடவ பயத்துல அந்த பொண்ணு அவன்கிட்ட

ஓகே நான் உனக்கு முத்தமும் தரேன், உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்ன கீழ விட்டுடாத,.......

சீ ரொம்ப கேவலமான பொண்ணா இருப்பா போல,,,

"சாவுடி"னுஅவனும் கீழ விட்டுட்டான்

# எல்லா ஆணையும் தப்பா நெனச்சா சாவ வேண்டியதுதான்

:D :D

சூப்பர் பாஸ் .....................

அது சரி 10 ஆவது மாடியில நின்றது நீங்க  தானே பாஸ் ...................... :D
 
15 ஆவது மாடியில நின்றது யார் பாஸ் ........................... :lol:
 
[நான் இருபதாவது மாடியிலேயே நின்றேன் பாஸ் ] :icon_idea:

ஏனப்பா

ரொம்ப  அப்பாவியாக  இருப்பாய்  போலுள்ளதே

அர்யூன் அவர்களின் கைக்கு எட்டியது..

கதையை  ஒவ்வொரு  நாளும்  10  தரம்  படிக்கவும்........... :lol:  :D  :D

(நானே புளட்டில்  இருந்திருக்கலாம்  என்று  அந்த  கதை  வாசித்த நாளிலிருந்து ஏங்காத   நாளில்லை :lol: )

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.