Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடை செய்யகூடாதா? விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் விளக்கம் கேட்டு அறிவித்தல்

Featured Replies

[size=5]தடை செய்யகூடாதா? [/size]

[size=5]விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் விளக்கம் கேட்டு அறிவித்தல் [/size]

[size=4]da0d489495fdc7979a5f84fd7cb4b85e.jpg[/size]

[size=4]சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? அவ்[/size][size=4]வா[/size]று அறிவிக்கக் கூடாது எனின் அதற்கான விளக்கம் என்ன?என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு டில்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் விடுதலைப் புலிகள் அமைப்பிடம் விளக்கஅறிக்கை கோரியுள்ளார்.

[size=4]இந்த அறிவிப்பு நேற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. [/size]

[size=4]அதில் கூறப்பட்டிருப்பதாவது:- [/size]

[size=4]1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4ஆம் பிரிவைச்சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கும், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்கின்ற உத்தரவு ஒன்றினை ஏன் பிறப்பிக்கக்கூடாது என்பதற்கும் காரண விளக்கத்தை இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். [/size]

[size=4]சட்டவிரோதமான இயக்கமாக அறிவிக்கக்கூடாது என்பதற்கான மறுப்போ அல்லது பதிலோ இருப்பின் 30 நாள்களுக்குள் டில்லியில் ஷெர்சா சாலையில் உள்ள உயர்நீதிமன்ற மருத்துவப்பிரிவு கட்டிடம், 3-வது தளத்தில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மறுப்புரை, பதில், ஆவணங்கள் ஆகியவை வட்டார மொழியில் இருந்தால் அதன் உண்மையான ஆங்கில மொழி பெயர்ப்பும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும். [/size]

[size=4]இதுதொடர்பான கூடுதல் நடவடிக்கைகளுக்காக டெல்லி உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள நீதிமன்றம் எண்: 20இல் அடுத்த மாதம் 27ஆம் திகதி பிற்பகல் உரிய சட்டத்தரணி மூலம் நடுவர் மன்றத்தில் முன்னிலையாகுமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. [/size]

http://onlineuthayan.com/News_More.php?id=123051257024205171

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு வேறை வழி இல்லை.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

சரியான திருகுதாளம். இது இலங்கையுடன் சேர்ந்து விளையாடும் கேம் தானோவும் தெரியாது.

புலிகள் அழிந்துவிட்டார்கள் என்ற நிலைப்பாட்டை ஆதரிக்கும் இந்தியா யாரை தடை செய்திருக்கிறார்கள்? யார் வந்து விளக்கம் தரட்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்?

விரும்பினால் தேவையான வரைக்கும் தடையை வைத்திருக்கட்டுமே. மேற்குநாடுகள் விலக்கினால் மட்டும் தமிழர் சுதந்திரமாக அடைக்கலம் கேட்பன, உதவி கோரல் போன்றவையை செய்ய முடியும்.

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

அமெரிக்காவும் மேலைநாடுகளும் பேச்சுவார்த்தையின் போது எட்டும் தீர்வைத்தானே தெரிவுகுழுவில் விவாதிக்க சொன்னார்கள்.அப்படியாயின் எதற்கு கூட்டமைப்பை உலகநாடுகளிடம் தங்காமல், பாராளுமன்ற தெரிவுக்கு குழுவில் போய் பிரச்சனைகளை தீர்க்கும் படி கூறுகிறார் அசோக்மேத்தா.

Edited by மல்லையூரான்

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

மிகச் சரியான கருத்து!

... இன்று வரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால்தான் எமக்கென்று ஓர் வாழ்வையும் தர முடியும்!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி..

இப்ப இதுக்கு யார் விடுதலைப்புலிகள் சார்பில் பதில் அளிப்பது?

விடுதலைப்புலிகளைத்தான் அழித்தாயிற்றே அப்ப இதுக்கு பதில் யார் நாடுகடந்த தமிழீழ அரசா? உலகத்தமிழர்பேரவையா? அனைத்துலக செயற்பாட்டாளர்களா? நடுவச்செயலகமா? நெடியவனா? கே.பி யா? கருணாவா? தமிழ்க்கூட்டமைப்பா? வைகோ வா? சீமானா? கருணாநிதியா? யாரைய்யா பதில் குடுக்க????? :blink::unsure:

ஒரே ரென்சனப்பா.. ரென்சன்.. :rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்

[size=4]தடை செய்த செய்த எந்த நாடுமே இப்படி கேட்டதா? எனத்தெரியவில்லை. [/size]

[size=4]இந்தியா கூட இதுவரை இப்படிக்கேட்டதா எனத்தெரியவில்லை?[/size]

[size=4]அப்படியானால் ஏன் இப்பொழுது? [/size]

[size=4]இதன்மூலம் தோற்றுப்போய் உள்ள தனது இலங்கை சம்பந்தமான வெளிநாட்டு கொள்கையில் ஒரு மாற்றத்தை, அதாவது ஏதோ ஒரு வழியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி (பசில் கூட்டம் வருகின்றது) என்றே தோன்றுகின்றது.[/size]

[size=4]இதுவும் சிங்களத்திடம் தோற்றுப்போகும். காரணம் தமிழர் விடயத்தை டெல்லி இன்றும் நியாயமான கோரிக்கையாக பார்ப்பதில்லை.[/size]

[size=4] [/size]

இது ஒரு நல்ல சகுனமாகத் தெரிகிறது.

இந்தியாவுக்கு இப்படிக் கேட்க வேண்டுமென்று எந்தக் கட்டாயமுமில்லை.

சரியான காரணங்களோடு இந்தியாவின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் நாம் எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டோமென்ற உறுதிமொழியோடும் எமது பிரச்சனைகளைத் தீர்க்க மாற்று வழிகள் எதுவுமில்லாதிருக்கிறோமென்ற நியாயப்பாடுகளோடும் கூடிய மரியாதைமிக்கவோர் அறிக்கையை மிகவும் பணிவோடும், வினயத்தோடும் சமர்ப்பித்து இந்த நல்ல தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.

மீண்டும் மீண்டும் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் இந்தியாவுடன் பணிவோடு ஒத்துழைப்பதே நல்லது.

இந்தியா இவ்வாறு விளக்ம் கோரியிருப்பது விடுதலைப் புலிகளை உத்தியோக பூர்வமாகக் கருத்திலெடுத்திருப்பதையே காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்படி விளக்கம் கேட்டு காலத்தைக் கடத்துவதிலும் பார்க்க...

தமிழர்மேல் தனது நல்லெண்ண சமிக்கையை, முதலில் செயலில் காட்ட முனைய வேண்டும்.

விடுதலை புலிகள் சார்பாக எதாவது அனுப்பி வைத்தால், அதை வைத்து கொண்டு இன்னும் விடுதலை புலிகள் அழியவில்லை என்று ராயபக்ஷ தொடங்கி விடுவார். அவருக்கு எடுத்து கொடுக்க தான் இந்த விளையாட்டோ?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்படி விளக்கம் கேட்டு காலத்தைக் கடத்துவதிலும் பார்க்க...

தமிழர்மேல் தனது நல்லெண்ண சமிக்கையை, முதலில் செயலில் காட்ட முனைய வேண்டும்.

இதையே ஓர் நல்லெண்ண சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளலாமல்லவா

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் சார்பாக எதாவது அனுப்பி வைத்தால், அதை வைத்து கொண்டு இன்னும் விடுதலை புலிகள் அழியவில்லை என்று ராயபக்ஷ தொடங்கி விடுவார். அவருக்கு எடுத்து கொடுக்க தான் இந்த விளையாட்டோ?

இப்போது புலம்பெயர்ந்த மண்ணிலிருந்து இயங்குவதாகக் காட்டிக்கொள்ளும் அமைப்புகள் போதாதா ராஜபக்சவிற்கு. அதைக் காட்டித்தானே இராணுவத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள்

  • தொடங்கியவர்

இதையே ஓர் நல்லெண்ண சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளலாமல்லவா

[size=4]இன்றைய நிலைமையில் கூட்டமைப்பிடம் தான் உண்மையான நல்லெண்ண கருத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் சில நாட்களுக்கு முன்னர் கூட அசோக் காந்தா கூட்டமைப்பை சிங்கள அரசின் குழுவில் இணைந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கேட்டிருந்தார்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதையே ஓர் நல்லெண்ண சமிக்ஞையாக எடுத்துக் கொள்ளலாமல்லவா

கரு,

இந்தியாவை நம்பி, ஈழத்தமிழன் அழிந்தது தான்... நாம் கண்ட பலன்.

அந்த அச்சத்தை முதலில் இந்தியா நீக்க வேண்டும்.

கீழே... யூ.கே.கரிகாலனின் கருத்தும் அதனையொத்தே உள்ளது.

விடுதலை புலிகள் சார்பாக எதாவது அனுப்பி வைத்தால், அதை வைத்து கொண்டு இன்னும் விடுதலை புலிகள் அழியவில்லை என்று ராயபக்ஷ தொடங்கி விடுவார். அவருக்கு எடுத்து கொடுக்க தான் இந்த விளையாட்டோ?

மிகச் சரியான கருத்து!

... இன்று வரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால்தான் எமக்கென்று ஓர் வாழ்வையும் தர முடியும்!

பிரதமர் உருத்திராவுக்கு கொடுப்பதால் ஒரு பலனும் வருகிறதில்லை என்று கண்டபின் "றோ" இப்போது அந்த பணத்தை எல்லாம் நெல்லையானுக்கே அனுப்பத்தொடங்கியிருக்கிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

To Thamil Sri, Karikalan and others

செய்தியின்படி விடுதலைப்புலி அமைப்பிடம் விளக்கம் கோரியிருப்பதால் யாரோ தடைக்கு எதிராக மனுக்கொடுத்தவர்களிடமே இந்தியா அதைக் கேட்டிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியா ஆபத்தானவர்களாகக் கருதவி;ல்லை. அதனால் அவர்களை இந்த விடயத்தில் உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இங்கே விளக்கம் கோரியிருப்பதன் உள்ளர்த்தம் விபு உடனான எங்களது தொடர்புகளை நாங்கள் புதுப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கைக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்.

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆக ஆறே ஆறு வீதத்தினர் மட்டுமேயுள்ள தமிழர்களுக்காக அது தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மீது தனது கரிசனையைக் காட்டியபடியே இருக்கிறது. பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள் அதனால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இந்தச் சந்தர்ப்பத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறையில் கையாளவேண்டும்.

தடைசெய்யப்பட்டுள்ள ஓர் கிளர்ச்சிவாத அமைப்புடன் இந்தியா தொடர்புகளைப் பேண முயற்சிப்பதை அல்லது அவ்வமைப்புக்குச் செவிகொடுக்க முயல்வதை அலட்சியமாக எடுக்காமல் முடிந்தவரை விபு கள் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேண முயல்வதே அவசியமாகும். அல்லாவிடில் மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளைத் ஈழத்தமிழன் விட்டபடியே அழிந்து போவான்.

Edited by karu

இந்தச்செய்தி முதலில் உண்மையா............உண்மையானால் தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கவேணும் என்று நினைத்து அவர்கள் காட்டிய எத்தனையோ நல்லிணக்க சமிக்கைகளை புறக்கணித்து கொடூரமாய் ,வஞ்சகமாய் ,சூழ்ச்சியாய், அவர்களையும், போராடடவலுவாகிய வளங்களையும்,எம் மக்களையும்

ஈவு இரக்கமின்றி பாதகமாய் அழித்து ஒழிக்க நினைத்த இந்தியா ..........அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்று மார்புதட்டிய இந்தியா ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறது என்பதை ஆழமாக சிந்திக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்........இந்தியாவின் சிந்தனையில் தமிழர்கள் எல்லோரும் இழிச்ச வாயன்கள் என்று நினைத்தே இப்படியெல்லாம் செயற்படுகின்றது...........[size=5]உறவுகளே நாம் இழிச்ச வாயங்களா............இந்த செய்தியால் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ ......அதுவே நாம் இழிச்சவாயா,இல்லையா என்பதை தீர்மானிக்கும்..............[/size]

  • தொடங்கியவர்

[size=5]Home Ministry of India, "LTTE continues to adopt a strong anti-India posture as also continues to pose a grave threat to the security of Indian nationals, it is necessary to declare LTTE as an 'unlawful association' with immediate effect."[/size]

[size=5]-- There was no official confirmation of the LTTE support system operating in Tamil Nadu after the war. This makes the entire allegation factually invalid.[/size]

[size=5]http://www.ipcs.org/article/south-asia/indias-ltte-ban-renewal-politics-of-security-3682.html[/size]

[size=5]-- The ban would keep the rumours over Prabhakaran’s death alive and reinforce the popular perception of the LTTE’s resurgence and revival.[/size]

[size=5]-- For elusive reasons, the Union government has always been misreading the public perception and sympathy in Tamil Nadu for the political cause of the Sri Lankan Tamils.[/size]

இன்னொருதடவை இந்தியாவை நம்பி யாரும் ஏமாறாதீர்கள். விடுதலைப்புலிகளை அழித்து விட்டு இப்ப விடுதலைப்புலிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். :wub:

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆக ஆறே ஆறு வீதத்தினர் மட்டுமேயுள்ள தமிழர்களுக்காக அது தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மீது தனது கரிசனையைக் காட்டியபடியே இருக்கிறது. பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள் அதனால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இந்தச் சந்தர்ப்பத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறையில் கையாளவேண்டும்.

:o :o :o இது எப்ப நடந்தது?

தமிழக தமிழர்கள் மேலே கரிசனை காட்டவில்லை. அப்படியிருக்க ஈழ தமிழர் மேல் அதுவும் தொடர்ச்சியாக கரிசனை காட்டுகிறார்களா? முடியலை.... :wub:

அவர்கள் கரிசனை காட்ட நினைத்தால் புலிகளின் ஆயுத போராட்டம் அழிக்கப்பட்ட பின் புலிகள் மீதான தடையை தாமாக நீக்கியிருக்க முடியும்.

To Thamil Sri, Karikalan and others

செய்தியின்படி விடுதலைப்புலி அமைப்பிடம் விளக்கம் கோரியிருப்பதால் யாரோ தடைக்கு எதிராக மனுக்கொடுத்தவர்களிடமே இந்தியா அதைக் கேட்டிருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியா ஆபத்தானவர்களாகக் கருதவி;ல்லை. அதனால் அவர்களை இந்த விடயத்தில் உட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இங்கே விளக்கம் கோரியிருப்பதன் உள்ளர்த்தம் விபு உடனான எங்களது தொடர்புகளை நாங்கள் புதுப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இலங்கைக்கு இந்தியா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம்.

இந்தியா ஒரு பெரிய தேசம். ஆக ஆறே ஆறு வீதத்தினர் மட்டுமேயுள்ள தமிழர்களுக்காக அது தொடர்ந்து ஈழத்தமிழர்கள்மீது தனது கரிசனையைக் காட்டியபடியே இருக்கிறது. பெருமரத்தைச் சுற்றிய பல்லியும் சாகாதென்பார்கள் அதனால் எதிர்மறையாகச் சிந்திக்காமல் இந்தச் சந்தர்ப்பத்தைச் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறையில் கையாளவேண்டும்.

தடைசெய்யப்பட்டுள்ள ஓர் கிளர்ச்சிவாத அமைப்புடன் இந்தியா தொடர்புகளைப் பேண முயற்சிப்பதை அல்லது அவ்வமைப்புக்குச் செவிகொடுக்க முயல்வதை அலட்சியமாக எடுக்காமல் முடிந்தவரை விபு கள் இந்தியாவுடன் தொடர்புகளைப் பேண முயல்வதே அவசியமாகும். அல்லாவிடில் மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளைத் ஈழத்தமிழன் விட்டபடியே அழிந்து போவான்.

2012ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாக இது இருக்கிறது. ஆடு

நனைகிறது

என்று ஓநாய் அழுகிறது என்று இதை தான் சொல்வார்கள்

.

இது judiciary process OR political process ?

தடைக்கு எதிராகா சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாக இந்த நிலமை வந்திருக்கலாம்.

கடந்த காலத்தைவிட எதிர்காலம் தான் முக்கியம். ( future is more important than the past)

எப்படியோ.. இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியம். !!

.

Edited by esan

மிகச் சரியான கருத்து!

... இன்று வரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால்தான் எமக்கென்று ஓர் வாழ்வையும் தர முடியும்!

[size=5]அழிவைத் தருபவர்கள் அழிக்கப்பட்டால் மட்டுமே தமிழருக்கு நல்வாழ்வு கிடைக்கும்![/size]

[size=5]பல தசாப்த்தங்களாக அழித்தவர்கள் இனி வாழ்வைத் தருவார்கள் என்பது தொடர்ந்து ஏமாறப் பிறந்தவர்களின் எதிர்பார்ப்பாகவே அமைய முடியும்![/size]

2012ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவையாக இது இருக்கிறது. ஆடு

நனைகிறது என்று ஓநாய் அழுகிறது என்று இதை தான் சொல்வார்கள்

மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்!

இன்னொருதடவை இந்தியாவை நம்பி யாரும் ஏமாறாதீர்கள். விடுதலைப்புலிகளை அழித்து விட்டு இப்ப விடுதலைப்புலிகளிடம் விளக்கம் கேட்கிறார்களாம். :wub:

:o :o :o இது எப்ப நடந்தது?

தமிழக தமிழர்கள் மேலே கரிசனை காட்டவில்லை. அப்படியிருக்க ஈழ தமிழர் மேல் அதுவும் தொடர்ச்சியாக கரிசனை காட்டுகிறார்களா? முடியலை.... :wub:

அவர்கள் கரிசனை காட்ட நினைத்தால் புலிகளின் ஆயுத போராட்டம் அழிக்கப்பட்ட பின் புலிகள் மீதான தடையை தாமாக நீக்கியிருக்க முடியும்.

[size=5]மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்![/size]

  • தொடங்கியவர்

.

இது judiciary process OR political process ?

தடைக்கு எதிராகா சட்டத்தில் உள்ள ஓட்டை காரணமாக இந்த நிலமை வந்திருக்கலாம்.

கடந்த காலத்தைவிட எதிர்காலம் தான் முக்கியம். ( future is more important than the past)

எப்படியோ.. இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியம். !!

இது judiciary process.

[size=4]அடுத்து தமிழர் தரப்பு என்றுமே இந்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. இந்தியா எம்மை,தமிழ் மக்களின் உரிமைகளை / நலன்களை மதித்ததும் இல்லை. [/size]

[size=1]

[size=4]இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை. ஆனால் இருக்கும் சிறிய நேர இடைவெளிக்குள் டெல்லியின் அணுகுமுறையில், வரட்டுக்கௌரவத்தில் மாற்றம் தேவை. [/size][/size]

செத்துப்போன ராஜீவ் காந்தி உயிரோடு வந்தாலும் த.வி.பு மீதான தடை நீக்கப்பட மாட்டாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.