Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சீனா: கருணாநிதி கவலை

Featured Replies

[size=4][size=5]இலங்கையில் சீனா: கருணாநிதி கவலை[/size]

இலங்கையில் சீனப்படைகளின் இருப்பு குறித்து வெளியாகும் தகவல்கள் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். [/size]

[size=4]இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் சீனப்படைகளின் இருப்பு குறித்து வெளிவரும் தகவல்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தல் அளிக்கும் விஷயம் என்றும், ஆகஸ்ட் 12ம் தேதி நடக்கும் டெசோ மாநாட்டில் மற்ற விஷயங்களுடன், இந்த விஷயம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும், இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.[/size]

[size=4]http://tamil.yahoo.com/இலங்க-ய-ல்-ச-ன-132500797.html;_ylt=AsncAlRL4s7NTUEzXs8w_ruZBtx_;_ylu=X3oDMTQxcW8ydXJjBG1pdANUYW1pbG5hZHVOZXdzIEZQBHBrZwNhNzJmZmZiMi02Zjk4LTNiNWYtOTU1Yy1jMTAxMjgwZTIwZmMEcG9zAzEEc2VjA01lZGlhU2VjdGlvbkxpc3QEdmVyAzcyYjg1ZTExLWRiZTMtMTFlMS05ZGZmLWZlZjE3N2RjOWJhYQ--;_ylg=X3oDMTI5YnQ5N2Y1BGludGwDaW4EbGFuZwN0YS1pbgRwc3RhaWQDBHBzdGNhdAPgrprgr4bgrq_gr43grqTgrr_grpXgrrPgr40EcHQDc2VjdGlvbnM-;_ylv=3[/size]

[size=6]Chinese presence in Lanka threat to national security: Karuna[/size]

[size=5]Terming reports of Chinese presence in Sri Lanka a threat to India's national security, DMK chief M Karunanidhi today said the August 12 conference of the pro-Eelam body TESO would discuss it among other things and bring it to the attention of the Centre.[/size]

[size=5]Citing reports in a section of the vernacular media, he alleged that Sri Lanka was setting up a "temporary camp," with the assistance of the Chinese Navy in international waters near Dhanushkodi.[/size]

[size=5]"Should not such issues, a threat to India's security, be discussed and taken up with the Centre for a solution? We are holding TESO (Tamil Ealam Supporters' Organisation) meeting for this purpose only (among others)," he said in a letter to party workers.[/size]

[size=5]Explaining the rationale behind the first meet of the defunct organisation he founded in the 1980s and recently revived by him, Karunanidhi said the conference was an attempt at healing the "wounds sustained by Tamils," due to the ethnic clash in Sri Lanka.[/size]

[size=5]Union Ministers Sharad Pawar and Farooq Abdullah and JD (U) leader Sharad Yadav among a gamut of national and international leaders besides Tamil diaspora will participate in the meet, he added. [/size]

[size=5][size=3]http://www.dnaindia.com/india/report_chinese-presence-in-lanka-threat-to-national-security-karuna_1722833[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்... உள்ள சீனர்கள் வெளியேற வேண்டும் என்று, கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்... உள்ள சீனர்கள் வெளியேற வேண்டும் என்று, கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.

சீனர்களா? சிங்களர்களா? :o

  • கருத்துக்கள உறவுகள்

சீனர்களா? சிங்களர்களா? :o

[size=4][size=5]இலங்கையில் சீனா: கருணாநிதி கவலை[/size]

இலங்கையில் சீனப்படைகளின் இருப்பு குறித்து வெளியாகும் தகவல்கள் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார். [/size]

கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கும் நாட்களைப் பொறுத்து, முதலில் சீனர்கள் வெளியேறுவார்கள்.

சாகும்வரை உண்ணாவிரதலம் இருந்தால்... சிங்களவனும் வெளியேறிவிடுவான். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கும் நாட்களைப் பொறுத்து, முதலில் சீனர்கள் வெளியேறுவார்கள்.

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால்... சிங்களவனும் வெளியேறிவிடுவான். :icon_idea:

அப்போ, கத்தியின்றி...இரத்தமின்றி...துவக்குமின்றி... கந்தக சுகந்தமுமின்றி, (முள்ளி)வாய்க்கால் முதல் அனைத்து 'ஓயா'களிலும், கார்த்திகைப் பூ மிகக் கூடிய விரைவில் மலர்ந்தேவிடுமென்று சொல்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

20 மைல்களுக்கு அப்பால் இருந்து இப்படி நடக்கும்

எம்மை அரவணையுங்கள் என தன் சிறகுக்குள் பல லட்சம் மக்களை வைத்தபடி கூவி அழைத்தானே எம் தலைவன்.

அப்பொழுத நாடகம் நடாத்தி எதிரிக்கு கை கொடுத்துவிட்டு இன்று எல்லாம் கடந்தபின் ஏனிந்த கூச்சல்........???

எவரை மன்னித்தாலும் எவரை மறந்தாலும் உம்மை மறவார் தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

கருநாய்நிதியின் செய்திகளை இனி யாரும் இங்கு போடாதீர்கள். பெயரைப் பார்த்தாலே கடுப்பாகுது . :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ, கத்தியின்றி...இரத்தமின்றி...துவக்குமின்றி... கந்தக சுகந்தமுமின்றி, (முள்ளி)வாய்க்கால் முதல் அனைத்து 'ஓயா'களிலும், கார்த்திகைப் பூ மிகக் கூடிய விரைவில் மலர்ந்தேவிடுமென்று சொல்கிறீர்கள்?

நீங்கை வேறை...

கருணாநிதியை... இனியும் நம்ப ஈழத்தமிழன் முட்டாள் இல்லை.

அந்தாள் கலையில் ஒன்று கதைத்து விட்டு, மாலையில்... பல்டி அடித்துவிடும்.

தனக்கு லாபம் இல்லாமல்... எந்தவேலையும் செய்ய மாட்டாத, சுயநலவாதி.

கருநாய்நிதியின் செய்திகளை இனி யாரும் இங்கு போடாதீர்கள். பெயரைப் பார்த்தாலே கடுப்பாகுது . :wub:

நந்தனுக்கு கடுப்பு ஏத்துறதுக்காகவாவது,கருணாநிதியின் செய்திகளை இணையுங்கள்.tongue.gifcool.gifty.gif

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல தடவை சொல்லி இருக்கன் இவரோட வாழ்க்கை பயணம் 93 வயது.. எல்லா கட்டத்தையும் அலசி ஆராய்ந்து போட்டன்.. எதும் செய்ய மிடியாது.. அது வரை கொஞ்சம் பல்லை கடித்து கொண்டு இருங்கப்பா..

டிஸ்கி:

முள்ளின் மேல் சேலை விழுந்துவிட்டால் கொஞ்சம் பார்த்து பக்குவமாகத்தான் எடுக்கணும்.. கேண்யூ வெயிட் பார் அனதர் 5 yrs..? :rolleyes: :rolleyes: :icon_idea:

அப்ப... அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சராகி, மெரினாவில் சமாதி வைக்குமட்டும்... உயிரை கையிலை பிடிச்சுக் கொண்டு இருக்கப் போகிறாரா...

ரத்தம் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் புரட்சி

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப... அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சராகி, மெரினாவில் சமாதி வைக்குமட்டும்... உயிரை கையிலை பிடிச்சுக் கொண்டு இருக்கப் போகிறாரா...

தோழர்...

கருணாவை பிடிக்க எமன் வந்தால் எமன் வீரமரணம் அடைந்துவிடுவார்.. எமனை பேசியே கரெக்ட் பண்ணுவார்

உடன்பிறப்பே!! கண்டாயா தமிழின் கதியை ..

இப்போது நீ எண்ண வேண்டுமா விதியை..

சிந்திக்கவிடு உன் மதியை ..

அதனால்தான் இன்னும் பாசகயிற்றை எமன் போடாமல் இருப்பதாக பயந்து இருப்பதாக அனைவரும் பேசி கொள்ளுகிறார்கள் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்...

கருணாவை பிடிக்க எமன் வந்தால் எமன் வீரமரணம் அடைந்துவிடுவார்.. எமனை பேசியே கரெக்ட் பண்ணுவார்

அதனால்தான் இன்னும் பாசகயிற்றை எமன் போடாமல் இருப்பதாக பயந்து இருப்பதாக அனைவரும் பேசி கொள்ளுகிறார்கள் :icon_idea:

இதில் அவர் கெட்டிக்காரன்தான்

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல தடவை சொல்லி இருக்கன் இவரோட வாழ்க்கை பயணம் 93 வயது.. எல்லா கட்டத்தையும் அலசி ஆராய்ந்து போட்டன்.. எதும் செய்ய மிடியாது.. அது வரை கொஞ்சம் பல்லை கடித்து கொண்டு இருங்கப்பா..

என்ன யாழ் ஜோசியரே, விரைவில் புட்டுக்கிடும், தமிழனும் நிம்மதியடைவானென சகித்தால் இன்னும் ஐந்து வருடமென்று கொதிக்க வைக்கிறீரே?

இப்படி சொல்வது நாகரீகமில்லையென்றாலும், யாவரும் இவ்வளவு மோசமாக வெறுத்து ஒதுக்குமளவிற்கு ஒரு மனிதன் இருப்பது அவரின் துரதிஷ்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி ஏன் கவலைப்படோணும் :rolleyes: சிறிலங்காவிலை சீனாவின்ரை இருப்பு இவருக்கு எங்கையும் முட்டுதே இல்லையே?ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுதுதாம்.

இலங்கையில்... உள்ள சீனர்கள் வெளியேற வேண்டும் என்று, கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கவேண்டும்.

:lol: :lol:

பிறந்த குழந்தை கூட அவரை விட அதிகளவு நேரம் உண்ணாவிரதம் இருக்கும். :lol::icon_idea:

குடும்ப வியாபாரயம் சுயநலம் தனது வியாபார இடத'தை சீனா பிடிக'க போறாரே... என :)

Edited by Netfriend

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.