Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபி அனான் குயிட் பண்ணினார்.

Featured Replies

120802-kofi-annan-resign-hmed-930a.photoblog600.jpg

சிரியாவுக்கான அரபுக்குழுவின் விஷேட இணைத்தூதுவராக கடமையாற்றி வந்த மாஜி ஐ.நா. பொதுக்காரியதரிசி கோபி அனான் தனது பதவியை ராஜினாம செய்துவிட்டார்.

"உலகம் என்னை மாதிரியே பைத்தியங்களால் நிறைந்திருக்கிறது. பொதுக்காரியதரிசி பான் கி மூன் என்னையும் விட பொருத்தமானவர் ஒருவரை இந்த வேலைக்கு கண்டுபிடித்துவிட்டாராயின் அதையிட்டு ஆச்சரியம் அடையாதீர்கள்" என்று ஊடகவியலாரின் கேள்வி ஒன்றுக்கு பதிலும் அளித்தார்.

ஐ.நாவின் பாதுகாப்புச்சபையிலிருக்கும் பழி போடுபவர்களையும் பட்டம்தெளிப்பவர்களையும் தனது பதவி விலகலுக்கு குற்றம் சாட்டினார்.

By NBC News staff and wire services

Kofi Annan blamed "finger pointing and name calling" within the U.N. Security Council among the reasons for his decision on Thursday to quit as the U.N.-Arab League Joint Special Envoy for Syria.

"The world is full of crazy people like me. So don't be surprised if Secretary General Ban Ki-moon can find someone who can do a better job than me," Annan said when asked if he thought someone else would be named to succeed him.

"There may be other plans, other approaches that may work quite effectively," he said, adding that at this stage the focus should still be on a political transition which means "President (Bashar) al-Assad will have to leave sooner or later."

Annan's resignation is effective

[size=4]இந்த மனுஷனுக்கு உள்ள சுயகௌரவம் கூட பான் கி மூனுக்கு இல்லை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பான்கீ மூன் என்பவன்,

ஆசிய நாய் தின்னி நாட்டிலிருந்து வந்தவன்.

அவனை கோபி அண்ணாவுடன் ஒப்பிடாதீர்கள்.

ஆபிரிக்கனுக்கு, ஆசியனை விட உணர்வு அதிகம்.

மகாத்மா காந்தி கூட, ஆபிரிக்காவில் தான்... சுதந்திரம் என்றால்... என்ன என்று, அறிந்தவர்.

[size=1][size=4]அன்னான் மேற்குலகம் நியமித்த இந்த ஏமாற்றுப்பதவியில் இருந்து கொஞ்சம் காலம் தாமதித்தே [/size][/size][size=4]பதவி துறப்பு [/size]செய்துள்ளார், இருந்தும் பாராட்டப்படவேண்டியவர்.

[size=1][size=4]இதன் மூலம் மேற்குலக மற்றும் உருசியா, அரபு லீக் உட்பட்ட பலரின் முகத்தில் கரியை பூசியுள்ளார். அதாவது இந்த நாடுகளுக்கு எல்லாம் உண்மையில் சமாதானம், மனித உரிமைகள் என்பன எல்லாம் குறுகிய இலாப நோக்கம் கொண்ட அரசியலே. [/size][/size]

[size=1][size=4]அன்னான் அவர்களின் பதவி துறப்பு மேற்கொண்டு இப்படியான நாடகங்களை அரங்கேற்றாமல் தடுக்கவேண்டும். [/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

அன்னானை நாற்காலியில் இருத்தி தமக்கு நீதி தீர்க்க சொல்லிவிட்டு இரண்டு பக்கமும் கதிரைக்கு கீழீருந்து சண்டை போடுகிறார்கள். பூனை அப்பம் பங்கிட்டு நீதி தீர்த்த கதையும் ஒன்று. அன்னான் மாட்டுப்பட்டு தப்பியோடியிருக்கிற கதையும் இன்னொருவழி.

அசாத் போகவேண்டியது நமக்கு தேவை. அது நமது பிரச்சனை வெளிச்சத்திற்கு வர அது உதவும். நமக்கு நீதிசொல்ல யாரும் இல்லாத போது உலகத்தில் இல்லாத நீதியை நாம் யாருக்கு பெற்றுக்கொடுக்க முடியும்? அசாத் காடாபி மாதிரி தன்னையும் குடும்பத்தையும் அழிக்கும் முட்டாளாக இல்லாமல் படித்த மருத்துவராக மாறட்டும். அது அசாத் குடும்பத்திற்கு மட்டுமல்ல உலகத்தில் பலருக்கு உதவும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மல்லையூரன்.. Quit என்றதை குயிட் என்று கஸ்டப்பட்டு எழுதுறீங்க.. விலகினார் என்று தமிழில எழுதிறது கஸ்டமா..??! அதுவும் ஒரு தலைப்பில...! :rolleyes::):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஏன் மல்லையூரன்.. Quit என்றதை குயிட் என்று கஸ்டப்பட்டு எழுதுறீங்க.. விலகினார் என்று தமிழில எழுதிறது கஸ்டமா..??! அதுவும் ஒரு தலைப்பில...! :rolleyes::):icon_idea:

எதோ உங்களை மாதிரி நான்குபேர் ஒருத்திரியை வாசித்து அதற்கு கீழே அரசியல் விவாதங்களை ஆரம்பிக்கட்டும் என்ற நன்நோக்கோடுதான்.

சத்தியாமா அதில் ஏதும் (கவர்ச்சித்)திசை திருப்பல் முயற்சிக்க இல்லை! :lol:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

எதோ உங்களை மாதிரி நான்குபேர் ஒருத்திரியை வாசித்து அதற்கு கீழே அரசியல் விவாதங்களை ஆரம்பிக்கட்டும் என்ற நன்நோக்கோடுதான்.

சத்தியாமா அதில் ஏதும் (கவர்ச்சித்)திசை திருப்பல் முயற்சிக்க இல்லை! :lol:

நான்

உங்களை மாதிரி நான்குபேர் [size=6]ஒருத்தியை [/size]

என வாசித்துவிட்டேன்

:lol::D :D

  • தொடங்கியவர்

நான்

உங்களை மாதிரி நான்குபேர் [size=6]ஒருத்தியை [/size]

என வாசித்துவிட்டேன்

:lol::D :D

அதைத்தான்(அப்படி வாசிப்பதைத்தான்) பரிசுத்தமிழ்(நோய்) என்பார்கள்.

எனது கிறுக்கல் ஒன்று - பரிசின் சுவாத்தியம் இன்னொன்று. இரண்டும் சேர வருவதுதான் பரிசுத்தமிழ்.

பரிசில் கிடைக்கும் கறுப்புக்கண்ணடிகளுக்கு கால்ச்சட்டை சேட்டுக்களும் பாவாடை தாவணியாகத்தெரிவதுண்டு என்று கேள்விப்படிருக்கிறேன்.

எனவே:

பரிசில் இருந்து எனது கிறுக்கல்களை படிப்போர் தயவு செய்து கறுப்புக்கண்ணாடி போடாமல் சாதாரண கண்ணாடி போட்டு வாசியுங்கள். அப்போது "நான்குபேர் ஒருத்தியை" என்ற பிரெஞ்சு மூவி கண்ணில் படமாட்டாது. கொஞ்சம் இலகுவாக இருக்கும். :)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அதான் கைன்டா மல்லை டெல்லிங்ல்ல....

ஒருக்கா ட்ரை செய்யுங்கோ, பரிஸ் டமிலர் விசுகர்! :rolleyes:

[size=4]இன்று ஐ.நா. வில் நாடாகும் சிரியா மீதான விவாதத்தில் பான் கி மூன் மீண்டும் இனவழிப்பு நடக்கின்றது என முதலைக்கண்ணீர் வடிக்கின்றான்:[/size]

[size=5]Ban says :[/size]

[size=4]-[size=5] Syria crisis a test of everything UN stands for[/size][/size]

[size=4][size=5]- We are all witnesses to the horrors of Syria being ripped apart[/size][/size]

[size=3]http://www.cbc.ca/news/world/story/2012/08/03/syria-un.html[/size]

  • தொடங்கியவர்

அதான் கைன்டா மல்லை டெல்லிங்ல்ல....

ஒருக்கா ட்ரை செய்யுங்கோ, பரிஸ் டமிலர் விசுகர்! :rolleyes:

கஸ்டப்படாத வாழ்கை வாழ்கிறவங்க பக்கத்திலிருந்து உதவி வருகிறது. ஏற்றுக்கொள்ள தயங்காதீங்க விசுகர். அவர்களுக்கு உதவி தேவையில்லை. ஆதனால் உங்களுக்கும் உதவ முடியும். பரிசில் இருக்கும் நீங்கதான் "ஒருக்கா கஸ்டப்பட்டு ட்ரை செய்யுங்கோ"

அவங்க வாழ்கை மிக இலகு. அவங்க கறுப்பு கண்ணடி போட்டாலென்ன போடாவிட்டாலென்ன? பார்வையால் தடுமாற்றம் வராது.

அவங்க நாலை -4 என்றும் ஒன்றை -1 எழுதி தடுமாற்றதை உலகம் முழுவதுமே நீக்கிவைச்ச ஊர்.

உதவியை பெற்று பரிசிலும் தடுமாற்றத்தை நீக்கிவிடுங்க. :)

  • தொடங்கியவர்

[size=4]இன்று ஐ.நா. வில் நாடாகும் சிரியா மீதான விவாதத்தில் பான் கி மூன் மீண்டும் இனவழிப்பு நடக்கின்றது என முதலைக்கண்ணீர் வடிக்கின்றான்:[/size]

[size=5]Ban says :[/size]

[size=4]-[size=5] Syria crisis a test of everything UN stands for[/size][/size]

[size=4][size=5]- We are all witnesses to the horrors of Syria being ripped apart[/size][/size]

[size=3]http://www.cbc.ca/ne...3/syria-un.html[/size]

அனான் போனபின்னர்தான் அனானின் பிரேரணைகளை பற்றி பிரஸ்தாபிக்கிறார்கள்.

  • 3 weeks later...

[size=4]கோபி அன்னனுக்கு பதிலாக அல்ஜீரியா முன்னைநாள் இராஜதந்திரி நியமிக்கப்பட்டுள்ளார் .[/size]

[size=5]UN confirms Algeria's Brahimi to replace Annan as Syria envoy[/size]

[size=5]Secretary of State Clinton welcomed the appointment.[/size]

http://www.haaretz.com/news/middle-east/un-confirms-algeria-s-brahimi-to-replace-annan-as-syria-envoy-1.459038

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.