Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை கைது செய்யப் போவதாக பிரித்தானியா அச்சுறுத்தல் - ஈக்வடோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிலீக்ஸ் இணையத்தின் ஸ்தாபகர் ஜூலியஸ் அசான்ஜீயை கைது செய்யப் போவதாக பிரித்தானியா அச்சுறுத்தல் விடுப்பதாக ஈக்வடோர் குற்றம் சுமத்தியுள்ளது.

லண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவிற்கான தமது தூதரகத்தில் அசான்ஜீ அரசியல் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஈக்வடோர் அறிவித்துள்ளது.

இவ்வாறான ஓர் நிலைமையில் பிரித்தானிய அரசாங்கம், தூதுரகத்திற்குள் அத்துமீறி அசான்ஜீயை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் அசான்ஜீ ஈக்வடோர் தூதரகத்தில் தங்கியிருக்கின்றார்.

பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அசான்ஜீ மீது சுமத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா அசான்ஜீயை கைது செய்தால் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ள நேரிடும் என ஈக்வடோர் வெளிவிவகார அமைச்சர் ரிக்கார்டோ பெட்டினோ தெரிவித்துள்ளார்.

அசான்ஜீயை ஈக்வடோருக்கு நாடு கடத்தும் சட்டக் கடப்பாடு பிரித்தானியாவிற்கு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அசான்ஜீயை கைது செய்ய நேரிடும் என பிரித்தானிய அரசாங்கம் தமது தூதரகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஜனநாயக விரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈக்வடோர் ஓர் பிரித்தானிய காலணியல்ல என்பதனை அதிகாரிகள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரிக்கார்டோ பெட்டினோ தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81617/language/ta-IN/article.aspx

[size=6][size=4] சின்னஞ்சிறு ஈக்குவடோர் அகதி உரிமை கொடுத்துவிட்டது.[/size][/size]

[size=6][size=4]ஆனால் அசான்ச் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவார் என கேட்கின்றது, பிரித்தானியா, வெட்கம் வெட்கம்.[/size][/size]

[size=6] [/size]

[size=6]Ecuador grants asylum to WikiLeaks' Assange[/size]

[size=6][size=5]Ecuador has granted asylum to WikiLeaks founder Julian Assange because it believes he will be politically persecuted if extradited, Ecuadorian Foreign Minister Ricardo Patiño announced Thursday.[/size] [/size]

[size=5]The UK, meanwhile, has said it is disappointed by the decision and will not grant safe passage out of the country to Assange, who has been holed up inside Ecuador's embassy in London for nearly two months. [/size]

[size=5]http://www.cnn.com/2012/08/16/world/americas/ecuador-assange/index.html?hpt=hp_t1 [/size]

[size=5]ஜூலியன் அசாஞ்சின் எதிர்காலம் என்ன?[/size]

[size=4]விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எக்வடார் அடைக்கலம் கொடுத்திருந்தாலும் என்பது அவரது எதிர்காலம் குறித்த பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

1961 ஜெனீவா ஒப்பந்தத்தின்கீழ் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குள் ஒரு நாட்டின் பொலிசார் தூதரின் அனுமதியில்லாமல் நுழைய முடியாது.

ஆனால் தூதரகங்களின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடிய சட்டம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உண்டு.

அச்சட்டத்தைப் பயன்படுத்தி அசாஞ்சை கைதுசெய்ய பிரிட்டன் சட்ட ரீதியில் வழி தேடலாம.

ஆனாலும் அரசியல் ரீதியில் அப்படி செய்வதை தவிர்க்கவே பிரிட்டன் விரும்பும் என்று கூறலாம்.

ஏனென்றால் தஞ்சம் கோரியவரை தூதரகத்துக்குள் நுழைந்து பிடிப்பதென்பது மற்ற நாடுகளுக்கு மோசமான ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று கருதப்படுகிறது.[/size]

http://www.bbc.co.uk...ngefuture.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கடந்த ஜூன் மாதம் முதல் அசான்ஜீ ஈக்வடோர் தூதரகத்தில் தங்கியிருக்கின்றார்.[/size]

[size=4]பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அசான்ஜீ மீது சுமத்தப்பட்டுள்ளது.[/size]

ஊருக்கு பெரியமனிசனாய் இருந்துகொண்டு......பாலியல் வக்கிரம் செய்த இந்த கடுவனுக்கு பொறுத்த ஆப்பு வைக்க...........மிச்ச சில்லறைக்கடுவன்கள் தானாய் திருந்துங்கள்....இதுக்கை கோட்டுசூட்டு வேறை...போடாங்ங்ங் :D:lol::icon_idea:

ஊருக்கு பெரியமனிசனாய் இருந்துகொண்டு......பாலியல் வக்கிரம் செய்த இந்த கடுவனுக்கு பொறுத்த ஆப்பு வைக்க...........மிச்ச சில்லறைக்கடுவன்கள் தானாய் திருந்துங்கள்....இதுக்கை கோட்டுசூட்டு வேறை...போடாங்ங்ங் :D:lol::icon_idea:

[size=4]மேற்குலகம் திருவாளர் பில் கிளிண்டனையே ஏற்றுவிட்டது. விலகாத மனைவி இன்று இராஜாங்க செயலாளர். சனாதிபதியாக கூட வர விரும்பினார்.[/size]

[size=1]

[size=4]இதுதான் மேற்குலகம். [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மேற்குலகம் திருவாளர் பில் கிளிண்டனையே ஏற்றுவிட்டது. விலகாத மனைவி இன்று இராஜாங்க செயலாளர். சனாதிபதியாக கூட வர விரும்பினார்.[/size]

[size=1][size=4]இதுதான் மேற்குலகம். [/size][/size]

தவறுகள் எல்லோரிடமும் உண்டு...அதை புரிந்துணர்ந்து கூடி வாழ்வதுதான் மனிதவாழ்க்கை.இங்கும் அவர்கள் தான் முன்னணியில் நிற்கின்றார்கள்.

[size=1]

[size=4]இருந்தாலும் அசாஞ்சை பழி வாங்கவே மேற்குலகம் முயலுகின்றது. காரணம், அவர் பல இரகசியனங்களை பரகசியங்களாகிவிட்டார். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்படவையாக இருக்கலாம். [/size][/size]

[size=1]

[size=4]அவரை கைது செய்தால் பின்னர் உலக நாடுகள் மேற்குலக இராசதந்திரிகளை கைது செய்யலாம். எனவே பிரித்தானியா ஒன்றும் செய்யாது. [/size][/size]

[size=3]ஈக்குவடோர் விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அரசியல் தஞ்சம் கொடுத்துவிட்டது.இது பாராட்டவேண்டிய துணிகரமுயற்சி.ஏனெனில் பலமற்ற மூன்றாம் உலக‌

நாடான ‍= தென்னமெரிக்கநாடு = இங்கிலாந்து,சுவீடன்,அமெரிக்கா போன்ற‌ ஆதிக்கசக்திகளை எதிர்கொள்கிறது.இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

விக்கிலீக்ஸ் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஆதிக்கசக்திகளின் அலங்கோலங்களை = அசிங்கமானசெயற்பாடுகளை= அம்பலப்படுத்திவிட்டது.அதிலும்

அமெரிக்காதான் அதிகம் தாக்கப்பட்டது. அதற்கு உதவிய அமெரிக்க இராணுவ‌வீரர் பிராட்லி மன்னிங் [Bradley Manning ]இப்போதும் தடுப்புக்காவலில்

உள்ளார்.இருவருடங்களாகியும் அவர் நீதிமன்றவிசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.சுவீடன் நாட்டுடன் அமெரிக்காவிற்கு கைதிகள்பரிமாற்ற‌

ஒப்பந்தம் உள்ளது.மோசமான அந்த ஒப்பந்தத்தின்மூலம் அது இலகுவாகமுடியும்.தோழமைநாடாகிய இங்கிலாந்திற்கு சங்கடம் ஏற்படுத்தாமல்

விடயம் முடிந்துவிடும்.அசான்ச் விரைவில் அதிகம் கவனிக்கப்படாதவராக,பிராட்லி மன்னிங் போன்றவராக, ஆகிவிடுவார்

உண்மைகளை உலகத்திற்கு வெளிப்படுத்தவேண்டும் என்ற வேணவாக்கொண்ட புரட்சிகரக்கூட்டத்தினர் இவர்கள்! அவர்கள் விரும்பியிருந்தால் இந்த‌

இரகசியங்களை சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவிற்கோ விற்று பணம் சேர்த்திருக்கலாம்.அவர்கள் அதை விரும்பவில்லை.

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்கான சூழ்ச்சிகள்,கூட்டுகள்,செயற்பாடுகள் பற்றிய பல ஆவணங்களை வெளிப்படுத்தியது விக்கி

லீக்ஸ் என்பதை நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.சனல்4 தொலைக்காட்சிக்கு அடுத்த இடத்தினர் இவர்கள்.[/size]

[size=3]முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்கான சூழ்ச்சிகள்,கூட்டுகள்,செயற்பாடுகள் பற்றிய பல ஆவணங்களை வெளிப்படுத்தியது விக்கி[/size][size=3]லீக்ஸ் என்பதை நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.சனல்4 தொலைக்காட்சிக்கு அடுத்த இடத்தினர் இவர்கள்.[/size][size=4]
[/size]

[size=4]உண்மை. குறிப்பாக பிளேக்கின் பல கருத்துக்களை உலகறியச்செய்தது. [/size]

[size=5]பொதுமக்கள் முன்னிலையில் தோன்றினார் அசாஞ்ச்[/size]

[size=4]விக்கிலீக்ஸின் தோற்றுநரான ஜூலியன் அஸாஞ்ச் கடந்த இரண்டு மாதங்களில் முதல் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றியுள்ளார்.[/size]

[size=3][size=4]தன் மீதான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு காரணமாக ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்படுவதை தவிர்ப்பதாக தான் அடைக்கலம் புகுந்திருந்த லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்தின் சிறிய மாடத்தில் நின்று அவர் உரையாற்றினார்.[/size][/size]

[size=3][size=4]தனக்கு அரசியல் டஞ்சம் வழங்கியதற்காக எக்வடாருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அமெரிக்கா மீது ஆத்திரத்துடன் கண்டனங்களைத் தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]இரகசிய ஆவணங்களைக் வெளியிட்டமைக்காக டன் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதிமொழியை வாஷிங்டன் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.[/size][/size]

[size=3][size=4]தனக்கு ஆதரவு அளிக்காதமைக்காக பிரிட்டன், சுவீடன் மற்றும் தனது தாய்நாடான ஆஸ்திரேலியா ஆகியவற்றை அவர் விமர்சித்தார்.[/size][/size]

[size=3][size=4]தான் எதிர்கொள்ளும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.[/size][/size]

http://www.bbc.co.uk/tamil/global/2012/08/120819_assangeappearance.shtml

[size=6]Assange tells Obama to end WikiLeaks 'witchhunt'[/size]

http://www.youtube.com/watch?v=xXL3CfF0rdI&feature=player_embedded

Edited by akootha

[size=4]மேற்குலகமும் ஈக்குவடோர் ஊடாக இலத்தின் அமெரிக்க நாடுகளும் ஒரு வித இராஜதந்திர போரில் இறங்கியுள்ளன. [/size]

[size=1]

[size=4]நியாயம் என்று பார்த்தால் அசான்ச் சொல்லுவது சரி மாதிரி உள்ளது. இதே அசான்ச் சீனாவில் உள்ள சீனன் இல்லை கியூபாவில் உள்ள கியூபன் இல்லை உருசியாவில் உள்ள உருசியின் என்றால் மேற்குலகமும் இதைத்தான் செய்திருக்கும், அதாவது அகதி நிலை கொடுத்திருக்கும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]தனக்கு ஆதரவு அளிக்காதமைக்காக பிரிட்டன், சுவீடன் மற்றும் தனது தாய்நாடான ஆஸ்திரேலியா ஆகியவற்றை அவர் விமர்சித்தார்.[/size][/size]

அமெரிக்க.. பிரிட்டன்.. சுவீடன்.. அவுஸ்திரேலியா மக்கள் தனக்கு அவர்களின் அரசுகளையும் மீறி ஆதரவளித்ததற்கு நன்றி சொல்லி உள்ளாரே..!!!! :icon_idea:

http://www.bbc.co.uk/news/uk-19312679

Edited by nedukkalapoovan

அமெரிக்க.. பிரிட்டன்.. சுவீடன்.. அவுஸ்திரேலியா மக்கள் தனக்கு அவர்களின் அரசுகளையும் மீறி ஆதரவளித்ததற்கு நன்றி சொல்லி உள்ளாரே..!!!! :icon_idea:

http://www.bbc.co.uk/news/uk-19312679

[size=4]மக்கள் ஆதரவு. அரசுகள் இல்லை. [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம் நாட்டின் ராணுவரகசியங்களை பகிரங்கப்படுத்தினால் யாருக்குத்தான் கோபம் வராது.எந்த நாடும் இப்படியானவர்களை மன்னிக்காது.எமக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியென்பது சரியல்ல.இவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதே என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு பெரியமனிசனாய் இருந்துகொண்டு......பாலியல் வக்கிரம் செய்த இந்த கடுவனுக்கு பொறுத்த ஆப்பு வைக்க...........மிச்ச சில்லறைக்கடுவன்கள் தானாய் திருந்துங்கள்....இதுக்கை கோட்டுசூட்டு வேறை...போடாங்ங்ங் :D:lol::icon_idea:

[size=3]இந்த வழக்கே அரசியல் பின்ணணி வாய்ந்தது என்பது ஜூலியனின் வாதம்.[/size]

[size=3]மேற்சொன்ன இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலுமே தங்கள் சம்மதத்துடன் தான் அனைத்துமே நடந்த்துள்ளதென்பதை இருதரப்பினருமே மறுக்கவில்லை. ஆணுறை உபயோகிக்காமல் சோபியாவிடமும், கிழிந்து போனதாக அன்னாவிடமும் நிகழ்ந்தது இரண்டும், ஜூலியன் வேண்டுமென்றே செய்தது என்பதே பெண்களின் குற்றச்சாட்டு [/size]இந்த விசயத்திற்க்குதான் ஜூலியனை சுவர் ஏறிக்குதிச்சு பிடிக்க நிற்கினம் நம்மடை uk சூரப்புலிகள்.

http://www.bbc.co.uk/news/uk-19310335

post-4714-0-64858100-1345420515_thumb.jp

Edited by purmaal

[size=1]

[size=4]அமெரிக்கர் ஒருவர் அமெரிக்க இரகசியங்களை ஜூலியனுக்கு வழங்கினார். அவரை இறுதியில் கைது செய்து அவர் தண்டனை பெற்றுள்ளார். [/size][/size]

[size=1]

[size=4]அந்த தகவலை பலமுறை அமெரிக்கா கேட்டும் ஜூலியன் நிறுத்தவில்லை என்பதே அமெரிக்காவின் கோபம். அதற்கு பழிவாங்க எடுக்கும் நடவடிக்கை சர்வதேச இராஜாங்க முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளது. [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]இந்த வழக்கே அரசியல் பின்ணணி வாய்ந்தது என்பது ஜூலியனின் வாதம்.[/size]

[size=3]மேற்சொன்ன இரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலுமே தங்கள் சம்மதத்துடன் தான் அனைத்துமே நடந்த்துள்ளதென்பதை இருதரப்பினருமே மறுக்கவில்லை. ஆணுறை உபயோகிக்காமல் சோபியாவிடமும், கிழிந்து போனதாக அன்னாவிடமும் நிகழ்ந்தது இரண்டும், ஜூலியன் வேண்டுமென்றே செய்தது என்பதே பெண்களின் குற்றச்சாட்டு [/size]இந்த விசயத்திற்க்குதான் ஜூலியனை சுவர் ஏறிக்குதிச்சு பிடிக்க நிற்கினம் நம்மடை uk சூரப்புலிகள்.

http://www.bbc.co.uk/news/uk-19310335

உண்மைகள் பல எனக்கும் தெரியும்.சுவீடன் விவகாரமும் இவருக்கு முக்கியமானதல்ல???அது போல் அமெரிக்க விடயமும் முக்கியமல்ல.........பின்னணிகள்????????

[size=3] [/size]இந்த விசயத்திற்க்குதான் ஜூலியனை சுவர் ஏறிக்குதிச்சு பிடிக்க நிற்கினம் நம்மடை uk சூரப்புலிகள்.

[size=4]இதே சூரப்புலிகள் தான் திட்டமிட்டு டயானாவை கொன்றவர்கள். [/size]

[size=4]இப்படி பல பல கொலைகள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

Assange.jpg

விக்கிலீக்சுக்கு எதிரான சதிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும்: ஜூலியன் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் இணையதளம் அதிபர் ஜீலியன் அசாஞ்சே, 5 மாதத்திற்கு பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய கோப்புகளை விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் வெளியிட்டு உலகத்தை அதிர்ச்சியடைய செய்தவர் ஜீலியன் அசாஞ்சே. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அவரை தண்டிக்க முயற்சி எடுத்தது.

அச்சமயத்தில் லண்டனில் உள்ள ஈக்குவடார் நாட்டின் தூதரகத்தில் ஜீலியன் அசாஞ்சே தஞ்சம் புகுந்தார். மார்ச் மாதத்தில் இருந்து வெளியே வராமல் இருந்த அவர், ஈக்குவடார் தூதரகத்தின் பால்கனி வழியாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார்.

அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் இருக்கும் விக்கிலீக்ஸ் ஆதரவாளர்களுக்கு நன்றி. சரியான பாதையில் செல்லுமாறு அதிபர் ஒபாமாவை கேட்டுக்கொள்கிறேன். விக்கி லீக்ஸ்க்கு எதிரான பழிவாங்கும்போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும். எப்.பி.ஐ. உளவு அமைப்பை அமெரிக்கா கலைத்துவிட வேண்டும். எங்கள் ஊழியர்களை அமெரிக்கா தண்டிக்க முயலக்கூடாது. பத்திரிக்கையாளர்களை பழிவாங்க மாட்டோம் என அமெரிக்கா உலகிற்கு உறுதி அளிக்க வேண்டும் என்றார்.

நன்றி நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜூலியன் அஸாஞ்ச் பொதுமக்கள் முன் தோன்றி கருத்துப் பகிர்வு

விக்கிலீக்ஸின் தோற்றுநரான ஜூலியன் அஸாஞ்ச் கடந்த இரண்டு மாதங்களில் முதல் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் தோன்றியுள்ளார்.

தன் மீதான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு காரணமாக ஸ்வீடனிடம் ஒப்படைக்கப்படுவதை தவிர்ப்பதாக தான் அடைக்கலம் புகுந்திருந்த லண்டனில் உள்ள எக்வடோர் தூதரகத்தின் சிறிய மாடத்தில் நின்று அவர் உரையாற்றினார்.

தனக்கு அரசியல் தஞ்சம் வழங்கியதற்காக எக்வடாருக்கு அவர் நன்றி தெரிவித்தார். அமெரிக்கா மீது ஆத்திரத்துடன் கண்டனங்களைத் தெரிவித்தார்.

இரகசிய ஆவணங்களைக் வெளியிட்டமைக்காக தன் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதிமொழியை வாஷிங்டன் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தனக்கு ஆதரவு அளிக்காதமைக்காக பிரிட்டன், சுவீடன் மற்றும் தனது தாய்நாடான அவுஸ்திரேலியா ஆகியவற்றை அவர் விமர்சித்தார்.

தான் எதிர்கொள்ளும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.