Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டு சனநாயகத்தை (democracy by bombs) எதிர்க்கிறதாம் ரஷ்சியா..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிரிய அரசுப் படைகள் சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அது இரசாயன ஆயுதங்களை கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக பாவித்த ஆதாரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா... சிரியா மீது அமெரிக்கா இராணுவ ரீதியில் தலையீடு செய்ய இது வழிவகுக்கும் என்று நேற்று எச்சரித்திருந்தார்.

இன்று இது தொடர்பில்.. சிரிய அரசிற்கு ஆயுதமும் இராணுவ ஆலோசனையும் வழங்கும் ரஷ்சியா வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒருதலைப்பட்சமான அமெரிக்க இராணுவத் தலையீட்டை நிராகரித்துள்ள அதேவேளை குண்டுகள் மூலம் சனநாயகத்தை நிறவுவதாகச் சொல்லிக் கொண்டு அமெரிக்காவும் அதன் சார்பு மேற்கு நாடுகளும் ஒரு தலைப்பட்சமாக மற்றைய நாடுகளை தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் காட்டமாக அறிக்கை விட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு முன்னர் ரஷ்சிய வெளிவிவகார அமைச்சர் சீன உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சிலும் கலந்து கொண்டிருந்தார்.

ஈழப்போரில்.. இறுதிக்கட்டத்தில் ரஷ்சிய.. சீன... இந்திய அரசுகளின் பெரும் ஒத்துழைப்போடு விடுதலைப் புலிப் போராளிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் உலகில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் இரசாயன ஆயுதங்களும் சிங்கள அரச படைகளால் பாவிக்கப்பட்ட போது அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..!

செய்தி மூலம்:

http://www.bbc.co.uk...-19329637##_tab

Edited by nedukkalapoovan

[size=4]உருசியா ஒரு தளத்தினை சிரியாவில் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் இருந்து உருசியாவும் சீனாவும் அமெரிக்காவால் அகற்றப்படுகின்றன. இறுதியாக ஈரான். [/size]

[size=5]ஆசிரியர் தலையங்கம் - டொராண்டோ ஸ்டார் [/size]

[size=6]War crimes in Syria call for international court action[/size]

[size=5]Finally, the United Nations has summoned the courage to put a name to Syria’s tormenters: [size=6]war criminals.[/size][size=6] [/size]Now it should launch a process to bring them to justice.[/size]

[size=3][size=4][size=5]From the “highest levels” of President Bashar Assad’s murderous regime to the lowest-ranking rebel fighters, parties on all sides are carrying out ghastly crimes in a war that has claimed 20,000 lives and is spilling across the region. That’s the word this week in a chilling report from investigators for the UN Human Rights Council.[/size][/size][/size]

[size=3][size=4][size=5]Assad’s security forces have spared no one, unleashing warplanes, tanks and artillery in a state rampage against terrified residents in Damascus, Aleppo and other centres. They massacred more than 100 civilians in Houla, many of them children shot at close range. They tortured and raped victims of all ages. They even targeted Syrian Arab Red Crescent staffers. The list of horrors is a long one. Meanwhile, anti-government forces did their share of murder and torture, though on a far lesser scale.[/size][/size][/size]

[size=3][size=4][size=5]What’s needed now is a Security Council order referring these findings to the International Criminal Court for investigation and prosecution. That would add to the pressure on Assad’s crumbling regime to call a halt to the violence, and just might help stave off a sectarian bloodbath if the regime falls. The worst actors would know that they could be hauled to account.[/size][/size][/size]

[size=3][size=4][size=5]Until now Russia and China have shielded Assad not only from the threat of UN-sanctioned military intervention, but also from an ICC probe. But with each passing day their stance grows more untenable. Syrian fighter jets screamed over rebel-held Azaz this past week, pounding a poor neighbourhood to dust. The Arab world noticed. Russia and China risk losing all influence in Syria unless Assad goes, and soon. As evidence builds of crimes against humanity, so does the cost of propping up the regime.[/size][/size][/size]

[size=3][size=4][size=5]The case for launching an ICC probe was strengthened this week by the pullout of UN military observers who were there to supervise a peace process that never got off the ground. Nothing now stands between Syria’s warring factions and the people whose lives they have made a living hell, except the prospect of a judicial reckoning.[/size][/size][/size]

http://www.thestar.c...LXrFMXU.twitter

  • கருத்துக்கள உறவுகள்

http://www.cbc.ca/news/world/story/2012/08/20/syria-us-warning-chemical-weapons.html

இதில் சென்று இலங்கையை இழுத்து கருத்து வைக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

செச்சினியன்(சொந்த) மக்கள் மீது குண்டு தாக்குதலை நடாத்துபவர்கள் ஏனையோரை விமர்சிக்க அருகதை அற்றவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு நாட்டின் மீது இந்த படையெடுப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் இப்பிடி தான் லிபியாவில் அவர்களுடைய விமானனங்கள் பறக்காமல் தடை செய்யபோறோம் எண்டு சொல்லி தான் மேற்குலக நாடுகள் முதலில் வான் பறப்பில் ஈடுபட்டன அதற்க்கு Russia வும் சீனாவும் ஆதரவு அளித்தன பிறகு குண்டுகளை போட்டன Russia மேற்குலகை எதிர்பதற்கு மிக முக்கியமா கூறும் காரணம் இது. மற்றது என்ன தான் கடாபி கெட்டவனா இருந்தாலும் அவரை ரோட்டில் இழுத்து போட்டு கொன்றது மேற்குலகின் அராஜகம் எந்த நாட்டிற்குள் வேண்டுமானாலும் சென்று தாக்குதல் நடத்தலாம் என்ற தைரியத்தை மேற்குலக நாடுகளுக்கு கொடுக்க கூடாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல்! ஐ லைக் திஸ் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.