Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் இருந்து பரவும் எண்ணெய்யால் ஆபத்து.

Featured Replies

தெற்கில் பாணந்துறைக்கு அருகாமையில் மூழ்கிவரும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய்யை கொழும்பு, காலிமுகத்திடலிருந்து 4 – 10 கடல் மைல் தொலைவில் பரவி வருகின்றது.. இந்த எண்ணெய்க் கசிவு நீர்கொழும்பு கடலை நோக்கி பரவிவருவதாகவும் ஊறப்படுகின்ரது. சுமார் 20 – 30 தொன் எரிபொருளுடன் பாணந்துறை கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலொன்று மூழ்கிவருவதாக மேர்சன்ட் ஷிப்பிங் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரட்ன கூறியுள்ளார். வழக்கொன்றின் காரணமாக நான்கு வருடங்களாக இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.

எஸ்.எஸ்.தேர்மோபிலே சியெரா எனும் இக்கப்பல், கிரேக்க நாட்டிலுள்ள கப்பல் நிறுனவமொன்றுக்கு சொந்தமானதாகும். கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவின்கீழ் பாணந்துறை கடற்பகுதியில் இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.

கப்பலிலிருந்து பெரும்பாலான எரிபொருள் அகற்றப்பட்டுவிட்டது. ஆனால், இக்கப்பல் மூழ்கியுள்ளதால் எஞ்சிய எரிபொருளை அகற்றுவது கடினமாகும் என அஜித் செனவிரட்ன கூறினார். இக்கப்பலுக்கான பராமரிப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

கப்பலில் ஏற்பட்ட துவாரமொன்றின் காரணமக அது மூழ்கத் தொடங்கியதாகவும் பராமரிப்பின்மையே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

http://thaaitamil.com/?p=29888

[size=5][size=4]எழுபத்தி ஐந்து தொன் எண்ணெய் கடலில் ... இந்தப்பகுதி கடலில் நீந்தும் உல்லாசப்பிரயாணிகளுக்கு ஆபத்தாகலாம் [/size][/size][size=5][size=4] :rolleyes:[/size][/size]

[size=5]- The vessel had been abandoned by its crew after they said they had not been given food or other basic facilities.[/size]

[size=5]- There was some 350 tons of oil on the ship but most of it was removed and now there is less than 75 tonnes on board.[/size]

[size=5]- Engineers onboard the vessel, which Ship & Bunker understands is owned by Greece's Thesarco Shipping, had warned some of the cargo still on the vessel could harm marine life in the area if it sank.[/size]

http://shipandbunker...st-of-sri-lanka

_lg_67c7c8fadf25103c84a2f71b4adceaf5.v.377.jpg

The court case over the vessel continues in Sri Lanka.

மாடு செத்தாலும் உண்ணி களராது. இலங்கை அரசுக்கு காசு கொடுத்தால் விட்டு போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

காலி, மாத்தறை, கடுகண்ணாவை, கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி(?) பகுதிக் கடற்கரையில்... நீந்தும் வெள்ளைக்காரர்களின்...

தோலில், இந்த மசகு எண்ணை பட்டால்.. சொறி,சிரங்கு,அரிப்பு,அலர்ஜி போன்ற வருத்தங்கள் ஏற்படலாம்... என்று ஊரில் கதைக்கிறார்கள்.

ஸ்ரீலங்காவுக்கு போக உத்தேசித்துள்ள வெள்ளைக்காரர்களே.... மீண்டும், யோசியுங்கள்.

அப்படிப் போனால்... உங்கள் கற்பு பறிபோவதுடன், பல்வேறு சரும நோய்களுக்கும் ஆளாகலாம். :rolleyes:

[size=6]கடல் நீர் பரிசோதனை ?[/size]

[size=4]பாணந்துறை பிரதேசத்தில் எண்ணெய்யுடன் மூழ்கிய கப்பலின் பாகமொன்று பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளது. இதனால் கடல் நீர் மாசடைந்துள்ளதா என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரியொருவர் பரிசோதனை மேற்கொள்வதை படங்களில் காணலாம்.[/size]

[size=6]ship1(2).jpg

ship2(4).jpg

ship3.jpg

ship4.jpg[/size]

போத்தலுக்குள் கடல் தண்ணியைவிட்டு பரிசோதனை செய்வதாக பேப்பருக்கு படம் எடுத்து போட்டுக்காட்டி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போத்தலுக்குள் கடல் தண்ணியைவிட்டு பரிசோதனை செய்வதாக பேப்பருக்கு படம் எடுத்து போட்டுக்காட்டி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள்.

போத்தலுக்குள், கடையில் வாங்கிய தண்ணீரையும் விட்டு... சிங்களவன், உலகை ஏமாத்துவான்.

நாம் தான்... அவதானமாக இருக்க வேண்டும். சிலோன் உப்புத் தண்ணீர்... எப்பவும், வேறை கலரிலை இருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் சரியான கெட்டிக்காரன்கள் கண்டியளோ, அவனவன் சூழல் மாசுபடுகுதோ எண்டு அறிய கன கன செலவுகள் செய்து எதேதோ எல்லாம் வாங்கிப் பூட்டி காசைக் கரியாக்குறாங்கள் நம்மட சிங்களவன்கள் சும்மா சோடாப்போத்திலுக்க தண்ணிய எடுத்து சோதிச்சு முடிவு சொல்லுறாங்கள் சும்மா சொல்லக்கூடாது சரியான கெட்டிக்காரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

iசிங்களவனை, மோட்டுச் சிங்களவன் என்று வர்ணித்த தமிழன்,

யூதர்களுக்கு நிகரகாக அடுத்த மூளை என்று வர்ணிக்கப்பட்ட தமிழன் இன்று....

ஆட்டு மூழையை... வறுத்துச் சாப்பிடுகின்றான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=6]கடல் நீர் பரிசோதனை ?[/size]

[size=4]பாணந்துறை பிரதேசத்தில் எண்ணெய்யுடன் மூழ்கிய கப்பலின் பாகமொன்று பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளது. இதனால் கடல் நீர் மாசடைந்துள்ளதா என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரியொருவர் பரிசோதனை மேற்கொள்வதை படங்களில் காணலாம்.[/size]

[size=6]ship1(2).jpg

ship3.jpg[/size]

உதை விட சிரட்டையுக்கை தண்ணி எடுத்துப்பாத்தால் இன்னும் கிளியராய்த்தெரியும்.

ஆட்டு மூழையை... வறுத்துச் சாப்பிடுகின்றான்.

ஆனாலும் போகிற போக்கில என்னைத் திட்டக்கூடாது தமிழ் சிறி... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் போகிற போக்கில என்னைத் திட்டக்கூடாது தமிழ் சிறி... :lol:

ஆட்டு மூழையை... வறுப்பது என்னும் போதே....

உங்கடை... மச்சானின், ஞாபகம் தான் வந்தது, நிழலி. :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலை தடுத்து வச்சது சரி.. அதை தாழ விட்டு வேடிக்கை பார்த்த சிங்கள மோடயாக்களை என்ன சொல்லுறது.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலை தடுத்து வச்சது சரி.. அதை தாழ விட்டு வேடிக்கை பார்த்த சிங்கள மோடயாக்களை என்ன சொல்லுறது.. :rolleyes:

கப்பலில், உள்ள பொருட்கள்... களவு எடுக்கப் பட்டால்,

அதனைத் தாழ்ப்பதே... சிறந்த வழி,

இது... சிங்களத்தின், மொழி.

அதுக்கு, சர்வதேசம் காட்டாது.. வழி.

டிஸ்கி: ஹாஹஹா... நானும்,டாடி ராஜேந்தர்.

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில், உள்ள பொருட்கள்... களவு எடுக்கப் பட்டால்,

அதனைத் தாழ்ப்பதே... சிறந்த வழி,

இது... சிங்களத்தின், மொழி.

அதுக்கு, சர்வதேசம் காட்டாது.. வழி.

டிஸ்கி: ஹாஹஹா... நானும்,டாடி ராஜேந்தர்.

நோ டாடி தாடி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நந்து அண்ணா இது கூட புறியலியா? TR ah டாடி ஆக்கி தான் சிம்பு மாதிரி ஒரு யூத் அப்பிடின்னு சொல்லுறாரு இந்த கேடி

:D

  • கருத்துக்கள உறவுகள்

நோ டாடி தாடி :lol:

என்ன நந்து அண்ணா இது கூட புறியலியா? TR ah டாடி ஆக்கி தான் சிம்பு மாதிரி ஒரு யூத் அப்பிடின்னு சொல்லுறாரு இந்த கேடி

:D

சிம்புவோடை... அப்பா, டாடியா? தாடியா? :icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆ கரடி :D

  • கருத்துக்கள உறவுகள்

சிம்புவோடை... அப்பா, டாடியா? தாடியா? :icon_mrgreen::icon_idea:

தாடி டாடி

  • கருத்துக்கள உறவுகள்

ஆ கரடி :D

ஆம் சுண்டல்,ராஜேந்தர் ஒரு... துருவக் கரடி.

அவ‌ரின் த‌மிழ்ப் ப‌ற்றும்... ஈழ‌ப் போராட்ட‌த்துக்கு உத‌வியாக‌ இருந்த‌து. :)

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சியமாக தமிழர்களுகாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்களில் முக்கியமானவர் கலைஞர் அரசில் அமைச்சர்களுக்கு இணையாக ஒரு முக்கிய பதவி கொடுத்து வைத்திருந்தும் ஈழ தமிழர்களுகாக அதை இராஜினாமா பண்ணியவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் சுண்டல்,ராஜேந்தர் ஒரு... துருவக் கரடி.

அவ‌ரின் த‌மிழ்ப் ப‌ற்றும்... ஈழ‌ப் போராட்ட‌த்துக்கு உத‌வியாக‌ இருந்த‌து. :)

உண்மை

[size=4]பாணந்துறை கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பலிலிருந்து வெளியான எண்ணெய்க் கசிவின் தாக்கத்தை வெள்ளவத்தைப் பகுதியிலும் காணக்கூடியதாக உள்ளது. [size=5]படங்கள்: ஏ.எப்.பி[/size][/size]

photo_1345900262515-1-0.jpg

[size=4]Sri Lankan Coast Guard personnel clean up an oil slick washed up on the beach at the Wellawatte district of the capital Colombo on Saturday. An oil slick from a rusting cargo vessel that sank in bad weather reached the coast of Sri Lanka's capital on Saturday and threatened a beach resort popular with foreign tourists, officials said. [/size]

IK2489-SRI-LANK-2489.jpg

IK2481-SRI-LANK-2481.jpg

  • கருத்துக்கள உறவுகள்

IK2489-SRI-LANK-2489.jpg

IK2481-SRI-LANK-2481.jpg

BP மெக்சிக்கோ வளைகுடாவில் எண்ணையை கசியவிட்டவை.. :unsure: அவையளுக்கு இந்தத் தொழில்நுட்பம் தெரிந்திருக்கவில்லை.. :D

இனி வரும் சுற்றுலா பயணிகளை புத்தரிடம் அனுப்பி வைக்கலாம்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.