Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2607

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1734

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

24.05- கிடைக்கப்பெற்ற 52 மாவீரர்களின் விபரங்கள்.

 


 

லெப்டினன்ட் கயலின்பன்

கந்தசாமி விஐயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.2001

 
 

கப்டன் செந்தூரன்

முத்துக்குமார் ஜெயப்பிரகலாதன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.2000

 
 

வீரவேங்கை மூர்த்தி

தயாபரன் சுமன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.2000

 

லெப்டினன்ட் றீகவேந்தன்

தம்பிராசா கெங்காகரன்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.2000

 
 

லெப்டினன்ட் ஜெசிதரன்

வேலப்போடி திருக்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் வாசுகரன்

முத்தையா முருகன்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.2000

 
 

லெப்டினன்ட் ஆர்த்தி

ஜெயக்குமார் யோகேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.2000

 
 

வீரவேங்கை அலையரசி

துரைசிங்கம் வினிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.2000

 
 

வீரவேங்கை இன்மொழி

செல்வராசா சிக்கினேஸ்வரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் நிலவன்

தில்லையம்பலம் சுதாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 24.05.1998

 
 

கப்டன் கெனடிதரன்

அருளானந்தம் குவேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

கப்டன் செம்மல்

சுந்தரலிஙகம் ரவி

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1998

 
 

லெப்டினன்ட் கதிரமலை (காமினி)

செல்வராஜா ஜேம்ஸ்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1998

 
 

லெப்டினன்ட் தீபன்

கனகசபை மோகனதாஸ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் பாணபத்திரன் (இராகுலன்)

வடிவேலு உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் விஜயபாமன்

மயில்வாகனம் தேவநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் தேவதேவன் (ராமராஜ்)

அழகையா நாகேந்திரராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் அருவியன்

தம்பிராசா கணேசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் மேகவண்ணன்

இராசசுந்தரம் தெய்வேந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை அமுதரசன்

முத்துவேல் டிசாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை காசிவேலன்

சின்னத்தம்பி சித்திரவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை சோழவன்

கந்தையா சிறிகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை சிவபாலன்

செல்லத்தம்பி சுவேந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை சசிரேகன்

சிவராசா சிவரஞ்சன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

வீரவேங்கை சிவநாதன்

கமலநாதன் கமலராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் தேவசிங்கம் (கபில்)

பாலிப்போடி காசிநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் முகிலா

தங்கராசா வளர்மதி 

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை சித்தா

சிவகுரு சிவகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1997

 
 

மேஜர் ஈழமாறன்

கணபதிப்பிள்ளை உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1997

 
 

கப்டன் எழிலன் (சாள்ஸ்)

கந்தையா இந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

கப்டன் முரளிதரன் (பிரிஞ்சன்)

கனகசபாபதி ஜெயராஜ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.1997

 
 

லெப்டினன்ட் காந்திமதி

ஞானசேகரம் உதயசிறி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

லெப்டினன்ட் பாபு

வேலுச்சாமி ஞானப்பிரகாசம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1997

 
 

லெப்டினன்ட் சூரியன்

பாலசிங்கம் ஜெயக்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

லெப்டினன்ட் உத்தமன்

கந்தசாமி நந்தகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் திருமகன்

மார்க்கண்டு ஜெனதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை இளவேந்தன்

செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை அல்லி

துரைச்சாமி சசிகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை துரையப்பன் (தாரகன்)

நடராசா சசிக்குமார்

அம்பாறை

வீரச்சாவு: 24.05.1997

 

வீரவேங்கை முத்துச்சுடர்

மாரிதுத்து மாரியம்மா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 24.05.1997

 


 

வீரவேங்கை சீர்மங்கை

செல்லத்துரை மேரிலுமினா

வவுனியா

வீரச்சாவு: 24.05.1997

 
 

வீரவேங்கை வேலமுதன் (வேலகன்)

முருகேசு சுந்தரலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1996

 
 

லெப்டினன்ட் சிறைவோன்

கந்தையா சக்திவேல்

இரத்தினபுரி, சிறிலங்கா

வீரச்சாவு: 24.05.1996

 
 

கப்டன் மருது (திவாகர்)

கந்தையா கைலாயநாதன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1993

 
 

கப்டன் சாஜகான்

லூர்து சேவியர் றொபேட்ஞானசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1993

 
 

லெப்டினன்ட் மணியரசன்

பொன்னம்பலம் ரவீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 24.05.1993

 
 

லெப்டினன்ட் சேகர்

காளிமுத்து மனோகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 24.05.1993

 
 

ரவேங்கை இதயதீபன் (பரீத்)

ஏகாம்பரம் லிங்கநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 24.05.1992

 
 

கப்டன் நகுலன்

வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன்

மீசாலை, கொடிகாமம், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.05.1988

 
 

வீரவேங்கை குட்டி (அசோக்)

செபஸ்தியாம்பிள்ளை டிசிபாலேந்திரன்

நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.05.1988

 
 

லெப்டினன்ட் விக்கி

மேகவர்ணசாமி சிறீகிருஸ்ணன்

நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 24.05.1988

 
 

வீரவேங்கை றிச்சாட்

செல்லத்துரை கிருபைராசா

பெரியபுல்லுமலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 24.05.1987

 


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 52 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 52 வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

Posted

உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா-அன்றி 

 
உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா?
வணங்குகிறோம் மாவீரத் தெய்வங்களே......!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

25.05- கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்டினன்ட் இலக்கனா (முல்லை)

யோகநாயகம் பத்மாவதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.05.2001

 
 

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் குமரன்

சிவலிங்கம் செல்வகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

வீரவேங்கை ஈழமாறன்

ஜெயசேனா ஜெயராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

லெப்டினன்ட் விடிவெள்ளி

சங்குப்பிள்ளை சரஸ்வதி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் மேனகா

இராமசாமி கோமளாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் அருந்தா (அரவிந்தா)

இராசமணி இராசரூபி

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.2000

 
 

வீரவேங்கை சுதர்மினா

மாணிக்கம் பஞ்சவர்ணம்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 25.05.2000

 

வீரவேங்கை குழலினி

கணேஸ்வரன் கஜந்தனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

மேஜர் ஈழமணி

வெற்றிவேல் காண்டீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

கப்டன் நிலாவொளி

குமாரசூரியர் பிரதீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

லெப்டினன்ட் மன்னன்

தில்லைநாதன் ஜெயந்திரநாதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.2000

 
 

லெப்டினன்ட் சித்தன்

வேலுப்பிள்ளை சீலன் மன்னார்

வீரச்சாவு: 25.05.2000

 

மேஜர் சிந்து

பென்னையா ஜெயகாந்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 25.05.2000

 
 

கரும்புலி மேஜர் சதா

மாணிக்கம் கனகாம்பிகை

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.05.2000

 
 

லெப்.கேணல் பிரசாந்தன்

வின்சன் ஜெயச்சந்திரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.1999

 
 

மேஜர் வர்ணன்

மரியதாஸ் விமலதாஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

மேஜர் சுருளி (நாயகன்)

சின்னத்துரை சத்தியானந்தம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

மேஜர் இன்மொழி

நடேசரத்தினம் வசந்தமலர்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.1999

 
 

கப்டன் செந்தாரணி

கிறிஸ்ரி அமலராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

லெப்டினன்ட் மடந்தை

அந்தோனிப்பிள்ளை அன்சலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

லெப்டினன்ட் அன்புக்குயில் (தர்மா)

இராசநாயகம் ஜெகதீஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1999

 
 

வீரவேங்கை நிரோசன் (கார்வண்ணன்)

கோபாலகிருஸ்ன் கிரிதரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.05.1999

 
 

வீரவேங்கை ஈழத்தரசி

வேலாயுதம் காயத்திரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1997

 
 

கப்டன் தென்றல்

இராமநாதன் ரஞ்சித்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1997

 
 

கப்டன் நிதி

கதிரேசன் விஜேந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 25.05.1997

 
 

வீரவேங்கை இளமதி

சண்முகம் சாந்தகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.1997

 
 

லெப்டினன்ட் வாணிதரன்

செல்லத்துரை செல்வம்

மன்னார்

வீரச்சாவு: 25.05.1995

 
 

வீரவேங்கை வனதேவன்

சிதம்பரம் சிவலிங்கம்

கிளிநொச்சி

வீரச்சாவு: 25.05.1994

 
 

வீரவேங்கை மலரோன்

அழகரத்தினம் சத்தியமூர்த்தி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 25.05.1993

 
 

கப்டன் வேங்கையன் (ரத்தன்)

மார்க்கண்டு யோகநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 25.05.1992

 
 

வீரவேங்கை சுந்தர் (சந்தர்)

அகமட் லெப்பை செப்லாதீன்

அம்பாறை

வீரச்சாவு: 25.05.1990

 
 

2ம் லெப்டினன்ட் றெஜினோல்ட்

கிருஸ்ணன் வசீகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 25.05.1989

 
 

வீரவேங்கை ஒஸ்ரின்

தனேசன் இளங்கோவன்

தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.05.1988

 
 

வீரவேங்கை அப்பன்

கனகரட்ணம் பிரபாகரன்

நெட்டிலிப்பாய், கோண்டாவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 25.05.1988

 
 

2ம் லெப்டினன்ட் ரமேஸ்

சி.லோகநாதன்

அக்கரைப்பற்று, அம்பாறை.

வீரச்சாவு: 25.05.1987

 

 


தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 35 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

Posted

இந்நாளில் தம்முயிரைத் தாயக விடுதலைக்காய் ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இந்த 35 வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

26.05- கிடைக்கப்பெற்ற 38 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

லெப்.கேணல் சோ (சத்தியநாதன்)

செல்லத்துரை புவனேந்திரன்

மன்னார்

வீரச்சாவு: 26.05.2001

 
 

கப்டன் விஜி

பூபாலப்பிள்ளை யோகேஸ்வரி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.2001

 
 

வீரவேங்கை சரவணன்

செல்வநாயகம் சிவச்செல்வன்

குருணாகல், சிறிலங்கா

வீரச்சாவு: 26.05.2000

 
 

வீரவேங்கை அமர்வானம்

தம்பிராசா றஞ்சிதமலர்

மன்னார்

வீரச்சாவு: 26.05.2000

 
 

வீரவேங்கை புரட்சிக்கனி

இராசேந்திரம் இராஜகுமாரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.05.2000

 
 

வீரவேங்கை இசைக்கலை

மாரிமுத்து புஸ்பவல்லி

வவுனியா

வீரச்சாவு: 26.05.1999

 
 

கப்டன் புவிராஜ்

சண்முகம் சந்திரறோகான்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

லெப்டினன்ட் அன்பு (சுயம்பரன்)

கிருஸ்ணப்பிள்ளை நடேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 26.05.1998

 
 

லெப்டினன்ட் பௌவிதரன்

கார்த்திகேசு புராந்தகராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் காகிதன்

கந்தசாமி மனோகரன்

அம்பாறை

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை சேதுராஜ்

விஜயன் நந்தரூபன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை முல்லைக்கீதன்

மதிபாலசிங்கம் காந்தரூபன்

அம்பாறை

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை சப்தனன்

யோகராசா சற்குணராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை சங்கரதீபன்

சின்னத்தம்பி குருகுலசிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

வீரவேங்கை ரூபதன்

ஆறுமுகம் கமல்ராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 26.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் எழில்மதி (எழிலரசி)

செல்லத்துரை கௌரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 26.05.1998

 
 

2ம் லெப்டினன்ட் ஆவுடையான்

சிவநாயகம் கமலபவான்

திருகோணமலை

வீரச்சாவு: 26.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் சாரங்கன்

தனபாலசிங்கம் திருச்செல்வம்

திருகோணமலை

வீரச்சாவு: 26.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் தாமரா

ஜோன்பற்றிக் சுசிகலா

மன்னார்

வீரச்சாவு: 26.05.1995

 
 

வீரவேங்கை வித்தகி

சின்னராசா விமலாதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.05.1995

 
 

துணைப்படை வீரவேங்கை தெய்வேந்திரன்

இராமையா தெய்வேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 26.05.1995

 
 

துணைப்படை வீரவேங்கை பகீரதன்

கணபதிப்பிள்ளை வீரகத்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.05.1994

 
 

லெப்டினன்ட் இரும்பொறை (றொபேட்)

சோமசுந்தரம் பிறைசூடி

வவுனியா

வீரச்சாவு: 26.05.1994

 
 

லெப்டினன்ட் தமிழ்வேந்தன் (சாஜகான்)

வீரையா பரமகுரு

வவுனியா

வீரச்சாவு: 26.05.1994

 
 

2ம் லெப்டினன்ட் பழனி

அந்தோனிப்பிள்ளை வில்வராசா

வவுனியா

வீரச்சாவு: 26.05.1993

 
 

லெப்டினன்ட் தமிழ்மன்னன் (மதனராசா)

இரத்தினம் சந்திரகுமார்

திருகோணமலை

வீரச்சாவு: 26.05.1992

 
 

கப்டன் குட்டிரமேஸ்

தர்மலிங்கம் இரஞ்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 26.05.1991

 
 

வீரவேங்கை நிசாந்தன் (குடல்)

வில்வரட்ணம் ஜெயரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 26.05.1990

 
 
593.jpg

2ம் லெப்டினன்ட் நாகேந்திரன்

மகேந்திரன்

மடுக்கோவில், மன்னார்

வீரச்சாவு: 26.05.1987

 
 

வீரவேங்கை நரேஸ்

கணேசரத்தினம் கிருபாகரன்

தொண்டமானாறு, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
591.jpg

கப்டன் அலன்

நடனசிகாமணி பாக்கியலிங்கம்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
 

வீரவேங்கை ராஜன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
589.jpg

வீரவேங்கை செட்டி

சுந்தரம் செல்வராசா

இமையாணன், நாவலடி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
588.jpg

2ம் லெப்டினன்ட் ரம்போ (சிவா)

தங்கவடிவேல் சிவகுமாரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
587.jpg

கப்டன் வீமன்

நவீனநாயகம் நாகராசா

நாகர்கோவில், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
585.jpg

2ம் லெப்டினன்ட் சேது

நடராசா சிவசேது

கொட்டடி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
 

வீரவேங்கை செட்டி

கணபதிப்பிள்ளை நந்தகுமார்

மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 26.05.1987

 
10.jpg

வீரவேங்கை ரகுமான்

அருளம்பலம் ரகுபதி

இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.

வீரச்சாவு: 26.05.1984

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 38 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.