Jump to content

Recommended Posts

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2607

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1734

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு... வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

06.08- கிடைக்கப்பெற்ற 41 மாவீரர்களின் விபரங்கள்.

 

1089.jpg

 

லெப்டினன்ட்

இசைக்குன்றன்
குமாரசாமி குணாளன்
அம்பாறை
வீரச்சாவு: 06.08.2001
 
லெப்டினன்ட்
அமுதினி
ஜீவரட்ணம் சயப்பிரியா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.08.2000
 
கப்டன்
சிவபாலன்
யேசுதாசன் அன்ரனிதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1999
 
வீரவேங்கை
அன்புக்குட்டி
துரைராசா றேணுகா
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.08.1998
 
2ம் லெப்டினன்ட்
தசாப்தன்
அருணாசலம் ரவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.08.1998
 
வீரவேங்கை
ஆனந்தா
சந்திரமூர்த்தி சதாநாயகி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.08.1998
 
மேஜர்
சுரேன்
இராசையா விஸ்ணுசுந்தர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1998
 
2ம் லெப்டினன்ட்
தமிழரசன் (புலவன்)
றோமியஸ் டொனால்ட்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1997
 
2ம் லெப்டினன்ட்
கயற்கண்ணி
யோசப் தனம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1997
 
வீரவேங்கை
தாமரைக்கண்ணன்
அற்புதராசா மோகனதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1997
 
வீரவேங்கை
வழுதி
பொன்னுத்துரை வரதலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.08.1997
 
கப்டன்
ஆதித்தா
நகுலேஸ்வரி மார்க்கண்டு
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.08.1996
 
கப்டன்
கயல்விழி
சித்திரதேவி பஞ்சரலிங்கம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.08.1996
 
கப்டன்
பிருந்தா
மேரிமடுமலர் அருள்நாயகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
 
கப்டன்
சுகர்ணன்
டீப்சராஜன் ரமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
 
லெப்டினன்ட்
விஜயரூபன்
சிவலிங்கம் நாகலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.08.1996
 
லெப்டினன்ட்
கலையழகன்
அப்புத்துரை யோகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
 
லெப்டினன்ட்
இளங்குமரன்
பஞ்சாட்சரம் மகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
 
2ம் லெப்டினன்ட்
செல்வி
செல்வரட்ணம் சுபாசினி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சுந்தரி
தவராணி ஞானப்பிரகாசம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
 
2ம் லெப்டினன்ட்
வாமன்
சின்னராசா சுயாதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
 
வீரவேங்கை
நிருபாலினி
வளர்மதி தர்மராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
 
2ம் லெப்டினன்ட்
இளங்குன்றன்
குமரகுரு இராம்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
 
லெப்டினன்ட்
அன்பு
பிரான்சிஸ் பிலீப்யூட்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1996
 
லெப்டினன்ட்
வெண்ணிலவன்
சிவலிங்கம் ரவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.08.1996
 
கப்டன்
வீரமணி
சுப்பிரமணியம் ஈஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 06.08.1994
 
வீரவேங்கை
தியாகநந்தன்
பாலச்சந்திரன் பார்த்தீபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.08.1994
 
வீரவேங்கை
சுதாகர்
இராசதுரை சுகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1991
 
வீரவேங்கை
பூர்னிமா
பேரம்பலம வசந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1991
 
லெப்டினன்ட்
பாலு
திருச்செல்வம் தெம்சிகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.08.1991
 
லெப்டினன்ட்
கீரன்
சின்னத்தம்பி ரமேஸ்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.08.1991
 
வீரவேங்கை
கலைச்செல்வன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 06.08.1991
 
வீரவேங்கை
சங்கர்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 06.08.1991
 
வீரவேங்கை
பாலன்
ஞானபான் ஆரியவன்சன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.08.1990
 
வீரவேங்கை
பரணி
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1990
 
வீரவேங்கை
சித்திரன்
பரமானந்தம் ஜீவானந்தம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1990
 
வீரவேங்கை
பயஸ்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
முகவரி அறியப்படவில்லை
வீரச்சாவு: 06.08.1990
 
2ம் லெப்டினன்ட்
பாருதி (கண்ணன்)
விஸ்ணுகாந்தி கருணாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1990
 
வீரவேங்கை
வினோதன்
செபஸ்தியாம்பிள்ளை சிறியோகராசா
கனகபுரம், கிளிநொச்சி.
வீரச்சாவு: 06.08.1989
 
2ம் லெப்டினன்ட்
விக்ரர்
நேசராசா விக்ரோறியன்
கணேசபுரம், திருநகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 06.08.1988
 
லெப்டினன்ட்
சோமேஸ்
நடராசா காந்தகுமார்
பலாலி, வசாவிளான், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 06.08.1988
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  41 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
 
 
Edited by தமிழரசு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  41 வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
Posted

07.08- கிடைக்கப்பெற்ற 47 மாவீரர்களின் விபரங்கள்.

 

1089.jpg

 

துணைப்படை 2ம் லெப்டினன்ட்
விவேகானந்தராசா
தில்லையம்பலம் விவேகானந்தராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.2001
 
கப்டன்
சக்தி
ஜெகதீஸ்வரன் மேகலா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.2001
 
லெப்டினன்ட்
வீரபாண்டியன் (பிரியதர்சன்)
மகேந்திரன் குலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1999
 
கப்டன்
துரையரசன்
நல்லதம்பி சந்திரகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
கதிரவன்
அருளப்பு அன்ரன்சுரேஸ்குமார்
மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட்
நிலவேந்தன்
சுப்பையா ஆனந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட்
ரமேஸ்
சிறீபாலா சீராந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
 
வீரவேங்கை
பரன் (ராமு)
கண்ணதாசன் வசந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
காவல்துறை தலைமைக் காவலர்
உதயச்சந்திரன்
கந்தசாமி உதயச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
மேஜர்
வெற்றிநாதன் (ராஜீப்)
அந்தோனி சத்தியசீலன்
மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
 
மேஜர்
பகீரதன் (அன்சார்)
பிள்ளையான் மோகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன்
அரசழகன்
இராசகுலசிங்கம் யோகேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன்
சிறைவன்
சிவகுரு ஜெயக்கொடிராசா
வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன்
பாமகள்
சௌந்தரராஜன் ஜெயந்தி
திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன்
அஞ்சலி
பாலசிங்கம் கேதீஸ்வரி
மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன்
பல்லவன்
சிதம்பரப்பிள்ளை திருச்செல்வம்
வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
வினோதன்
சுப்பிரமணியம் தவராசா
வவுனியா
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
காரூகன்
பொன்னையா வசந்தகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
வீரபாண்டியன்
ஆரோக்கியநாதன் அன்ரன்அருள்ராஜ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
பன்னீர்ச்செல்வன்
சற்குணநாதன் சசிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
அஞ்சிறை (தமயந்தி)
பரமகுருநாதன் சிவகௌரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட்
மூர்த்தி
இராமநாதபிள்ளை சதீஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன்
கலைவாணன் (சைன்)
கந்தசாமி இராஜேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
வீரத்தேவன்
சின்னக்கிளி ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
பரமேஸ்வரன்
மாரிமுத்து சிறிஉதயகுமார்
மன்னார்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
திசைவீரன்
சித்திரவேலாயுதம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
லெப்டினன்ட்
மன்மதன்
மார்க்கண்டு பகீரதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட்
வெற்றிக்கூத்தன்
திருநாவுக்கரசு விஸ்ணுகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட்
செவ்வேந்தன்
செபஸ்தியாம்பிள்ளை மரியதாஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
2ம் லெப்டினன்ட்
தங்கம்
கனகரத்தினம் விக்னேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன்
விடுதலை
செல்லையா பத்மநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
 
கப்டன்
நிலவன் (ஜெகன்)
சக்திவேல் மேகநாதன்
அம்பாறை
வீரச்சாவு: 07.08.1996
 
கப்டன்
சீத்தா
பற்றிமாநாயகி செல்லத்தம்பி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1996
 
கப்டன்
சர்மிலன்
நாகராசா மோகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சிவலிங்கம்
செல்லத்துரை ரவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1996
 
2ம் லெப்டினன்ட்
நாகதீபன்
அந்தோனிசிஞ்சோகுருஸ் ஜெனற்குருஸ்
புத்தளம், சிறிலங்கா
வீரச்சாவு: 07.08.1996
 
வீரவேங்கை
ஜீவேஸ்வரன்
முருகுப்பிள்ளை குணசுந்தரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.08.1996
 
வீரவேங்கை
அங்கரதன்
பவளலிங்கம் விமலநாதன்
அம்பாறை
வீரச்சாவு: 07.08.1996
 
கப்டன்
மதியின்பன் (நீரோ)
ஆனந்தராசா சிவரஞ்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 07.08.1995
 
மேஜர்
ஜொனி
நாகநாதி ஜெகதீஸ்வரர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1991
 
வீரவேங்கை
திசா
சிவபாதசிங்கம் சிறீதரன்
வவுனியா
வீரச்சாவு: 07.08.1991
 
வீரவேங்கை
கிருணா
குப்புசாமி மூர்த்தி
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.08.1991
 
வீரவேங்கை
பபி
சுப்பிரமணியம் சிவராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1990
 
வீரவேங்கை
ஜேம்ஸ்
சிவசுப்பிரமணியம் மணிவர்மன்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1989
 
வீரவேங்கை
கர்ணன்
சிவப்பிரகாசம் சிவகுமார்
சரசாலை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1989
 
வீரவேங்கை
தீசன்
வேலுப்பிள்ளை மகேஸ்வரன்
தம்பசிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 07.08.1989
 
வீரவேங்கை
வேந்தன்
சண்முகம் பவளராசா
நிலாவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 07.08.1989
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  47 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

08.08- கிடைக்கப்பெற்ற 44 மாவீரர்களின் விபரங்கள்.

 

1089.jpg

 

லெப்டினன்ட்

முகிலன்
செல்வராசா ஈஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.2000
 
லெப்டினன்ட்
கருணாகரன்
இராஜசுந்தரம் கோகுலதீபன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.2000
 
லெப்டினன்ட்
சுடர்மணி
சகாயரட்ணராசா ஜான்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1998
 
வீரவேங்கை
கார்த்திகா
குமாரசாமி சசிகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1997
 
லெப்டினன்ட்
சத்தியசீலன்
குணம் லவேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1997
 
2ம் லெப்டினன்ட்
ஆழியன்
சீவரத்தினம் ஜெகஜீவன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1997
 
வீரவேங்கை
அன்பழகி
ஜெயவேல் கலாசக்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1997
 
வீரவேங்கை
மதிமாறன்
நடராசா ரவிசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1996
 
வீரவேங்கை
மாவண்ணன்
வெனடிற்குரே மரியதாஸ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.1996
 
வீரவேங்கை
ரூபிகா
மயில்வாகனம் தமிழ்செல்வி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1996
 
2ம் லெப்டினன்ட்
வீரப்பன் (ராதா)
தேவநாயகம் உருத்திரகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.1995
 
2ம் லெப்டினன்ட்
கோகுலன்
இரத்தினம் சிறிரங்கன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1995
 
2ம் லெப்டினன்ட்
நாகராசா
அழகுவேல் ரவிச்சந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1993
 
2ம் லெப்டினன்ட்
பிருந்தவராஜ்
சின்னத்தம்பி குகேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.1992
 
லெப்டினன்ட்
ஆனந்தகுமார் (சாள்ஸ்)
பாலசுப்பிரமணியம் தெய்வேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.08.1992
 
2ம் லெப்டினன்ட்
யசோ
பஞ்சலிங்கம் ராஜ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
கவி
யோகராசா சிவபாலன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991
 
லெப்டினன்ட்
வரதன்
கந்தர் தர்மகுலசிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1991
 
லெப்டினன்ட்
காந்தி
கந்தசாமி கிருஸ்னகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.08.1991
 
2ம் லெப்டினன்ட்
விசா
பிறின்ஸ்ராகல் றாயன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991
 
2ம் லெப்டினன்ட்
இளங்கதிர்
ஆறுமுகம் ரகுவப்பா
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991
 
2ம் லெப்டினன்ட்
அமலதாஸ்
நடராசா சிறீதரன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991
 
2ம் லெப்டினன்ட்
சிவபாலன்
மருதுபிள்ளை சத்தியநாதன்
வவுனியா
வீரச்சாவு: 08.08.1991
 
2ம் லெப்டினன்ட்
வாசு
கறுப்பையா மாணிக்கம்
வவுனியா
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
குணேஸ்
கறுப்பையா திவாகர்
மன்னார்
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
ஆனந்தன்
தங்கரத்தினம் அரிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
ஜெனா
சிறிதங்கராஜா சிறிநவநீதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
விக்ரர்
இராசரட்ணம் சத்தியபாலன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
டலஸ்
குழந்தைவேல் ஜெயரட்ணம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
தியாகராயன்
முருகையா ராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
ஜீவராசா
சின்னையா நாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
மாக்ஸ்
பத்மநாதன் ராஜ்குமார்
மன்னார்
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
பில்லா
வேலாயுதபிள்ளை கருணண்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
செல்விற்
வேலாயுதம் நாகேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
சங்கர்
இந்திரலிங்கம் கிரிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
பகீர்
ஜெயராசா சுனில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
பதுமநிதி
சிறிதரன் சுதாஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
கில்பேட்
ஜோன்சிங்கம் செல்வராஜா
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
விஜி
பாலச்சந்திரன் இலங்கேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.08.1991
 
வீரவேங்கை
ஜோதி
பாலசிங்கம் றூபராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1991
 
2ம் லெப்டினன்ட்
மாறன்
தங்கராசா கிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1990
 
வீரவேங்கை
குஞ்சன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 08.08.1990
 
வீரவேங்கை
நௌசாத்
நவரட்ணம் பவானந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.08.1990
 
வீரவேங்கை
வசந்தா
மஞ்சுளாதேவி அநதோனிப்பிள்ளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.08.1990
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  44 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
 
 
 
Posted

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

44 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

 

 

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  44 வீரவேங்கைகளுக்கு  எனது  வீரவணக்கங்கள் !!!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.